உ
சிவமயம்
ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலம் தொடர்பான நடவடிக்கைகளால் பொஆ 1983 தொடக்கம் பொஆ 2008 வரையான காலத்தில் வலிந்து காணமலாக்கப்பட்டோர்
என அவர்களின் உற்றார் தெரிவித்த தென்மராட்சி தெற்கார் பட்டியல்
1
|
அரசமுடி கோடீசுவரன்
|
31 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
2
|
அன்ரனி திலகரத்தினம்
|
23 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
3
|
ஆரோக்கியநாதன் அன்ரன் பெனடிக்ரர்
|
19 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
4
|
இமானுவேல் மிறிற்றர் செயசீலன்
|
23 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
5
|
இரத்தினம் செல்வகுமார்
|
21 வயது
|
தி.பி. 2039
|
(2008)
|
6
|
இலங்கைநாயகம்
|
19 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
7
|
கணேசலிங்கம் கிருபாகரன்
|
18 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
8
|
கணேஸ் இரமேசர்
|
25 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
9
|
கதிரவேற்பிள்ளை கேதீசுவரன்
|
31 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
10
|
கந்தையா புட்பராசா
|
27 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
11
|
கந்தையா மணிவாசகன்
|
30 வயது
|
தி.பி. 2014
|
(1983)
|
12
|
கோபாலசிங்கம் அம்பிகைபாலன்
|
22 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
13
|
சண்முகராசா நிருத்தன்
|
19 வயது
|
தி.பி. 2014
|
(1983)
|
14
|
சிதம்பரப்பிள்ளை பேரின்பநாதன்
|
21 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
15
|
சிவகுரு தங்கத்துரை
|
20 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
16
|
சின்னத்தம்பி சிவகுமார்
|
31 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
17
|
சின்னத்தம்பி திருவருட்செல்வன்
|
21 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
18
|
சீனியர் தருமலிங்கம்
|
20 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
19
|
தம்பிராசா கார்த்திபன்
|
26 வயது
|
தி.பி. 2039
|
(2008)
|
20
|
தர்மலிங்கம் சுவேந்திரராசா
|
22 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
21
|
தியாகராசா சண்முகராசா
|
65 வயது
|
தி.பி. 2014
|
(1983)
|
22
|
திருவரங்கன் சுதாகரன்
|
21 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
23
|
தேவகுமார்
|
21 வயது
|
தி.பி. 2021
|
(1990)
|
24
|
நாகசோதி
|
36 வயது
|
தி.பி. 2039
|
(2008)
|
25
|
பரமநாதன் அன்னலிங்கம்
|
26 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
26
|
பரமானந்தன் தவேசுவரன்
|
21 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
27
|
பூபாலசிங்கம் செயலலிதா
|
18 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
28
|
பொன்னம்பலம் கண்ணதாசன்
|
21 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
29
|
பொன்னன் இரவீந்திரன்
|
31 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
30
|
பொன்னையா செயராசா
|
27 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
31
|
மகாராசா குகதாசர்
|
26 வயது
|
தி.பி. 2039
|
(2008)
|
32
|
முருகன் சிவராசா
|
22 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
33
|
முருகன் செயரத்தினம்
|
30 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
34
|
யேசுதாசர் இசுடாலின் சீவா
|
22 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
35
|
யோவான்பிள்ளை அன்ரன் அமலநாதன்
|
32 வயது
|
தி.பி. 2027
|
(1996)
|
காணவில்லை என்பதால் உங்களை நாம் மறக்கவில்லை. நீங்கள்
திரும்பினாலும் திரும்பாவிடினும் நம் உள்ளத்துள் நினைவுள் நீங்காதோரே. வரலாறு உங்கள் புகழைப் பேணும். ஈழத் தமிழர் ஈந்த ஒளி
விளக்குகள் நீங்கள்.
உங்கள் நினைவால் உள்ளம் நெகிழும் அனைவர் சார்பிலும்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
திருவள்ளுவர் ஆண்டு 2050 கார்த்திகை
No comments:
Post a Comment