Sunday, May 14, 2023

ஆர்ணல்டைத் தளையிடுக

Sinhala, English below

சித்திரை 31 ஞாயிறு (14 5 2023)

வன்முறையைத் தூண்டுகிறார்கள். அடாவடித்தனத்தை ஏவுகிறார்கள். அத்துமீறலைப் புகுத்துகிறார்கள். சட்டம் கிறித்தவர்களுடையது எனக் கையில் எடுத்துக்கொண்டு சட்டத்தையும் மீறுகிறார்கள்.


கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள். மாற்றுக் கருத்தையும் நமதாக மாற்றுகின்ற வலிமை அன்புக்கு உண்டு, அறிவுக்கு உண்டு, அருளுக்கு உண்டு.


சொன்னவர் மலையுரையில் இயேசு பிரான்.


இயேசு பிரானின் வழிவந்தவர்கள், அவருடைய கொள்கைகளை முன்னெடுப்பவர்கள், அன்பையும் அறத்தையும் அறிவையும் அருளையும் பரப்புபவர்கள்.


கல்வாரி மலையில் இயேசுபிரான் சொன்ன செய்தியை எடுத்துச் செல்கிறோம் என்பவர்கள்.


வன்முறையை நாடுகிறார்கள்.


மூன்றாம்பிட்டியில் அம்மன் கோயில் வழியை வேலியால் அடைத்தவர், வன்முறையைத் தூண்டியவர் பாதிரியார்.


சிலாவத்துறையில் தடியைக் கையில் எடுத்துக் காடையர்களையும் தடிகளுடன் அழைத்துச் சைவர்களைத் தாக்க முயன்றவர் பாதிரியார்.


புதுக்குடியிருப்பில் பெண் தலைமைத்துவ வீட்டுக்குள் புகுந்து சைவ வழிபாட்டுப் படங்களை எடுத்துக் குப்பையில் எரித்தவர் பாதிரியார்.


இருபாலையில் வளரிளம் பருவ மாணவிகளுக்குக் காப்பகம் நடத்துவதாகக் கூறி அவர்களை வன்புணர்வுக்கு அழைத்தவர் பாதிரியார்.


பண்டத்தரிப்பில் அச்சுவேலியில் மாவட்டபுரத்தில் அரசு காணிகளை ஆக்கிரமித்தோர் பாதிரியார்கள்.


திருக்கேதீச்சர வளைவு உடைத்த காணொளியில் வங்காலைப் பாதிரியார் மார்க்கஸ் இருந்தார். வழக்கில் அவரும் குற்றவாளி.


வலம்புரி இதழைத் தாக்க வந்த கும்பலுக்கு ஊக்கமளித்தவர் பாதிரியார்.


உதயன் இதழைத் தாக்கவந்த கும்பலுக்குத் தலைமை தாங்கியவர் பாதிரியார்.


கிறித்தவர்கள் வன்முறையை வாழ்வாகக் கொண்டாடுவர் என்ற அச்சம் சைவர்களுக்கு உண்டு.


நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைமை அலுவலகத்தில் நிகழ்ந்தமை,  ஆர்னால்டு செயமாறனை அடித்தமை அன்று. 


கிறித்தவர் சைவரை அடித்திருக்கிறார். சைவர் என்பதால் அடித்திருக்கிறார். ஆர்ணல்டுக்கும் செயமாறனுக்கும் தனிப்பகை ஏதும் எப்பொழுதும் இருந்ததில்லை.


செயமாறன் மருத்துவமனையில்.  காவல் துறை ஆர்ணல்டைத் தளையிட்டு நீதிமன்றத்தின் நிறுத்த வேண்டியதே கடமை.


வன்முறையைத் தூண்டுகின்ற சட்டங்களைத் தொடர்ச்சியாக மீறுகின்ற ஆக்கிரமிக்கின்ற அத்துமீறுகின்ற அடாவடித்தனமாக நடக்கின்ற கிறித்தவர்களை எச்சரிக்கிறேன். 


சைவர்களின் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்க மாட்டா.


For the media


Chitra 31 Sunday (14 5 2023)


A. Madhavan

Siva Senai 


ARREST ARNOLD


They incite violence. They incite insolence. They instill transgression. They take the law into their hands. They break the law as it belongs to the Christians.


Confront the idea with the idea. Love, knowledge and grace have the power to change the alternative opinion to your own.


The one who said it was Jesus on the sermon on the mount.


Followers of Jesus, those who advance his principles, those who spread love and virtue, knowledge and grace.


They are carrying the message of Jesus from Calvary hill.


They resort to violence.


It was the priest who fenced off the way to Amman Temple in Moonraampitti and instigated violence.


It was the priest who tried to attack the Saivas in Silavathurai with a stick in his hand and led the quails with sticks.


It was the priest who broke into the house of a female leader in Pudukudiriyiruppu and took Saiva images to burn them in the garbage bin.


It was the Christian priest who invited teenage girls to rape them by claiming to be running an orphanage.


Priests are in unauthorised occupation of government lands in Maviddapuram, Atchuveli, in Pandatharippu.


Vankaalai priest Marcus was in the video of the breaking of Thirukketheecharam arch. He is also an accused in the court case.


It was the priest who inspired the mob that came to attack the Valampuri magazine.


The priest was the leader of the mob that attacked Udayan magazine.


Hindus fear that Christians will celebrate violence as life.


Yesterday what happened at the head office of the Ilankai Tamil Arasu Katchi? Arnold attacked Jeyamaran.


Christian has beaten the Hindu. He was beaten because he is a Hindu. Arnold and Jeyamaran have never had personal bitterness or enmity.


Now Jeyamaran is in Hospital. It is the duty of the police to arrest Arnold and take him to courts.


We Hindus warn Christians who are aggressive, trespassing, and insolent, who continually break laws that incite violence.


The hands of the Hindus may not continue plucking blooming flowers.


මාධ්‍ය වෙනුවෙන්


චිත්‍රා 31 ඉරිදා (14 5 2023)


ඒ මාධවන්

ශිව සේනායි


ආර්නෝල්ඩ් අත්අඩංගුවට ගන්න


ඔවුන් ප්‍රචණ්ඩත්වය අවුස්සති. ඔවුන් අශිෂ්ටත්වය අවුස්සති. ඔවුන් වරදක් ඇති කරයි. ඔවුන් නීතිය අතට ගන්නවා. ඔවුන් නීතිය ක්‍රිස්තියානීන්ට අයිති ලෙස කඩ කරති.


අදහස සමඟ අදහසට මුහුණ දෙන්න. ආදරය, දැනුම සහ කරුණාව විකල්ප මතය ඔබේ මතය වෙනස් කිරීමට බලය ඇත.


කන්ද උඩ දේශනාවේදී යේසුස් කියලා කියපු එකා.


ජේසුස් වහන්සේගේ අනුගාමිකයින්, ඔහුගේ ප්‍රතිපත්ති ඉදිරියට ගෙන යන අය, ආදරය සහ ගුණය, දැනුම සහ කරුණාව පතුරුවන අය.


ඔවුන් කල්වාරි කන්දේ සිට ජේසුස් වහන්සේගේ පණිවිඩය රැගෙන යති.


ඔවුන් ප්‍රචණ්ඩත්වයට යොමු වෙනවා.


මූන්රාම්පිට්ටි අම්මාන් පන්සලට යන පාරට වැට බැඳ ප්‍රචණ්ඩත්වය ඇති කළේ පූජකවරයාය.


සිලාවතුරේ දී ශෛවයන්ට පහර දෙන්නට උත්සාහ කළේ අතේ තිබූ පොල්ලකින් වටුවන් පොලු මුගුරු ගෙන මෙහෙයවූයේ හාමුදුරුවෝය.


පුදුකුඩිරිඉරිප්පු ප්‍රදේශයේ නායිකාවකගේ නිවසකට කඩා වැදුණු සෛව රූප කුණු බක්කියට දමා පුළුස්සා දමන්නට කටයුතු කළේ එම පූජකවරයායි.


ළමා නිවාසයක් පවත්වාගෙන යන බව පවසමින් නව යොවුන් වියේ දැරියන් දූෂණය කිරීමට ආරාධනා කළේ ක්‍රිස්තියානි පූජකවරයායි.


පණ්ඩතරිප්පු, අච්චුවේලි, මාවිද්දපුරම් ප්‍රදේශයේ රජයේ ඉඩම්වල පූජකවරුන් අනවසරයෙන් අල්ලාගෙන සිටිති.


තිරුක්කේතීචරම් ආරුක්කුව කැඩීමේ වීඩියෝවේ සිටියේ වන්කාලෙයි පූජක මාකස්ය. ඔහු අධිකරණයේ නඩුවකට ද විත්තිකරුවෙකි.


වාලම්පුරි සඟරාවට පහර දෙන්න ආපු මැර පිරිසට ආභාසය දුන්නේ හාමුදුරුවෝ.


උදයන් සඟරාවට පහර දුන් පිරිසේ නායකයා වූයේ පූජකවරයාය.


කිතුනුවන් ප්‍රචණ්ඩත්වය ජීවිතය ලෙස සමරනු ඇතැයි හින්දු භක්තිකයෝ බිය වෙති.


ඊයේ ඉලංකෙයි තමිල් අරසු පක්ෂය ප්‍රධාන කාර්යාලයේ මොකද වුණේ? ආර්නෝල්ඩ් ජෙයමරන්ට පහර දුන්නා.


ක්‍රිස්ටියන් හින්දුන්ට ගැහුවා. ඌ හින්දු නිසා තමයි ගැහුවේ. ආර්නෝල්ඩ් සහ ජෙයමරන් අතර කිසි දිනක පෞද්ගලික තරහක් හෝ වෛරයක් තිබුණේ නැත.


දැන් ජෙයමරන් රෝහලේ. ආර්නෝල්ඩ් අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කිරීම පොලිසියේ රාජකාරියයි.


ප්‍රචණ්ඩත්වය අවුස්සන නීති නොකඩවා කඩ කරන ආක්‍රමණශීලී, අනවසරයෙන් ඇතුළු වන සහ අශික්ෂිත ක්‍රිස්තියානීන්ට අපි හින්දු භක්තිකයින්ට අනතුරු අඟවන්නෙමු.


හින්දූන්ගේ දෑත් පිපෙන මල් නෙලීම දිගටම කරගෙන නොයනු ඇත.

No comments: