Wednesday, February 24, 2016

70 வயதில் மதிப்புறு முனைவர் பட்டம் D. Sc. Honoris Causa

மதிப்புறு முனைவர் பட்டம் D. Sc. Honoris Causa 16-12-2012
அறிவுப் பரம்பலின் ஆற்றலால் மானுடம் பயனுறுகிறது.
Knowledge delivery to humanity is a continuous requirement.
அறிவுப் பரப்புரையாளரை மதித்தல், மேலும் பலர் பங்களிக்க ஊக்கமாம்.
Recognition will infuse more to engage them in the arena.

தனித்திறமைகளை வளர்த்தலால்  தொழில்முனைவோராதலால் மானுடம் பயனுறும்.
Skill development and entrepreneurship are areas requiring continuous attention and contribution.
இவற்றை ஊக்குவிப்போரை மதித்தலால் மேலும் பலர் பங்களிக்க ஊக்கமாம்.
Recognition will encourage many more indulgences.

கற்பகம் பல்கலைக்கழகத்தார் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குதல் இத்தகைய பணிகளை மதித்தலாகும்.
Award of Honorary Doctorate (D. Sc.) Honoris Causa  is recognition by Karpagam University.
இவ்வாறு மதித்தலால் மானுடம் பயனுறப் பலரை ஊக்குவித்து உற்சாகிக்கலாம்.
That recognition will be a source of encouragement to many to contribute towards human development.

மதிப்புறு பட்டமாக அறிவியல் துறையினருக்கு D. Sc. கலைத்துறையினருக்கு D. Litt. வழங்கப்படுவது.

தனி மனிதனை மதிப்பதாகக் கொள்ளற்க.
This is not a recognition of an individual.
மானுடம் பயனுற ஊக்குவித்தலாகவும் மதித்தலாகவும் கொள்க.
It is recognition of the act of contribution to the progress of humanity.

No comments: