Wednesday, October 14, 2020

உடையார்கட்டு பொதுநோக்கு மண்டபம்

ஆடி 32 ஞாயிற்றுக்கிழமை திபி 2051

 புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவு உடையார்கட்டு பொதுநோக்கு மண்டபம்

16 பெண்கள் 12 ஆண்கள் ஆக 28 பேராளர்கள்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரிலிருந்து வந்தவர்கள்
அவர்கள் அனைவரும் படித்து பட்டம் பெற்றுப் பல்வேறு பணிகளில் ஈடுபடுவோர்
புதுக்குடியிருப்பில் சைவ சமயத்துக்கு ஆபத்து நிலையை அறிந்து அங்கு கூடியவர்கள்
புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தில்
19 நிலதாரிப் பிரிவுகளில் வாழ்பவர்கள்
74 சைவத் திருக்கோயில்களைச் சேர்ந்தவர்கள்
15 அறநெறிப் பாடசாலை நடத்துபவர்கள்
4 இந்து சமய அமைப்புகள் அலுவலர்கள் யாவரையும் இணைத்து
12,068 குடும்பங்களைச் சேர்ந்த
30,204 சைவ சமய மக்கள்
சைவர்களாகத் தொடரக்கூடிய
அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி பூண்டனர்
சைவ சமயத்துக்குள் புதுக்குடியிருப்பில் தொடர்ச்சியாக ஆபிரகாமிய மதத்தவரின் ஊடுருவலைத் தடுக்க உறுதி பூண்டனர்.
அதற்கான அடுத்த கட்டப் பணிகளை மேற்கொள்ள ஐந்து குழுக்களாகப் பிரிந்து பணிபுரிய முன்வந்தனர்
Facing challenges of aggressive Abrahamic sects
Aadi 31, Month Sunday 2051
(August 16, 2020)
Northern Province
Mullaitivu District
Pudukudiyiruppu Division
At Udayarkattu Public Hall, we have started our first core activists’ meeting of Siva Senai with:
16 women + 12 men = 28 Hindu activists
They represented 28 villages in Pudukudiyiruppu
They are all graduates and engaged in various Hindu activities.
They are those who are aware of the dangers faced by Hindu Religion in Pudukudiyiruppu
Pudukudiyiruppu Division with
19 Niladhari divisions;
74 Hindu temples;
15 Hindu moral School Coordinators;
4 Hindu religious organization officials
belonging to
12,068 Hindu families; or
30,204 Hindu people;
These 28 volunteers will continue as Hindu activists.
They vowed to take all measures to prevent the continued infiltration of the Abrahamic religions into Pudukudiyiruppu’s Hindu society.
They have volunteered to work in five groups to carry out the next phase of our Hindu work.
Sivakami Sandrasegaran, Sasirekha Balasubramanian மற்றும் 26 பேர்
2 கருத்துக்கள்
2 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments: