Monday, October 24, 2022

திருகோணமலை தில்லி

[11/09, 5:49 pm] 
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தில் 
ஆவணி தேய்பிறை முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை (11.9.2022) காலை 10 மணிக்கு நடைபெற்ற திருக்கோணேச்சர மீட்பு தொடர்பான கூட்டத்தில் உரையாற்றினேன்.

[

ஆறு திருமுருகன் உதைபந்தாட்டத்தை அரங்கேற்றினார் 
ஆனால் நீங்கள் இலகுவாக Goal அடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

எனத் திருகோணமலை முன்னேற்றச் செய்திகளை  
அதில் என் பங்களிப்பை வாழ்த்தி
எனக்கு மேலுள்ளவாறு அனுப்பினார் செயமாறன்

அவருக்கு நான் அனுப்பிய பதில்

செயம் என்றால் வெற்றி 
மாறன் என்றால் மறவன் 

வெற்றி நோக்கி வந்தார்
மறவன் புலவுக்கு மாறன்

அவர் உந்துருளியில் ஏறினேன்
நல்லூரை நான் அடைந்தேன்

கடைசி வரிசை சென்றேன் 
முன் வரிசைக்கு அழைத்தார்

முன் வரிசையில் இருந்தேன் 
மேடைக்கு வருக என்றார்

சிவசேனை சச்சி தானந்தனே
கருத்துகள் கூறுவார் என்றார்

நான்கு கருத்துகள் சொன்னேன்
நயமான செய்திகள் சொன்னேன்

திருச்செல்வத்தின் தியாகம் சொன்னேன்
இந்துபுத்தர் பிளவுக்காரணி சொன்னேன்

இந்தியத்தில்லியில் போராட்டம் சொன்னேன்
மாப்பாணர் செட்டியார்வழி சொன்னேன்

தென்னாடுடைய சிவன்நீ தொடங்கினார்
சிறீதரன் நாடாளுமன்ற உரையில்

நிரைகழல்அரவம் நிமிர்ந்து பாடினார்
சிறீதரன் நாடாளுமன்ற உரையில்

கோணமலையில் அருட்சூழல் வேண்டும்
திருச்செல்வம் வழியில் சித்தார்த்தன்

கேட்டாரே நாடாளு மன்றத்தில்
கேட்டீரே என்னுரையின் தாக்கத்தை

தில்லியில் சென்னையில் போராட்டம்
செய்வதைச் சொன்னேன் சொன்னதைச் செய்தேன்

மாப்பாணர் செட்டியார் வழியில்
மாண்புமிகு தேவானந்தரைப் பாராட்டினேன்

மறவன்புலவுக்கு மாறன் வரும்வரை
நல்லூருக்குவர நினைக்கவே இல்லை

மாறன் வந்து அழைத்ததால்
தேறின திகட்டும் செய்திகள்

எல்லாப் புகழும் மாறனுக்கே
கோணமா மலையும் மாறனுக்கே





13/09, 1:20 pm]
 ஊடகத்தாருக்கு

மறவன் புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை 
எழுதுகிறேன்

அமைச்சர் தேவானந்தாவினால்  திருக்கோணேச்சரத்தைக் காப்பாற்ற முடியும்

திருக்கோணேச்சரத்தை காப்பதற்குத் தந்தை செல்வா தலைமையில் மாண்புமிகு அமைச்சர் திருச்செல்வம் அவர்கள் எடுத்த முயற்சிகள் தோற்றுப் போக அதற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்தே விலகினார் 1968 இல்.

மன்னர் காலத்துக்குப் பின்பு ஆட்சி அரசியல்வாதியாகத் திருக்கோணேச்சரத்தில் தம் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகியவர் மு. திருச்செல்வம். எனக்கு அவரே அரசியல் குரு. நீலன் திருச்செல்வத்தின் தந்தையார் அவர்.

மாண்புமிகு அமைச்சர் இடக்ளஸ் தேவானந்தா அவர்கள் திருக்கோணேச்சரத்தைக் காப்பதற்கு முயற்சி எடுக்கும் ஆட்சிநிலை அரசியல்வாதி. இடையில் அமைச்சர் நிலையில் உள்ள வேறு எவராவது முயற்சி எடுத்தாரா? என்பதற்கு என்னிடம் சான்று இல்லை.

மாண்புமிகு அமைச்சர் திருச்செல்வத்துக்கு இல்லாத வலிமையும் திறமையும் திருக்கோணச்சரத்தைக் காப்பதில் மாண்புமிகு அமைச்சர் இடக்ளஸ் தேவானந்தாவுக்கு உள.

மாண்புமிகு தேவானந்தாவின் பெரியப்பா திரு கே சி நித்யானந்தாவும் நானுமாகத் திருக்கோணேச்சரத்தை எவ்வாறு காக்கலாம் எனப் பலருடன் பேசி இருக்கிறோம். பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். எதிலும் வெற்றி பெற முடியவில்லை.

மாண்புமிகு அமைச்சரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். முதல் நிலைத் தடைகளைத் தாண்டி உள்ளார். அடுத்த நிலைத் தடைகளையும் தாண்டுவார்.

இராவணன் வழிபட்ட திருக்கோயில். இராமர் வழிபட்ட திருக்கோயில். இராமாயண கால திருக்கோயில். பூமிப் பந்தில் இன்று வாழ்கின்ற 120 கோடி இந்துக்களுக்கு உரிமைக் கோயில்.

தமிழகத்தின் சேர சோழ பாண்டிய மன்னர்கள், தமிழகத்து சிவனடியார்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் திருகோணேச்சரம் வந்து வழிபட்டனர். தமது இலச்சினைகளையும் முத்திரைகளையும் கல்வெட்டாக்கிச் சென்றுள்ளனர்.

நிரைகழல் அரவம் எனத் தொடங்கும் திருப்பதிகம் சுந்தரர் பாடியது. அவருக்குப் பின் அருணகிரிநாதர் பாடி உள்ளார். 

ஈழத்து சிவனடியார்கள் அறிஞர்கள் கவிஞர்கள் பலர் திருக்கோணேச்ரத்தைப் பாடியுள்ளனர்.

முழுக்க முழுக்கச் சைவர்கள் வழிபட்டுச் சைவர்கள் திருப்பணி செய்து சைவர்களே பராமரித்த திருக்கோயிலே திருகோணேச்சரம். 

பூமிப் பந்தில் வாழ்கின்ற 120 கோடி இந்துக்களுக்கு உரித்தான கோயில் திருக்கோணேச்சரம்.

சாத்தான் கோயில் என்று கூறித் திருகோணச்சரத்தை வரலாற்றில் முதல்முறையாக இடித்தவர்கள் தரைமட்டமாக்கியவர்கள் அக்கோயிலின் கருங்கற்களைக் கொண்டு கோட்டை கட்டியவர்கள் அரக்கராகிய கத்தோலிக்கர்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் திருக்கோணேச்சரத்தைக் காப்பாற்றுகின்ற பெரும் முயற்சியில் மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா ஈடுபட்டுள்ளார்.  

தேவானந்தாவால் முடியும். மேதை கே. சி. நித்யானந்தா வழி வழிச் சைவ அடியவர் அல்லவா?

தேவானந்தா வழிகளைக் கண்டுபிடித்துக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை, சிவ சேனைத் தொண்டர்களுக்கு உண்டு
அவரின் திறமை ஆற்றல் செயல்வேகம் யாவிலும் நம்பிக்கை
சிவசேனையில் உள்ளவர்களுக்கு உண்டு.



Delhi acts on the demands of Hindus in India

1 Hindu struggle committee chief Arun Upadhyay and nearly 100 of his volunteers have been demonstrating in Delhi in addition to briefing the North Indian Hindi and other language print and electronic media on the grave situation consequence to the aggressive posture of the Sri Lankan Buddhist government.

2 At Chennai Hindu makkal katchi chief Arjun Sampath met deputy high commissioner for Sri Lanka in India to warn him of the grave consequences of the aggressive  Buddhist government in Sri Lanka. What happened to the Babar mosque at Ayodhya will happen to the aggressive Buddhist structures at Trincomalee, warned Arjun Sampath.

Consequently Delhi directed High commission of India in Colombo to advise India in saving the Hindu cultural traditions of Trincomalee. 

1 தில்லியில் கடந்த ஒரு வார காலமாக

திருக்கோணேச்சரத்தைக் காப்பாற்றுங்கள் 

என 

அருண் உபாத்தியார் தலைமையில்

தோராயமாக 100 தொண்டர்கள் 

போராட்டங்கள் 

ஊடக அமர்வுகள் எனத் 

தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.

அச்சு ஊடகங்களும் மின் ஊடகங்களும் திருக்கோணேச்சரத்தில் இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனத் தொடர்ச்சியாக கூறி வந்தனர். 

2 சென்னையில் 

இலங்கைத் துணைத் தூதரைச் சந்தித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அயோத்தியில் பாபர் மசூதிக்கு நடந்ததே திருகோணமலையில் புத்த ஆக்கிரமிப்புக்கும் நடக்கும் என எச்சரிக்கையும் விடுத்தார்

இதன் விளைவாக தில்லியின் இந்திய அரசு வழிகாட்டுதலுக்கு அமையக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் திருக்கோணேச்சரத்துக்கு வழிபட வந்தாரர். கள நிலையை ஆராய்ந்து சென்றுள்ளார்.

அருண் உபாத்தியாயரின் இந்திப் பதிவு கீழ் உள்ளவாறு

मैं श्रीलंका के भारतीय राजदूत श्री गोपाल वाले को साधुवाद देता हूँ 

कि आज उन्होंने सपत्नीक कोणेश्वरम शिव मंदिर में दर्शन किये तथा 

भारत की तरफ़ से इस पौराणिक व ऐतिहासिक महत्व के शिव मंदिर को विकसित करने की अधिकारिक मंशा जताई ।

इसके लिये मैं माननीय प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी व माननीय विदेश मंत्री को भी धन्यवाद ज्ञापित करता हूँ ।

इसके साथ साथ मैं हिन्दू संघर्ष समिति के सभी साथियों का आभार प्रकट करता हूँ कि भारतीय उपमहाद्वीप में एक बार फिर उनकी हिन्दू हितैषी मुहिम रंग लाई ॥

ॐ नमः शिवायः

हर हर महादेव ॥

இலங்கையின் இந்திய தூதுவர் ஸ்ரீ கோபால் வேல் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்

இன்று கோணேஸ்வரம் சிவன் கோவில் தரிசனம் செய்தார் மற்றும் அவரது மனைவி

இந்த புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவன் கோவிலை மேம்படுத்த இந்தியா அதிகாரப்பூர்வ எண்ணத்தை வெளிப்படுத்தியது.

இதற்காக, நான் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு வெளியுறவு அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் இந்து நலன் விரும்பி பிரச்சாரம் செய்ததற்காக இந்து சங்கர்ஷ் சமிதியின் அனைத்து சகாக்களுக்கும் இதனுடன் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓம் நம சிவாய நம

ஓம் நமசிவாய போற்றி


Hindus in India on Trinco Shiva temple (english translation below)

 Dated 25th September

प्रेस विज्ञप्ति

से

अरुण उपाध्याय

हिंदू संघर्ष समिति

नई दिल्ली 

श्रीलंका सरकार का पुरातत्व विभाग त्रिंकोमाली में शिव मंदिर को नष्ट करने का प्रयास कर रहा है।

विश्व में 120 करोड़ हिंदू,भगवान शिव में अगाध श्रद्धा रखते है, त्रिंकोमाली में शिव मंदिर की पूजा करते हैं।प्राचीन समय से ही इस शिव मंदिर की सभी हिन्दुओं में मन बहुत आस्था है और इसको बहुत पवित्र माना जाता है।

श्रीलंकाई सरकार द्वारा हिंदुओं की पूजा स्थल से छेड़छाड़ को द्वारा बर्दाश्त नहीं किया जाएगा।

वाल्मीकि ने अपने रामायण में उल्लेख किया है कि राम ने रावण को हराने के बाद श्रीलंका के पांच शिव मंदिरों में भगवान शिव की पूजा की थी। त्रिंकोमाली रावण की शक्ति का आसन था। रावण कैलाश पर्वत पर शिव की आराधना करने आया था। शिव के प्रति उनकी भक्ति और श्रीलंका में उनका घर निर्विवाद है।

युद्ध के बाद पश्चिम के कैथोलिकों और आक्रामक बौद्ध त्रिंकोमाली में शिव मंदिर को नष्ट करने की कोशिश कर रहे हैं।

इतिहास में त्रिंकोमाली में किसी बौद्ध अवशेष का कोई रिकॉर्ड नहीं है। नागा यक्ष वेद्दा (सभी तमिल हिंदू) ने इस वैदिक समय से  प्रसिद्ध,  शिव मंदिर की रक्षा और संरक्षण किया। बुद्ध के आगमन के बाद भी, श्रीलंका के नागा, राजरत्ता, कल्याणी और रूहुनु राज्यों से शासन करने वाले क्रमिक राजाओं ने त्रिंकोमाली में हिंदू प्रकृति और शिव मंदिर के रूप को संरक्षित और संरक्षित किया। पुरातात्विक साक्ष्य और साहित्यिक साक्ष्य त्रिंकोमाली में शिव मंदिर के अनन्य हिंदू अतीत के निर्णायक हैं।

श्रीलंका की बौद्ध बहुल सरकार द्वारा त्रिंकोमाली के हिंदू आस्था को नुकसान पहुंचाने या छेड़छाड़ करने के किसी भी प्रयास का भारत और अन्य देशों में 120 करोड़ हिंदुओं द्वारा अत्यधिक विरोध किया जाएगा।

अयोध्या राम के लिए है। त्रिंकोमाली शिव भक्त वैदिक ब्राह्मण, रावण के लिए है।

अयोथ्या में राम मंदिर के पुनर्निर्माण के लिए आक्रामक बाबरी मस्जिद को हटा दिया गया था। अयोध्या में जो हुआ वह त्रिंकोमाली में होगा, अगर बौद्ध त्रिंकोमाली के हिंदू वातावरण के साथ छेड़छाड़ करने की कोशिश करते हैं।

Press release

From 

Arun Upadhyay 

Hindu Struggle Committee 

New Delhi

Sri Lankan Government Archaeological Department is attempting to destroy the Shiva temple at Trincomalee.

120 crores of Hindus in the Globe, worship the Shiva Temple at Trincomalee. It is sacred in the minds of all Hindus. 

Tampering in the place to worship of Hindus by the Sri Lankan Government will not be tolerated by the Hindus.

Valmiki in his Ramayana mentions that Rama worshipped Lord Shiva at the five Shiva temples of Sri Lanka after defeating Ravana. Trincomalee was the seat of power of Ravana. Ravana came to Mount Kailash to worship Shiva. His devotion to Shiva and his home in Sri Lanka are unquestionable.

Like the post war destruction of the Trincomalee Shiva temple by the aggressive Catholics from the west, aggressive Buddhists in post war Sri Lanka are trying to destroy the Shiva temple at Trincomalee.

History has no record of any Buddhist remains at Trincomalee. Nagas Yaksas Veddahs (all Tamil Hindus) protected and preserved this Vedic fame, epic fame Shiva temple. Even after the arrival Buddha successive kings who ruled from Naga, Rajaratta, Kalyani, and Ruhunu kingdoms of Sri Lanka,  protected and preserved the Hindu nature and form of the Shiva temple at Trincomalee. Archaeological evidences and literary evidences are conclusive of the exclusive Hindu past of the Shiva temple at Trincomalee.

Any attempt to destroy damage or tamper with the Hindu environment of Trincomalee by the Buddhist majority government of Sri Lanka, will be met with utmost resistance by the 120 crore Hindus in India and other countries.

Ayodhya is for Rama. Trincomalee is for Shiva devotee the Vedic Brahmin, Ravana. 

Aggressive Baber Mosque was removed to rebuild the Rama temple at Ayothya. What happened at Ayodhya will happen at Trincomalee, if Buddhists try to tamper with the Hindu environment of Trincomalee.



கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை!
https://www.elukainews.com/archives/26065

ஊடகத்தாருக்கு

இந்து மக்கள் கட்சியின் அறிக்கை

அயோத்தியில் பாபர் மசூதிக்கு நடந்ததே திருகோணமலையில் புத்தர் சிலைகளுக்கும்  நடக்கும் 

சென்னையில் இலங்கைத் துணை தூதரை 30.9.22 வெள்ளியன்று நேரில் சந்தித்து எச்சரித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.

சென்னையில் துணைத் தூதரிடம் கொடுத்த கடிதம் இணைப்பில்





















 [27/09.22
Hindu Identity In Danger: हिन्दू संघर्ष समिति के अध्यक्ष अरुण उपाध्याय का एलान, श्रीलंका में पूजास्थलों से छेड़छाड़ नहीं करेंगे बर्दाश्त

https://newstrack.com/world/hindu-sangharsh-samiti-president-arun-upadhyay-opposes-suppression-of-hindu-culture-in-sri-lanka-337822

[27/09.22
श्रीलंका में चल रहे सांस्कृतिक नरसंहार से वहाँ हिन्दू प्रतीकों व मानहिंदुओं की पहचान ख़तरे मे 

 https://www.pravakta.com/due-to-the-ongoing-cultural-massacre-in-sri-lanka-the-identity-of-hindu-symbols-and-human-beings-there-is-in-danger/

No comments: