கணன் சுவாமி (நெடுந் தீவு)
கச்சபங்கள் முட்டையிடுவதால் கச்சதீவு என்று ஆனது அங்கு பரிமேலழகருக்கு கோயில் இருந்ததாக எங்கள் ஊரில் சொல்வர்.!Kethis Arumainayakam (நெடுந் தீவு)
ஐயா கடந்த வாரம் எனது மனதில் இதைப்பற்றி பல எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்தது.
இதைப்பற்றி முகநூல் பக்கத்தில் பதிவிடவும் எண்ணி இருந்தேன், அந்தக் கடவுளே முன் தோன்றியது போல் உங்கள் (வாழும் ஆறுமுகநாவர்) பதிவை பார்த்ததும் வியந்துவிட்டேன்
சிறப்பான பதிவு ஐயா
கச்சத்தீவு நெடுந்தீவைச் சேர்ந்த எனது தாய் வழிப் பாட்டனார் (மணியாறன் கூட்டம்) கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் அதற்கான ஓலைச் சுவடிகள் அவர்கள் வைத்திருந்ததாகவும் எனது ஆச்சியும் அம்மாவும் கூறியதை நான் சிறுவனாக இருந்தபோது சொல்லக் கேட்டு இருக்கின்றேன்.
எவ்வளவு தூரம் நெடுத்தீவில் இருந்து கச்சதீவு போக எடுக்கும் என்று கேட்டால்?
பால் கறந்து காச்சிப் பொங்கும் நேரத்துக்குள் கச்சதீவில் இருந்து அப்பு ஆட்கள் வந்துவிவிடுவர்கள் என்று கூறுவார்கள்.
Kethis Arumainayakam (நெடுந் தீவு)
உலக இந்துப் மெருமக்கள் இதனை அவசரகால நடவடிக்கையாக கவனத்தில் எடுத்தல் வேண்டும்.
Kethis Arumainayakam (நெடுந் தீவு)
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மிகவும் நல்லதோர் ஏற்பாடுகள் செய்துவருகின்றீர்கள் ஐயா எங்கள் பூரண ஆதரவு என்றும் உண்டு
Chinniah Ratnavadivel
அருமையான வரலாற்றுப் பதிவு! நந்தமிழர் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ளவேண்டும். இன்றேல் வருங்கால சந்ததி மற்றயோர் அளக்கும் கதைகளையே சரித்திரம் என்று நம்பத் தொடங்கிவிடும்!
Sinniah Sivagnanasuntharam
மிகவும் அருமையான செய்தி !
காலங் கனியும்போது தான் வெளிப்படுகிறதோ ?
கச்சதீவு என்றால் அந்தோனியார் ஆலயம்தான் பலருக்கும் ஞாபகம் வரும் நிலையை மாற்றும்படியான அடக்கமான செய்தி .
பூர்வீகச் சொத்துக்களைப் பாதுகாத்து அடுத்தவு தலைமுறைக்குக் கொடுக்கவேண்டியது எல்லோருடைய தலையாய கடமையுமாகும் !
பெரியார் மறவன்புலவு சத்சிதானந்தம் ஐயா அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவதன்மூலமே இதனைச் சாதிக்கலாம் !
சனாதன தர்மத்தின் புதியஃபரிமாணங்களை வரவேற்போம் ...
Tharma Irai
மறவன்புலவு க. சச்சிதானந்தன் we are support.
Ananthy Sasitharan
சைவத்திருத்தலங்களின் குடமுழுக்கு திருப்பணிகளை மேற்கொள்ள நாங்களும் துணை நிற்போம் சச்சி ஐயா
No comments:
Post a Comment