Monday, May 15, 2023

பால் தினகரன்

 பால் தினகரன் நாடு கடத்தல்

Operation Paul Dinakaran

இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம். அங்கே ஒரு மலைச் சாரலைச் சட்டமீறலாகக் கைப்பற்றினார். காருண்யா பல்கலைக்கழகம் அமைத்தார். 8000க்கும் கூடுதலான மாணவர்களை மதமாற்றினார். அதற்காகப் பற்பல சலுகைகளையும் உதவிகளையும் வழங்கினார்.

அவரே மதமாற்றி பால் தினகரன். இயேசு அழைக்கிறார் Jesus Calls என்ற மதமாற்ற நிறுவனத் தலைவர். காருண்யா பல்கலைக்கழக வேந்தர்.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இந்திய ரூபாய் 20 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான  சொத்தாளர். மகளும் மகனும் அமெரிக்கக் குடிமக்கள்.  உலகெங்கும் உள்ள சொத்துகளை இவர்கள் பெயரில்.

பால் தினகரனின் தந்தை தீயேசு. தினகரன். மலேசியா சென்றார். குருடர் பார்வை பெறுவர். செவிடர் காதுகள் கேட்கும். முடவர் எழுந்து நடப்பர். தீராத நோயர் நோய் தீரும். கோலாலம்பூரில் ஈப்போவில் யோகூர் பாருவில் கடாரத்தில் கூட்டங்கள் நடத்தினார். 

இவரது ஏமாற்று வேலைகளைக் கண்டறிந்தவர் காலஞ்சென்ற தியாகு. மலேசியா அரசிடம் சொன்னார். 30 ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய அரசு தீயேசு. தினகரனை நாடு கடத்தியது. அதற்குப் பின்பு அவரோ அவர் குடும்பத்தினரோ மலேசியா செல்ல முடியவில்லை.

2023.03.16 அன்று இலங்கைக்கு வந்தோர்: 

1 திருமதி எவாஞ்சலின் பால் தினகரன் இந்தியர்

2 திரு. சாமுவேல் பால் தினகரன் அமெரிக்கர்

3 செல்வி ஸ்டெல்லா இரமோலா தினகரன் அமெரிக்கர்

4 திரு. பால் தினகரன் இந்தியர்

5 திரு. உலூக் பெர்னார்டர் யோர்ச்சர் இந்தியன்

6 திரு. இரத்தினகுமார் ஆசீர்வதம் இந்தியர்

7 திரு. இரெசி இடேனியல் பால்ராசர் இந்தியன்.

8. திரு. ஆகத்தீன் சாமராசர் அற்புதராசர்.

கொழும்பில் உச்ச விலை உல்லாச விடுதியான கறுவா கிளர் விடுதியில் (Cinnamon Grand hotel)  தங்கினர்.

2023.03.17 அன்று தெற்கே 100 கிமீ. கடந்து காலி சென்றனர். நீள்சொகுசு பென்சு வண்டியில் Mercedes Benz Limousine பயணம். ஆராதனா விடுதியில் மதமாற்ற முயற்சிக் கூட்டம். சிங்களவர் பெருமளவில் கலந்துகொண்ட கூட்டம்.

 ஆடல் பாடல் கொண்டாட்டம் எனக் கட்டற்ற மனித இயல்புகளின் களியாட்டம். இளம் இணையர் மூடிய அறைக்குள். அங்கே தேவ செய்தி என இளைஞர்களின் வாலிப உணர்ச்சிகளுடன் விளையாடிய கூட்டம்.

2023.03.18 அன்று கொழும்பு விகாரமா தேவிப் பூங்கா. அங்கே மதமாற்ற முயற்சிக் கூட்டம். காலியில் நிகழ்த்தியது போலக் களிவிளையாடல் காமத் தூண்டுதல். அதுவே தேவ நற் செய்தி.

கொழும்பில் மாநகர சபை முன்னாள் நகர முதல்வர் உரோசி சேனநாயக்கா சந்திக்கிறார். ஆசி பெறுகின்றார். எதிர்க்கட்சித் தலைவர் சசித் பிரேமதாசர், அவர் மனைவி, அவர் தாய் மூவரும் ஆசி பெறுகின்றனர். 

மேனாள் கிறித்துவ விவகார அமைச்சர் யோவான் அமரதுங்கர் மற்றும் இரான் விக்ரமரத்தினர் இருவரும் கொழும்பு நிகழ்ச்சிகளின் பொறுப்பாளர். பணம் மற்றும் ஏராளமான பரிசில்களையும் பெறுகின்றார்கள்.

22.03.2023 புதன், குடியரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்கரைச் சந்திக்கிறார். இலங்கையின் மேம்பாட்டுக்காகக் குடியரசுத் தலைவர் மாளிகையில் வழிபடுகிறார் பால் தினகரன்.

திருமூலர் அழைத்த பூமி. இலங்கை சிவபூமி. எனவே தமிழ்ப் பூமி. அங்கு இங்கு எனாதபடி எங்கும் சிவலிங்கங்கள் நிறைந்த பூமி. மண்ணுக்கு மேலேயும் சிவலிங்கங்கள். மண்ணுக்குள் மறைந்தும் சிவலிங்கங்கள்.

சிவ பூமியில், தமிழர் பூமியில் மதம் மாற்ற வருகிறார் பால் தினகரன் கூட்டாளிகளுடன்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஏஞ்சல் அனைத்துலக பாடசாலை. நிறுவனத் தலைவர் சாம் இராசசூரியர் அழைத்து வருகிறார்.

2023.03.24, 25 வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில் பாடசாலையில் மூடிய மண்டபத்துள் கூட்டம்.

வண்ண வண்ணச் சுவரொட்டிகள் வடமாகாணம் எங்கும்.

வண்ண வண்ண நீள் ஞெகிழித் தட்டிகள் வடமாகாணம் எங்கும்.

வடமாகாண இளைஞர்களை அழைத்தன. 

வடமாகாண யுவதிகளை அழைத்தன.

மூடிய அறைக்குள் எழுப்புதல் கூட்டம் என அழைத்தன.

 

வாலிப உணர்ச்சிகளைத் தூண்டும் கூட்டம்.

தேவனின் செய்திகளைக் கூறும் கூட்டம் 

மதுவும் புலால் உணவும் இறைத்த விடுதிகள்.

களியாட்டமும் கொண்டாட்டமும் பெருக்கிய இசை.

