Friday, May 29, 2026

கட்டாக்காலி மாடுகள்

 மாசி 11 திங்கள் (22.02.2026)


அனுப்புநர்
கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன்
அஅ எண்: 194134010069
நல்லாசிரியர் கணபதிப்பிள்ளை வீதி
மறவன்புலவு நடு
சாவகச்சேரி

பொருள்: கட்டாக் காலி மாடுகள்

பெறுநர்
நிலதாரி மறவன்புலவு ஊடாக
பிரதேச செயலர், சாவகச்சேரி

CATTLE TRESPASS
Repealed By Animals Act, No. 29 of 1958.
AN ORDINANCE TO AMEND THE LAW RELATING TO CATTLE TRESPASS.
animal" means, except when it is otherwise expressed, cattle, sheep, goats, and swine ;
" cattle" means bulls, cows, oxen, heifers, calves, and buffaloes

4. It shall be lawful for any proprietor or occupier (or any other person by his direction) of any land to seize any animals found trespassing therein or thereupon and to tie up and detain them until the damages, if any, occasioned by such trespass, assessed in manner hereinafter mentioned, and the fair expense of the keep of such animals during their lawful detention, shall be paid or recovered as hereinafter mentioned.
4A. It shall be lawful for any proprietor or occupier (or any other person by his direction) of any land, which shall be fenced in such manner as the local custom may prescribe, and of any land under cultivation, whether fenced or not, if by local custom no fence is prescribed, to seize any animals found trespassing therein or thereupon and to tie up and detain them until the damages, if any, occasioned by such trespass, assessed in manner hereinafter mentioned, and the fair expense of the keep of such animals during their lawful detention shall be paid or recovered as hereinafter mentioned.
7.The police constable or headman shall, unless the amount of the assessment be immediately paid, take charge of the animals so seized, and if the owner or person entitled to the charge thereof at the time of the trespass shall not, within forty-eight hours from the time of the police constable or headman so taking charge, tender the amount of damages so assessed as aforesaid and the fair and reasonable cost of keeping the said animals during detention, the proprietor or occupier of the land so trespassed upon or some other person in his behalf, or, in the case of trespass upon any irrigation works or aerodrome or saltern or line of railway or land appertaining thereto, some duly authorized person, shall produce before the Magistrate's Court or Rural Court, if any, having jurisdiction in the district, the aforesaid report, which, if verified by the oath or affirmation of such constable or headman in open court, shall be received in evidence; and the said Magistrate's Court or Rural Court after causing such notice to be served upon or left at the last known place of abode of the owner of the animals when such owner has been ascertained, as such Magistrate's Court or Rural Court shall deem reasonable, or, if such owner has not after reasonable inquiry been ascertained, then without any notice, summarily inquire into the case and, after hearing such evidence as to the Magistrate's Court or Rural Court may seem expedient, shall award such damages as shall have been proved to have been sustained, together with the fair and reasonable costs and charges for keep during the detention, and the said damages and costs and charges, unless within twenty-four hours paid, shall be levied by sale of the animals so seized, and, if necessary, by distress on the other property of the person liable to pay the same as aforesaid, and shall be paid to the person ...

கட்டாக்காலி மாடுகள் தொடர்பான சட்டங்களில் சில பிரிவுகளை மேலே உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன்.

அந்தப் பிரிவுகள் நிலதாரிக்குரிய கடமைகளை மிகத் தெளிவாகக் கூறுகின்றன.

மறவன்புலவில் செந்நெல் இனிது வளர் வயல்களில் அறுவடை முடியவில்லை. நெற் கதிர்களை உண்ட பசுக்கன்று வயிறு உப்பி வரம்பில் கிடந்ததைக் கண்டுள்ளோம். மறவன்புலவு திருமதி கருணாதேவி தொடர்பானவர்களின் பசுக்கன்று.

நான் பராமரிக்கும் நிலங்களில் வேலிகளை உடைத்துக்கொண்டு ஆடுகள் மாடுகள் கட்டக் காலிகளாக நுழைகின்றன. இன்று காலை அவ்வாறு நுழைந்த மாடு ஒன்றைக் கட்டி வைத்திருந்தேன். மேற்காணும் சட்டப் பிரிவுகளுக்கு அமைய நிலதாரியிடம் கையளிக்கத் தொலைப்பேசியில் அழைத்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. ஊரக முன்னேற்றச் சங்கச் செயலாளர் முன்னிலையில் மாட்டின் உரிமையாளரிடம் கொடுத்தேன்.

கட்டாக் காலி ஆடு மாடுகள் உரிமையாளர்களை அழைக்க. கூட்டம் கூட்டுக. ஆடுகளையும் மாடுகளையும் அவரவர்கள் வளவுகளுக்குள் கட்டுக்குள் வைத்து மேய்த்து வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துக. அவ்வாறு தமது கட்டுக்குள் ஆடுகள் மாடுகளை வைத்திருக்காதவர்களின் மீது மேற்காணும் சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கிராம அலுவலர்களின் கடமைகள் தொடர்பான பட்டியலின் 1:1 விதியை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
1.1 .... தமது பிரிவுக்குள் இடம்பெறும் தவறுகள் யாவற்றையும் விசாரணை செய்தல் கிராம அலுவலரின் கடமையாகும்.
1.3.1 குற்றம் ஒன்று நிகழ்ந்ததை மட்டும் பதிவு செய்து கொள்ளல் கிராம அலுவலர்களின் கடமை அல்ல தாம் குற்றம் நடந்த இடத்திற்கு வந்த பொழுது தாம் அச்சுற்றாடலில் கவனித்தவற்றையும் பொலிசுத்தியோகத்தர் வருவதற்கு முன்னர் தாம் எடுத்த நடவடிக்கைகளையும் தமது நாட்குறிப்பு புத்தகத்தில் குறித்துக்கொள்ள வேண்டும் பின்னராக நடைபெறும் வழக்கு விசாரணையின் போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களுக்கு அவை உதவியாக இருக்கும்.
1.12 விதியானது பிடியாணை இன்றிக் கைது செய்யக்கூடிய தவறுகளைக் குறிப்பிடுகிறது. ஒருவரின் சொத்துக்களுள் குற்றவியல் அத்துமீறல் அத்தகைய தவறு என்கிறது (தண்டனைச் சட்டக் கோவை 282). பிறருக்கு ஆபத்து நேரதவாறு விலங்குகளை கொண்டு செல்வதற்கான சட்டங்களையோ விதிகளையோ கடைப்பிடியாதவரைக் பிடியாணையில் கைது செய்ய நிலதாரிக்கு சட்டம் வகை செய்கிறது.

மேற்காணும் சட்டங்களுக்கு அமையச் மறவன்புலவில் கட்டாக்காலி ஆடு மாடுகளைத் தடுப்பது உங்களின் கடமை.

1 தண்டனைச் சட்டக் கோவை,
2 கட்டாக்காலிகள் தொடர்பான சட்டம்,
3 நிலதாரிக்குரிய கடமைகள்
இவற்றின் தளத்தில் மறவன்புலவில் கட்டாக் காலிகளை முற்றாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

அன்புடன்
க. சச்சிதானந்தன்




தையிட்டி அமரபுரத்தாரே

 Venerable Balapatti Sriseevali Thero

General Secretary

Sri Lanka Amarapura Maha Sangha Sabha

In this congregation is the monk of the Thayiddi Vihara, Valikamam, Northern Province, Sri Lanka.

In this congregation is the monk of the Naga Vihara, Nainativu Island, Sri Lanka.


On behalf of Sri Lankan Hindus,

Shiv Sena Maravanpulavu K Sachithananthan

Shivthondar Kondavil Sirindharan

Both of them

met with Venerable Balapitiya Sriseevalit Thero on Tuesday

8th Chitrai (21.04.2026) at 5 pm

in Balapitiya


2000 years ago, through Pari padal verse, Mamoolanar guided me

"....we seek ...

......Love virtue and moralty.."


Buddha taught virtue

Showed the way

However, some Buddhist monks did not follow the path of Buddha

You are the seniors in Buddhism

Guide the Buddhist monks to follow the path of Buddha


This is the request I have been making to the Buddhist leaders


Bring a law banning cow slaughter

Bring anti conversion law

Bring a one country, one law

Everyone born in Sri Lanka should be given names in Sri Lankan languages Bring a law that does not allow naming of persons and places in other languages 

Give priority to Saivism, the cultural base since historical periods, in the constitution


Even during the Buddha's lifetime,

the Vajji monks

started to make their own code

Their violations of the rules went to the extent of celebrating the death of Buddha.


The first Sangha under the guidance of Kasyappar

The second Sangha of Ajadachatru

The third Sangha of Ashoka 

and the fourth Sangha of Vatagamini in Sri Lanka

all arose for Buddhist monks who violated the ethical codes.


To regulate the rebellious activities of the Buddhist monks, those,

Parakramabahus,

Vijayabahus,

Bhuvanegabahus,

have written down the codes of conduct from time to time as inscriptions, copper plates, and books.

In your time too, put such codes into practice in accordance with the times.

Bring the rebellious Buddhist monks under control in the ways indicated in the Dhammapatha lines.

I have come on behalf of the Hindus in Sri Lanka.

Since the historical period from when the Buddha came to Sri Lanka,

the Hindus of Sri Lanka have cooperated in the growth of Buddhism in Sri Lanka.


In 1915, when the British-Mohammedan coalition was trying to destroy Buddhism in Sri Lanka,

Ponnambalam Ramanathan was the one who took action to protect the Buddhist monks,

Buddhist religion,

Buddhist practices in Sri Lanka.

He released 5000 Buddhist leaders from prison and

He sent back the treacherous governor.


Buddhism in Sri Lanka today has its

The life given by Ponnambalam Ramanathan, who entered the assembly on behalf of the Hindus.

Hindus and Buddhists are the same kind of lotus flowers that bloom in the same pond.

The Kataragama theiyo

The Pillaiyar as Gana theiyo

Lord Shiva

Are housed in almost all Buddhist places of worship

Is there a Buddhist temple anywhere in Sri Lanka that does not have the Saiva Tamil woman Kannagi?


I have been talking to senior Buddhist leaders about this. They accept the logic of what I am saying. 


They support my view that Hindus and Buddhists should live in this Sri Lankan land in a natural, sweet, and loving manner.

நல்லைக் குரு முதல்வர்

 சித்திரை 22 செவ்வாய் 


மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்

வணக்கம் 

நல்லையில் குரு முதல்வர் வெற்றிட நிலை ஏற்புடையதாக இல்லை. 


எனக்குத் தெரிந்த பலர் இருக்கிறார்கள். 

அவர்களுள் ஒருவர் அந்த வெற்றிடத்தை நிரப்பலாம் எனக் கருதுவது உண்டு. 


சைவ நெறி உயிர்களைப் பேசும்.

அருளுக்கும் இருளுக்கும் இடையே ஊசலாடும் உயிர்களைப் பேசும். 

ததி யுறு மத்தில் சுழலும் உயிர்களைப் பேசும்.


இருளில் இருந்து உயிர்கள் விலகி 

அருள்நோக்கி நகரத் தடுப்பவை 

மும்மலங்கள் எனும்.


மும்மலங்களைக் கட்டுக்குள் கொள்ள 

தொண்டு பூசை ஒடுக்கம் தெளிவு 

என நான்கு நிலை வழிகாட்டல்களை உயிர்களுக்கு கொடுக்கும்.


அருள் நோக்கிய நகர்வில் 

மும்மலத்தார் 

இருமலத்தார் 

ஒருமலத்தார் 

என மூன்று பிரிவினராக உயிர்கள்.


மூன்று மலத்து உள்ளாரும் மூல மலத்து உள்ளார்.


காமம் 

சினம் 

மோகம் 

தன்னலம் 

தற்பெருமை 

பொறாமை 

இந்த ஆறு குணங்கள், இயல்புகள் மனிதருக்கு.


சைவக் குரு முதல்வர் தகுதி. 

மனிதருக்குரிய ஆறு குணங்களுள் பலவற்றை கட்டுக்குள் வைத்திருப்பவர் மாமனிதர். 

பிறப்போடு வந்த இந்த ஆறு குணங்களைக் கட்டுக்குள் கொண்டு வரத் தொடர்ச்சியாக முயல்கின்றவர் மாமனிதர்.


மும்மலத்தாராயிருந்து 

இருமலத்தாராகி 

ஒரு மலத்தராகு நோக்கில் கடுந் தவரே 

தவ முதல்வர் மாமனிதர்.


தொண்டராய் பூசகராய் ஒடுக்க நாடுவராய் தெளிவுச் சிந்தையராய் சித்தராகுவோர் மாமனிதர்.


சைவ நெறியின் சிறப்பே

மனிதர் குறை உடையவர் எனும் மலத்தார்.

இறைவன் குறைவிலாதவன் எனும் நின்மலன்.


சைவ நெறியின் இப் பின்னணியில் 

நெறி நின்றோரைத் தேடுவதே குருமுதல்வராக முதற்படி.


1 இல்லறத்தராய்த் துறவு நோக்கிய பயணத்தார் காமக் குற்றச்சாட்டு இல்லாதோர் தகுதியானோரே. 


2 மோகத்தால் பொருள் கையாடிய குற்றச்சாட்டு இல்லாதோர் தகுதியானோரே.


3 12 திருமுறைகளை ஆழ்ந்து ஈடுபாட்டுடன் கற்று உணர்ந்து வழிநடப்போரும் தகுதியானோரே. 

14 திருநெறிகளை உணர்ந்து கற்பதில் ஆர்வம் கொண்டோரும் தகுதியானோரே.


4 குரு முதல்வர் என்றாலே சிவலிங்க பூசகர். நாள்தோறும் சிவலிங்க பூசை செய்வதற்கான தீக்கை நிலை பெற்றவர். அத்தகையோர் தகுதியானோரே.


5 முதல்வர் என்றாலே காப்பவர் என்றும் பொருள். வரலாறும் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிந்து கணித்து சைவ நெறியை முன்னெடுக்கக்கூடிய பெருமகன் ஆளுமைத் தலைமகன் வினைத் திறனர் தகுதியானவரே.


6 ஒன்றுக்கு மேற்பட்ட சீடர்களைத் தம்பிரான்களாக உருவாக்குபவர் தகுதியானவரே.


இத்தகையோர் எத்தனை பேர்? நம்மிடையே. பலர், பலர். அவர்களுள் ஒருவரைக் காண்பது அரிதா?


நன்றி


சித்திரை 22 செவ்வாய் 


மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் 


நல்லூர் குரு முதல்வர் வெற்றிடம் ஏற்புடையது அன்று.


தேடலில் தகுதிகள் தொடர்பான ஐந்து குறிப்புகளை எழுதி இருந்தேன் 

மேலும் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன். 


சிவன் தொடர்பான குறிப்புகள் செய்திகள் தொல்காப்பியர் காலம் தொட்டு தமிழில் தொடர்ந்தன.


எனினும் சைவம் என்று சொல் மணிமேகலையிலேயே தொடங்குகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து திருவனந்தபும் (வஞ்சி) சென்ற மணிமேகலை அங்கு சைவ வாதியிடம் சிவ தத்துவத்தைக் கேட்டு அறிவதாகச் சாத்தனார் எழுதியுள்ளார்.


அடுத்துக் காரைக்காலம்மையார் தொடங்கி சேக்கிழார் ஊடாக மெய்கண்டார் மறைஞானசம்பந்தர் உமாபதி சிவாச்சாரியார் ஆறுமுக நாவலர் எனச் சைவச் சொல்லாட்சி இன்று வரை தொடர்கிறது.


மதுரையில் திருஞானசம்பந்தர் தங்கி இருந்ததைச் சொல்லும் சேக்கிழார் அவர் மடத்தை அமைத்துச் சென்றதாக எங்கும் சொல்லவில்லை. எனினும் இன்றைய மதுரை ஆதீனத்தார் அந்த நிகழ்வையே திருமடத்தின் தொடக்கமாகக் கொள்கின்றனர்.


தமிழ்நாட்டின் ஏனைய சைவத் திருமடங்கள் 500 ஆண்டுகளுக்கும் குறைவான கால வரலாறே கொண்டன.


ஈழத்தில் சைவத் திருமட வரலாறு இல்லை. எனினும் காலத்துக்குக் காலம் தமிழக ஆதீனங்களின் தம்பிரான்கள் (கூழங்கைத் தம்பிரான் உள்ளிட்டோர்) இங்கு வந்ததும் இங்கிருந்தோர் அங்கு சென்று தம்பிரான்கள் ஆனதும் வரலாறு.


சைவம், சைவத் திருமடங்கள் என்பன அண்மைய அமைப்பு முறைகள். 

இல்லறம் கட்டாயம் என்று வரன்முறையை மீறி இளம் வயதில் இருந்தே துறவு என்ற வரன்முறையைத் திருமடங்கள் சைவத்துள் நுழைத்தன.


சைவத்திலே முன்பில்லாத முறை நுழைந்ததின் பின்புலம் புத்தர் சமணர் திருமடங்களின் அமைப்பு முறை. ஆதிசங்கரரின் பரப்புரைகளும் திருமட நிறுவல்களும் மற்றொரு காரணம்.


துறவி: அவருக்கு வாரிசாகத் துறவி. புத்தத் தலாய் இலாமா மடத்தலைவராக இருக்கும் காலத்திலேயே அவர் அவருக்கு வாரிசு பஞ்சன் இலாமா தேடும் தேடல் குழு அமையும் வாரிசு உருவாகிவிடுவார்.


சங்கர மடங்களிலும் வாரிசு நிலை, பட்டத்துத் துறவி என்ற பதவி நிலை.


தருமபுர ஆதீனத்தின் இன்றைய குரு முதல்வர் எழுதுகிறார். நீ தம்பிரானாக இருக்கிறாய். எத்தனை பிள்ளைகளைத் திருமடத்தில் சேர்த்தாய் எனத் தன்னிடம் 26ஆவது குருமகா சன்னிதானம் கேட்டதாக 


குரு பரம்பரை உருவாக்கம், தம்பிரான்கள் உருவாக்கம் என்பன ஆதீன குரு முதல்வர்களின் தலையாய கடன். புத்த சமண வழமைகளைப் பின்பற்றிய சைவ ஆதீன மரபு.


முன்பு 5 தகுதிகளை எழுதினேன் 


ஆறாவது தகுதியாக குரு முதல்வராக வருபவர் ஒன்றுக்கு மேற்பட்ட சீடர்களை தம்பிரான்களாக உருவாக்கக் கூடியவராக வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன்.


அண்மையில் அடைந்த நல்லை ஆதீன சன்னிதானம் தனக்குப் பின் வாரிசாக எவரையும் உருவாக்கவில்லை. 


ஏனைய திருமடங்களில் இல்லாத ஆர்வலர் குழுவான தனக்கு நிதி வழங்குவோரைச் சார்ந்திருக்கும் சூழலை உருவாக்கினார். ஏனைய திருமடங்களில் சொத்துக்கு முதல்வர் குரு முதல்வர். இங்கே சொத்துக்கு முதல்வராக ஆர்வலர் குழுவினர்.


ஆர்வலர் குழுவினர் தனக்கு ஒதுக்கிய நிதியை முறையாக ஆதீனத்துக்கு வழங்குவதில்லை. தனக்குத் தருவதில்லை என என்னிடம் அண்மையில் அடைந்த சன்னிதானம் அவர்கள் பலமுறை வருந்திக் கூறியிருக்கிறார்கள்.


வாரிசுகள் வரக்கூடாது என்று அந்த ஆர்வலர் குழு கருதினார்களோ தெரியவில்லை. நல்லூர் குரு முதல்வர் வெற்றிடம் தொடர வேண்டுமென ஆர்வலர் குழுவினர் விரும்புகிறார்களோ தெரியவில்லை.


குரு முதல்வரே சொத்தின் முதல்வராகவும் வேண்டும். வாரிசை உருவாக்குபவராகவும் வேண்டும். ஆட்சி அவர் கையில் இருக்க வேண்டும். ஏனைய ஆதீனங்களில் குரு முதல்வருக்குக் காணிக்கை கொடுப்பவர்கள் குரு முதல்வரைக் கட்டுப்படுத்த முடியாதே.

சத்தியலிங்கம் நிதி தேடுகிறாரா?

 சிங்களத்தில் ஆங்கிலத்தில் கீழே

ஊடக அறிக்கை
In Sinhala, English below
Press release

வைகாசி 1 வெள்ளி (15.05.2026)

அனுப்புநர்
பாலசிங்கம் செயமாறன்
சிவ சேனை

ஊழலுக்கு நிதி தேடுகிறாரா? சத்தியலிங்கம்

மதமாற்றிகளின் கைப்பாவை
ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சர் பதவியைக் கைவிட்டவர்
வன்னி மக்கள் தூக்கி எறிந்த பின்பு
பின் கதவால் நாடாளுமன்றம் நுழைந்தவர்
வன்னியைக் கிறித்தவமயமாக்கத் துணை போபவர்
அதற்காகவே தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளராக உள்ளவர்

இந்துக் கோயில் நிதியைக் கேட்கிறார்
முறிகண்டி அருள்மிகு பிள்ளையார் கோயில் நிதியைக் கேட்கிறார்
வட மாகாணத்து வன்னி நிலப்பரப்பில் இந்துக் கோயில்களை இந்து மாணவ மாணவியரை வாழ்விக்கும் நிதியைப் புத்தர் எடுத்ததாகப் பொய்க் குற்றம் சாட்டுகிறார்.

தென்னிலங்கைக் கோயில்கள்
கிழக்கிலங்கைக் கோயில்கள்
வட இலங்கைக் கோயில்கள
வருவாய் சேருமிடம் இந்து நிதியம்.

ஊழல் தெரியா சைவப் பெருந்தகைகள் வழிகாட்டலில் சைவ வளர்ச்சிக்குப் பயன்படும் இந்து நிதியம்
ஊழலாக்கக் கேட்கிறார்
ஊழலில் அமைச்சர் பதவியை விட்டு விலகியவர்.

புத்த இந்து மோதலை மதமாற்றக் கிறித்தவத் தூண்டுதலில் தூண்டுகிறார்.
பொய்க் குற்றங்களை அள்ளி வீசுகிறார்.
தான் ஊழல் செய்ய நிதி கேட்கிறார்.
பொது வாழ்வில் பங்கேற்க சிறிதும் அருகதையற்ற சத்தியலிங்கம்.

වයිකාසි 1 සිකුරාදා (2026.05.15)
යවන්නා
බාලසිංහම් සේයාමරන්
සිව සේනා

දූෂණ චෝදනා මත තම අමාත්‍ය ධුරය අත්හැරිය තැනැත්තා
වන්නියේ ජනතාව ඔහුව එළවා දැමීමෙන් පසු
පසුපස දොරෙන් පාර්ලිමේන්තුවට ඇතුළු වූ තැනැත්තා
වන්නිය ක්‍රිස්තියානිකරණය කිරීමට උදව් කරන තැනැත්තා
ඒ නිසා ඔහු ඊනියා දෙමළ අරසු ෆෙඩරල් පක්ෂයේ වැඩබලන ලේකම්වරයා වේ

හින්දු කෝවිල් අරමුදල් ඉල්ලා සිටී
මුරිකන්ඩි අරුල්මිගු පිල්ලෙයාර් කෝවිල් අරමුදල්
උතුරු පළාතේ වන්නි කලාපයේ හින්දු සිසුන්ට සහ හින්දු කෝවිල්වලට සැබවින්ම සහාය වන අරමුදල් බෞද්ධයන් ලබා ගන්නා බවට ඔහු බොරු චෝදනා කරයි.

දකුණු ශ්‍රී ලාංකික කෝවිල්
නැගෙනහිර ශ්‍රී ලාංකික කෝවිල්
උතුරු ශ්‍රී ලාංකික කෝවිල්
හින්දු අරමුදලේ මූලාශ්‍ර.

දූෂණය නොදනී. සයිව දානපතියන්ගේ මඟ පෙන්වීම යටතේ සයිව සංවර්ධනය සඳහා භාවිතා කරන හින්දු අරමුදල.

ඔහු දූෂණය සොයයි
දූෂණය හේතුවෙන් ඔහු අමාත්‍ය ධුරයෙන් ඉල්ලා අස්විය.

ඔහු එවැන්ජලිස්ත කිතුනුවන් විසින් ප්‍රවර්ධනය කරන ලද බෞද්ධ-හින්දු ගැටුම උසිගන්වයි.

ඔහු බොරු චෝදනා එල්ල කරයි.

ඔහු දූෂණය කිරීමට අරමුදල් ඉල්ලා සිටී.

සත්‍යලිංගම්ට පොදු ජීවිතයට සහභාගී වීමේ අයිතිය අහිමි විය.

Vaikasi 1 Friday (15.05.2026)
Sender
Balasingham Seyamaran
Siva Sena

Is he looking for funds for corruption? Sathyalingam

Puppet of religious evangelists.
The one who gave up his ministerial post on corruption charges
After the people of Vanni threw him out
The one who entered Parliament through the back door
The one who will help Christianize Vanni
That is why he is the acting secretary of the so-called Tamil Arasu Federal Party

Asks for Hindu temple funds
Murikandi Arulmigu Pillayar temple funds
He falsely accuses Buddhishts of taking the funds that actually support Hindu students and Hindu temples in the Vanni region of the Northern Province.

Southern Sri Lankan temples
Eastern Sri Lankan temples
Northern Sri Lankan temples
The sources for the Hindu fund.

Corruption is not known. The Hindu fund used for the development of Saivas under the guidance of Saiva philanthropists.
He seeks corruption
He resigned from the post of minister due to corruption.

He incites the Buddhist-Hindu conflict promted by evangelical Christians.
He throws false accusations.
He asks for funds to commit corruption.
Sathyalingam lost his right to participate in public life.