10 திருக்கோயில்கள்
மன்னார் மாவட்டத்தில் உள்ளன
நான் பட்டியலிட்டேன்
அப்பட்டியலைப் பின்பு தருகிறேன்
முருங்கன் ஐச் சேர்ந்த அன்பர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்
கடந்த ஓராண்டு காலமாக மன்னாரில் உள்ள திருக்கோயில்களின் பட்டியலைப் பெறுவதற்குப் பல முறை முயன்றேன். அன்பர்கள் பலர் உதவினார்கள் அலுவலர்கள் சிலர் உதவினார்கள்.
221 திருக்கோயில்களின் பட்டியலையே என்னால் தயாரிக்க முடிந்தது. அதுவும் முழுமையான பட்டியல் அன்று.
ஒன்பது திருக்கோயில்களின் பெயர்கள் ஊர்கள் இருந்தாலும் அவை எந்தப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உரியன என்பதைக் கண்டறிய என்னால் முடியவில்லை தெரிந்தவர்கள் உதவுவீர்களாக.
1 ?? அருள்மிகு அம்மன் கோயில் அணைக்கல்போட்டார்குளம்
2 ?? அருள்மிகு அம்மன் கோயில் மண்கிண்டி
3 ?? அருள்மிகு அம்மன் கோயில், துர்க்கை சிறப்பு
4 ?? அருள்மிகு அம்மன் கோயில், பத்திர காளி ஆவரங்கால்
5 ?? அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி காஞ்சிபுரம்
6 ?? அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி கோயில்கடை
7 ?? அருள்மிகு பிள்ளையார் கோயில் பாலிலுப்பட்டான்கட்டி
8 ?? அருள்மிகு வீரபத்திரர் கோயில் வவுனியன் பெரியகுளம்
9 ?? அருள்மிகு வைரவர் கோயில் ஆண்டா செட்டித்தெரு
ஏனைய 212 திருக்கோயில்களின் பட்டியலை உங்கள் பார்வைக்கு கீழே தந்துள்ளேன்
அவற்றுள் 34 திருக்கோயில்கள் நானாட்டானில் உள்ளன போலும்?
1 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில் கள்ளிக்கட்டைக்காடு
2 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில் பரிகாரிகண்டல்
3 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில் முருங்கன்
4 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், பத்திர காளி எறிவிட்டான்
5 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், பிடாரி புதுக்குடியிருப்பு நானாட்டான்
6 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், மாரி அச்சன்குளம் நானாட்டான்
7 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி இசைமழைத் தாழ்வு முருங்கன்
8 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி கட்டுக்கரை முருங்கன்
9 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி சுரண்டல் முருங்கன்
10 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி சுவராபுரி முருங்கன்
11 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி செவ்வந்திபூ முருங்கன்
12 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி புதுகுடியிருப்பு மணல் குளம்
13 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி பெரிய கட்டைக்காடு நானாட்டான்
14 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி மடுக்கரை
15 நானாட்டான் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி முருங்கன்
16 நானாட்டான் அருள்மிகு சனீச்சரன் கோயில் கட்டையடம்பன்
17 நானாட்டான் அருள்மிகு நாகதம்பிரான் கோயில் கங்காணிக்குளம்
18 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில் கட்டையடம்பன்
19 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில் சலம்பல் நானாட்டான்
20 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில் செம்மண் தீவு
21 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில் நானாட்டான்
22 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில் மடுக்கரை
23 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில் முருங்கன்
24 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில் வெள்ளாளர்கட்டு
25 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில், ஆதி செட்டிவெளி
26 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில், ஆலடி அதிசய முருங்கன்பிட்டி
27 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில், கயமுகப் சிறுக்கண்டல்
28 நானாட்டான் அருள்மிகு பிள்ளையார் கோயில், கயமுகப் சுரண்டல் முருங்கன்
29 நானாட்டான் அருள்மிகு முருகன் கோயில் முருங்கன்
30 நானாட்டான் அருள்மிகு முருகன் கோயில் வங்காலை
31 நானாட்டான் அருள்மிகு முருகன் கோயில் வழக்காடு நானாட்டான்
32 நானாட்டான் அருள்மிகு விட்டுணு கோயில் நானாட்டான்
33 நானாட்டான் அருள்மிகு வைரவர் கோயில் கற்கிடந்தகுளம்
34 நானாட்டான் அருள்மிகு வைரவர் கோயில் முருங்கன் சந்தி
அவற்றுள் 38 திருக்கோயில்கள் மடு பிரதேச செயலகப்பிரிவில் உள்ளன போலும்?
1 மடு அருள்மிகு அம்மன் கோயில் இரணைஇலுப்பைக்குளம்
2 மடு அருள்மிகு அம்மன் கோயில் விளாத்திக்குளம்
3 மடு அருள்மிகு அம்மன் கோயில், உருத்திர காளி தட்சணாமருதமடு
4 மடு அருள்மிகு அம்மன் கோயில், உருத்திர காளி மடு கோயில்
5 மடு அருள்மிகு அம்மன் கோயில், கண்ணகி பாலம்பிட்டி மடு
6 மடு அருள்மிகு அம்மன் கோயில், பத்திர காளி இரணைஇலுப்பைக்குளம் பூசாரி குளம்
7 மடு அருள்மிகு அம்மன் கோயில், பத்திர காளி இரணைஇலுப்பைக்குளம் மண்கிண்டி
8 மடு அருள்மிகு அம்மன் கோயில், மீனாட்சி வாய்க்கால் பெரியமடு
9 மடு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி காயா நகர் பெரியமடு அடம்பன்
10 மடு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி சம்பன்குளம் மடு
11 மடு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி பாலம்பிட்டி
12 மடு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி பாலம்பிட்டி கோயில்
13 மடு அருள்மிகு ஐயனார் கோயில் பாலம்பிட்டி
14 மடு அருள்மிகு சிவன் கோயில் இரணைஇலுப்பைக்குளம்
15 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில் இரணைஇலுப்பைக்குளம்
16 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில் சின்னப்பண்டிவிரிச்சான்
17 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில் தட்சணாமருதமடு
18 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில் பெரிய வில்லடி
19 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில் பெரியமடு
20 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில் மடு வீதி
21 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில் விளாத்திக்குளம்
22 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், சக்தி விளாத்திக்குளம்
23 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் இத்தியடி சின்னப் பண்டிவிரிச்சான்
24 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் இரணைஇலுப்பைக்குளம் முள்ளிக்குளம்
25 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் பாலம்பிட்டி
26 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் பாலம்பிட்டி மன்னார்
27 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் பெரிய பண்டிவிரிச்சான்
28 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் பெரிய பண்டிவிரிச்சான்
29 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் பெரியமடு அஞ்சாம் வாய்க்கால்
30 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், பட்டிவழிப் பாலம்பிட்டி
31 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், பால தட்சணாமருதமடு
32 மடு அருள்மிகு பிள்ளையார் கோயில், மருதடிப் பாலம்பிட்டி
33 மடு அருள்மிகு முருகன் கோயில் தட்சணாமருதமடு பாலம்பிட்டி
34 மடு அருள்மிகு முருகன் கோயில் அரசங்குளம் இரணைஇலுப்பைக்குளம்
35 மடு அருள்மிகு முருகன் கோயில் தட்சணா மருதமடு
36 மடு அருள்மிகு முருகன் கோயில் பரசங்குளம்
37 மடு அருள்மிகு முருகன் கோயில் பாலம்பிட்டி
38 மடு அருள்மிகு முனீச்சரர் கோயில் தட்சணாமருதமடு
அவற்றுள் 52 திருக்கோயில்கள் மன்னார் பிரதேசச் செயலகத்தில் உள்ளன போலும்?
1 மன்னார் அருள்மிகு அநுமார் கோயில் வண்ணாமோட்டை
2 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில் ஐந்தாம் கட்டை தலைமன்னார் வீதி
3 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில் அம்மன் தோட்டம் சௌத்பார்
4 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில் வண்ணாமோட்டை
5 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், அகிலாண்டேசுவரி எழுத்தூர்
6 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், இராசராசேசுவரி உப்புக்குளம்
7 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், காந்தாரி படப்படி தலைமன்னார்
8 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், தேவி முத்துமாரி தலைமன்னார்
9 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், மாரி மன்னார்
10 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி எழுத்தூர்
11 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி கட்ட சாத்திரி பேசாலை
12 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி கல்லாகோட்டை உயிலங்குளம்
13 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி காட்டாசுபத்திரி பேசாலை
14 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி சமயபுரம்
15 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி செல்வநகர்
16 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி தலைமன்னார்
17 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி தாராபுரம் மன்னார்
18 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி தான் குடியிருப்பு பேசாலை
19 மன்னார் அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி தொடர்வண்டி நிலையம் மன்னார்
20 மன்னார் அருள்மிகு சிவன் கோயில் சாவற்கட்டு
21 மன்னார் அருள்மிகு சிவன் கோயில், கேதீச்சரநாதர் திருக்கேதீச்சரம்
22 மன்னார் அருள்மிகு பிள்ளையார் கோயில் சின்னக்கரிசல்
23 மன்னார் அருள்மிகு பிள்ளையார் கோயில் சீதுபிள்ளையார்குளம்
24 மன்னார் அருள்மிகு பிள்ளையார் கோயில் சௌத்பார் மன்னார்
25 மன்னார் அருள்மிகு பிள்ளையார் கோயில், ஆலடி மன்னார் நகரம்
26 மன்னார் அருள்மிகு பிள்ளையார் கோயில், உச்சிப் பேசாலை
27 மன்னார் அருள்மிகு பிள்ளையார் கோயில், கற்பகப் பள்ளமடு மன்னார்
28 மன்னார் அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் உப்புக்குளம்
29 மன்னார் அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் எழுத்தூர்
30 மன்னார் அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் மன்னார்
31 மன்னார் அருள்மிகு பிள்ளையார் கோயில், முத்துப் சௌத்பார்
32 மன்னார் அருள்மிகு முருகன் கோயில் பெரியகடை
33 மன்னார் அருள்மிகு முருகன் கோயில் கட்டையடம்பன்
34 மன்னார் அருள்மிகு முருகன் கோயில் கல்மடு
35 மன்னார் அருள்மிகு முருகன் கோயில் சின்னவலயன்கட்டு
36 மன்னார் அருள்மிகு முருகன் கோயில் பட்டித்தோட்டம்
37 மன்னார் அருள்மிகு முருகன் கோயில் பறப்பான்கண்டல்
38 மன்னார் அருள்மிகு முருகன் கோயில் பொங்கந்தாழ்வு உயிலங்குளம்
39 மன்னார் அருள்மிகு முருகன் கோயில் முள்ளிப்பள்ளம்
40 மன்னார் அருள்மிகு முருகன் கோயில், சிவசுப்பிரமணிய பேசாலை
41 மன்னார் அருள்மிகு முருகன் கோயில், சிவசுப்பிரமணிய பேசாலை
42 மன்னார் அருள்மிகு முருகன் கோயில், திரு சிறுநாவற்குளம்
43 மன்னார் அருள்மிகு முருகன் கோயில், திருச்செந்தூர் தோட்டக்காடு
44 மன்னார் அருள்மிகு முருகன் கோயில், பால கீரி
45 மன்னார் அருள்மிகு முருகன் கோயில், பால தாழ்வுபாடு
46 மன்னார் அருள்மிகு முருகன் கோயில், பால மன்னார் வைத்தியசாலை
47 மன்னார் அருள்மிகு முருகன் கோயில், முல்லைக்குமரன் முள்ளிப்பள்ளம் நாகதாளி மன்னார்
48 மன்னார் அருள்மிகு முருகன் கோயில், வேல் சாந்திபுரம்
49 மன்னார் அருள்மிகு வைரவர் கோயில், ஞான இலங்கைப் போக்குவரத்து சபை மன்னார்
50 மன்னார் அருள்மிகு வைரவர் கோயில், ஞான பெரிய காடு
51 மன்னார் அருள்மிகு வைரவர் கோயில், ஞான பெரியகடை
52 மன்னார் அருள்மிகு வைரவர் கோயில், யோகானந்த உயிலங்குளம்
அவற்றுள் எண்பது திருக்கோயில்கள் மாந்தை மேற்குப் பிரதேசச் செயலகப் பிரிவில் உள்ளன போலும்?
1 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில் இலுப்பைக்கடவை
2 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், இராசராசேசுவரி வேட்டையாமுறிப்பு
3 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், கண்ணகி பாலமோட்டை
4 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், காளி ஆத்திமோட்டை
5 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், துர்க்கை தாமரைக்குளம் அடம்பன்
6 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், நாக புளியங்குளம் சொர்ணபுரி
7 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், நாகபூசணி ஆண்டாங்குளம்
8 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், நாகபூசணி குப்புறத்தடி இலுப்பைக்கடவை
9 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், பத்திர காளி மூன்றாம்பிட்டி
10 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், பத்திரகாளி உதயபுரம் பேசாலை
11 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி அடம்பன்
12 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி இலுப்பைக்கடவை
13 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி கரம்பைக்குளம் அடம்பன்
14 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி பரப்புக்கடந்தான்
15 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி பரம்பக்குளம்
16 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி மன்னிப்பு குளம் வட்டக்கண்டல்
17 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி மூன்றாம்பிட்டி
18 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி வட்டக்கண்டல்
19 மாந்தை மேற்கு அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி வேட்டையாமுறிப்பு
20 மாந்தை மேற்கு அருள்மிகு ஐயனார் கோயில் ஆத்திமோட்டை
21 மாந்தை மேற்கு அருள்மிகு ஐயனார் கோயில் புதுக்குளம் விடத்தல்தீவு
22 மாந்தை மேற்கு அருள்மிகு ஐயனார் கோயில் வெள்ளாங்குளம் அடம்பன்
23 மாந்தை மேற்கு அருள்மிகு ஐயனார் கோயில் வெள்ளாங்குளம் தெற்கு
24 மாந்தை மேற்கு அருள்மிகு ஐயனார் கோயில் வெள்ளாங்குளம் வடக்கு
25 மாந்தை மேற்கு அருள்மிகு ஐயனார் கோயில், கொங்குபட்டி புதுக்குளம் விடத்தல்தீவு
26 மாந்தை மேற்கு அருள்மிகு ஐயனார் கோயில், நொங்குவெட்டி கோயில்குளம்
27 மாந்தை மேற்கு அருள்மிகு நாச்சிம்மார் கோயில் வெள்ளாங்குளம்
28 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில் இத்திக்கண்டல்
29 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில் ஒலுமடு ஆத்திமோட்டை
30 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில் கணேசபுரம் வெள்ளாங்குளம்
31 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில் கூறாய்
32 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில் கோயில்குளம்
33 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில் கோயில்குளம்
34 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில் பிள்ளையார்பட்டி அடம்பன்
35 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில் மூன்றாம்பிட்டி
36 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், அம்பாரவேல் வண்ணான்குளம்
37 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், இலட்சுமிப் மூன்றாம்பிட்டி
38 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், கற்பகப் இலுப்பைக்கடவை
39 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், கற்பகப் ஆத்திமோட்டை
40 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், கற்பகப் கடற்கரைப்பிட்டி விடத்தல்தீவு
41 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், கற்பகப் கள்ளியடி
42 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், கற்பகப் கோயில்குளம்
43 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், கற்பகப் கோயில்குளம் மன்னார்
44 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், கற்பகப் விடத்தல்தீவு
45 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், கொங்கு கோயில்குளம் விடத்தல்தீவு
46 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சந்திரசேகரப் வெள்ளாங்குளம்
47 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் பரப்புக்கடந்தான் வட்டக்கண்டல்
48 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் அரசடி அடம்பன் புளியங்குளம்
49 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் இலுப்பைக்கடவை
50 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் சாத்தான்குளம் கோயில்குளம் விடத்தல்தீவு
51 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் பரப்புக்கடந்தான்
52 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் புதுக்குளம்
53 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் பூம்புகார்
54 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் மாந்தை
55 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் மூன்றாம்பிட்டி
56 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் வட்டக்கண்டல்
57 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், சோலகம்பட்டிப் கோயில்குளம் விடத்தல்தீவு
58 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், மாணிக்கப் மாளிகை
59 மாந்தை மேற்கு அருள்மிகு பிள்ளையார் கோயில், மாணிக்கப் வைரவபுளியங்குளம்
60 மாந்தை மேற்கு அருள்மிகு முருகன் கோயில் கணேசபுரம் வெள்ளாங்குளம்
61 மாந்தை மேற்கு அருள்மிகு முருகன் கோயில் கோயில்குளம் விடத்தல்தீவு
62 மாந்தை மேற்கு அருள்மிகு முருகன் கோயில் மூன்றாம்பிட்டி
63 மாந்தை மேற்கு அருள்மிகு முருகன் கோயில் வெள்ளாங்குளம் வடக்கு
64 மாந்தை மேற்கு அருள்மிகு முருகன் கோயில், கதிர்வேலாயுத வெள்ளாங்குளம்
65 மாந்தை மேற்கு அருள்மிகு முருகன் கோயில், பால இலுப்பைக்கடவை
66 மாந்தை மேற்கு அருள்மிகு முருகன் கோயில், வேல் வேட்டையாமுறிப்பு
67 மாந்தை மேற்கு அருள்மிகு முனீச்சரர் கோயில் இலுப்பைக்கடவை
68 மாந்தை மேற்கு அருள்மிகு முனீச்சரர் கோயில் குப்புறத்தடி இலுப்பக்கடவை
69 மாந்தை மேற்கு அருள்மிகு முனீச்சரர் கோயில் நடுக்கடல் அடம்பன்
70 மாந்தை மேற்கு அருள்மிகு முனீச்சரர் கோயில் மாந்தை
71 மாந்தை மேற்கு அருள்மிகு முனீச்சரர் கோயில் வட்டக்கண்டல்
72 மாந்தை மேற்கு அருள்மிகு முனீச்சரர் கோயில் வெள்ளாங்குளம் வடக்கு
73 மாந்தை மேற்கு அருள்மிகு விட்டுணு, சந்தான கோபாலர் கோயில் மூன்றாம்பிட்டி
74 மாந்தை மேற்கு அருள்மிகு வைரவர் கோயில் விடத்தல்தீவு
75 மாந்தை மேற்கு அருள்மிகு வைரவர் கோயில் வெள்ளாங்குளம் தெற்கு
76 மாந்தை மேற்கு அருள்மிகு வைரவர் கோயில் வெள்ளாங்குளம் வடக்கு
77 மாந்தை மேற்கு அருள்மிகு வைரவர் கோயில், ஞான இலுப்பைக்கடவை
78 மாந்தை மேற்கு அருள்மிகு வைரவர் கோயில், ஞான பாலமேடு விடத்தல்தீவு
79 மாந்தை மேற்கு அருள்மிகு வைரவர் கோயில், நரசிங்க ஆத்திமோட்டை
80 மாந்தை மேற்கு அருள்மிகு வைரவர் கோயில், மாவடி பள்ளமடு
அவற்றுள் எட்டுத் திருக்கோயில்கள் முசலி பிரதேசச் செயலகப் பிரிவில் உள்ளன போலும்?
1 முசலி அருள்மிகு அம்மன் கோயில் அரிப்பு
2 முசலி அருள்மிகு அம்மன் கோயில் சிலாவத்துறை
3 முசலி அருள்மிகு அம்மன் கோயில், முத்துமாரி சிலாவத்துறை முருங்கன்
4 முசலி அருள்மிகு பிள்ளையார் கோயில் சவிரிக்குளம்
5 முசலி அருள்மிகு பிள்ளையார் கோயில் முள்ளிக்குளம்
6 முசலி அருள்மிகு பிள்ளையார் கோயில், குதிரைவிட்டான் முள்ளிக்குளம்
7 முசலி அருள்மிகு பிள்ளையார் கோயில், சித்திப் சிலாவத்துறை
8 முசலி அருள்மிகு வைரவர் கோயில் சவிரிக்குளம்
No comments:
Post a Comment