[11/05, 2:24 pm] சச்சிதானந்தன் மறவன்புலவு: ஊடகத்தாருக்கு
சித்திரை 28, வியாழன்
(11.05.2023)
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்
சிவ சேனை
சாத்தான் வேதம் ஓதுகிறது?
சரத்த வீரசேகரர் புத்தம் ஓதுகிறார்?
புத்தரின் போதனையை மறந்தார்கள். அறப் பீடகத்தை மறந்தார்கள்.
வினைப் பீடகத்தை மறந்தார்கள். அபிதரும சூத்திர பீடகத்தையும் மறந்தார்கள். மும்மணிகளான முப்பீடகத்தையும் மறந்தார்கள்.
துவர் ஆடையே பிக்குவின் அடையாளம். மழித்தலே பிக்குவின் அடையாளம். மர மிதியடியே பிக்குவின் அடையாளம். புற அடையாளங்களில் புத்தர். அகத்தில் புத்த போதனையை மறந்தனர்.
பிறப்புக்கும் இறப்புக்கும் காரணங்கள் என்ன? புத்தர் சொன்னார்: 1. அவிச்சை. 2. சங்காரம், 3. விஞ்ஞானம் 4. நாமரூபம் 5. சளாயதனா. 6. பச 7. வேதனா. 8. தண்கா 9. உபாதானம் 10. பவம் 11. சாதி 12. சராமரணம்; இவை வினைப் பீடகம் கூறும் மகா வாக்கியம். பாளி மொழியில் அமைந்தன.
1800 ஆண்டுகளுக்கு முன்பே இம் மகா வாக்கியத்தைத் தமிழில் தந்தவர் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலைக் காப்பியம் 30ஆம் காதை பார்க்க. அவை: 1. பேதைமை 2. செய்கை 3. உணர்வு 4. அருவுரு 5. வாயில் 6. ஊறு 7. நுகர்வு. 8. வேட்கை 9. பற்று 10. பவம் 11. தோற்றம் 12. வினைப்பயன்.
இவை பன்னிரண்டு காரணிகள். எதற்கு? பிறப்புக்கும் இறப்புக்கும் காரணிகள். இக்காரணிகளைப் படிப்படியாகக் குறைக்கக் குறைக்க, நிறைவை நோக்கும் உயிர். நிர்வாணத்தை நோக்கும் உயிர். வீடுபேறை நோக்கும் உயிர்.
தமிழரின் சைவ சமயத்தில் தேவார திருவாசகங்கள். தமிழரின் வைணவத்தில் ஆழ்வார் பாசுரங்கள். தமிழரின் புத்தத்தில் தமிழே மொழி, தமிழிலே தத்துவ வரிகள்.
பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக.
சிங்கள புத்தம் என்கிறார்களே மேலாதிக்கவாதிகள்? 1800 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கள மொழியும் இல்லை. சிங்கள எழுத்தும் இல்லை. இலங்கை முழுவதும் இருந்த புத்தர்கள் தமிழிலே இவற்றைப் படித்தார்கள்.
மேலுள்ள பன்னிரண்டு காரணிகளைத் தமிழில் அறிந்தார்கள்.
மேலுளள்ள இசை வரிகளைத் தமிழில் படித்தார்கள்.
இன்றைய சிங்கள புத்த மேலாதிக்கவாதிகள் புத்தம் தங்களுடையது என்கிறார்கள்.
மேல் உள்ள 12 தமிழ்ப் புத்தச் சொற்கள். இணையான சொற்கள் உங்களிடம் உண்டா?
அழகான இனிமையான புத்தத் தமிழ் இசை வரிகள். இணையான இசை வரிகள் உங்களிடம் உண்டா?
வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது
மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்றடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா வுள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை யிது. (மணிமேகலை, பளிக்கறை புக்க காதை 113-120)
2567 ஆண்டுகளுக்கு முன்பு ஆசான் காசியப்பர் தலைமை. ஆசான் உபாலி தொகுத்ததே வினைப் பீடகம். வடமொழியில் எழுதாதீர்கள். பாளி மொழியில் எழுதுங்கள். புத்தரின் ஆணை. எனவே பாளி மொழியில் வினைப் பீடகத்தை எழுதினார்கள்.
அழகான தமிழ். இனிமையான இசைக்கு ஏற்ற வரிகள். வினை பீடகக் கருத்து. ஆசான் உபாலியின் தொகுப்பு. புத்தரின் அக்கருத்துக்கு எளிமையான சுருக்கம். தமிழில் உண்டு.
சரத்த வீரசேகரரைப் போன்ற சிங்களப் புத்த மேலாதிக்கவாதிகளே. வினைப் பீடகத்தை இனிமையாக இசையோடு எடுத்து ஓதும் வரிகள் உண்டா?
சிங்களமே தெரியாத அக்கால இலங்கைப் புத்தர். அவர்களுடன் பலருக்குப் பாளியும் புரியவில்லை. தமிழும் புரியவில்லை. அறமும் புரியவில்லை. வினையும் புரியவில்லை. அபிதருமமும் புரியவில்லை.
துவர் ஆடை அணிந்தனர். மர மிதியடியில் ஏறினர். பிச்சை எடுத்தனர். பிச்சை > பிட்சு > பிக்கு.
பலருக்குத் தேர்ச்சி இல்லை. தெளிவு இல்லை. ஞானத்தை நோக்கிய ஒடுக்கம் இல்லை. தேர்ச்சி இல்லாதவர்களும் தேர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டனர். தேர்ந்தவர் > தேரர்.
அறத்தை மீறினர் புத்தர். வினையை மீறினர் புத்தர். அபிதருமத்தை மீறினர் புத்தர். முப்பீடகங்களை மீறினர் புத்தர்.
வட்டகாமினி அபயன் இலங்கையின் அக்காலத் தமிழ்ப் புத்த மன்னன். புத்தர்களின் அத்துமீறல்கள் மன்னனுக்கு ஒப்பவில்லை.
தமிழ்நாட்டில் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் கூட்டினான். 2030 ஆண்டுகளுக்கு முன்பு வட்டகாமினி கூட்டினான். இலங்கையில் அநுராதபுரத்தில் கூட்டினான். மீறிய புத்த பிக்குகளை மீட்கக் கூட்டினான். நான்காவது புத்த சங்கத்தைக் கூட்டினான்.
கூட்டத்திற்கு மதக நாட்டுப் புத்தர் வந்தனர். அமராவதிப் புத்தர் வந்தனர். காஞ்சிப் புத்தர் வந்தனர். நாகப்பட்டினப் புத்தர் வந்தனர். 500 ஆசான்கள் கூடினர்.
கூட்டத்தில் பேசிய மொழி தமிழ் மொழி. சிங்கள மொழி அன்று. கூட்டத்தில் எழுதிய குறிப்புகள் தமிழில். சிங்களத்தில் அல்ல. கூட்டத்தின் கருத்துரைத் தொகுப்புகள் பாளி மொழியிலும் தமிழ் மொழியிலும்.
நான்காவது சங்கத்தில் இலங்கைப் புத்தர்களுக்கு அறத்தைக் கற்பித்தனர்.
வட்ட காமினி கூட்டிய தமிழ்ச் சங்கத்தில் வினையைக் கற்பித்தனர்.
மதகத்திலிருந்து உரோகணம் வரை பரந்த நிலப்பரப்பு. அங்கிருந்து வந்த ஆசான்கள் அபிதருமத்தைத் தமிழில் பயிற்றுவித்தனர்.
புத்த ஒழுக்கங்களை மீறியவர்கள் மீண்டனர். புத்த சமய ஒழுங்குக்குள் அமைந்தனர். தேர்ந்தவர்கள் ஆயினர். தேரர்கள் ஆயினர்.
புத்த பிக்குகளுக்கான 227 விதிகள். புத்த பிக்குணிகளுக்கான 311 விதிகள். வினைப் பீடகம் சொல்லும் சுத்த விபங்கங்கள். வீடு பேறு நோக்கிய விதிகள்.
இந்த விதிகள் தமிழில் உள்ளன. எளிமையான தமிழில் உள்ளன. இசைப் பாடல்களாக உள்ளன.
சிங்கள புத்த மேலாதிக்க வாதிகளே. சங்க தீட்சை விதிகளை அறிவீர்களா? சிறு குடிசையையும் பிக்குகள் அமைக்கக் கூடாது என அவ்விதிகள் கூறுகின்றனவே. சிங்கள மொழியில் இருந்தால் எளிதாகப் படிக்கலாமே புரிந்து கொள்ளலாமே.
2030 ஆண்டுகளுக்கு முன்பு அநுராதபுரத்தில் கூட்டம். புத்த ஆசான்களின் கூட்டம்.
அறத்தையும் வினையையும் அபிதருமத்தையும் மும்மணிகளாகக் கொள்ளும் இலங்கை அரசே. வட்டகாமினி வழி செல்க. புத்த சங்கத்தைக் கூட்டுக.
அறத்தையும் வினையையும் அபிதருமத்தையும் எளிமையான இனிமையான அழகான சிங்கள மொழியில் எழுதுவிக்க. 227 + 311 விதிகளையும் சிங்களப் புத்த பிக்குகள் வாசிப்பார்களாக. படிப்பார்களாக. புரிந்து கொள்வார்களாக. கசடறக் கற்பார்களாக. கற்றபின் அதற்குத் தக நிற்பார்களாக.
மேலாதிக்க எண்ணம் சிங்களப் புத்தரிடம் மறையும். அன்பின் உருவமாகவே பிக்குகளும் பிக்குணிகளும் மாறுவர்.
அறப் பீடகம் ஒளி விளக்காகும். வினைப் பீடகம் விதிகளின் விளக்காகும். அபி தர்மம் அருளாட்சியை எடுத்துச் செல்லும்.
இலங்கை அரசே. ஒளிமயமான எதிர்காலத்தை இலங்கை மக்களுக்குக் கொடுக்க விளையும் இலங்கை அரசே. அருள் அறம் பெருக்க அடித்தளம் அமைக்க விழையும் இலங்கை அரசே. பொருள் வளம் பெருக்க முனையும் இலங்கை அரசே.
சரத்த வீரசேகரர் போன்றவர்கள் நாட்டை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கிறார்கள். மத வெறியைத் தூண்டுகிறார்கள். புத்தர் சொல்லாததைச் சொல்கிறார்கள்.
2567 ஆண்டுகளுக்கு முன்பு முதலாவது புத்த சங்கம். இராசக்கிரகத்தில் அசாத சத்துரு மன்னனின் காலம். ஆசான் காசியப்பர் வழிகாட்டினார்.
2457 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது புத்த சங்கம். விசாலியில் கால அசோக மன்னனின் காலம். ஆசான் இரேவதர் வழிகாட்டினார்.
2349 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது புத்த சங்கம். பாடலிபுரத்தில் அசோக மன்னனின் காலம். ஆசான் முகலிப்புத்திர தீசர் வழிகாட்டினார்.
2030 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் அநுராதபுரத்தில் நான்காவது புத்த சங்கம். தமிழ் மன்னன் வட்ட காமினியின் காலம். ஆசான் இரக்கித்தர், அவர் தமிழர். அவர் வழிகாட்டினார்.
157 ஆண்டுகளுக்கு முன் மியன்மார் இரங்கூனில் ஐந்தாவது சங்கம்.
67 ஆண்டுகளுக்கு முன்பு மியன்மார் இரங்கூனில் ஆறாவது சங்கம்.
புத்தர் இறந்து 2567 ஆண்டுகள் கடந்த பின் ஏழாவது சங்கத்தை இலங்கை அரசே உடனடியாகக் கூட்டுக.
அத்துமீறும் புத்தர்களைச் சித்தர்கள் ஆக்குக.
புறத்தே துவராடை அணிந்தோரை அகத்தே அற நெறியாளர் ஆக்குக.
புறத்தே மழித்த தலையினரை அகத்தே வினை நிலையினராக மாற்றுக. சுத்த விபங்க விதிகளைப் பின்பற்றுவோர் ஆக்குக.
[11/05, 3:21 pm] சச்சிதானந்தன் மறவன்புலவு: චිතිරයි 28, බ්රහස්පතින්දා
(2023.05.11)
මරවන්පුලවු කේ.සචිතානන්දන්
ශිව සේනායි
සාතන් ශුද්ධ ලියවිලි කියවයි.
සරත් වීරසේකර බුදු බණ කියනවද?
ඔවුන්ට බුදුන් වදාළ ධර්මය අමතක වුණා. ඔවුන්ට ධර්ම පිටක අමතක වුණා.
ඔවුන්ට විනය පිටක අමතක වුණා. අභිධර්ම සූත්ර පිටකයත් අමතක කළා. ඔවුන්ට ත්රිවිධ රත්නයද අමතක විය.
කහ සිවුර භික්ෂුවකගේ ලකුණයි. රැවුල කැපූ හිස භික්ෂුවකගේ ලකුණයි. ලී සෙරෙප්පුව භික්ෂුවකගේ ලකුණයි. බෞද්ධයන් බාහිරින්. අභ්යන්තර වශයෙන් ඔවුන්ට බුදුන් වහන්සේගේ ධර්මය අමතක විය.
ඉපදීමට හා මරණයට හේතු මොනවාද? බුදුන් වදාළා: 1. අවීචි. 2. සංඛාරම්, 3. විද්යාව 4. නාමරූප 5. සළායතන. 6. බස 7. වේදනා. 8. ධංක 9. උපාදානං 10. භවම් 11. කුල 12. සරමරණං; මේවා විනය පිටකයේ මහා වාක්යයයි. පාලි භාෂාවෙන් රචනා කර ඇත.
මීට වසර 1800 කට පෙර, දෙමළ භාෂාවෙන් මෙම ශ්රේෂ්ඨ වාක්යය ලබා දුන් මිනිසා මනිමේකලායි 30 පරිච්ඡේදයේ සාත්තනාර් ය. ඒවා නම්: 1. பேதைமை 2. செய்கை 3. உணர்வு 4. அருவுரு 5. வாயில் 6. ஊறு 7. நுகர்வு. 8. வேட்கை 9. பற்று 10. பவம் 11. தோற்றம் 12. வினைப்பயன்.
මේ කරුණු දොළහයි. උපත සහ මරණය ඇති කරන සාධක. මෙම සාධක ක්රමයෙන් අඩු කරන්න, එවිට ජීවිතය සපුරා ගැනීම අරමුණු කරයි; එවිට නිවන් දෙසට ජීවිතය; පසුව මෝක්ෂ සඳහා ජීවිතය.
දෙමළ ශෛවවාදයේ තේවාර තිරුවාසකම්. දමිළ වෛෂ්ණවිකයේ අල්වාර් පැසුරම්. දෙමළ බුද්ධාගමේ මේවා සහ එවැනි බොහෝ දාර්ශනික රේඛා ඇත.
උපදින දුක වැඩෙනවා
නොඉපදීම මහත් වූ සැපයකි
හිටපු එක ආශාවෙන්
දෙවැන්න නොමැතිව ය.
(பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக.)
වසර 1800කට පෙර සිංහල භාෂාවක් තිබුණේ නැත. සිංහල අකුරු තිබුණේ නැහැ. ලංකාව පුරා ඉන්න බෞද්ධයෝ මේවා කියවන්නේ දෙමළෙන්.
ඉහත කරුණු දොළහ ඔවුන් දෙමළ භාෂාවෙන් දැන සිටියහ.
ඔවුන් ඉහත සංගීත රේඛා දෙමල බසින් කියූහ.
අද සිංහල බෞද්ධ උත්තරීතරවාදීන් බුදුදහම තමන්ගේ යැයි කියති.
ඉහත දෙමළ බෞද්ධ වචන 12කි. ඔබට සමාන සිංහල වචන තිබේද?
ලස්සන මිහිරි බෞද්ධ දෙමළ සංගීත පද. ඔබට සමාන්තර සිංහල සංගීත පද රචනා තිබේද?
වින්යාසය පැමිණියේ වින්යාසය විය
පුනයිවන ඔබින් පුලාල්පිටත් ඝන වෙනවා
මූප්පුවිලි වඩයි දීපිනි යි
ගැන ගැන චෝදනාවක්
පුත්තඩංගු අරවින් සේරත් සේකය
අවලම් කනස්සල්ල කයියාරු අලුංගල්
තවලම් තන්බාල් ඇති
ජනතාව යක්යි. (මණිමේකලයි, පලිකයි පුක කතාව 113-120)
வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது
மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்றடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா வுள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை யிது. (மணிமேகலை, பளிக்கறை புக்க காதை 113-120)
වසර 2567 කට පෙර කාශ්යපර් මහරහතන් වහන්සේ ප්රමුඛව. විනය පීඨගම් සම්පාදනය කළේ උපාලි මහරහතන් වහන්සේ විසිනි. සංස්කෘත භාෂාවෙන් ලියන්න එපා. පාලි භාෂාවෙන් ලිවීම බුද්ධ නියමයයි. එබැවින් ඔවුහු පාලි භාෂාවෙන් වින්යා පීතකය සම්පාදනය කළහ.
ලස්සන දෙමළ. මිහිරි සංගීතයට පද රචනය. විනය සංකල්පය. උපාලි මහරහතන් වහන්සේගේ සම්පාදනය. බුදුන්ගේ ලිපියේ සරල සාරාංශයක්. එය දෙමළ භාෂාවෙන් ඇත.
සරත වීරසේකර වැනි සිංහල බෞද්ධ උත්තරීතරවාදීන්. මිහිරි තනුවකින් කියන්න පුළුවන් පද පේලි සිංහලෙන් තියෙනවද?
එකල සිටි ලාංකේය බුදුරදුන් සිංහල නොදත්හ. ගොඩක් උන්ට පාලිවත් තේරුනේ නෑ. දෙමළත් තේරුනේ නැහැ. ධර්මය අවබෝධ කර ගත්තේ නැහැ. අභිධර්මය තේරුණේ නැහැ.
ඔවුන් සායම් කළ කහ පැහැති ඇඳුම් ඇඳ සිටියහ. ඔවුන් ලී සෙරෙප්පු පැළඳ සිටියහ. ජීවත් වෙන්න කියලා කන්නලව් කළා. හිඟාකෑම සඳහා දෙමළ වචනය = පිචයි > බිචු > භික්ෂුව.
බොහෝ දෙනෙක් ස්වාමිවරුන් නොවීය. බොහෝ දෙනෙකුට පැහැදිලි බවක් නොතිබුණි. බොහෝ දෙනා ප්රඥාව සෙව්වේ නැත. ප්රවීණයන් නොවන අය පවා දක්ෂයන් ලෙස පෙනී සිටියහ. අරහත් = තීර්චි > හාමුදුරුවෝ සඳහා දෙමළ වචනය.
බෞද්ධයෝ සද්ධර්මය කඩ කළහ. බෞද්ධයෝ විනය කඩ කළහ. බෞද්ධයෝ අභිධර්මය කඩ කළහ. බෞද්ධයෝ මේ පිටිකා තුන ඉක්මවා ගියහ.
එකල ශ්රී ලංකාවේ දෙමළ බෞද්ධ රජු වූයේ වටකාමිණී අභයන් ය. බෞද්ධයන්ගේ වරද රජුගේ අප්රසාදයට ලක් විය.
ඒ තමිල්නාඩුවේ තිරුවල්ලුවර්ගේ යුගයයි. මීට වසර 2030 කට පෙර වට්ටකාමිණී සිව්වන බෞද්ධ සභාව කැඳවා ඇත. රහතන් වහන්සේලා ශ්රී ලංකාවේ අනුරාධපුරයට රැස් වූහ. බෞද්ධ මහරහතන් වහන්සේට ආරාධනා කළේ වැරදි කරන බෞද්ධයන් මුදා ගැනීමටයි.
රැස්වීමට මාතක රහතන් වහන්සේලා වැඩම කළා. අමරාවතී රහතන් වහන්සේලා වැඩම කළා. කංචි රහතන් වහන්සේලා වැඩම කළා. නාගපට්ටිනම් රහතන් වහන්සේලා වැඩම කළා. රහතන් වහන්සේලා 500ක් රැස් වුණා.
රැස්වීමේ භාෂාව දෙමළ විය. සිංහල නොවේ. රැස්වීමේ ලියා ඇති සටහන් දෙමළ භාෂාවෙන් විය. සිංහලෙන් නෙවෙයි. රැස්වීමේ විවරණ පාලි සහ දෙමළ භාෂාවෙන් විය.
සිව්වන සභාවේදී ඔවුන් ශ්රී ලාංකික බෞද්ධයන්ට දර්මය ඉගැන්වූහ.
වට්ටකාමිණී සංවිධානය කළ මහා සභාවේදී ඔවුන් දෙමළෙන් විනය ඉගැන්වූහ.
මාතග සිට රෝගාන දක්වා විශාල භූ දර්ශනය. නන් දෙසින් පැමිණි ගුරුවරු අභිධර්මය ඉගැන්වූයේ දෙමළ භාෂාවෙනි.
බෞද්ධ සදාචාරය කඩ කළ අය සුවපත් විය. ඒවා බෞද්ධ ආගමික පර්යාය තුළ තබා ඇත. ඔවුන් තෝරාගත් අය බවට පත් විය. ධර්මය, විනය, අභිධර්මය යන රථවාදියෝ වූහ.
බෞද්ධ භික්ෂූන් වහන්සේලා සඳහා නීති 227 ක්. බෞද්ධ භික්ෂුණීන්ට නීති 311 ක්. විනය පීතකම් සුත විබංග ලෙස නියම කර ඇත.
මෙම නීති දෙමළ භාෂාවෙන් ඇත. ඒවා සරල දෙමළ භාෂාවෙන්. සංගීතමය ගීත වේ.
ඒවා සිංහලද? සංගීත සංදර්ශන තිබේද? කාටත් ලේසියෙන් තේරෙන සිංහලෙන්ද?
සිංහල බෞද්ධ උත්තමවාදීන්ට ජයවේවා. ඔබ සංඝ දීක්ෂා නීති දන්නවාද? ඒ නීතිරීතිවලින් කියැවෙන්නේ භික්ෂූන් වහන්සේලා කුඩා පැල්පතක්වත් නොතැබිය යුතු බවයි. සිංහලෙන් නම් කියවා තේරුම් ගැනීමට පහසුය.
ශ්රී ලංකා රජයට ජයවේවා. වසර 2030කට පෙර වට්ටකාමිණීගේ අඩිපාරේ යන්න. හත්වැනි සභාව අනුරාධපුරයේදී කැඳවන්න. බෞද්ධ රහතන් වහන්සේලාගේ එකතුවකි.
කරුණාකර නැවත සිංහල භාෂාවෙන් ධර්ම, විනය සහ අභිදරුම සම්පාදනය කරන්න. සිංහල බෞද්ධ භික්ෂූන් වහන්සේලා විසින් සජ්ඣායනා කිරීම සඳහා 227 + 311 රීති ද ඉදිරිපත් කරන්න.
සිංහල බෞද්ධයන් අතර ආධිපත්ය සිතුවිලි තුරන් වනු ඇත. භික්ෂූන් වහන්සේලා සහ භික්ෂුණීන් වහන්සේලා ආදරයේ ප්රතිමූර්තිය බවට පත් වෙනවා.
ධර්මය ආලෝකයේ පහනයි. විනය නීති පහනයි. අභිධර්මය ආනිශංසයේ උල්පතයි.
ශ්රී ලංකා රජයේ රනිල් වික්රමසිංහට ආයුබෝවන්. ශ්රී ලංකාවාසී ජනතාවට දීප්තිමත් අනාගතයක් ලබාදීම මෙම ශ්රී ලංකා රජයේ අභිලාෂයයි. ශ්රී ලංකා රජය ධාර්මික සෞභාග්යයේ වර්ධනය සඳහා අඩිතාලම දැමීමට අපේක්ෂා කරයි. ශ්රී ලංකා රජයට අවශ්ය වී ඇත්තේ ආර්ථික සමෘද්ධිය කරා යන මගක් සෙවීමටයි.
සරත් වීරසේකරලා වගේ අය රට විනාශ මුඛයට ගෙන යනවා. ඔවුන් ආගම්වාදය අවුස්සති. බුදු හාමුදුරුවෝ නොකියපු දේ කියනවා.
වසර 2567කට පෙර ප්රථම බෞද්ධ සංඝයා වහන්සේය. රාජගිරහයේ අජාත චත්ර රජුගේ කාලය. කාශ්යපර් මහරහතන් වහන්සේ විසින් මෙහෙයවන ලදී.
වසර 2457 කට පෙර දෙවන බෞද්ධ සංගමය විය. විසාලි කාල අශෝක රජුගේ කාලය. රේවත මහරහතන් වහන්සේ විසින් මෙහෙයවන ලදී.
මීට වසර 2349 කට පෙර තුන්වන බෞද්ධ සංඝයා වහන්සේ විය. පාඨලීපුරයේ අශෝක රජුගේ කාලය. මුගලීපුත්ර තීසර මහරහතන් වහන්සේ විසින් මෙහෙයවන ලදී.
වසර 2030 කට පෙර ශ්රී ලංකාවේ අනුරාධපුරයේ සිව්වන බෞද්ධ සංඝරත්නය. වට්ටකාමිණී දෙමළ රජුගේ කාලය. දෙමළ ජාතික රඛිතර් මහරහතන් වහන්සේ විසින් මඟ පෙන්වනු ලැබේ.
මීට වසර 157 කට පෙර මියන්මාරයේ රැංගූන් හි පස්වන බෞද්ධ සංඝයා විය.
මීට වසර 67 කට පෙර මියන්මාරයේ රැංගූන් හි හයවන බෞද්ධ සංඝයා විය.
බුද්ධ පරිනිර්වාණයෙන් වසර 2567කට පසු ශ්රී ලංකා රජය විසින් හත්වන බෞද්ධ සංගමය කැඳවිය යුතුය. ලොව පුරා සිටින ඒ රහතන් වහන්සේලාට ආරාධනා කරන්න.
බෞද්ධයන් ධර්මයේ ප්රතිමූර්තියක් කර ගන්න.
බාහිර බෞද්ධ වස්ත්ර අඳින අය ඇතුළතින් පිරිසුදු, ගුණවත් අය බවට පත් කරන්න.
බාහිර විනය පෙනුම අභ්යන්තර විනය සංජානන බවට පරිවර්තනය කරන්න. තෘෂ්ණා රහිත මනසක් සොයන අයට සූත්ර විපංක නීති දැඩි ලෙස ක්රියාත්මක කරන්න.
[12/05, 9:12 am] சச்சிதானந்தன் மறவன்புலவு: Chithirai 28, Thursday
(11.05.2023)
Maravanpulau K. Sachithanandan
Siva Senai
Satan recites the scriptures.
Sarath Weerasekara reciting Buddhism?
They forgot the teachings of the Buddha. They forgot the Dhamma Pitakas.
They forgot the Vinaya Pitakas. They also forgot the Abhidharuma Sutra Pitaka. They also forgot the triple gems.
The yellow robe is the mark of a Bhikkhu. The shaven head is the sign of a Bhikkhu. The wooden slipper is the sign of a Bhikkhu. Buddhists externally. Internally they forgot the Buddha's teachings.
What are the causes of birth and death? Buddha said: 1. Avichai. 2. Sankaram, 3. Science 4. Namarupam 5. Salayathana. 6. Basa 7. Vedana. 8. Dhanka 9. Upadanam 10. Bhavam 11. Caste 12. Saramaranam; These are the Maha Vakya of the Vinaya Pitaka. Composed in the Pali language.
1800 years ago, the man who gave this great sentence in Tamil was Saaththanaar in Manimekalai chapter 30. They are: 1. பேதைமை 2. செய்கை 3. உணர்வு 4. அருவுரு 5. வாயில் 6. ஊறு 7. நுகர்வு. 8. வேட்கை 9. பற்று 10. பவம் 11. தோற்றம் 12. வினைப்பயன்.
These are the twelve factors. Factors causing birth and death. Gradually reduce these factors, then life aims at fulfillment; then life towards Nirvana; then life for moksha.
Thevara Thiruvasakams in Tamil Saivism. Alvar Pasurams in Tamil Vaishnavism. In Tamil Buddhism these and many such philosophical lines.
Born is growing suffering
It is a great bliss not to be born
Former is out of the desire
The latter is without.
(பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக.)
1800 years ago there was no Sinhala language. There was no Sinhala script. Buddhists all over Sri Lanka read these in Tamil.
They knew the above twelve factors in Tamil.
They recited the above musical lines in Tamil.
Today's Sinhalese Buddhist supremacists claim that Buddhism is theirs.
Above are 12 Tamil Buddhist words. Do you have equivalent Sinhala words?
Beautiful sweet Buddhist Tamil music lyrics. Do you have parallel Sinhala music lyrics?
வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது
மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்றடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா வுள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை யிது. (மணிமேகலை, பளிக்கறை புக்க காதை 113-120)
2567 years ago led by Arahant Kasyapar. Vinaya Peetagam was compiled by Arahant Upali. Do not write in Sanskrit. Write in Pali language was Buddha's order. So they compiled Vinya Peetaka in Pali language.
Beautiful Tamil. Lyrics to the sweet music. Vinaya concept. Compilation of Arahant Upali. A simple summary of the Buddha's letter. It is available in Tamil.
Sinhalese Buddhist supremacists like Saratha Weerasekhara. Are there any lines in Sinhala that can be recited with a sweet melody?
The Sri Lankan Buddhas of that time did not know Sinhala. Many of them did not even understand Pali. Did not understand Tamil either. Did not understand Dharma. Did not understand Abhidharma.
They wore dyed yellow clothes. They wore wooden slippers. They begged to live. Tamil word for begging = Pichai > Bichu > Bhikku.
Many were not masters. Many had no clarity. Many did not seek wisdom. Even the non-proficient pretended to be competent. Tamil word for Arahant = Therchci > Thero.
Buddhists violated Dharma. Buddhists violated Vinaya. Buddhists violated Abhidharma. Buddhists transgressed these three Pitikas.
Vatakamini Abhayan was the Tamil Buddhist king of Sri Lanka at that time. The Buddhists' transgressions were disapproved by the king.
It was Thiruvalluvar's period in Tamil Nadu. 2030 years ago Vattakamini convened the Fourth Buddhist Council. The Arahants gathered in Anuradhapuram in Sri Lanka. Buddhist Arahant was invited to rescue the transgressing Buddhists.
Arahants of Mathaka came to the meeting. Amaravati Arahants came. Kanchi Arahants came. Nagapattinam Arahants came. 500 Arahants gathered.
The language of the meeting was Tamil. Not Sinhala. Notes written in the meeting were in Tamil, not in Sinhala. Commentaries of the meeting were in Pali and Tamil.
In the Fourth Council, they taught Dharma to Sri Lankan Buddhists.
They taught Vinaya in Tamil in the great council organized by Vattakamini.
The vast landscape from Mathaga to Rogana. The teachers from all over taught Abhidharuma in Tamil.
Violators of Buddhist morals recovered. They were placed within the Buddhist religious order. They became the chosen ones. They became the charioteers of Dharma, Vinaya, and Abidharma.
227 Rules for Buddhist Bhikkhus. 311 rules for Buddhist bhikkhunis. Vinaya Peetakam prescribed as Sutha vibangam.
These rules are in Tamil. They are in simple Tamil. are musical songs.
Are they in Sinhala? Are there musicals? Are they in Sinhala that anyone can easily understand?
Hail Sinhalese Buddhist supremacists. Do you know the Sangha Deeksha rules? Those rules say that bhikkhus should not build even a small hut. Easy to read and understand if it is in Sinhala.
Hail Sri Lankan government. Follow the 2030 years ago footsteps of Vattakamini. Convene the Seventh Council at Anuradhapuram. A gathering of Buddhist Arahants.
Please compile again Dharama, Vinaya, and Abhidharuma in the Sinhala language. Also, present the 227 + 311 rules for recitation by Sinhala Buddhist bhikkhus.
Domination thoughts shall disappear among Sinhala Buddhists. Bhikkhus and bhikkhunis shall become the embodiment of love.
The Dharma is the lamp of light. The Vinaya is the lamp of rules. Abhi dharma is the fountain of blessings.
Hail Ranil Wickramasinghe of the Government of Sri Lanka. It is the will of the Government of Sri Lanka to give a bright future to the people of Sri Lanka. The Sri Lankan government wishes to lay the foundation for the growth of Dharmic prosperity. The Sri Lankan government wants to find a way towards economic prosperity.
People like Sarath Weerasekhara are taking the country to the brink of destruction. They incite religious fanaticism. They say what the Buddha did not say.
2567 years ago was the First Buddhist Sangha. The period of King Ajatha Chatru in the Rajagiraha, guided by Arahant Kasyapar.
2457 years ago was the Second Buddhist Sangam. Period of King Kaala Ashoka in Visali, guided by Arahant Rewatha.
2349 years ago was the Third Buddhist Sangha. King Ashoka's period at Patalipuram. Guided by Arahant Mughaliputra Theesar.
2030 years ago the fourth Buddhist Sangha in Anuradhapura, Sri Lanka. The time of the Tamil king Vattakamini. Guided by Arahant Rakithar, a Tamil.
157 years ago was the Fifth Buddhist Sanga in Myanmar Rangoon.
67 years ago was the Sixth Buddhist Sanga in Myanmar Rangoon.
2567 years after the death of Buddha, the Sri Lankan government should convene the Seventh Buddhist Sangam. Invite those attained Arahants from across the globe.
Make transgressing Buddhists as the embodiment of Dharma.
Make those who wear outer Buddhist garments pure and virtuous within.
Convert external Vinaya appearances into internal Vinaya precepts. Strictly implement Suththa Vipanka rules for those seeking a desireless mind.