அழைத்தோர் சாம் இராசசூரியரும் கூட்டாளிகளும்.

2023.03.23 வியாழன் மாலை 03.15 மணிக்கு வானூர்தி. தனியார் வானூர்தி. சினமன்ஏர் Cinnamon Air வானூர்தி. கட்டுநாயக்க வானூர்தியகத்தில் எண்மர் ஏறுகிறார்கள். ஆகத்தீன் சாமராசர் கொழும்பிலே தங்குகிறார். இலங்கையரான செல்வி யோகினி வசந்தகுமார் சேர்ந்து கொள்கிறார். எனவே எண்மர்.

யாழ்ப்பாணம் பலாலி வானூர்தியகம். மாலை 0420 மணி. பால் தினகரனும் அவருடைய கூட்டாளிகளும் மனைவியும் மக்களும். வானூர்தியிலிருந்து ஒவ்வொருவராக இறங்குகினர். முகம் எங்கும் மகிழ்ச்சி வெள்ளம். வானூர்தியைச் சுற்றி சுற்றி வருகிறார்கள்.  பல்வேறு கோணங்களில் படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

நேரே வானூர்தியக அறைகளுக்கு வருகிறார்கள். அறைக்குள் நுழைந்த எண்மரையும் குடிவரவுத் திணைக்கள அலுவலர்கள் தளையிடுகிறார்கள். அறைக்குள் பூட்டி வைக்கிறார்கள். கடவுச் சீட்டுகளைப் பறிக்கிறார்கள்.

 வரவேற்பதற்கு மாலைகள் பூங்கொத்துகளுடன் சாம் இராசசூரியர். அவரோடு மதமாற்றிகள் கூட்டம். காத்திருப்பு மண்டபத்தில் கண்கள் பூக்க மனங்கள் சலிக்க உள்ளங்கள் பேதலிக்க நான்கு மணி நேரம் காத்திருக்கிறார்கள்.

 மாலை நாள் இருபதுக்கு வானூர்தியிலிருந்து இறங்கினர்.  முன்னிரவு 0830 மணி வரை அறைக்குள் முடக்கம்.

கடவுச்சீட்டுகளை பறித்த குடி வரவுத் திணைக்கள அலுவலர் ஐவர். மூவர் சிங்களவர், புத்தர். இருவர் தமிழர், சைவர்.

இந்திய ரூ. 20,000 கோடிகளுக்கு மேல் சொத்தாளர் தாம் என்றார் பால் தினகரன். 

ஐயா, எவ்வளவு சொத்துக்கள் இருந்தும் பயனில்லை. இப்பொழுது தாங்கள் உட்கார்ந்திருப்பது இரவல் நாற்காலி என்றார் குடிவரவுத் திணைக்கள மூத்த அலுவலர். 

கொழும்பில் விகாரமா தேவிப் பூங்காவில் கூட்டம் நடத்தினேன். யாரும் எதிர்க்கவில்லை. என்னை நீங்கள் தடுப்பில் தளையிடுவது ஏன்? என வினாவுகின்றார். மதி மயங்கினர், சிந்தை குழம்பினர், மனம் பேதலித்தனர். உள்ளம் கலங்கினர். பால் தினகரனும் அவரது மனைவியும் மக்களும் கூட்டாளிகளும்.

 பால் தினகரனே, யாழ்ப்பாண மண்ணில் கால் வைக்காதே, யாழ்ப்பாணம் சிவ பூமி. இவ்வாறு கூறும் சுவரொட்டிகள் வட மாகாணம் எங்கும் உள்ளனவே. குடி வரவுத் திணைக்கள அலுவலர் கூறுகிறார். 

இலங்கைக் குடியரசுத் தலைவரை நேற்றுச் சந்தித்தேன். எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தேன். காலியில் கூட்டம்.  கொழும்பில் கூட்டம். எங்கும் எதிலும் எவரிடமும் எக் காலமும் எனக்கு வரவேற்பு. இங்கு ஏன் இப்படி? பால் தினகரன் கேட்கிறார்.

சாம் இராசசூரியர் தொலைபேசி ஊடாகக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு  கொள்கின்றார். 

யாழ்ப்பாணத்தில் சைவர்கள் அமைதியாக உள்ளார்கள். யாழ்ப்பாணத்தின் அமைதியைக் குழப்பாதீர்கள். குடியரசுத் தலைவரின் காட்டமான பதில்.

 

மாலைகளுடன் வந்தார்கள். பூங்கொத்துகளுடன் வந்தார்கள். பூரிப்புடன் வந்தார்கள். உற்சாகமாக வந்தார்கள். சைவர்களை மதம் மாற்ற நல்ல வாய்ப்பு எனக் கருதி வந்தார்கள். ஆண்களும் பெண்களும் கூட்டமாக வந்தார்கள். வானூர்தியகம் வந்தார்கள். நான்கு மணி நேரம் காத்திருந்தார்கள்

மலர் மாலைகள் வாடின. பூக்கள் உதிர்ந்தன. பூங்கொத்துகள் சரிந்தன. வந்தவர்களின் மனம் கலங்கியது. உள்ளம் சோர்ந்தது. நெஞ்சம் துவண்டது. முகம் கருகியது. உடல் தளர்ந்தது. செய்வதறியாது சிந்தை கலங்கி நின்றார்கள்.

 முன்னிரவு 0830 மணி 

1 திருமதி எவாஞ்சலின் பால் தினகரன் இந்தியர்

2 திரு. சாமுவேல் பால் தினகரன் அமெரிக்கர்

3 செல்வி ஸ்டெல்லா இரமோலா தினகரன் அமெரிக்கர்

4.  திரு. பால் தினகரன் இந்தியர்

5. திரு. உலூக் பெர்னார்டர் யோர்ச்சர் இந்தியர்  

ஐவரின் கடவுச்சீட்டுகளும் குடி வரவுத் திணைக்கள அலுவலர்களின் கைகளில். 24 மணி நேரத்தில் இலங்கையை விட்டு வெளியேறுக. மதமாற்றக் கூட்டங்களில் கலந்து கொண்டால் கைது, செய்து சிறை வாசம். அச்சுறுத்துகிறார் மூத்த அலுவலர். 

எங்கே செல்கிறீர்கள் முகவரி கேட்கிறார். முகவரியை தெரிந்து கொண்டதும் அங்கேயும் செல்கிறார்கள். காவலுக்கு நிற்கிறார்கள்.

வரவேற்க வந்த நங்கையர் வாடிய பூங்கொத்தைக் கொடுக்கிறார்கள். சுருங்கிய முகம் பெருகிய சினம். பால் தினகரன் பூங்கொத்தைத் தட்டுகிறார், காலால் மிதிக்கிறார். ஆடம்பரக் கருப்பு நிற பென்ஸ் வண்டியில் ஏறுகிறார். மனைவி மகன் மகளுடன் யாழ்ப்பாணம் வடக்கின் வாயில் விடுதி North Gate hotel செல்கின்றார். 

அங்கு தனது இரு கைகளையும் உயர்த்துகிறார். உடலை நிமிர்த்துகிறார். ஓ.. ஓ.. யாழ்ப்பாண இந்துக்களே Jaffna Hindus  என ஓலமிடுகிறார்.

 விடுவார்களா ஊடகத்தார். முகர்ந்து செய்தியறிந்த ஊடகத்தார் இவரைச் சூழ்ந்தனர். தப்பி ஓடுகிறார்.  அறைகளில் மனைவி மக்ககளுடன் ஒளிகின்றார்.  

24.03.2023 வெள்ளி காலை 0930 மணி. பால் தினகரனையும் குடும்பத்தாரையும் கூட்டாளிகளையும் குடிவரவுத் திணைக்கள அலுவலர்கள் அழைத்து வருகிறார்கள். பலாலி வானூர்தியகத்துக்கு அழைத்து வருகிறார்கள். காத்திருந்த தனியார் சினமன்ஏர் Cinnamon Air வானூர்தியில் ஏற்றுகிறார்கள்.

வானூர்திக் கதவை மூடமுன்பு கடவுச் சீட்டுக்களைக் கையளிக்கிறார்கள். கட்டுநாயக்கா செல்கிறீர்கள். அங்கே குடி வரவு அலுவலர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் உங்களை ஒப்படையுங்கள். அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பார்கள். எனக் கூறி வானூர்திக் கதவை மூடுகிறார்கள்.

தனியார் வானூர்தி கட்டுநாயக்காவில் தரையிறங்குகிறது. கதவைத் திறந்ததும் காத்திருந்தனர் குடிவரவுத் திணைக்கள அலுவலர்கள். இந்தியர்களையும் அமெரிக்கர்களையும் இந்தியாவிற்குப் புறப்படும் வானூர்தியில் ஏற்றி விடுகிறார்கள். அதுவரை பால் தினகரன் சார்ந்தோர் யாருடனும் பேசவோ தொடர்பு கொள்ளவோ முடியவில்லை

தினகரனை நாடு கடத்திய சூத்திரதாரிகள், மறவன்புலவு க. சச்சிதானந்தன் மற்றும் சிவ சேனைத் தொண்டர்கள். எவ்வாறு?

பால் தினகரன் யாழ்ப்பாணம் வருவதான சுவரொட்டிகள், ஞெகிழித் தட்டிகள் வடமாகாணம் எங்கும் 02.03.2023 முதலாகத் தெரிகின்றன. அன்றே சிவ சேனைத் தொண்டர்கள் கூடுகிறார்கள்.

மானிப்பாய்ச் சைவ மக்கள் எதிர்ப்பின் தளத்திலேயே கூட்டத்தைத் தடுக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் உள்ள 28 நிலதாரி பிரிவுகள். 2 நிலதாரிப் பிரிவுகளில் கிறித்தவப் பெரும்பான்மை. 26 நிலதாரி பிரிவுகளில் சைவப் பெரும்பான்மை.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஒவ்வொரு நிலதாரி பிரிவிலும் 25 முதல் 30 சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும் 

28 நிலதாரிப் பிரிவுகள். 28 x 30 = 840 சுவரொட்டிகள். மானிப்பாய் நகரில் 150 சுவரொட்டிகள். யாழ்ப்பாண நகரில் 500 சுவரொட்டிகள். ஆக 1500 சுவரொட்டிகள்

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகப் பிரிவுச் சைவ மக்கள் திரண்டு எழுந்து மதமாற்றக் கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே சிவ சேனைத் தொண்டர்களின் திட்டம்.

பால் தினகரா கால் வைக்காதே என்ற சுவரொட்டிகளையும் யாழ்ப்பாணம் சிவபூமி மதமாற்றிகள் நுழையாதீர் என்ற சுவரொட்டிகளையும் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகம் எங்கும் 05 03 2023க்குள் ஒட்டி முடித்தனர். யாழ்ப்பாண நகரெங்கும் 06 03 2023 ஒட்டி முடித்தனர்.

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகச் சைவ மக்கள் கூடினர்.

1 யாழ்ப்பாணம் காவல்துறைத் தலைவருக்கும் 

2 கொழும்பில் குடி வரவு திணைக்களத் தலைவருக்கும் 

3 சென்னையில் இலங்கை துணை தூதருக்கும் கடிதம் எழுதுவதெனக் முடிவு செய்தனர்.

சட்ட நுணுக்கங்கள் கொண்ட கடித வரைவைத் தயாரித்தவர் சிவ சேனையின் தலைமைத் தொண்டர் மறவன்புலவு க. சச்சிதானந்தன். 

1 2007இன் ஐசிசிஆர் சட்டம் 

2 தண்டனைக் கோவை 

3 பயங்கரவாதத் தடைச் சட்டம் 

ஆகிய மூன்று சட்டங்கள் 

4 இலங்கை குடிவரவு விதிகள் 

பால் தினகரன் வரமுடியாததைக் கூறின. சாம் இராசசூரியர் கூட்டத்தை நடத்த முடியாதைக் கூறின. இந்த உள்ளடக்கம் கடிதத்தில் இருந்து.

Section 3 of the ICCPR Act of 2007 says:

(1) No person shall propagate war or advocate national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility, or violence.

(2) Every person who— (a) attempts to commit; (b) aids or abets in the commission of; or (c) threatens to commit, an offense referred to in subsection (1), shall be guilty of an offense under this Act.

(3) A person found guilty of committing an offense under subsection (1) or subsection (2) of this section shall on conviction by the High Court, be punished with rigorous imprisonment for a term not exceeding ten years.

(4) An offense under this section shall be cognizable and non-bailable, and no person suspected or accused of such an offense shall be enlarged on bail, except by the High Court in exceptional circumstances.

Also, it comes under Section 2(1)(h) of the Prevention of Terrorism Act (PTA) which says:

..by words either spoken or intended to be read or by signs or by visible representations or otherwise causes or intends to cause the commission of acts of violence or religious, racial or communal disharmony or feelings of ill-will or hostility between different communities or racial or religious groups;

The Penal Code of Sri Lanka contains sections 290-292 (offenses relating to the religions), which along with other similar provisions contain a set of offenses relating to religion including uttering words with the deliberate intention to injure religious feeling. Sections 291A and 291B are significant as they deal with hate acts.

LLRC recommendations on promoting religious harmony and co-existence, call for establishing a mechanism in consultation with inter-faith groups that can serve as an early warning and diffusing system of potential religious tension.

The funds for conducting these meetings flow from abroad. Please investigate the financial transactions of the host agency, an Abrahamic evangelical group (Assembly of God, Phone numbers 0764067671, 0774144684) determined to destroy the tradition and culture of this holy land of Hindus.

Foreign money is coming into Sri Lanka. Foreigners are coming into Sri Lanka. The only purpose is to destroy decimate and desecrate a home-grown culture tradition and philosophy by converting innocent Hindus to a foreign alien unacceptable concept/philosophy/religion - Christianity.

They will be violating the laws of the land viz: Section 3 of the ICCPR Act of 2007; Section 2(1)(h) of the Prevention of Terrorism Act (PTA); The Penal Code of Sri Lanka and grossly violating LLRC recommendations on promoting religious harmony and co-existence.

We Hindus object to the conducting of this meeting. We request you cancel these meetings to avoid the law-and-order situation towards disturbing the peace, tranquility, and inter-faith relationships.

Thanking you

We remain

On behalf of the Hindus of Manipay, Jaffna Town

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகப் பிரிவு மக்கள் கடிதத்தில் கையொப்பமிட்டனர். 280 கையொப்பங்களைப் பெறத் தொண்டர்கள் திட்டமிட்டனர்.

07 03 2023 அன்று 

1 யாழ்ப்பாணம் காவல்துறைத் தலைவருக்கும் 

2 கொழும்பு குடி வரவுத் திணைக்களத் தலைவருக்கும் 

3 சென்னையிலுள்ள இலங்கைத் துணை தூதருக்கும் 

யாழ்ப்பாணம் அஞ்சல் நிலையத்திலிருந்து பதிவு அஞ்சலாகச் சண்டிலிப்பாய்ப் பிரதேசச் செயலகப் பிரிவு மக்கள் கையொப்பமிட்ட கடிதங்களை அனுப்பினர்.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தினர் கடிதத்தைப் பெற்ற உடன் தங்களது குறிப்புடன் இலங்கை வெளிவகார அமைச்சுக்கு செய்தி எழுதினர். இலங்கை வெளி விவகார அமைச்சு அந்தக் குறிப்புகளையும் தமது விதந்துரைகளையும் குடி வரவுத் திணைக்களத்துக்கு அனுப்பினர்.

இலங்கை குடி வரவுத் திணைக்களத் தலைவர் நடவடிக்கையில் இறங்கினார். 

யாழ்ப்பாணம் காவல்துறை தலைவர் திரு தர்மசேனரும் நடவடிக்கையில் இறங்கினார். தனது அலுவலகத்தை முடுக்கினார். புலனாய்வு அலுவலர்கள் ஊடுருவித் தேடினார்கள். ஒற்றாடித் தகவல் திரட்டினார்கள்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன் சென்னைக்கும் கொழும்புக்கும் தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.

16.03. 2023 அன்று பால் தினகரன் குழுவினர் இலங்கை வந்து சேர்ந்த செய்தியையும் குடிவரவுத் திணைக்களத் தலைவருக்கு மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்தார். பால் தினகரனுக்குச் சொந்தமான தனி விமானம் ஒன்றில் அக்குழு வந்ததாகச் செய்திகள் வெளியாயின.

அதன் பின்பு நடந்தவற்றை இக்கட்டுரையின் தொடக்கத்தில் இருந்து வாசித்துத் தெரிந்து கொள்க.

இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் யார்?

சைவத்தைக் காக்க, இலங்கையைச் சிவ பூமி ஆக வைத்திருக்க 

 தமது இன்னுயிர்களை ஈந்த 

 தமது உடைமைகளையும் சொத்துகளையும் இழந்த 

 இலங்கைச் சைவர்களின் தற்கொடையும் அர்ப்பணிப்பும் தியாகமும்

சைவத்தைக் காக்கப் படை திரட்டிய சங்கிலியன் ஓர்மமும்

சைவத்தைக் காக்க மக்களை திரட்டிய ஆறுமுக நாவலர் திண்ணிய நெஞ்சும்

 அவர்களின் வழிவந்த மறவன்புலவு க. சச்சிதானந்தனிடம் இருந்தது.

அவரோடு தோள் கொடுத்து நின்ற தொண்டர்களிடம் இருந்தது. 

அவர் வழிகாட்டலை ஏற்ற சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகச் சைவப் பெருமக்களிடம் வேரூன்றியது.

 

மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயா அவர்களே

எமது வாழ்த்துக்கள்

வாழ்த்த வயதில்லை 

ஐயா உங்களை வணங்குகின்றோம்

 පෝල් දිනකරන් පිටුවහල් කිරීම - ඔපරේෂන් පෝල් දිනකරන්

ඉන්දියාවේ තමිල්නාඩුවේ කොයිම්බතූර් දිස්ත්‍රික්කය. එහිදී ඔහු නීති විරෝධී ලෙස කඳුකරයක් ආක්‍රමණය කළේය. ඔහු කාරුණික විශ්වවිද්‍යාලය පිහිටුවීය. ඔහු සිසුන් 8,000 කට වඩා වැඩි පිරිසක් විසින් ක්රිස්තියානි ආගමට හැරුණි. ඒ සඳහා ඔහු බොහෝ පෙළඹවීම් සහ සහයෝගය ලබා දුන්නේය.
ඔහු එවැන්ජලිස්තවරයෙකු වන පෝල් දිනකරන් ය. ඔහු ජේසුස් කෝල්ස් නම් එවැන්ජලිස්ත ආයතනයේ ප්‍රධානියාය. ඔහු කරුන්‍යා විශ්වවිද්‍යාලයේ කුලපතිවරයාය.
ඉන්දියාවේ සහ ඇමරිකාවේ ඉන්දීය රුපියල් කෝටි 20,000කට අධික මුදලක් ඔහු සතුය. ඔහුගේ දුව සහ පුතා එක්සත් ජනපද පුරවැසියන්. ඔවුන්ගේ නම් වලින් ලොව පුරා දේපල ඇත.
පෝල් දිනකරන්ගේ පියා D. S. Dinakaran ය. ඔහු මැලේසියාවට ගියේය. අන්ධ අයට පෙනීම ලැබේ. බිහිරි කන් ඇසෙනු ඇත. කොර මිනිසා නැඟිට ගමන් කරයි. සුව කළ නොහැකි රෝගය සුව කළ හැකිය. ඔහු Kedah, Kuala Lumpur, Ipoh, Johore Bahru යන ස්ථානවල රැස්වීම් පැවැත්වීය.
මැලේසියාවේ නැසීගිය තියාගු තමයි ඔහුගේ රැවටිලි සොයා ගත්තේ. තියාගු රජයට කීවේය. මීට වසර 30කට පෙර මැලේසියානු රජය D. S. දිනකරන් පිටුවහල් කළා. ඉන් පසු ඔහුට හෝ ඔහුගේ පවුලේ අයට මැලේසියාවට යාමට නොහැකි විය.
2023.03.16 දින ශ්‍රී ලංකාවට පැමිණීම:
1 ඉවැන්ජලින් පෝල් දිනකරන් මහත්මිය ඉන්දියානු ජාතිකයෙකි
2 සැමුවෙල් පෝල් දිනකරන් මහතා ඇමරිකානු ජාතිකයෙකි
3 ස්ටෙලා රමෝලා දිනකරන් මෙනවිය ඇමරිකානු ජාතිකයෙකි
4 පෝල් දිනකරන් මහතා ඉන්දියානුවෙකි
5 උලුක් බර්නාඩ් ජෝර්ජ් මහතා ඉන්දියානුවෙකි
6 Rathina Kumar Asservatham මහතා ඉන්දියානුවෙකි
7 Iresi Daniel Balrasar මහතා ඉන්දියානු.
8. ඔගස්ටින් චාමරසා මහතා ඉන්දියානුවෙකි.
ඔවුන් නවාතැන් ගත්තේ කොළඹ පිහිටි ඉහළම මිල ගණන් සහිත සංචාරක නිකේතනය වන සිනමන් ග්‍රෑන්ඩ් හෝටලයේය.
2023.03.17 දින ඔවුන් මර්සිඩීස් බෙන්ස් ලිමොසින් රථයකින් කිලෝමීටර් 100ක් දකුණින් ගාල්ලට ගොස් ආරාධනා හෝටලයේ එවැන්ජලිකල් රැස්වීමක් පැවැත්වූහ. රැස්ව සිටියේ බොහෝ දුරට සිංහලයන් ය.
   නැටුම් සහ සැමරුම අසීමිත මිනිස් හැඟීම් අවුස්සයි. තරුණයා සංවෘත කාමර තුළ සිරවී සිටියේය. ඔවුන් දෙවියන් වහන්සේගේ ප්‍රවෘත්ති ලබා ගැනීම සඳහා යෞවනයන්ගේ යොවුන් හැඟීම් සමඟ සෙල්ලම් කළහ.
2023.03.18 කොළඹ විහාරම දේවි උද්‍යානය. එවැන්ජලිස්ත රැස්වීමක් තිබුණා. දෙවියන්වහන්සේගේ ප්‍රවෘත්ති ප්‍රකාශ කිරීමේදී තරුණයන්ට උද්වේගකර කිරීම සිදු කරන ලදී.
කොළඹ නගරයේ හිටපු නගරාධිපතිනි රෝසි සේනානායක මහත්මිය ආශිර්වාද ලබාගැනීමට හමුවෙයි. විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස, ඔහුගේ බිරිඳ සහ ඔහුගේ මව ආශිර්වාද ලබා ගැනීමට හමුවෙයි.
කොළඹ සිදුවීම් භාරව සිටියේ හිටපු ක්‍රිස්තියානි කටයුතු අමාත්‍ය ජෝන් අමරතුංග සහ හිරාන් වික්‍රමරත්නයි. ඔවුන්ට මුදල් ත්‍යාග සහ තෑගි බෝග ද හිමි විය.
2023.03.22 බදාදා, ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා පෝල් දිනකරන් හමුවිය. ශ්‍රී ලංකාවේ ප්‍රගතිය පතා ජනාධිපති මන්දිරයේදී යාඥා කළේය.
ඉඩමට තිරුමූලර් දුන් නම ඇත. ශ්‍රී ලංකාව ශිවභූමියයි. එහෙයින් දෙමළ දේශය. ඉඩම එහෙ මෙහෙ ශිව ලිංග වලින් පිරිලා. ශිව ලිංගම් බිමට ඉහළින් පිහිටා ඇත. ශිව ලිංගම් යට තැන්පත් කර ඇත.
පෝල් දිනකරන් තම සගයන් සමඟ පැමිණෙන්නේ දෙමළ දේශය වන ශිවභූමියට අන්‍යාගමනය කිරීමට ය.
යාපනය - මනිප්පායි ඒන්ජල් ජාත්‍යන්තර පාසල් සමාගමේ සභාපති සෑම් රාජසූරියර් විසින් පෝල් දිනකරන්ට 2023.03.24, 25 සිකුරාදා සහ සෙනසුරාදා යන දිනවල පාසලේ ඉවැන්ජලිස්ත රැස්වීම් සඳහා යාපනයට ආරාධනා කරයි.
උතුරේ හැමතැනම පාට පාට පෝස්ටර්.
උතුරේ හැමතැනම පාට පාට දිග බැනර්.
ඔවුන් උතුරු පළාතේ හින්දු තරුණයන්ට ආරාධනා කළා.
උතුරු කලාපයේ හින්දු තරුණියන් ලෙස හැඳින්වේ.
එය සංවෘත කාමර උද්වේගකර රැස්වීමක් ලෙස හැඳින්විණි.
යොවුන් වියේ හැඟීම් අවුස්සන පිරිසක්.
දෙවියන්ගේ පණිවිඩකරුවන්ගේ රැස්වීමක්
වයින් සහ ආහාර සපයන තානායම්.
සංගීතය විනෝදයෙන් හා සැමරුම් වලින් පිරී ඇත.
අමතන්නන් සෑම් රාජසූරියර් සහ ඇසෝසියේට්ස් ය.
2023.03.23 බ්‍රහස්පතින්දා සවස 03.15 ට Cinnamon Air පෞද්ගලික ගුවන් යානයකින් පියාසර කිරීම. අට දෙනෙක් කටුනායක ගුවන් තොටුපළට ගොඩ වුණා. ඔගස්ටින් චාමරසර් කොළඹ නැවතුණා. ශ්‍රී ලාංකික යෝගිනි වසන්තකුමාර් මෙනවිය එක් විය. ඉතින්, අට.
යාපනය පලාලි ගුවන් තොටුපළට පැමිණීම සවස 0420 ට. පෝල් දිනකරන්, ඔහුගේ සගයන්, බිරිඳ සහ දරුවන් එකින් එක ගුවන් යානයෙන් බැස ගියේය. ඔවුන්ගේ මුහුණු හැමතැනම සතුටින් පිරී ගියේය. ගුවන් යානය වටා කැරකෙමින් ඔවුන් විවිධ කෝණවලින් ඡායාරූප ගනී.
ඔවුන් කෙලින්ම ගියේ ගුවන් තොටුපල විවේකාගාරයට. ආගමන විගමන දෙපාර්තමේන්තු නිලධාරීන් ඇතුළු වූ සියල්ලන්ම අත්අඩංගුවට ගත්හ. ඔවුන් සියලු විදේශ ගමන් බලපත්‍ර රාජසන්තක කරයි.
   සෑම් රාජසූරියර් මල්මාලා සහ මල් කළඹ රැගෙන පිළිගැනීමට බලා සිටියේය. ඔහු සමඟ සෙනඟක් පැමිණියහ. ඔවුන් පැය හතරක් පොරොත්තු ශාලාවේ බලා සිටින්නේ දෑස් දල්වාගෙන, සිත් කම්මැලි කමින්.
   අට දෙනා සවස 0420 ට ගුවන් යානයෙන් බැස ගියේ සවස 0830 දක්වා කාමරයේ රඳවා තබා ගැනීමට ය.
ආගමන විගමන දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් පස් දෙනෙකු විසින් එම විදේශ ගමන් බලපත්‍ර රාජසන්තක කර ඇත. තුන් දෙනෙක් සිංහල බෞද්ධයෝ. දෙමල සෛවිකයන් දෙදෙනෙක්.
පෝල් දිනකරන් නිලධාරීන්ට පැවසුවේ තමා ඉන්දීය රුපියල් කෝටියකට වඩා වැඩි බවයි. කෝටි 20,000 කි.
සර්ට කොච්චර දේපල තිබුනත් වැඩක් නෑ. දැන් ඔවුන් සිටින්නේ ණයට ගත් පුටුවක බව ආගමන විගමන දෙපාර්තමේන්තුවේ උසස් නිලධාරියෙක් පැවසීය.
මම කොළඹ විකාරාම දේවි උද්‍යානයේ රැස්වීමක් පැවැත්වූවා. කවුරුත් විරුද්ධ වුණේ නැහැ. ඇයි මාව අවහිර කරන්නේ? පෝල් දිනකරන් ඇසුවේය. ඔහු, ඔහුගේ බිරිඳ ඔහුගේ දරුවන් සහ ඔහුගේ ආශ්‍රිතයන් ව්‍යාකූලත්වයට, ව්‍යාකූලත්වයට සහ කලකිරීමට පත් වූහ. ඔවුන් කලබල විය.
පෝල් දිනකරන් - යාපනය පසේ පය තියන්න එපා, යාපනය ශිවගේ දේශයයි. මේවා කියලා පෝස්ටර් උතුරු පළාතේ හැමතැනම. ආගමන විගමන දෙපාර්තමේන්තුවේ නිලධාරියා පවසයි.
මම ඊයේ ශ්‍රී ලංකා ජනාධිපතිවරයා හමුවුණා. මම විපක්ෂ නායකතුමා හමුවුණා. මම ගාල්ල සහ කොළඹ උද්වේගකර රැස්වීම් පැවැත්වූවා. සෑම කෙනෙකුම, සෑම තැනකම සහ සෑම විටම මාව පිළිගත්තා. ඇයි මාව මෙතන නවත්තන්නේ? පෝල් දිනකරන් අසයි.
සෑම් රාජසූරියර් දුරකථනයෙන් ජනාධිපති කාර්යාලය අමතයි.
යාපනයේ සයිවිකයන් නිහඬයි. යාපනයේ නිස්කලංකත්වයට බාධා කරන්න එපා. මෙය ජනාධිපතිවරයාගේ නිර්භීත ප්‍රතිචාරයකි.
මල්මාලා අරගෙන තමයි ආවේ. ඔවුන් පැමිණියේ මල් කළඹක් රැගෙනය. ඔවුන් ආවේ පිපිරුමකින්. ඔවුන් ආවේ උද්යෝගයෙන්. පෝල් දිනකරන් හරහා සයිවිකයන් ක්‍රිස්තියානි ආගමට හරවා ගැනීම ඔවුන්ට මහත් අපේක්ෂාවක් විය. ගෑනු පිරිමි ඇවිත් ගුවන් තොටුපළට වෙලා බලාගෙන හිටියා. ඔවුන් පැය හතරක් බලා සිටියා
මල් මාලා මැලවී ගියේය. මල් වැටුණා. මල් කළඹ කඩා වැටුණා. පැමිණි අයගේ සිත් තැවුලට පත් විය, වෙහෙසට පත් විය, සිත් තැවුලට පත් විය. ඔවුන්ගේ මුහුණු පිළිස්සී ඇති බවක් පෙනෙන්නට තිබුණි. ඔවුන්ගේ සිරුරු නොසන්සුන් විය. කුමක් කළ යුතු දැයි නොදැන ඔවුහු ව්‍යාකූලව සිටියහ.
   හිරු බැස යෑමෙන් පසු පැය 0830
1 ඉවැන්ජලින් පෝල් දිනකරන් මහත්මිය ඉන්දියානු ජාතිකයෙකි
2 සැමුවෙල් පෝල් දිනකරන් මහතා ඇමරිකානු ජාතිකයෙකි
3 ස්ටෙලා රමෝලා දිනකරන් මෙනවිය ඇමරිකානු ජාතිකයෙකි
4. පෝල් දිනකරන් මහතා ඉන්දියානුවෙකි
5. උලුක් බර්නාඩ් ජෝර්ජ් මහතා ඉන්දියානුවෙකි
පස්දෙනාගේම ගමන් බලපත්‍ර තිබුණේ ආගමන විගමන දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් අතේය. පැය 24ක් ඇතුළත ශ්‍රී ලංකාවෙන් පිටවන්න. අන්‍යාගමික රැස්වීම්වලට සහභාගි වීම නිසා අත්අඩංගුවට ගෙන සිරගත කිරීම. ඉහළ නිලධාරියා තර්ජනය කරයි.
එයා අහනවා ඔයා කොහෙද යන්නේ කියලා. ලිපිනය දැනගත් පසු ඔවුන් එහි යනවා. ආගමන විගමන නිලධාරීන් ආරක්‍ෂාවට හිටියා.
ඔවුන් පිළිගැනීමට පැමිණි කාන්තාවෝ මැලවී ගිය මල් කළඹක් දුන්හ. වැඩෙන සිනහවකින් හැකිළෙන මුහුණ, පෝල් දිනකරන් මල් කළඹ විසි කර එය මත මුද්දර තබයි. ඔහු සුඛෝපභෝගී කළු බෙන්ස් ලිමොසින් රථයකට ගොඩවෙයි. ඔහු තම බිරිඳ, පුතා සහ දියණිය සමඟ යාපනයේ නෝර්ත් ගේට් හෝටලයට යයි.
ඔතනදි අත් දෙක උස්සලා.. ඕ.. ඕ.. යාපනේ හින්දු කියලා කෑ ගහනවා.
   මාධ්‍ය ඔහු වටකරගත් ප්‍රවෘත්තිය උදුරා ගත්තේය. ඔහු තම බිරිඳ සහ දරුවන් සමඟ කාමරවලට පලා යයි.
24.03.2023 සිකුරාදා උදෑසන 0930 පැය.
පෝල් දිනකරන්, පවුලේ අය සහ හිතවතුන් ආගමන විගමන දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් විසින් ගෙන්වා ගන්නා ලදී. ඔවුන් ඔවුන්ව පලාලි ගුවන්තොටුපළට රැගෙන ආවා. ඔවුන් බලා සිටි පෞද්ගලික සිනමන් එයාර් ගුවන් යානයට පටවා ඇත.
ගුවන් යානයේ ගේට්ටුව වැසීමට පෙර ගමන් බලපත්‍ර භාර දෙන ලදී. ඔයා කටුනායක යනවා. ආගමන විගමන නිලධාරීන් එතන බලාගෙන ඉන්නවා. ඔබ ඔවුන්ට යටත් වන්න. ඔවුන් ඔබව ඉන්දියාවට යවයි. ඔවුන් ගුවන් යානයේ දොර වසා දමන බව පවසමින්.
පෞද්ගලික ගුවන් යානය කටුනායකට ගොඩ බැස්සා. දොර ළඟ ආගමන දෙපාර්තමේන්තු නිලධාරීන් බලාගෙන හිටියා. ඉන්දියානුවන් සහ ඇමරිකානුවන් ඉන්දියාවට ගුවන් යානාවලට දමා ඇත. එතෙක් පෝල් දිනකරන්ට සහ ඔහුගේ සගයන්ට කිසිවකු සමඟ කතා කිරීමට හෝ සන්නිවේදනය කිරීමට නොහැකි විය.
පෝල් දිනකරන් සහ ඔහුගේ සගයන් පිටුවහල් කිරීමට සැලසුම් කළ මහ මොළකරුවන් වූයේ මරවන්පුලවු කේ.සචිතානන්දන් සහ ඔහුගේ ශිවසේනායි ස්වේච්ඡා සේවකයන්ය. කෙසේද?
පෝල් දිනකරන් යාපනයට එන පෝස්ටර් සහ පුවරු 2023.03.02 සිට උතුරේ සෑම තැනකම දිස් විය. ශිව සේනායි ස්වේච්ඡා සේවකයන් එදින රැස්වේ.
මනිපායි සායිවිකයන් නිගමනය කළේ එම ස්ථානයේදීම එවැන්ජලිස්ත රැස්වීම නැවැත්විය හැකි බවයි.
සන්දිලිපායි කොට්ඨාසයේ නිලදාරි ඒකක 28ක්. නිලදාරි ඒකක 2ක ක්‍රිස්තියානි බහුතරය. නිලදාරි ඒකක 26ක් ප්‍රධාන වශයෙන් සයිවිකයන් වේ.
සන්දිලිපායි කොට්ඨාශයේ සෑම නිලදාරි ඒකකයකම පෝස්ටර් 25 සිට 30 දක්වා ඇලවීමට නියමිතය.
නිලදාරි ඒකක 28ක්. 28 x 30 = 840 පෝස්ටර්. මනිපායි නගරයේ පෝස්ටර් 150ක්. යාපනය නගරයේ පෝස්ටර් 500ක්. මුළු පෝස්ටර් 1500
සන්දිලිපායි කොට්ඨාශයේ සෛව ජනතාව නැඟී සිට එවැන්ජලිස්ත රැස්වීම නැවැත්විය යුතු බව ශිව සේනායි ස්වේච්ඡා සේවකයන්ගේ සැලැස්මයි.
පෝල් දිනකර.. ශිව භූමියට අඩිය තියන්න එපා. යාපනය ශිවභූමියයි. එවැන්ජලිස්තවරුන් ඇතුළු වන්නේ නැත. සන්දිලිපායි කොට්ඨාසයේ හැමතැනම මේ පෝස්ටර් තිබුණා. 2023 05 03 වන විට ඇලවීම අවසන් විය. 06 03 2023 පෝස්ටර් යාපනය නගරය පුරා විය.
සන්දිලිපායි කොට්ඨාශයේ ශෛව ජනතාව ලිපි ලිවීමට තීරණය කළහ.
1 යාපනය නියෝජ්‍ය පොලිස්පතිවරයාට
2 කොළඹ ආගමන දෙපාර්තමේන්තුවේ ප්‍රධානියාට
3 චෙන්නායි හි ශ්‍රී ලංකා උප කොන්සල් වෙත.
නීතිමය සූක්ෂ්ම කරුණු ඇතුළත් කෙටුම්පත සකස් කරන ලද්දේ ශිව සේනායිගේ ප්‍රධාන ස්වේච්ඡා සේවක මරවන්පුලවු කේ.සචිතානන්දන් විසිනි.
1 ICCR 2007 පනත
2 දණ්ඩ නීති සංග්‍රහය
3 ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත
4 ශ්‍රී ලංකා ආගමන නීති
පෝල් දිනකරන් උතුරට එන්න එපා කිව්වා. සෑම් රාජසූරියර්ට රැස්වීම පැවැත්විය නොහැක. ලිපියේ අන්තර්ගතය පෙන්වා දුන්නේ:

