Tuesday, April 30, 2024

திருநாவுக்கரசு நாயனார் பயணத் தொலைவுகள்

 கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியது இந்த பதிவை முடிக்க. பெரிய புராணத்தின்படி திருநாவுக்கரசர் சென்ற பாதையை ஆராய்ந்து, இன்று அந்த ஊர்களுக்கு என்ன பெயர் என்று அறிந்து, ஒவ்வொரு ஊருக்கும் அடுத்த ஊருக்கும் உள்ள தூரத்தை கணக்கிட்டு பதிந்துள்ளேன். சுமாராக 60 அல்லது 65 வயதில் தொடங்கி 80 வயது வரை அவர் நடந்து கடந்த தூரம் 14422 கிலோமீட்டர் ! ஒரே நாளில் கடக்கவில்லை. சில நாட்கள் ஒரு இடத்தில் தங்க வேண்டிய நிலைமை. பல நாட்கள் உணவின்றி, நீரின்றி நடை. காலுக்கு செருப்பு கிடையாது. ஓய்வு கிடையாது. மிக சில நாட்கள் விருந்து. பல நாட்கள் பட்டினி, தாகம், வெயில், மழை, குளிர். எல்லா இடங்களுக்கும் நடைதான். இறைவன் ஆசியால் பல்லக்கு பெற்ற ஞானசம்பந்தர் அளவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. உழைத்தார். உனக்குக் என்னென்னவோ செய்தேனே, இப்படி என்னை கைவிட்டுட்டியே பகவானே என்று புலம்புகிறோம் . இவரது தவம் என்னவென்று பாருங்கள். அதில் ஒரு 10% வேண்டாம் ஐயா. அவரது கால் தூசு அளவுக்காவது வரவேண்டாமா? அட ஒரு முயற்சியாவது செய்து தோற்கவேண்டாமா? நமது தவம் என்ன? நமது தவம் எங்கே? தவம் செய்கிறோமா?

 இந்த ஊர் முதல் அந்த ஊர் வரை தூரம்

திருவாமூர் – பாடலிபுத்திரம் 35

பாடலிபுத்திரம் – திருவதிகை 25

திருவதிகை – திருப்பாதிரிப்புலியூர் 22

திருப்பாதிரிப்புலியூர் – திருவதிகை 22

திருவதிகை – திருமாணிக்குழி 15

திருமாணிக்குழி – திருதினைநகர் 23

திருதினைநகர் (தீர்த்தனகிரி) – திருமாணிக்குழி 23

திருமாணிக்குழி – திருவீரட்டானம் 16

திருவீரட்டானம் – திருவெண்ணைநல்லூர் 125

திருவெண்ணைநல்லூர் – திருவாமாத்தூர் 22

திருவாமாத்தூர் – திருக்கோவலூர் 37

திருக்கோவலூர் – திருபெண்ணாடகம் 86

திருபெண்ணாடகம் – திருத்தூங்கானை 0.5

திருநாரையூர் – சீர்காழி 67

திருவரத்துறை – திருமுதுகுன்றம்(விருத்தாச்சலம்) 58

திருமுதுகுன்றம் – சிதம்பரம் 44

சிதம்பரம் – திருப்பாப்புலியூர் 42

திருப்பாப்புலியூர் – சிதம்பரம் 42

சிதம்பரம் – திருவேட்களம் 5

திருவேட்களம் – திருக்கழிப்பாலை 4

திருக்கழிப்பாலை – திருநாரையூர் 84

திருநாரையூர் – சீர்காழி 62

சீர்காழி – திருக்கோலக்கா 166

திருக்கோலக்கா – திருக்கறுப்பறியலூர் 95

திருக்கறுப்பறியலூர் – திருப்புன்கூர் 98

திருப்புன்கூர் – திருநீடூர் (நீடூர்) 18

திருநீடூர் (நீடூர் – குறுக்கைவீரட்டம்(திருநன்றியூர்) 10

திருநன்றியூர் – திருநனிப்பள்ளி 14

திருநனிப்பள்ளி (பொன்செய்) – திருச்செம்பொன்பள்ளி (செம்பனார் கோவில்) நாகப்பட்டினம் 52

(செம்பனார்கோவில்) நாகப்பட்டினம் – மயிலாடுதுறை 55

மயிலாடுதுறை – திருத்துருத்தி 15

திருத்துருத்தி – திருவேள்விக்குடி 3

திருவேள்விக்குடி – எதிர்கொள்பாடி (திருஎதிர்கொள்பாடி) 4

எதிர்கொள்பாடி – திருக்கோடிக்காவல் (திருக்கோடிக்கா) 9

திருக்கோடிக்கா – திருவாவடுதுறை, 3

திருவாவடுதுறை – திருவிடைமருதூர், 10

திருவிடைமருதூர் – திருநாகேஸ்வரம் 5

திருநாகேஸ்வரம் – பழையாறை 14

பழையாறை – திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம்) 1

திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம் – திருநல்லூர், 14

திருநல்லூர் – திருக்கருகாவூர், 26

திருக்கருகாவூர் – திருவாவூர் திருவாவூர் – புதிய பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.

திருவாவூர் – திருப்பாலைத்துறை 7.4 அதனால் திருக்கருகாவூர் முதல் திருப்பலாய்த்துறை தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது

திருப்பாலைத்துறை – திருப்பழனம் 19

திருப்பழனம் – திங்களூர் 2

திங்களூர் – திருச்சோற்றுத்துறை 10

திருச்சோற்றுத்துறை – திருநல்லூர் 35

திருநல்லூர் – திருவாரூர் 49

திருவாரூர் – திருவலஞ்சுழி 47

திருவலஞ்சுழி – திருகுடமுக்கு 13

திருகுடமுக்கு – திருநாவலூர் 108

திருநாவலூர் – திருச்சேறை 122

திருச்சேறை – திருகுடவாயில் (குடவாசல்) 5

திருகுடவாயில் – திருநறையூர் 11

திருநறையூர் – திருவாஞ்சியம் 18

திருவாஞ்சியம் – திருப்பெருவேளூர் 42

திருப்பெருவேளூர் – திருவாரூர் 49

திருவாரூர் – திருவலிவலம் 21

திருவலிவலம் – திருக்கீழ்வேளூர் 16

திருக்கீழ்வேளூர் – திருக்கன்றாப்பூர் 16

திருக்கன்றாப்பூர் – திருவாரூர் 16

திருவாரூர் – திருப்புகலூர் 21

திருப்புகலூர் – திருச்செங்காட்டங்குடி 4

திருச்செங்காட்டங்குடி – திருநள்ளாறு 15

திருநள்ளாறு – திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) 26

திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) – திருப்புகலூர் (புகலூர்), 268

திருப்புகலூர் – பூம்புகலூர் (திருப்புகலூர் வேறு பூம்புகலூர் வேறு. இரண்டும் நாகையில் உள்ளதால் அங்குள்ள பிரபலமான மூன்று கோவில்களில் ஒன்றின் பழைய ஊர் பெயராக இருக்கலாம். அதனால் குறைந்த தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.)

பூம்புகலூர் – திருக்கடவூர் 296

திருக்கடவூர் – திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில்) 24

திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில் ) – திருவீழிமிழலை 33

திருவீழிமிழலை – திருவாஞ்சியம் 9

திருவாஞ்சியம் – திருமறைக்காடு (திருத்தலையங்காடு, திருப்பெருவேளூர்) 90

திருமறைக்காடு – திருவாய்மூர் 37

திருவாய்மூர் – திருமறைக்காடு 37

திருமறைக்காடு – திருவீழிமிழலை 93

திருவீழிமிழலை – திருநாகைக்காரோணம் ( நாகப்பட்டினம்) 47

திருநாகைக்காரோணம் – திருவாவடுதுறை 62

திருவாவடுதுறை – பழையாறை 25

பழையாறை – திருவானைக்கா 87

திருவானைக்கா – திருவாலம்பொழில் 44

திருவாலம்பொழில் – திருக்கானுர் 184

திருக்கானுர் – திருஅன்பிலாலந்துறை (மான்துறை)176

திருஅன்பிலாலந்துறை (மான்துறை) – திருக்கண்டியூர் 41

திருக்கண்டியூர் – மேலைத்திருக்காட்டுப்பள்ளி 21

மேலைத்திருக்காட்டுப்பள்ளி – திருவானைக்கா 32

திருவானைக்கா – திருவெறும்பியூர் 15

திருவெறும்பியூர் – திருச்சி 11

திருச்சி – திருப்பராய்த்துறை 16

திருப்பராய்த்துறை – திருப்பாதிரிப்புலியூர் 192

திருப்பாதிரிப்புலியூர் – திருப்பைங்ங்கீலி, 178

திருப்பைங்ங்கீலி – அண்ணாமலை 232

அண்ணாமலை – திருவோத்தூர் 484

திருவோத்தூர் – காஞ்சி 30

காஞ்சி – திருமால்பேறு 22

திருமால்பேறு – காஞ்சி 22

காஞ்சி – திருக்கழுக்குன்றம் 52

திருக்கழுக்குன்றம் – திருவான்மியூர் 52

திருவான்மியூர் – மயிலாப்பூர் 8

மயிலாப்பூர் – திருவொற்றியூர் 17

திருவொற்றியூர் – திருப்பாச்சூர் 56

திருப்பாச்சூர் – பழையனூர் 15

பழையனூர் – திருவாலங்காடு 2

திருவாலங்காடு – திருக்காரிக்கரை (ராமகிரி) 370

திருகாரிக்கரை (ராமகிரி ) – திருக்காளாத்தி 338

திருக்காளாத்தி – திருப்பருப்பதம் ( ஸ்ரீசைலம்), 396

திருப்பருப்பதம்  கயிலை (செல்ல முடியாமல் திருவையாறு. லிபு லெக் பாஸ் என்ற இடத்தோடு திரும்பியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. காரணம் அது ஓரளவுக்கு மேடு. அதன் பின் சிவபெருமான் TELEPORTING எனும் முறையில் அங்கு மறைய வைத்து திருப்பி அனுப்பியுள்ளார்) 843

திருவையாறு – திருநெய்த்தானம் 2

திருநெய்த்தானம் – திருமழபாடி 17

திருமழபாடி – திருப்பூந்துருத்தி 21

திருப்பூந்துருத்தி – சீர்காழி 94

சீர்காழி – திருப்புத்தூர் 210

திருப்புத்தூர் – மதுரை 65

மதுரை – திருப்பூவணம் 20

திருப்பூவணம் – ராமேஸ்வரம் 180

ராமேஸ்வரம் – திருநெல்வேலி 215

திருநெல்வேலி – திருக்கானப்பேர் (காளையார் கோவில்), 221

திருக்கானப்பேர் – பூம்புகலூர் 191

பூம்புகலூர் – திருப்புகலூர் 2

———–

மொத்த தூரம் 14,380

வெறுமனே நாம் எங்கே இருக்கிறோம், இவர்கள் எங்கே இருக்கிறார்கள், எவ்வளவு உழைத்தார்கள் என்று மட்டும் சிந்தித்து குறைந்தது இன்று முதல் தினசரி அருகில் உள்ள கோவிலுக்கு தவறாமல் செல்வது என்ற சங்கல்பம் மட்டுமாவது எடுத்துக்கொண்டால் இந்த பதிவை இட நான் பட்ட பாட்டிற்கு பலன் கண்டதாக எடுத்துக்கொள்வேன்.

Sunday, April 14, 2024

வெடுக்குநாறி 12.04.2024 நிகழ்வு

 பங்குனி 30 வெள்ளிக்கிழமை (12 4 2024)


மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை 
எழுதுகிறேன்

வெடுக்குநாறி அருகே ஒலிமடுவில் இன்று நடந்த நிகழ்ச்சிகளை நான் புரிந்தவாறு

கடந்த வாரம் நான் இந்தியாவிலிருந்து திரும்பியவுடன் வெடுக்குநாறி அருள்மிகு ஆதி சிவன் கோயில் பூசகர் மதிமுகராசா என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் வெடுக்குநாறிச் சிவன் கோயில் சிக்கல்கள் தொடர்பாக ஆய்வதற்கான கூட்டத்தில், தேர்தல் நடத்தி புதிய அறங்காவல் குழு உறுப்பினர்களைத் தேரக் கோரியதாக அவர் என்னிடம் கூறினார்.

ஏப்ரல் 12ம் தேதி வெள்ளிக்கிழமை ஒலி மடுவில் நடக்கும் கூட்டத்திற்கு வருமாறு மதிமுகராசா அழைத்தார்.

முன்பு போல் வர என்னிடம் வண்டி இல்லையே, என்னால் வர முடியாதே என்றேன்.

அரசியலார் தனி நன்மைக்காக, கட்சி ஆதாயங்களுக்காக, கோயிலைப் பார்க்கிறார்கள் என்று மதிமுகராசா என்னிடம் கூறினார். கோயிலை வழிபாட்டுக்காக மட்டுமான ஆட்சி அறங்காவல் குழுவை அமைக்க வேண்டும் என்றார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த அரசியலற்றவர்களை உள்ளடக்கிய ஒரு தீர்வைக் காண்க என அவரிடம் கூறினேன்.

அத்தோடு அவர் அழைப்பையும் மறந்துவிட்டேன்.

இன்று காலை 8:30 மணிக்கு புளியங்குளம் சேர்ந்த தம்பா பிள்ளை என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார், "தயவுசெய்து ஒலிமடுவில் நடக்கும் கூட்டத்திற்கு வாருங்கள். அரசியலாரும் கிறித்தவரும் தங்களைப் புதிய குழுவிற்குள் தேர்ந்தெடுக்க முயல்கிறார்கள். உள்ளூர் மக்கள் அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கிறார்கள்" என்று என்னிடம் கூறினார்.

என் இயலாமையை அவரிடம் சொன்னேன். என்னை ஒலிமடுவிற்கு ஓட்டிச் செல்ல அவர் தனது நண்பரைக் கண்டுபிடித்தார்.

கூட்டம் நடக்கும் இடத்தை நான் அடைந்தபோது, அது நடந்து கொண்டிருந்தது. புதிய குழுவைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள நன்மை தீமைகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

பூசகர் மதிமுகராசா, வேலன் சுவாமி, தமிழ்ச் செல்வன் (குழுச் செயலாளர்) ஆகியோருடன் மேடை வரிசையில் என்னை இருத்தினர்.

எனக்கு முன்னால் அரங்கில் சுமார் 25 பேர்களைப் பார்த்தேன், அவர்களுள் 6 அல்லது 7 பெண்கள்.

முதல் வரிசையில் பீட்டர் இளஞ்செழியன், இரவிகரன், தவபாலன் ஆகியோரும் இருந்தனர்.

சற்று நேரத்தில், தவபாலன் என்னைப் புத்த சார்பாளர் எனக் குற்றம் சாட்டத் தொடங்கினார், அதனால் எனக்கு கூட்டத்தில் இடமில்லை என்றார்.

அடுத்து ஒருவர் பேசினார். புத்தர்கள் எங்களை ஆக்கிரமிப்பாளர் என்றார். கிறித்தவர்கள் நம்மோடு இருப்பவர்கள். புதிய குழுவில் கிறித்தவர்களையும் சேர்ப்பது நல்லது. குழு உறுப்பினர் அனைவரும் வெடுக்குநாறியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

இந்துக் கோவில்களில் பரங்கிக்கு இடமில்லையே என்றார் செயமாறன். இந்தக் கூட்டத்தில் பரங்கியர் கலந்து கொள்ள முடியாதே என்றார்.

திருக்கேதீச்சரத்தில் வளைவை உடைத்தவர்கள் கத்தோலிக்கரே என்றார் தம்பா பிள்ளை.

பீட்டர் இளஞ்செழியன் கூட்டத்திலிருந்து எழுந்து வெளியேறினார்.

தொடர்ந்து இரவிகரனும் தவபாலனும் அரங்க முன் நடையில் அவருடன் இணைந்தனர்.

மூவரும் சற்று நேரத்தில் திரும்பினர். முன்வரிசையில் இருந்த அவரவர் நாற்காலிகளில் அமர்ந்தனர்.

தவபாலன் என்னைச் சுட்டிக்காட்டி, "உங்களை எவரும் அழைக்கவில்லை. ஏன் வந்தீர்கள். உங்கள் வேட்டியை புத்த மதகுருவிடம் கொடுத்தவரல்லவா? உங்களுக்கு வெட்கமில்லையா? புத்தர்கள் எங்கள் ஆக்கிரமிப்பாளர்களாச்சே?, நீங்கள் புத்த ஆதரவாளர், நீங்கள் அரசு சார்பாளர்! நீங்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியாது, வெளியே செல்லுங்கள்" என்றார்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த பூசகரிடம், "நீங்கள் என்னை அழைத்தீர்கள், நான் இங்கே இருக்கிறேன்" என்றேன்.

இதைப் பூசகர் தவபாலனிடம் ஒப்பினார்.

மூவரும் முதலில் வெளியேறினர். வேலன் சுவாமி தொடர்ந்தார். அடுத்தடுத்துப் பங்கேற்பாளர்கள்  மண்டபத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

எனது பழைய நண்பர் திரு பூலோகசிங்கம், அவரது மனைவியுடன் சேர்ந்து, வெடுக்குநாறியை எவ்வாறு பூசை மற்றும் வழிபாட்டிற்குரியதாக்கலாம் என்பது குறித்து அரசாங்கத்தின் உள்ள பலருக்கு அவர் எழுதிய சில ஆவணங்களை எனக்குக் காட்டினார்.

கூட்ட அறையில் இருந்த நாற்காலிகளையும் அகற்றினர். நான் அமர்ந்திருந்த நாற்காலியை என்னிடம் கேட்டார்கள். மேசையில் உட்கார்ந்தேன். நெடும் பயணம். காலை உணவு உண்ணவில்லை. சோர்வடைந்தேன். எனவே மேசையிலேயே படுத்தேன்.

பெரும்பாலான பங்கேற்பாளர்கள் பூசகரின் வீட்டில் நண்பகல் உணவிற்குச் சென்றனர்., ​​நான் அரங்கை விட்டு வெளியேறினேன். என் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு நண்பரைக் கேட்டேன்.

மாவிட்டபுரத்தில் மடு மரியாள் வளைவுகள்

 සිංහල හින්දි සහ ඉංග්‍රීසි අනුවාද සඳහා පහළට අනුචලනය කරන්න

सिंहली हिंदी और अंग्रेजी संस्करणों के लिए नीचे स्क्रॉल करें
Scroll down for Sinhala Hindi and English (Google) versions

பங்குனி 31 சனிக்கிழமை (13/4/2024)

ஊடகத்தாருக்கு 
மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை 
எழுதுகிறேன்

அருள்மிகு தூய மரியாள் தாயார் மடுவில் இருப்பவர். யாழ்ப்பாணத்துக்கு ஊர்வலமாக வருகிறார்.  மகிழ்ச்சியான செய்தி. அத்தூயரை வழிபடும் கத்தோலிக்கருக்கும் சைவர்களுக்கும் செய்தி எட்டியது.

அவர் ஊர்வலச் சாலையில் தெல்லிப்பளையில் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில், மாவிட்டபுரத்தில் அருள்மிகு கந்தசாமி கோயில்.

இவ் இரு சைவக் கோயில்களிலும் விழாக்கள். சைவ அடியார் கூடும் விழாக்கள். சைவ அடியார் விழாக்களைச் சாத்தானின் விழாக்கள் மூடநம்பிக்கை விழாக்கள் என்பது கடந்த 450 ஆண்டுகாலக் கத்தோலிக்க மரபு. 

அந்த மரபின் விளைவாகவே, மன்னார் மாவட்டம் திருக்கேதீச்சரத்தில் மகா சிவராத்திரிக்குக் கட்டிய அழகான தெரு முன் வளைவை கத்தோலிக்க சிலர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உடைத்தனர்.

தெல்லிப்பளை அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் மண்டலபிசேகம் தொடர்பாக இரண்டு தெருமுன் வளைவுகள்.

அவ் வளைவுகள் இருப்பதைப் பொறாத தூய மரியாள் ஊர்வலத்தார், மல்லாகத்திலிருந்து மாவிட்டபுரம் வரை மூன்று தெருமுன் வளைவுகளைக் கட்டியிருந்தனர். தெருவை மூடி அலங்காரக் கொடிகளை மல்லாகத்தில் இருந்து மாவிட்டபுரம் வரை கட்டியிருந்தனர்.

அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் வளைவுகளை உடைக்கக் கூடிய சாத்தியத்தை அங்கு வாழும் சைவ அடியார் என்னிடம் தெரிவித்தனர். 

பிரதேச சபையில் உசாவினோம். தெருமுன் வளைவுகளுக்கோ அலங்காரக் கொடிகளுக்கோ உரிமம் கொடுக்கவில்லை என்றார்கள். நெடுஞ்சாலை ஆட்சி நிறுவனத்தாரிடம் (ஆர்டிஏ) கேட்டோம் அவர்களும் தாங்கள் எந்த உரிமமும் கொடுக்கவில்லை என்றார்கள்.

ஒருவர் கட்டிய தெருமுன் வளைவுகளை உடைப்பது சைவ மரபல்ல. பொறுமையையும் நல்லிணக்கத்தையும் சைவம் எங்களுக்கு ஊட்டி இருந்தது. 

எனினும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயிலார் கட்டிய தெருமுன் வளைவுகளைக் காப்பது சைவர் கடமை.

எனவே, திருக்கேதீச்சர வளைவை உடைத்தவனே, சிவ பூமியில் தெருமுன் வளைவுகள் கட்டாதே, இலங்கை சிவ பூமி என்ற வரிகளுடன் நாங்களும் வளைவு ஒன்றைத் தயாரித்தோம். மாவிட்டபுரத்தில் கட்டுவதற்குக் கொண்டு சென்றோம்.

இலங்கை அரசின் காவல்துறைப் புலனாய்வினர் மிகவும் திறமைசாலிகள். காவல்துறை வண்டியும் நால்வருமாக அங்கு நின்றனர். 

நாங்கள் சென்று வண்டியை விட்டு இறங்கியதும் எங்களிடம் வந்தனர். உரிமம் இல்லாமல் தெருமுனை வளைவு கட்ட முடியாதே என்றனர். உரிமங்கள் இருக்கா? எனக் கேட்டனர். இல்லை என்றோம். கட்டாதீர்கள் என்றனர். 

சட்டத்தை மீறுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே நாங்கள் கட்ட மாட்டோம். காவல்துறையிடம் சொன்னோம். அவர்களுக்கும் மகிழ்ச்சி. எங்கள் முயற்சியை கைவிட்டு வீடுகள் திரும்பினோம்.

எனினும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் வளைவுகள் திருக்கேதீச்சர வளைவு போன்று உடையக் கூடாதே என்ற உணர்வு மேலோங்கியது.

எனவே சுவரொட்டிகளை அச்சிடுவித்தோம். சுவரொட்டியிலும் அதே வரிகள். மல்லாகம் தொடக்கம் மாவிட்டபுரம் வரை ஒட்டினோம்.

அச் சுவரொட்டிகளையும் காவல்துறையினர் கிழித்துவிட்டதாகப் படம் எடுத்துத் தொண்டர்கள் எனக்கு அனுப்பினார்கள்.

சைவப் பெருமக்களுக்கும் காவல்துறை வழியாக அரசுக்கும் திருக்கேதீச்சர வளைவை உடைத்தவர்களுக்கும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் வளைவை உடைக்க நாட்டம் கொண்டிருந்தால் அவர்களுக்கும் சொல்ல வேண்டிய செய்தியை முறையாகச் சொல்லி இருக்கிறோம் என்ற மனநிறைவு எங்களுக்கு. 

பொறுமையும் நல்லிணக்கமுமே சைவ மரபு. சைவத் திருக்கோயில்களை உடைப்பவர்களும் தெருமுன் வளைவுகளை உடைப்பவர்களும் சைவ மரபை அறியாதவர்கள். சைவ விழாக் காலத்தில் சைவர்கள் அருவருக்கும் தெருமுன் வளைவுகளை மல்லாகம் தொடக்கம் மாவிட்டபுரம் வரை கட்டியவர்களும் அந்தச் சைவ மரபுகளை அறியாதவர்கள்.

පංගුනි 31 සෙනසුරාදා (13/4/2024)

මාධ්‍ය වෙනුවෙන්
සිට
මරවන්පුලවු කේ.සචිතානන්දන්
ශිව සේනායි

භාග්‍යවත් මරියා මාතාව මන්නාරම දිස්ත්‍රික්කයේ මදුරෙයිහි සිටී. ඇය යාපනයට පෙරහැර එනවා. සතුටුදායක ආරංචියක්. එතුමිය අදහන කතෝලිකයන්ට සහ ශෛවවරුන්ට මේ ආරංචිය ලැබුණා.

තෙල්ලිපලෙයි අරුල්මිකු දුර්ගායි අම්මාන් විහාරස්ථානය. අරුල්මිකු කන්දසාමි පන්සල මාවිටපුරම්හි පිහිටා ඇත. දෙකම පෙරහැර පාරේ.

මෙම ශෛව විහාර දෙකෙහිම උත්සව මනෝභාවය. ශෛව සේවකයෝ රැස්වෙන උත්සව. ශෛව උත්සව යනු සාතනික උත්සව සහ මිථ්‍යාදෘෂ්ටික උත්සව ය. මෙය පසුගිය වසර 450 පුරාවටම කතෝලික සභාව සහ සම්ප්‍රදායයි.

එම චින්තනයේ සහ සම්ප්‍රදායේ ප්‍රතිඵලයක් ලෙස මීට වසර පහකට පෙර මන්නාරම දිස්ත්‍රික්කයේ තිරුක්කේතීචරම් හි මහා ශිවරාත්‍රිය වෙනුවෙන් ඉදිකරන ලද අලංකාර වීදි ඉදිරිපස ආරුක්කුව ඇතැම් කතෝලිකයන් විසින් බිඳ දමන ලදී.

තෙල්ලිපලෙයි අරුල්මිකු දුර්ගායි අම්මාන් විහාරස්ථානයේ මන්දිර පිසේකම් හා සම්බන්ධ වීදි ඉදිරිපස ආරුක්කු දෙකක් ඇත.

එම ආරුක්කු තිබෙන බව හොඳින්ම දන්නා මරිය තුමී පෙරහැර සංවිධායකයන් මල්ලාකම් සිට මාවිත්තපුරම් දක්වා වීදි ඉදිරිපස ආරුක්කු තුනක් ඉදිකර තිබුණි. මල්ලාකම් සිට මාවිත්තපුරම් දක්වා වීදිය පුරා විසිතුරු කොඩි ගසා තිබුණි.

එහි වෙසෙන ශෛව ආදියාර්වරුන් මට දන්වා සිටියේ ශුභවාදී දුර්ගා දේවියගේ දේවාල ආරුක්කු උමතුවාදීන් විසින් බිඳ දැමිය හැකි බවයි.

අපි ප්‍රාදේශිය සභාවට ගියා. වීදි ආරුක්කු හෝ විසිතුරු කොඩි සඳහා අවසර නොදුන් බව ඔවුහු පැවසූහ. අපි මාර්ග සංවර්ධන අධිකාරියෙන් ඇහුවා ඒ අයත් කිව්වා කිසිම බලපත්‍රයක් දෙන්නේ නැහැ කියලා.

තමන් ගොඩනඟා ගත් වීදිය ඉදිරිපිට ආරුක්කු කඩා දැමීම ශෛව සම්ප්‍රදායේ නැත. ශෛවවාදය අපට ඉගැන්වූයේ ඉවසීම සහ සමගියයි.

කෙසේ වෙතත් දුර්ගා අම්මාන් කොයිලර් නැකතින් ඉදිකරන ලද වීදිය ඉදිරිපිට ඇති ආරුක්කු ආරක්ෂා කිරීම ශෛවයේ යුතුකමකි.

ඒ නිසා අපිත් ඉරි දාලා ආරුක්කු හැදුවා අපොයි තිරුක්කෙතෙච්චර ආරුක්කුව කඩපු එකා ශිවභූමියේ වීදි ඉදිරිපස ආරුක්කු හදන්න එපා ශ්‍රී ලංකාව ශිවභූමියයි. අපි එය මාවිත්තපුරම් ප්‍රදේශයේ ඉදිකිරීමට රැගෙන ගියා.

ශ්‍රී ලංකා රජයේ පොලිස් පරීක්ෂකවරු ඉතා දක්ෂයි. පොලිස් කාර් හතරක් එතන හිටගෙන හිටියා.

අපි ගිහින් වාහනෙන් බහිනකොටම එයාලා අපි ගාවට ආවා. බලපත්‍රයක් නැතිව අපට වීදි ආරුක්කුවක් හදන්න බැහැ කිව්වා. බලපත්ර තිබේද? ඔවුන් ඇසුවා. අපි එපා කිව්වා. හදන්න එපා කිව්වා.

අපි නීතිය කඩ කරනවාට එකඟ නැහැ. ඒ නිසා අපි හැදුවේ නැහැ. අපි පොලිසියට කිව්වා. එයාලටත් සතුටුයි. අපි අපේ උත්සාහය අත්හැරලා ගෙදර ආවා.

කෙසේ වෙතත්, අරුල්මිකු දුර්ගයි අම්මාන් කෝවිලේ ආරුක්කු තිරේතීචර ආරුක්කුව මෙන් කඩා දැමිය නොහැකි බවට හැඟීමක් පැතිර ගියේය.

ඒ නිසා අපි පෝස්ටර් මුද්‍රණය කළා. පෝස්ටරයේ එකම පේළි. අපි මල්ලාකම් සිට මාවිත්තපුරම් දක්වා පෝස්ටර් ඇලෙව්වා.

ස්වේච්ඡා සේවකයන් ඉරා දැමූ පෝස්ටර්වල පින්තූර මට එව්වා. තමන්ට දැනෙන පෝස්ටර් ඉරා දැම්මේ පොලිසිය වෙන්න ඇති.

තිර්කීතීචර ආරුක්කුව කැඩුනු අයටත්, අරුල්මිකු දුර්ගයි අම්මාන් කෝවිලේ ආරුක්කු කඩන්නට පෙළඹෙන අයටත් පොලිසිය හරහා සෛවිකයන්ටත්, රජයටත් පණිවිඩය නිසි ලෙස ලබාදීම ගැන අපි සෑහීමකට පත් වෙනවා.

ඉවසීම සහ සමගිය ශෛව සම්ප්‍රදායයි. ශෛව වෙහෙර විහාර කඩන්නන්, වීදි ආරුක්කු කඩන්නන් ශෛව සම්ප්‍රදාය නොදන්නා අයයි. ශෛව උත්සව සමයේ මල්ලාකම් සිට මාවිත්තපුරම් දක්වා කුපිත කරවන වීදි ඉදිරිපස ආරුක්කු ඉදිකළ අය ප්‍රශංසනීය ශෛව සම්ප්‍රදාය නොදැන සිටියහ.

पंगुनी 31 शनिवार (13/4/2024)

मीडिया के लिए
से
मरवनपुलवु के. सचिथानंथन
शिव सेनाई

धन्य माता मरियम मन्नार जिले के मदुरै में हैं। वह जुलूस के रूप में जाफना आ रही हैं. खशी की खबर। यह खबर उनकी पूजा करने वाले कैथोलिकों और शैवों तक पहुंची।

थेल्लीपलाई में अरुलमिकु दुर्गई अम्मन मंदिर। अरुलमिकु कंधासामी मंदिर मावितापुरम में है। दोनों जुलूस मार्ग में हैं।

इन दोनों शैव मंदिरों में उत्सव का माहौल है। त्यौहार जहां शैव सेवक एकत्रित होते हैं। शैव त्यौहार शैतानी त्यौहार और अंधविश्वासी त्यौहार हैं। यह पिछले 450 वर्षों से कैथोलिक परंपरा और परंपरा रही है।

उस मानसिकता और परंपरा के परिणामस्वरूप, कुछ कैथोलिकों ने पांच साल पहले मन्नार जिले के तिरुक्केथीचरम में महा शिवरात्रि के लिए बनाए गए सुंदर सड़क के सामने के मेहराब को तोड़ दिया।

थेलिपलाई अरुलमिकु दुर्गई अम्मन मंदिर में मंडलफिसेकम के संबंध में सड़क के सामने दो मेहराब हैं।

उन मेहराबों की उपस्थिति के बारे में अच्छी तरह से जानते हुए, पवित्र मैरी जुलूस आयोजकों ने मल्लकम से माविट्टापुरम तक सड़क के सामने तीन मेहराब बनाए थे। मल्लकम से मविट्टापुरम तक सड़क पर सजावटी झंडे लपेटे गए थे।

वहां रहने वाले शैवा अडियारों ने मुझे बताया कि देवी दुर्गा मंदिर के शुभ मेहराबों को कट्टरपंथियों द्वारा तोड़ा जा सकता है।

हमने प्रथेसिया सबा का दौरा किया। उन्होंने कहा कि उन्होंने सड़क पर मेहराबों या सजावटी झंडों की अनुमति नहीं दी। हमने सड़क विकास प्राधिकरण से पूछा तो उन्होंने भी कहा कि वे कोई लाइसेंस जारी नहीं करते.

किसी द्वारा बनाई गई सड़क के सामने बने मेहराबों को तोड़ना शैव परंपरा में नहीं है। शैव धर्म ने हमें धैर्य और सद्भाव सिखाया।

हालाँकि, शुभ दुर्गा अम्मन कोइलर द्वारा निर्मित सड़क के सामने मेहराब की रक्षा करना शैव का कर्तव्य है।

इसलिए, हमने पंक्तियों के साथ मेहराब भी तैयार किया, ओह, जिसने थिरुक्केटेच्चरा मेहराब को तोड़ दिया, शिव भूमि में सड़क के सामने मेहराब मत बनाओ, श्रीलंका शिव भूमि है। हम इसे माविट्टापुरम में खड़ा करने के लिए ले गए।

श्रीलंकाई सरकारी पुलिस जांचकर्ता बहुत सक्षम हैं। वहां पुलिस की चार गाड़ियां खड़ी थीं.

जैसे ही हम गए और वाहन से बाहर निकले, वे हमारे पास आए। उन्होंने कहा कि बिना लाइसेंस के हम सड़क का आर्च नहीं बना सकते। क्या लाइसेंस हैं? उन्होंने पूछा। हमने कहा नहीं. उन्होंने कहा कि निर्माण मत करो.

हम कानून तोड़ने से सहमत नहीं हैं. इसलिए हमने निर्माण नहीं किया. हमने पुलिस को बताया. वे भी खुश हैं. हमने अपना प्रयास छोड़ दिया और घर लौट आए।

हालाँकि, यह भावना प्रबल थी कि अरुलमिकु दुर्गई अम्मन मंदिर के मेहराबों को थिरकेथीचारा मेहराब की तरह नहीं तोड़ा जा सकता है।

इसलिए हमने पोस्टर छापे. पोस्टर में वही लाइनें. हमने मल्लकम से माविट्टापुरम तक पोस्टर चिपकाए।

स्वयंसेवकों ने मुझे फटे हुए पोस्टरों की तस्वीरें भेजीं। उन्हें लगा कि पुलिस ने ही पोस्टर फाड़े होंगे।

हम इस बात से संतुष्ट हैं कि हमने पुलिस के माध्यम से शैवों, सरकार और उन लोगों को, जिन्होंने थिरकीथीचारा मेहराब को तोड़ा है और अरुलमिकु दुर्गई अम्मन मंदिर के मेहराब को तोड़ने के इच्छुक लोगों को संदेश ठीक से पहुंचा दिया है।

धैर्य और सद्भाव शैव परंपरा है। जो लोग शैव मंदिरों को तोड़ते हैं और जो लोग सड़क के मेहराबों को तोड़ते हैं वे शैव परंपरा से अनभिज्ञ हैं। शैव त्योहारों की अवधि के दौरान, जिन लोगों ने मल्लकम से मावित्तपुरम तक सड़क के सामने आकर्षक मेहराबों का निर्माण किया, वे प्रशंसनीय शैव परंपरा से अनभिज्ञ थे।

Panguni 31 Saturday (13/4/2024)

For the media
From
Maravanpulavu K. Sachithananthan
Siva senai

Blessed Mother Mary is at the Madurai in Mannar district. She is coming in procession to Jaffna. Happy news. The news reached the Catholics and Saivas who worship Her.

Arulmiku Durgai Amman Temple in at Thellipalai. Arulmiku Kandhasamy Temple is at Mavitapuram. Both are in the procession route.

Festival mood in both these Saiva temples. Festivals where Saiva servants gather. Saiva festivals are Satanic festivals and superstitious festivals. This has been the Catholic minset and tradition for the past 450 years.

As a result of that mindset and tradition, some Catholics broke the beautiful street front arch built for Maha Shivaratri in Mannar district's Tirukketheecharam five years ago.

Thellipalai Arulmiku Durgai Amman Temple has two street front arches in connection with Mandalphisekam.

Knowing very well of the presence of those arches, the Holy Mary procession organisers had built three street front arches from Mallakam to Mavittapuram. Decorative flags were draped across the street from Mallakam to Mavittapuram.

The Saiva Adiyars living there informed me that the auspicious Goddess Durga temple arches could be broken by fanatics.

We visited the Prathesiya Sabaa. They said they did not give permission for street arches or decorative flags. We asked the Road Development Authority and they also said that they do not issue any license.

It is not in Saiva tradition to break the arches in front of the street that one has built. Saivism taught us patience and harmony.

However, it is Saiva's duty to protect the arches in front of the street built by the auspicious Durga Amman Koilar.

Therefore, we also prepared arch with the lines, Oh, one who broke the Thirukkethechchara arch, do not build street front arches in Shiva Bhoomi, Sri Lanka is Shiva Bhoomi. We took it to erect in Mavittapuram.

Sri Lankan government police investigators are very competent. Four police cars were standing there.

As we went and got out of the vehicle, they came to us. They said that we cannot build a street arch without a license. Are there licenses? They asked. We said no. They said do not build.

We do not agree with breaking the law. So we didn't build. We told the police. They are happy too. We gave up our efforts and returned home.

However, the feeling prevailed that the arches of the Arulmiku Durgai Amman temple could not be broken like the Thirketheechara arch.

So we printed posters. Same lines in the poster. We pasted the posters from Mallakam till Mavittapuram.

The volunteers sent me pictures of torn down posters.  It might have been the police who tore the posters they felt.

We are satisfied that we have properly conveyed the message to the Saivites, the government through the police and those who have broken the Thirkeetheechara arch and to those inclined to break the arches of Arulmiku Durgai Amman temple.

Patience and harmony are the Saiva tradition. Those who break Saiva temples and those who break street arches are ignorant of Saiva tradition. During the period of Saiva festivals, those who built irritating street front arches from Mallakam to Mavittapuram were ignorant of the praiseworthy Saiva tradition.

Wednesday, April 10, 2024

இந்துக்கள் குடியரசுத் தலைவரிடம்

 இந்து அமைப்புகளின் ஒன்றியம்

யாழ்ப்பாணம்

தொடர்பாளர்:

சிவ தொண்டர் நடராஜா புகன் ஸ்ரீந்திரன்

கோண்டாவில் மேற்கு

அஅ எண்: 613413804V

தொலைப்பேசி: +94 77 960 3001

 

மார்கழி 15 ஞாயிற்றுக்கிழமை (31 12 2023)

அனுப்புநர்:

இலங்கை வாழ் 30 இலட்சம் இந்துக்கள் சார்பாகக் கீழே கையொப்பமிட்டோர்

பெறுநர்

மேதகு குடியரசுத் தலைவர் 

இலங்கைக் குடியரசு 

கொழும்பு

மேதகு குடியரசுத் தலைவர் அவர்களே,

மேதகு இரணில் விக்கிரமசிங்கர் அவர்களே

இலங்கை வாழ் இந்துக்களின் அருள் வணக்கங்கள்.

இலங்கையின் 25 மாவட்டங்களில் பரந்து வாழ்கின்ற இந்துக்கள் சார்பில் உங்களுக்கு எழுதுகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகதீபாவளித் திருநாளில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இந்துக்களின் ஏற்றுயர் கொடியாகிய நந்திக் கொடியை ஏற்றிஇலங்கையின் கடைசி இந்து ஆட்சியின் சின்னமான நந்திக் கொடிக்கு மீண்டும் ஆட்சி அரங்கு கொடுத்த உங்களை வாழ்த்துகிறோம்பாராட்டுகிறோம் நன்றி தெரிவிக்கிறோம்.

போருக்குப் பிந்தைய இலங்கையில் இந்துக்கள் அடைந்து வரும் பாதிப்புக்கு ஏனைய மதத்தவர்களளே காரணம்.

·       இந்துக் கோயில்களை ஆக்கிரமிக்கும் நோக்குடன் புத்தரின் கொள்கையை மறந்த புத்த மேலாடை அணிந்த புத்தர்கள்,

·       விவிலியத்தின் உள்ளிருப்பு ஆணையையும் ஆசியாவைக் கிறித்துவமயமாக்குக என்ற வத்திக்கான் போப்பரின் ஆணையையும் ஏற்றுமதம் மாற்றும் நோக்குடன் மேற்கு உலகத்திலிருந்து பெருந்தொகை நிதியைக் கொண்டு வந்து இந்துக்களை மதம் மாற்றுகின்ற கடும் முயற்சியில்  கிறித்துவ சமயத்தவர்

·       மக்கள் தொகையைப் பெருக்குவதற்காக காதல் வலை விரித்து இந்துப் பெண்களை ஏமாற்றி இழுத்து மணம் முடிக்கும் முகமதியர்இந்துக்களும் புத்தர்களும் தெய்வம் எனப் போற்றும் பசுக்களைக் களவாடி இறைச்சியாக்கி உண்ணுகின்ற முகமதியர்.

இலங்கையின் நான்கு மதங்களுக்கும் காவலரான நீங்கள்ஏனைய மூன்று மதத்தவர்களாலும் இந்துக்கள் அடையும் துன்பங்களிலிருந்து காப்பாற்ற வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் உடையவர்.

கீழ்க்கையப்பமிட்டு உள்ளவர்கள் பின்வரும் கோரிக்கைகளை இலங்கை வாழ் 30 இலட்சம் இந்துக்கள் சார்பில் முன்வைக்கிறோம்.

1.     பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட இலங்கையின் இந்து சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்க.

2.    ஆபிரகாமிய மதங்களின் மதமாற்ற முயற்சியைத் தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றுக.

3.    இந்துக்களும் புத்தர்களும் தெய்வமாகப் போற்றும் பசுக்களை எவரும் எக்காரணத்திற்கும் கொல்லக்கூடாது என்ற பசுவதைத் தடைச் சட்டத்தை இயற்றுக.

உங்கள் ஆட்சிக் காலத்தில்

·       திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தாரின் புத்த மேலாதிக்க அடாவடித்தனத்தை நிறுத்தினீர்கள்.

·       வெடுக்குநாறி மலையில் உடைந்த சைவத் திருவுருவங்களை மீண்டும் நிறுவ வழி செய்தீர்கள்.

·       மதமாற்றி ஒருவர் மாவட்டச் செயலாளராக யாழ்ப்பாணம் வருவதைத் தடுத்தீர்கள்.

·       மதமாற்றுவதற்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்ற மதம் மாற்றிகளை திருப்பி அனுப்பியும் தடுத்து நிறுத்தியும் நடவடிக்கை  எடுத்தீர்கள்.

·       செல்வாக்கான செல்வந்தரான மதமாற்றி செரோம் பெர்ணாந்து, இந்துக் கடவுளரைப் பழிக்கும் செவி கய்க்கும் சொற்களைச் சொன்னதற்காக இந்துக்களின் வேண்டுகோளை ஏற்றுச் சிறையில் அடைத்தீர்கள்.  

·       மன்னார் மாவட்டத்தில் சைவ சமயத்தவரை மாவட்டச் செயலாளர் ஆக்கினீர்கள்.

·       குடியரசுத் தலைவர் மாளிகையில்  தீபாவளி நாள்களில் நந்திக் கொடியைப் பறக்க விட்டீர்கள்.

·       புத்த தீவிரராகப் புத்த சமயத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கிஇந்து சமயத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்திய தொல்லியல் துறை ஆணையர் விலக வழி வகுத்தீர்கள்.

·       பகவத் கீதைக்கான உலக மாநாட்டையும் சமஸ்கிருத மொழிக்கான உலக மாநாட்டையும் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறீர்கள்.

·       இந்து சமய வழிபடு பயணிகளுக்காகக் காங்கேயன்துறை நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஏற்றினீர்கள்.

இவ்வாறாக நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு இந்து சமயத்தவர் முன்பிருந்ததை விட மன உறுதியும் வலிமையும் உள்ளவர்களாக இருப்பதற்கு நடவடிக்கைகள் சில எடுத்துள்ளீர்கள். அவை போதாது. மேலும் பல நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

அவற்றுள் முக்கியமான மூன்று நடவடிக்கைகளாக 

1.     இந்து சமயத்திற்கு முன்னுரிமை

2.    மதமாற்றத் தடைச் சட்டம்

3.    பசுக் கொலைத் தடைச் சட்டம்

இம் மூன்றையும் உங்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இலங்கையில் இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வாழ்வியலையும் நன்நெறியையும் இடையூறின்றிக் கைக்கொள்ளவும் பேணவும் போற்றவும் ஆவண செய்வீர்களாக.

நன்றி 

அன்புடன்

இலங்கை இந்துக்கள் சார்பாக

 

හින්දු සංවිධාන සංගමය

යාපනය

අමතන්න:

ශිව ස්වේච්ඡා සේවක නටරාජා පුකන් ශ්‍රින්දරන්

බටහිර කොන්ඩාවිල්

ID අංකය: 613413804V

දුරකථන: +94 77 960 3001

 

මාර්කාෂි 15 ඉරිදා (31 12 2023)

සිට:

ශ්‍රී ලංකාවේ වෙසෙන මිලියන 3 ක හින්දු ජනතාව වෙනුවෙන් යටින් අත්සන් කර ඇත

දක්වා:

ගරු ජනාධිපතිතුමනි

ශ්‍රී ලංකා ජනරජයකොළඹ

ගරු ජනාධිපතිතුමනි,

අතිගරු ඉරානිල් වික්‍රමසිංහ මැතිතුමා

ශ්‍රී ලාංකික හින්දු භක්තිකයන්ගෙන් සුබ පැතුම්.

ශ්‍රී ලංකාවේ දිස්ත්‍රික්ක 25 ක ජීවත් වන හින්දු භක්තිකයන් වෙනුවෙන් අපි ඔබට ලියන්නෙමු.

දිවාලි උත්සවය නිමිත්තෙන් හින්දු ජාතිකයින්ගේ ජාතික කොඩිය වන නන්දි කොඩිය ජනාධිපති කාර්යාලයේ එසවීම ගැන අපි ඔබට සුබ පතනවා සහ ස්තුතිවන්ත වෙනවා. ඔබ ශ්‍රී ලංකාවේ අවසාන හින්දු රාජධානියේ සංකේතය වන ශ්‍රී ලංකාවේ පාලන ආසනයේ නන්දි කොඩිය ස්ථාපිත කළා.

පශ්චාත් යුධ ශ්‍රී ලංකාවේ හින්දු භක්තිකයන්ගේ දුක් වේදනාවලට තවත් ආගම් තුනක් වගකිව යුතුය.

• බෞද්ධ සිවුරු හැඳගත් බෞද්ධයෝ බුද්ධ ප්‍රතිපත්ති අමතක කරමින් ආක්‍රමණශීලී ලෙස හින්දු ආගමික ස්ථාන අල්ලාගෙන සිටිති.

• ආසියාව ක්‍රිස්තියානිකරණය කිරීමට බයිබලයෙන් නියම කර වතිකානු පාප්තුමා විසින් නියම කරන ලද ක්‍රිස්තියානීන් බටහිර ලෝකයෙන් ආගමට හැරවීම සඳහා විශාල මුදල් ප්‍රමාණයක් ගෙන්වා හින්දුවරුන් ක්‍රිස්තියානිකරණය කිරීමට දැඩි උත්සාහයක් දරයි.

• ඔවුන්ගේ ජනගහනය වැඩි කිරීම සඳහාමොහොමඩ්වරු ප්‍රේම දැල් (ලව් ජිහාද්) පතුරවා හින්දු කාන්තාවන් රවටා ඔවුන් විවාහ කර ගනිතිහින්දු සහ බෞද්ධයන් විසින් දෙවිවරුන් ලෙස අදහන එළදෙනුන් කෑමට මොහොමඩ්වරු මරා දමති.

ශ්‍රී ලංකාවේ ආගම් හතරේ භාරකරු වශයෙන්අනෙක් ආගම් තුනේ ආක්‍රමණශීලී ප්‍රහාරයෙන් හින්දු ජනතාව බේරා ගැනීමේ යුතුකම සහ වගකීම ඔබතුමාට ඇත.

ශ්‍රී ලංකාවේ වෙසෙන මිලියන 3 ක හින්දු භක්තිකයන් වෙනුවෙන් ඔබතුමා වෙත පහත අත්සන් කරන ලද ආයාචනය:

1. වසර දහස් ගණනක ඉතිහාසයක් ඇති දේශීය හා පැරණිතම ආගම වන ශ්‍රී ලංකාවේ හින්දු ආගමට ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ ප්‍රමුඛත්වය ලබා දීම.

2. ආබ්‍රහමික ආගම් විසින් සිදු කරන ලද පරිවර්තනයන් වැලැක්වීම සඳහා ආගම්වලට හරවා යැවීමට එරෙහි පනත පාර්ලිමේන්තුවේ සම්මත කිරීම.

3. හින්දු සහ බෞද්ධයන් අදහන ගවයන් ඝාතනය කිරීම තහනම් කිරීම සඳහා ගව ඝාතනය තහනම් කිරීමේ පනතක් පාර්ලිමේන්තුවේ සම්මත කිරීම.

ඔබගේ අතිගරු පාලන සමයේදී:

• ත්‍රිකුණාමලයේ පුරාවිද්‍යා දෙපාර්තමේන්තුව හරහා සිදු වූ අනවශ්‍ය බෞද්ධ ආක්‍රමණ ඔබතුමා විසින් නතර කරන ලදී.

• වැදුකුනරි කන්දේ කැඩී බිඳී ගිය ශෛව පිළිම නැවත ස්ථාපිත කිරීමට අතිගරු ජනාධිපතිතුමා මඟ සලසා දුන්නේය.

• යාපන දිස්ත්‍රික් ලේකම්වරයා ලෙස එවැන්ජලිස්තවරයෙකුට වැඩ භාර ගැනීම ඔබතුමා විසින් වැළැක්වීය.

• විදේශ රටවලින් පැමිණෙන එවැන්ජලිස්තවරුන් පිටුවහල් කිරීමට ඔබතුමා පියවර ගත් අතර පරිවර්තනයට නැඹුරු පෝස්ටර් ප්‍රචාරක සභාවන් නැවැත්වීය.

• ඔබ හින්දු භක්තිකයන්ගේ ආයාචනයට එකඟ වූ අතර හින්දු දෙවිවරුන්ට එරෙහිව මඩ ගැසීමේ වචන ප්‍රකාශ කිරීම නිසා බලවත් ධනවත් එවැන්ජලිස්ත ජෙරොම් ප්‍රනාන්දු සිරගත කළා.

• වතිකානුවේ දේවානුභාවයෙන් කාදිනල්තුමාගේ සහ ඔහුගේ මන්නාරම නියෝජිත බිෂොප්වරයාගේ විරෝධය නොතකා ඔබතුමා මන්නාරම දිස්ත්‍රික්කයේ දිස්ත්‍රික් ලේකම්වරයා ලෙස හින්දු ජාතිකයෙකු බවට පත් කළේය.

• ශ්‍රී ලංකාවේ අවසාන හින්දු රාජධානියේ පාලන ප්‍රොටෝකෝලය ප්‍රතිෂ්ඨාපනය කරමින් දීවාලි දිනයේදී අතිගරු ජනාධිපති මන්දිරයේ නන්දි ධජය ඔසවන ලදී.

• බෞද්ධ රැඩිකල්වාදියෙකු ලෙස බුදුදහමට එරෙහිව ක්‍රියාකර හින්දු ආගමට හානියක් කළ පුරාවිද්‍යා කොමසාරිස්වරයාගේ ඉල්ලා අස්වීමට පාර කැපුවේ ඔබතුමා විසිනි.

• භගවත් ගීතාව පිළිබඳ ලෝක සම්මන්ත්‍රණය සහ සංස්කෘත භාෂාව පිළිබඳ ලෝක සම්මන්ත්‍රණය ශ්‍රී ලංකාවේ ඔබතුමා විසින් සංවිධානය කරනු ලබයි.

• හින්දු බැතිමතුන් සඳහා කන්කේයන්තුරේ සිට නාගපට්ටිනම් තොටුපළ සේවාව ආරම්භ කිරීම පිළිබඳව ඔබතුමාගේ සුබ පැතුම්.

මේ අනුවඔබතුමා බලයට පත්වීමෙන් පසු හින්දු භක්තිකයන් ඔවුන්ගේ විශ්වාසයන් තුළ ශක්තිමත් මනසක් ඇති කිරීමට ඔබ පියවර කිහිපයක් ගෙන ඇත. මේවා මදි. ඔබට තවත් පියවර කිහිපයක් ගත යුතුය.

ඒවා අතර වැදගත් පියවර තුනක් ඇත:

1. ශ්‍රී ලංකා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව තුළ හින්දු ආගමට ප්‍රමුඛත්වය ලබා දීම.

2. පරිවර්තන විරෝධී ව්‍යවස්ථාව බලාත්මක කිරීම.

3. ගව ඝාතනය තහනම් කිරීමේ ව්‍යවස්ථාව.

කරුණාකර මේ තුනම ඔබතුමාගේ පාලන කාලය තුළ ඉටු කරන්න. කරුණාකර හින්දු භක්තිකයින්ට ඔවුන්ගේ ආදරණීය ජීවන රටාවට සහ උසස් සදාචාරයට අනුව ජීවත් වීමට ඉඩ සලසන්න. ශ්‍රී ලංකාවේ හින්දු බැතිමතුන් වසර දහස් ගණනක් පුරා පරම්පරා ගණනාවක් පුරා තමන්ට උරුම වූ ඕනෑම දෙයක් බාධාවකින් තොරව සුරැකීමට සහ අගය කිරීමට අපේක්ෂා කරයි.

ඔබට ස්තුතියි

ඔබගේ විශ්වාසි

ශ්‍රී ලාංකික හින්දු ජනතාව වෙනුවෙන්

 

Union of Hindu Organisations

Jaffna

Contact:

Shiva volunteer Nataraja Pukan Srindran

Kondavil West

ID No: 613413804V

Tel: +94 77 960 3001

 

Sunday 15 Maarkazhi (31 12 2023)

From:

The undersigned on behalf of 3 million Hindus living in Sri Lanka

To:

Hon'ble President

Republic of Sri Lanka

Colombo

Hon'ble President,

His Excellency Ranil Wickramasinge

Greetings from Sri Lankan Hindus.

We are writing to you on behalf of Hindus living in twenty-five districts of Sri Lanka.

We congratulate and thank you for hoisting the Nandi flag, the national flag of the Hindus, at the President's office on Diwali. You-instated the Nandi flag at the seat of governance in Sri Lanka, the symbol of the last Hindu Kingdom in Sri Lanka.

Three other religions are responsible for the suffering of Hindus in post-war Sri Lanka.

• Buddhists dressed in Buddhist robes, forgetting the principles of Buddha are aggressively occupying Hindu places of worship.

• Mandated by the Bible and mandated by the Vatican Pope to Christianize Asia, the Christians are trying hard to convert the Hindus to Christianity by bringing in large sums of money from the Western world for the purpose of conversion.

• Increase their population, the Mohammedans spread love nets (love jihad) and trick Hindu women into marrying them; the Mohammedans kill to eat cows, which are worshiped as gods by Hindus and Buddhists.

As the custodian of the four religions of Sri Lanka, Your Excellency have the duty and responsibility to save the Hindus from the aggressive attack by the other three religions.

The undersigned appeal to Your Excellency on behalf of 3 million Hindus living in Sri Lanka:

1. To give priority in the Constitution to Sri Lanka's Hindu religion, being the native and oldest religion with history of many thousands of years.

2. Enact the Anti-Conversion Act in Parliament to prevent conversion attempts by Abrahamic religions.

3. Enact a ban on cow-slaughter Act in Parliament to prohibits the killing of cows, which Hindus and Buddhists worship.

During Your Excellency’s reign:

• Your Excellency stopped the undue Buddhist incursions through the archaeology department in Trincomalee.

• Your Excellency made way for the re-establishment of the broken Saiva idols on Vedukunari Hill.

• Your Excellency prevented an evangelist from taking over as Jaffna District Secretary.

• Your Excellency took steps to deport evangelists coming from foreign countries and stopped conversion-oriented poster campaigned congregations.

• You acceded to the appeal of the Hindus and jailed the influential and wealthy evangelist Jerome Fernando for uttering slanderous words against the Hindu gods.

• Your Excellency made a Hindu as the District Secretary of Mannar district despite objections from Vatican inspired Cardinal and his Mannar agent, the bishop.

• Your Excellency hoisted the Nandi flag at the President's House on Diwali reinstating the governance protocol of the last Hindu Kingdom of Sri Lanka.

• Your Excellency paved the way for the resignation of the Commissioner of Archaeology who had acted against Buddhism as a Buddhist radical and caused harm to Hinduism.

• Your Excellency is organizing the World Conference on Bhagavad Gita and the World Conference on Sanskrit Language in Sri Lanka.

• Your Excellency greeted the launching of Kankeyanthurai to Nagapattinam ferry service for Hindu pilgrims.

Thus, after Your Excellency came to power you have taken a few measures to make the Hindus stronger in mind stronger in their beliefs. These are not enough. You need to take several more steps.

Among them are three important measures:

1. Giving priority status for Hinduism in the constitution of Sri Lanka.

2. Enactment of Anti-Conversion statute.

3. Enactment Cow Slaughter Prohibition statute.

Please accomplish all these three during Your Excellency’s reign. Please enable the Hindus to live according to their cherished way of life and lofty morals. Hindus in Sri Lanka wish to preserve and cherish without interruption whatever they have inherited through many generations over many, many thousands of years.

Thanking you

Yours faithfully

On behalf of Sri Lankan Hindus

எண்

பெயர்

ஊர்

தொலைப்பேசி

கையொப்பம்

1

 

 

 

 

2

 

 

 

 

3

 

 

 

 

4

 

 

 

 

5

 

 

 

 

6

 

 

 

 

7

 

 

 

 

8

 

 

 

 

9

 

 

 

 

10

 

 

 

 

11

 

 

 

 

12

 

 

 

 

13

 

 

 

 

14

 

 

 

 

15

 

 

 

 

16

 

 

 

 

17

 

 

 

 

18

 

 

 

 

19

 

 

 

 

20

 

 

 

 

21

 

 

 

 

22

 

 

 

 

23

 

 

 

 

24

 

 

 

 

25

 

 

 

 

26

 

 

 

 

27

 

 

 

 

28

 

 

 

 

29

 

 

 

 

30

 

 

 

 

31

 

 

 

 

32

 

 

 

 

33

 

 

 

 

34

 

 

 

 

35

 

 

 

 

36

 

 

 

 

37

 

 

 

 

38

 

 

 

 

39

 

 

 

 

40

 

 

 

 

41

 

 

 

 

42

 

 

 

 

43

 

 

 

 

44

 

 

 

 

45

 

 

 

 

46

 

 

 

 

47

 

 

 

 

48

 

 

 

 

49

 

 

 

 

50

 

 

 

 

51

 

 

 

 

52

 

 

 

 

53

 

 

 

 

54