Section 3 of the ICCPR Act of 2007 says:

(1) No person shall propagate war or advocate national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility, or violence.

(2) Every person who— (a) attempts to commit; (b) aids or abets in the commission of; or (c) threatens to commit, an offense referred to in subsection (1), shall be guilty of an offense under this Act.

(3) A person found guilty of committing an offense under subsection (1) or subsection (2) of this section shall on conviction by the High Court, be punished with rigorous imprisonment for a term not exceeding ten years.

(4) An offense under this section shall be cognizable and non-bailable, and no person suspected or accused of such an offense shall be enlarged on bail, except by the High Court in exceptional circumstances.

Also, it comes under Section 2(1)(h) of the Prevention of Terrorism Act (PTA) which says:

..by words either spoken or intended to be read or by signs or by visible representations or otherwise causes or intends to cause the commission of acts of violence or religious, racial or communal disharmony or feelings of ill-will or hostility between different communities or racial or religious groups;

The Penal Code of Sri Lanka contains sections 290-292 (offenses relating to the religions), which along with other similar provisions contain a set of offenses relating to religion including uttering words with the deliberate intention to injure religious feeling. Sections 291A and 291B are significant as they deal with hate acts.

LLRC recommendations on promoting religious harmony and co-existence, call for establishing a mechanism in consultation with inter-faith groups that can serve as an early warning and diffusing system of potential religious tension.

The funds for conducting these meetings flow from abroad. Please investigate the financial transactions of the host agency, an Abrahamic evangelical group (Assembly of God, Phone numbers 0764067671, 0774144684) determined to destroy the tradition and culture of this holy land of Hindus.

Foreign money is coming into Sri Lanka. Foreigners are coming into Sri Lanka. The only purpose is to destroy decimate and desecrate a home-grown culture tradition and philosophy by converting innocent Hindus to a foreign alien unacceptable concept/philosophy/religion, - Christianity.

They will be violating the laws of the land viz: Section 3 of the ICCPR Act of 2007; Section 2(1)(h) of the Prevention of Terrorism Act (PTA); The Penal Code of Sri Lanka and grossly violating LLRC recommendations on promoting religious harmony and co-existence.

We Hindus object to the conducting of this meeting. We request you cancel these meetings to avoid the law-and-order situation towards disturbing the peace, tranquility, and inter-faith relationships.

Thanking you

We remain

On behalf of the Hindus of Manipay, Jaffna Town
සන්දිලිපායි කොට්ඨාශයේ සයිවිකයන් ලිපියට අත්සන් කළා. ක්‍රියාකාරීන් අත්සන් 280ක් ලබා ගැනීමට සැලසුම් කර ඇත.
2023 07 03 සන්දිලිපායි ප්‍රාදේශීය සයිවිකයන් ලිපි එව්වා
1 යාපනය පොලිස් ප්‍රධානියාට
2, කොළඹ සිවිල් ආදායම් දෙපාර්තමේන්තුවේ ප්‍රධානියා වෙත
3 චෙන්නායි හි ශ්‍රී ලංකා උප කොන්සල් වෙත
යාපනය තැපැල් කාර්යාලයෙන් ලියාපදිංචි තැපෑලෙන්.
චෙන්නායි හි ශ්‍රී ලංකා උප කොන්සල්වරයා ලිපිය ලැබීමෙන් පසු සිය සටහන සමඟ ශ්‍රී ලංකා විදේශ කටයුතු අමාත්‍යාංශයට ලිවීය. ශ්‍රී ලංකා විදේශ කටයුතු අමාත්‍යාංශය විසින් එම සටහන් සහ ඒවායේ නිර්දේශ ආගමන විගමන දෙපාර්තමේන්තුව වෙත යොමු කරන ලදී.
සන්දිලිපායි කොට්ඨාශයේ සයිවිකයන්ගෙන් ලිපියක්ද ලැබුණු ශ්‍රී ලංකා ආගමන දෙපාර්තමේන්තුවේ ප්‍රධානියා ක්‍රියාත්මක විය.
යාපනය පොලිසියේ නියෝජ්‍ය පොලිස්පති ධර්මසේන මහතා සිය කාර්යාලය සක්‍රීය කළේය. බුද්ධි අංශ පැමිණ තොරතුරු රැස් කිරීමට සෙව්වේය.
මරවන්පුලවු කේ.සචිතානන්දන් චෙන්නායි සහ කොළඹට නිරන්තර පීඩනයක් එල්ල කළේය.
16.03 දින. 2023 පෝල් දිනකරන්ගේ කණ්ඩායම ලංකාවට ආවා. සචිතානන්දන් ආගමන විගමන අංශ ප්‍රධානියාට දැනුම් දුන්නේය. පෝල් දිනකරන්ට අයත් පෞද්ගලික ගුවන් යානයකින් මෙම පිරිස පැමිණ ඇති බවට වාර්තා පළ විය.
ඉන් පසුව සිදු වූ දේ මෙම ලිපියේ මුල සිට කියවන්න.
මේ සියලු කීර්තිය අයිති කාටද?
ශෛව ධර්මය ආරක්ෂා කිරීමට, ශ්‍රී ලංකාව ශිව භූමි ලෙස තබා ගැනීමට:
සයිවිකයන් තම ජීවිතය පූජා කළහ.
සයිවිකයන්ට ඔවුන්ගේ දේපළ හා දේපළ අහිමි විය.
සංකිලියන් රජු කතෝලිකයන් ආක්‍රමණය කිරීමෙන් සෛවවාදය ආරක්ෂා කිරීමට හමුදාවක් ඇති කළේය.
ආරුමුක නාවලර් ශෛවවාදය ආරක්ෂා කිරීමට ජනතාව බලමුලු ගැන්වීය
මරවන්පුලවු කේ.සචිතානන්දන් ඔවුනගේ උත්තරීතර පරම්පරාවයි.
ඔහු සමඟ උරෙන් උර ගැටී සිටියේ ස්වේච්ඡා සේවකයන්ය.
සන්දිලිපායි ප්‍රාදේශීය සෛවිකයන් ඔහුගේ මඟ පෙන්වීම පිළිගත්තා.
 
මරවන්පුලවු කේ.සචිතානන්දන් සර්
අපගේ සුභ පැතුම්
සර්ට ආශිර්වාද කරන්න තරම් අපි වයසක නෑ
අපි ඔබට හිස නමා ආචාර කරමු සර්

No comments: