Friday, February 21, 2025

சைவக் குருக்களை ல் தாக்கினர்

 ஊடகத்தாருக்கு


மார்கழி 23 செவ்வாய்க்கிழமை (7 12 2024)


மறவன்புலவு க சச்சிதானந்தன்

சிவ சேனை எழுதுகிறேன்.


சைவக் குருக்களைத் தாக்கிய கிறித்தவக் கும்பல்.


கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளம், 35 வயதான கிறிஸ்தோத்தரம் அகிலநாதன், 


அதே கனகாம்பிகைக் குளத்தைச் சேர்ந்த சைவக் குருக்கள் 40 வயதான சிவஸ்ரீ சிவகுமாரன் குருக்களைத் தன் தலைக்காப்பு மூடியால் தாக்கினார். 


குருக்களின் உருத்திராக்க மாலைகளை அறுத்தார். தங்கச் சங்கிலியை அறுத்தார். புனித அணிகளையும் அடாத்தாக இழுத்துப் பறித்தார். 


கையிலும் தலையிலும் காயம் ஏற்படுத்தினார்.


காயம் அடைந்த சைவக் குருக்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் நாலாவது மருத்துவ மண்டலத்தில் கடும் காயங்களுடன் மருத்துவம் பெற்று வருகிறார்.


கனகாம்பிகைக் குளத்தில் அமைதியாக வாழ்ந்த, மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்த சைவ கிறித்துவ மக்களிடையே தேவையற்ற மோதலையும் எதிர்ப்புணர்வையும் அகிலநாதன் உருவாக்கியுள்ளார்.


ICCPR Act Section 3.1 விதிக்கமைய அகிலநாதன் கனகாம்பிகை குளத்தில் மதவெறுப்பை தூண்டி உள்ளார் வன்முறையைக் கையில் எடுத்துள்ளார். சட்டத்தை மீறியுள்ளார்.


அப்பாவியான எதிர்க்கத் தெரியாத சைவ நெறிகளை பின்பற்றுவதால் திருப்பித் தாக்கத் தெரியாத சைவக் குருக்களைத் தலைக்காப்பு மூடியால் அடித்துத் துன்புறுத்திப் புனித சின்னங்களையும் சங்கிலிகளைகளையும் அறுத்துக் காயங்களை கடுமையாக்கி மருத்துவமனையில் சேருமளவுக்குக் வன்முறையை பயன்படுத்தியதால் உடனடியாக ICCPR Section 3 இரண்டாவது மூன்றாவது நாலாவது விதிகளுக்கு அமையத் தளையிட்டுப் பிணையில் வெளிவரவும் முடியாதவாறு நீதிமன்றத்தில் முன்னிலப் படுத்துமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்.


இந்த நிகழ்ச்சியின் விளைவாகக் கனகாம்பிகைக் குளம் சார் பகுதியில் கலவரச் சூழ்நிலை ஏற்படுகின்ற நிலையில் காவல்துறை போதுமான பாதுகாப்பு அளித்து சைவ சமய மக்களைக் காத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உரோகிங்கா முகமதியர்

5th December 2024


From 

Siva Senai

C/o Balasingam Jayamaram

Moolai road

Chundikuli

Jaffna


To

The Resident Representative for Sri Lanka

United Nations

Colombo


Dear sir / madam,


Greetings from Hindus in Sri Lanka.


Hinduism in Sri Lanka is being practiced through many thousands of years. We Hindus form the original faith based group belonging to this beautiful island.


Not only Sri Lanka, the entire South Asia is Hindu in individual character, social formation, and historical civilization.


Bangladesh is part of this massive South Asian land mass which was inhabited extensively by Hindus.


Present day Bangladesh is the result of forced conversions by invaders from west Asia in the Indus, Ganges, and the Brahmaputra valleys.


Since the formation of Bangladesh in 1971, the crypto Muslims, (the recent converts) have continuously targeted to destroy Hindu temples Hindu villages and Hindu business houses. 


In the southern Chittagong region the Chakmas are Buddhists. They have been continuously targeted for massacre by Muslims.


What is happening in Bangladesh today is Hindu Genocide and Buddhist genocide.


We Hindus in Sri Lanka cannot accept our brothers and sisters being massacred en masse because of their  traditional faith and religion. 


The UN Charter provides for intervention in times of human calamity like what is happening to Hindus in Bangladesh now.


We urge your immediate kind intervention.


Thanking you 

Your faithfully


Balasingam Jayamaaran 

on behalf of the Hindus of Sri Lanka


 සිංහල පරිවර්තනය පහතින්

ஊடகத்தாருக்கு


மார்கழி 28 ஞாயிறு (12 1 2025)


மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிவ சேனை 

எழுதுகிறேன்


உரோகிங்கியா முகமதியரை உடனே வெளியேற்றுக


மியான்மார் நாட்டில் மேற்கு மாநிலம் அரக்கன். வங்கதேசத்தை ஒட்டிய மாநிலம்.


வங்கதேசத்து முகமதியர் மியன்மாருக்குள்  ஊடுருவினர். கடந்த 100 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சி. அரக்கன் மாநிலத்தில் எண்ணிக்கையில் பெருகினர்.


மியான்மார் புத்த சமயப் பெரும்பான்மை நாடு. புத்தர்களை முகமதியர்களாக்கும் நோக்குடன் மியன்ன்மார் நகரங்களுள் அரக்கன் மாநிலத்தவரான உரோகிங்க முகமதியர் ஊடுருவினர். வணிகக் கடைகளை அமைத்தனர்.


இதனால் கடந்த நூறு ஆண்டுகளாக மியன்மார் புத்தருக்கும் அரக்கன் மாநில உரோகிங்கருக்கும் இடையே தொடர்ச்சியான முரண்பாடுகள் மோதல்கள் கலவரங்கள்.


மியன்மாரின் அரக்கன் மாநிலத்தில் இந்துக்கள் பரந்து வாழ்கின்றனர். அவர்களையும் புத்தர்களையும் முகமதியர்களாக்க முயற்சித்தனர். 2017இல் கலவரம் வெடித்தது. படையினர் தலையிட்டனர். 


புத்தர்களையும் இந்துக்களையும் மதமாற்ற முயற்சித்த முகமதியர் தமது தலையில் தாமே கொள்ளி வைத்தனர்.


மியான்மார் படைகள் முகமதியரின் மதமாற்ற முயற்சியை முறியடிக்க நடவடிக்கை எடுத்தனர். 


பத்து இலட்சம் முகமதியர் அகதிகளாக வங்காளதேசத்திற்கு ஓடினர். இந்தியாவுக்கு ஓடினர். தாய்லாந்துக்கு ஓடினர். மலேசியாவுக்கு ஓடினர். இந்தோனேசியாவுக்கு ஓடினர்.


2017க்கு பின்பு அரக்கன் மாநிலம் கலவர பூமி. வீடுகள் எரிந்தன. ஊர்கள் எரிந்தன. முகமதியர்களின் வாழ்வு எரிமலை ஆயிற்று.


தொடர்ச்சியாக அரக்கன் மாநிலத்தை விட்டு வெளியேறிய முகமதியர் இப்பொழுது இலங்கைக்குள் புகுந்துள்ளனர்.


இலங்கையிலுள்ள சிலரின் ஊக்கத்தினால் அவர்கள்  வந்துள்ளார்கள் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுகின்றன. மேலும் வருவதற்கான படகுகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாக இங்குள்ள அவர்களுடைய முகவர்கள் கூறுகிறார்களாம்!


கதிர்காமத்திலிருந்து காங்கேயன்துறை வரையான நீண்ட கிழக்குக் கரையோர ஊர்கள் நகரங்கள் மாநகரங்கள் துறைகள் யாவற்றையும் முகமதிய மயமாக்கும் முயற்சியில் ஒரு திட்டமே மியன்மார் அரக்கன் மாநில முகமதியர்களை இலங்கைக்குள் கொண்டு வருவதாகும்.


இந்த முயற்சியில் ஏற்கனவே அம்பாறை மாவட்டம் 45% முகம்மதியப் பெரும்பான்மை மாவட்டமாகியது.


இந்த முயற்சியின் அடுத்த நிலையாக திருகோணமலை மாவட்டம் 45% முகமதியப் பெரும்பான்மை மாவட்டம் ஆகியது. 


மட்டக்களப்பு முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய மாவட்டங்கள் முகமதியரின் அடுத்த இலக்குகளாக உள்ளன.


வாடைக் காற்றோடு ஐராவதி பிரம்மபுத்திரா கங்கை மகாநதிக் கரைகளில் இருந்து படகில், வங்கக் கடலின் வலசை நீரோட்டத்தோடு பெயர்ந்து வந்த குடியேறிகளால் சிவ பூமி ஆன இலங்கை படிப்படியாக மாறிக் கொண்டு வந்தமை வரலாறு.


அந்த வரலாற்றின் தொடர்ச்சியே மீண்டும் வாடைக்காற்றின் துணையோடு படகில் அரக்கன் மாநில உரோகிங்கியா முகமதியர்கள் 115 பேர் வந்திறங்கி உள்ளனர்.


மியன்மாரில் இந்துக்களையும் புத்தர்களையும் மதமாற்ற முயற்சித்ததாலேயே இவர்கள் ஏதிலிகளாயினர். அமைதியாக வாழ்ந்து இருந்தால் அங்கேயே தொடர்ந்திருக்கலாம்.


இவர்கள் ஏதிலிகளா மதமாற்றிகளா? என்பதைக் கண்டறிய வேண்டும். சிவ பூமியை அல்லாவின் பூமியாக்கும் முயற்சியின் படிக்கட்டுகளா? இவர்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்.


இவர்களை இலங்கையில் வாழ்வதற்கு ஏற்றுக் கொண்டால் மியன்மாரின் அரக்கன் மாநிலத்தில் நடந்ததே இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் நடைபெறும்.


கதிர்காமம் தொடக்கம் காங்கேயன்துறை வரையுள்ள இலங்கையின் கிழக்குக் கரையோரத்தை முகமதிய மயமாக்கும் தீவிரவாத முகமதிய முயற்சியாளரின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியே உரோகிங்கியா முகமதியரின் வருகை.


இலங்கையின் இனப் பரம்பல் விகிதாசாரத்தை மாற்றுவதற்கான முயற்சியின் படிக்கட்டாக அமைய உள்ள முகமதியரின் இந்த வருகையை சைவத் தமிழர்களாகிய நாங்கள் வரவேற்கவில்லை.


115 உரோகிங்கியா முகமதியர்களும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே சைவத் தமிழரின் வேண்டுகோள்.


මාධ්‍ය සඳහා


මාර්තු 28 ඉරිදා (12 1 2025)


මාරවන්පුලවු කේ. සචිදානන්දන්

ශිව හමුදාව

මම ලියමින් සිටින්නේ.


රෝහින්ග්‍යා මුස්ලිම්වරුන් වහාම පිටුවහල් කරනු.


අරකන් යනු මියන්මාරයේ බටහිර දෙසින් පිහිටි ප්‍රාන්තයයි. බංග්ලාදේශයට යාබද රාජ්‍යයක්.


බංග්ලාදේශ මුස්ලිම්වරු මියන්මාරයට රිංගා ගත්හ. පසුගිය වසර 100 පුරා අඛණ්ඩව පවත්වනු ලබන සිදුවීමක්. ඇරකන් ප්‍රාන්තයේ ඔවුන් සංඛ්‍යාවෙන් වැඩි විය.


මියන්මාරය බෞද්ධ බහුතරයක් වෙසෙන රටකි. බෞද්ධයන් මුස්ලිම්වරුන් බවට පත් කිරීමේ අරමුණින් අරකන් ප්‍රාන්තයේ රෝහින්ග්‍යා මුස්ලිම්වරු මියන්මාර නගරවලට රිංගා ගත්හ. ඔවුන් වාණිජ වෙළඳසැල් පිහිටෙව්වා.


මෙය පසුගිය වසර සියයක් පුරා මියන්මාරයේ බෞද්ධයන් සහ අරකන් ප්‍රාන්තයේ රොහින්ග්‍යාවරුන් අතර අඛණ්ඩ ගැටුම්, ගැටුම් සහ කෝලාහලවලට තුඩු දී තිබේ.


මියන්මාරයේ රඛයින් ප්‍රාන්තයේ හින්දු භක්තිකයන් බහුලව ජීවත් වෙති. ඔවුන් ඔවුන් සහ බුදුවරුන් මොහොමඩ්වරුන් බවට පත් කිරීමට උත්සාහ කළහ. 2017 දී කැරලි ඇති විය. සොල්දාදුවන් මැදිහත් විය.


බෞද්ධයන් සහ හින්දු භක්තිකයන් ආගමට හරවා ගැනීමට උත්සාහ කළ මොහොමඩ්වරුන්ට අවසානයේ වන්දි ගෙවීමට සිදු විය.


මොහොමඩ් ආගමට හැරවීමේ උත්සාහය ව්‍යර්ථ කිරීමට මියන්මාර හමුදා පියවර ගත්හ.


මුස්ලිම්වරු මිලියනයක් සරණාගතයින් ලෙස බංග්ලාදේශයට පලා ගියහ. ඔවුන් ඉන්දියාවට පලා ගියා. ඔවුන් තායිලන්තයට පලා ගියා. ඔවුන් මැලේසියාවට පලා ගියා. ඔවුන් ඉන්දුනීසියාවට පලා ගියා.


2017 න් පසු, අරකන් ප්‍රාන්තය නොසන්සුන්තාවයෙන් පිරුණු දේශයක් බවට පත්ව ඇත. ගෙවල් ගිනිබත් කළා. නගර ගිනිබත් කළා. මුස්ලිම්වරුන්ගේ ජීවිතය ගිනි කන්දක් බවට පත් විය.


ඇරකන් රාජ්‍යයෙන් අඛණ්ඩව පිටව යමින් සිටි මොහොමඩ්වරු දැන් ශ්‍රී ලංකාවට ඇතුළු වී සිටිති.


ඒවා ශ්‍රී ලංකාවේ යම් පුද්ගලයින්ගේ පෙළඹවීම මත පැමිණි බවට ඇති හැකියාව පිළිබඳව ද පරීක්ෂණ පැවැත්වේ. මෙහි සිටින ඔවුන්ගේ නියෝජිතයින් පවසන්නේ තවත් පැමිණීම් සඳහා ඔවුන් සතුව බෝට්ටු සූදානම් බවයි!


කතරගම සිට කන්ගෙයන්තුරෙයි දක්වා දිගු නැගෙනහිර වෙරළ තීරයේ ඇති සියලුම නගර, නගර සහ දිස්ත්‍රික්ක මුස්ලිම්කරණය කිරීමේ උත්සාහයක් ලෙස, මියන්මාරයේ අරකන් ප්‍රාන්තයේ සිට මුස්ලිම්වරුන් ශ්‍රී ලංකාවට ගෙන ඒම එක් සැලැස්මකි.


මෙම උත්සාහය තුළ අම්පාර දිස්ත්‍රික්කය දැනටමත් 45% මුස්ලිම් බහුතර දිස්ත්‍රික්කයක් බවට පත්ව ඇත.


මෙම උත්සාහයේ ඊළඟ අදියර වූයේ ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කය 45% ක් මුස්ලිම් බහුතරයක් සහිත දිස්ත්‍රික්කයක් බවට පත්වීමයි.


මඩකලපුව, මුලතිව්, කිලිනොච්චි, යාපනය සහ මන්නාරම යන දිස්ත්‍රික්ක මොහොමඩ්ගේ ඊළඟ ඉලක්ක වේ.


ශිව දේශය වූ ශ්‍රී ලංකාව, ඉරාවඩි, බ්‍රහ්මපුත්‍ර, ගංගා සහ මහානදි ගංගා ඉවුරුවලින් බෝට්ටු මගින් සංක්‍රමණය වූ පදිංචිකරුවන් විසින් ක්‍රමයෙන් පරිවර්තනය කරන ලද බවත්, පවතින සුළං සහ බෙංගාල බොක්කෙහි ධාරා සමඟ එය ක්‍රමයෙන් පරිවර්තනය වූ බවත් ඉතිහාසය පෙන්වා දෙයි.


එම ඉතිහාසයේ අඛණ්ඩ පැවැත්මක් ලෙස, අරකන් ප්‍රාන්තයේ සිට රෝහින්ග්‍යා මුස්ලිම්වරුන් 115 දෙනෙකු සුළඟේ ආධාරයෙන් බෝට්ටුවෙන් පැමිණ ඇත.


ඔවුන් ගොදුරු බවට පත් වූයේ මියන්මාරයේ හින්දු සහ බෞද්ධයන් ආගමට හරවා ගැනීමට උත්සාහ කළ නිසාය. ඔවුන් සාමකාමීව ජීවත් වූවා නම්, ඔවුන්ට එහි දිගටම සිටිය හැකිව තිබුණි.


මේ අය අදේවවාදීන්ද නැත්නම් ආගමට හැරුණු අයද? සොයා බැලිය යුතුයි. මේවා ශිව දේශය අල්ලාහ්ගේ දේශය බවට පත් කිරීමේ උත්සාහයක පියවරද? මෙම පුද්ගලයින් ද හඳුනාගත යුතුය.


ඔවුන් ශ්‍රී ලංකාවේ ජීවත් වීමට පිළිගනු ලැබුවහොත්, මියන්මාරයේ රඛයින් ප්‍රාන්තයේ සිදු වූ දේ ශ්‍රී ලංකාවේ නැගෙනහිර පළාතේ ද සිදුවනු ඇත.


රෝහින්ග්‍යා මුස්ලිම්වරුන්ගේ පැමිණීම, කතරගම සිට කන්ගෙයන්තුරෙයි දක්වා ශ්‍රී ලංකාවේ නැගෙනහිර වෙරළ තීරය මුස්ලිම්කරණය කිරීමේ අන්තවාදී මුස්ලිම් කුමන්ත්‍රණයේ කොටසකි.


ශයිව දෙමළ ජනයා ලෙස, ශ්‍රී ලංකාවේ වාර්ගික සමතුලිතතාවය වෙනස් කිරීමේ උත්සාහයක පියවරක් ලෙස සකසා ඇති මෙම මොහොමඩ්වරුන්ගේ පැමිණීම අපි පිළිගන්නේ නැත.


ශයිව දෙමළ ජනතාවගේ ඉල්ලීම වන්නේ රෝහින්ග්‍යා මුස්ලිම්වරුන් 115 දෙනා ඔවුන් ගිය ස්ථානයට ආපසු යවන ලෙසයි.

சரக்குக் கப்பல்

 மார்கழி 9 புதன்கிழமை (22 1 2025)


மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன


வணக்கம்


 *நாகப்பட்டினம் காங்கேயன்துறை இடையே வட மாகாண வளர்ச்சிக்கான கொடுக்கலும் வாங்கலும்* 


2009 இல் தொடங்கிய என் முயற்சி. விளைவாக, 2023 அக்டோபர் 14ஆம் நாள் நாகப்பட்டினத்தில் இருந்து பயணிகளுடன் காங்கேயன்துறைக்குக் கப்பல் புறப்பட்டது. இன்று வரை தொய்வின்றிக் கப்பல் பயணிக்கிறது.    


தேற்றம் ஈட்டும் தொழிலாக வாய்ப்புகள் பெருகி இருக்கின்றன.


இலங்கை அரசும் இந்திய அரசும் வருவாயைப் பெருக்கியுள்ளன.

இலங்கை மக்களும் இந்திய மக்களும் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் பயனைப் பெருக்குகிறார்கள்.


பயணிகளோடு பயணிகளாகக் குருவிகள் பொருள்களைக் கொண்டு வருகிறார்கள்.


2023 அக்டோபர் 10, நாகப்பட்டினம் வணிகர் சங்கத் தலைவராக இருந்த திரு சந்திரசேகரனைச் சந்தித்தேன். என்னை அழைத்துச் சென்றவர், நாகப்பட்டினம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னணியாளர் திரு தங்க கதிரவன்.


திரு சந்திரசேகரின் அறையில் சரக்கு கப்பலைத் தொடங்க வேண்டும் என அவரிடம் சொன்னேன்.


முன்னமே, தமிழக அரசின் தமிழ்நாடு கடல் சார் வாரிய மூத்த அலுவலர் கப்பித்தான் திரு அன்பரசன் அவர்களிடம் சரக்குக் கப்பல் தொடர்பாக நான் பேசிய பொழுது, அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்க இந்திய மற்றும் தமிழக அரசு சார்பில் ஒத்துழைப்பதாகக் கூறியிருந்தார். 


திரு சந்திரசேகரனையும் திரு. தங்க கதிரவனையும் அழைத்துக் கொண்டு அக்காலத்தில் நாகப்பட்டினத்தில் தங்கி இருந்த திரு அன்பரசனிடம் சென்றோம். அங்கிருந்து நாகப்பட்டின ஆட்சியரிடம் சென்றோம். சரக்குக் கப்பலின் தேவைகளை இருவரிடமும் கூறி ஒப்புதல் பெற்றோம்.


ஆர்வமீதியால் திரு சந்திரசேகரனும் திரு தங்க கதிரவனும் நாகப்பட்டினத்தில் இருந்து 14 10 2023 புறப்பட்ட முதலாவது பயணிகள் கப்பலில் யாழ்ப்பாணத்திற்குப் பயணித்தனர்.


மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா முதலாக வணிகர் சங்கங்கள் ஊடாக வணிகர்கள் வரை பலரைச் சந்தித்தனர்.


நாகப்பட்டினமும் காங்கேயன்துறையும் 3-4 மீட்டர் ஆழமுள்ள துறைகள்.


சரக்குப் பெட்டகங்கள் இறக்க வசதி இல்லாத துறைகள்.


நாகப்பட்டினத்திற்கும் காங்கேயன்துறைக்கும் இடையே 300 தொன் சரக்குகளைக் கொண்டு செல்கின்ற தோணிகளையே ஓட விடலாம் என்பதைத் தெரிந்து கொண்ட திரு சந்திரசேகரன், தூத்துக்குடியில் இருந்தும் கடலூரில் இருந்தும் அத்தகைய தோணிகளைக் கொண்டு வர முயன்றார்.


அவரின் முயற்சிக்கு நானும் ஒத்துழைத்தேன் தொடர்புகளைக் கொடுத்தேன். உரியவர்களோடு பேசினேன்.


வட மாகாணத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்கள் கொழும்பு வழியே செல்கின்றன.


வட மாகாணத்துக்குத் தேவையான முதல் நிலை உற்பத்திப் பொருள்கள், கட்டடப் பொருள்கள், தொழில் உற்பத்திப் பொருள்கள், பல கொழும்பு வழியே இந்தியாவில் இருந்து வருகின்றன.


வட மாகாண வணிகருடன் திரு சந்திரசேகரன் பேசினார். நான் பேசினேன். கோண்டாவில் மேற்கு திரு சிறீந்திரன் பேசினார். வேறும் பலர் பேசினர்.


வட மாகாண வணிகர்களுக்கு ஆர்வம் இருந்தது ஆனால் மனத்தடைகள் இருந்தன.


கொழும்பிலிருந்து பல வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றுப் பொருள்களை வாங்கி வடமாகாணத்தில் விற்பனை செய்து வந்தவர்களுக்கு 

(1) தாமே முதலிட்டு 

(2) தாமே கிடங்குகள் அமைத்துப் பொருட்களைச் சேமித்து அவற்றைத் 

(3) தாமே விற்பனை செய்ய வேண்டும் என்ற மூன்று நிலைகளையும் எதிர்கொள்ள ஆர்வம் இருக்கவில்லை.


ஒருமுறை எனது வேண்டுகோளை ஏற்ற மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா 

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வணிகர்கள் வங்கியாளர் இந்திய தூதரகம் மற்றும் சார்ந்தவர்களை அழைத்துக் கூட்டமும் நடத்தினார்.


இந்த முயற்சி தோற்பதற்கான காரணங்கள் பலவற்றை எடுத்துக் கூறியோர் பலரே அங்கு இருந்தனர்.


சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற, வாய்ப்பாடு பிழைப்பான் நிலையை எடுக்கக்கூடிய ஓரிருவரே இருந்தனர்.


வங்கியாளரும் வழக்கம் போலத் தடங்கல்களுக்குரிய படிநிலைகளைக் கூறினரே அன்றி,

எச்சரிக்கைகளின் படிநிலைகளைக் கூறினரே அன்றி, வெற்றிக்குரிய படிநிலைகளைக் கூறவில்லை.


போரில் தோல்வியடைந்த வட மாகாணத்தின் மனோ நிலை மீண்டும் தோல்விகளையே சந்திக்காதிருக்கத் தடங்கல்களையே கருத்தாக்கியது.


தடைக்கற்களே படிக்கட்டு என்ற மனோநிலை உள்ளவர்கள் கூட்டத்தில் ஒரு சிலரே.


(1) வட மாகாண வணிகர்களின் எதிர்மறைச் சிந்தனைகள், 

(2) 3-4 மீட்டர் ஆழப் பயணச் சரக்குத் தோணிகளின் பற்றாக்குறை 

இவை இரண்டும் திரு சந்திரசேகரின் அயரா முயற்சியையும் எனது விடாத தூண்டுதல்களையும் 

கரைத்தன, காலத்தை கடத்தின.


ஆழமற்ற துறைகளுக்கு ஏற்பத் தோணிகளைப் புதிதாகக் கட்டலாமா என அதற்கான வரைபடங்களைத் தயாரிக்கவும் முதலீட்டாளரை ஈர்க்கவும் நாகப்பட்டினம் திரு சந்திரசேகரன் எடுத்த முயற்சிகளை நான் பாராட்ட வேண்டும்.


சரியாக ஓர் ஆண்டு காலத்துக்குப் பின்னர் 

2024 அக்டோபரில் தோணிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புப் பெருகியது. கடலூர் மற்றும் அந்தமான் துறைகளில் உள்ள தோணிகளைக் கொண்டு வரலாம் என முயற்சியில் முன்னேற்றம் கண்டோம்.


வட மாகாண - இந்திய ஏற்றுமதிகளை காங்கேயன் துறை வழி அனுப்ப வேண்டும்.


கொழும்பு வழியாக முதல் நிலை உற்பத்திப் பொருள்கள் மூன்று நான்கு கைகள் மாறி வடக்கே வரும் பொழுது 40% வரை கூடிய விலையை நம் மக்கள் கொடுக்கின்றனர்.


மூன்று நான்கு கை மாறும் பொழுது வடக்கு வரும் பொழுதும் அதற்கான முதலீடு கொழும்பிலேயே. வடக்கில் அன்று.


முதலீடு இன்றியே பொருள்களை வாங்கி விற்ற பின் கடனை அடைத்துப் பழகிய வடக்கர்கள் முதலிட்டு இறக்கத் தயங்குகிறார்கள். வங்கிகளும் துணை நிற்கத் தயங்குகின்றன.

கிடங்குகளும் பற்றாக்குறையே.


சில்லறைப் பொதிகளாக வருகின்றவற்றை இறக்க ஆளணி, காங்கேயன்துறையில் இடைக்காலக் கிடங்குகள் - இவற்றால் தொடக்கத்தில் இழப்பாகுமோ என்ற அச்சம் வடக்கருக்கு.


எனினும் தடைகள் பல தாண்டிச் சரக்குக் கப்பல் சில வாரங்களின் பின் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேயன்துறைக்கு வருவது உறுதி.


முதலாவது தோணி

திரு இரகுநாத கோபாலாச்சாரியார்

+91 98457 11962

Ayya ship ready.

We proudly announces that 700-ton all-weather MS vessel, Tara Kiran, is set to commence its journey from Nagapattinam to Kankesanthurai (KKS) in the third week of February 2025.

All interested exporters and importers in Northern province Sri Lanka please contact me

Ragunath


இரண்டாவது தோனி 

திரு வலதரிசர்

Valdaris 

Shel Shipping and Logistics, Chennai.

+91 98940 29397

I am bringing Thoni from February 2nd week to KKS ex Nagapattinm.

If you or your friends have any cargo, just let me know.

Regards

Valdaris 


இந்திய அரசும் தமிழக அரசும் நாகப்பட்டினத்தில் சரக்குக் கப்பல் தொடங்கக் கொடுக்கும் ஆதரவையும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வளர்ச்சியின் கூறுகளாகவே பார்க்கிறேன்.


இலங்கை அரசும் வட மாகாண அரசும் (அரசு சார்ந்த அலுவலர்கள்) பெரும்பாலான வளர்ச்சிச் செயல்திட்டங்களை எதிர்மறையாகவே பார்க்கிறார்கள், சிக்கல்கள் பல இருப்பதாகவே பார்க்கிறார்கள். 


காங்கேயன் துறைமுகத்தில் சரக்குக் கப்பல்கள் வந்திறங்குவதில் உள்ள

சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்ற கருத்துக்களை அரசு சார்ந்தோர் முன்வைக்காததால்  வடக்கின் வளர்ச்சி பின்னடைவாகிறதே.

அருந்ததியார்

 மாசி 6, செவ்வாய் (18.02.2025)


அருந்ததியார் இசை வாழும்.


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


காற்றோடு இசை கலந்தது. காதில் இனித்தது. மெய் சிலிர்த்தது. எனக்குத் தெரிந்த பாடல் வரிகள். 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து நான் படித்து வரும் வரிகள். பிள்ளையார் கதையின் 745 வரிகள். 


நான் படிக்கும் பொழுது எனக்குத் தெரிந்த முறையில் அவற்றை இசைத்துப் படித்திருக்கிறேன். வேறு இசையில் கேட்டுப் பழக்கம் இல்லை.


பத்தாண்டுகளுக்கு முன், கார்த்திகை மாதத்தில் ஒருநாள். மாலை நேரம். யாழ்ப்பாணம் காங்கேயன்துறை வீதி. சிவதொண்டன் நிலையத்துக்கு எதிரே அச்சகத்தின் முதல் மாடியில் நான்.


எனக்குத் தெரிந்த வரிகள். குரல் எடுத்து, இசை சேர்த்து, இனிமை குழைத்து, அருள் அருவி புனல்வது போல் இசை மழையாக அந்த வரிகள் என் காதுகளுள். காற்றில் மிதந்து, காதுள் புகுந்து, மெய் சிலிர்த்து, விதிர்விதிர்த்து உள்ளத்தை ஒடுக்கிய அருள் இசை.


இசை வந்த தெற்குத் திசை நோக்கி நடந்தேன். பிரப்பங்குளம் சந்தி, அருள்மிகு பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோயில். அங்கே ஒலிபரப்பாகிய அந்த இசை. வாயிலில் இருந்தவரிடம் கேட்டேன். பிரப்பங்குளம் சாலையில் வாழும் அம்மையார் ஒருவரின் குறுந்தட்டு என்றார். 


அம்மையாரிடம் சென்றேன். குறுந்தட்டைத் தந்தார். பார்த்ததும் வியந்தேன். திருமதி அருந்ததி சிறீரங்கநாதனின் குரலிசையில் பிள்ளையார் கதை.  குறுந்தட்டைக் கேட்டு வாங்கினேன். அருகில் உள்ள ஒலியகத்தில் படி எடுத்தேன். அம்மையாரின் குறுந்தட்டை மீளக் கொடுத்து வந்தேன்.


கொழும்பில் நண்பரிடம் பேசினேன். அருந்ததியாரின் தொலைப்பேசி எண்ணைப் பெற்றேன் அவரை அழைத்தேன்.


பாராட்டினேன். பிள்ளையார் கதைக்கு இசை வடிவம் கொடுத்த பெருமகள் என்றேன். இன்னமும் நன்றாய் இசைத்திருக்க வேண்டும் என்றார்.  இதுவே பாரிய அருள் பணி. தொடர்ந்தும் அருள் பணியில் ஈடுபடுங்கள் என வாழ்த்தினேன்.


அருந்ததியாரும் நானும் நன்கு அறிமுகமானவர்கள். 57 ஆண்டுகளுக்கு முன் அவரை முதல் முதலாகச் சந்தித்தேன்.


கொழும்பு வெள்ளவத்தை இராஜசிங்கன் வீதியில் அவருடைய இல்லம். அவருடைய வீட்டுப் பின்பக்கக் காணியில் அவருடைய அக்காவின் இல்லம். அங்கே நான் வாழ்ந்த ஓர் அறை.


கீழே பயிற்சிக் கூடம், நடனாலயம். மாடியில் வீடு. குரல் இசை, வீணை இசை, பரதம் என மூன்றையும் பயிற்பிப்பவர் திருமதி ஜெயலட்சுமி கந்தையா. பணி முடிந்து நான் மாலையில் அறை திரும்பும் போது மாணவிகள் சூழ அமர்ந்திருப்பார்.


மோகனத்தையும் ஆதி தாளத்தையும் சொற்கட்டுகளையும் கட்டைத் தட்டுகளையும் விரல் மீட்டும் நாண் அமுத ஓசையையும் கேட்டவாறே மாலை 7 மணி வரை நான் அறைக்குள் இருப்பேன்.


ஒவ்வொருவராகப் பெற்றோர் மாணவிகளை அழைத்துச் செல்லும் வரை திருமதி ஜெயலட்சுமி நடனாலயத்தில். அவருடைய அருமைக் கணவர் பேராசிரியர் முனைவர் ஆறுமுகம் கந்தையா. மறவன்புலவில் எனக்கு அண்ணர் முறையானவர்.


அக்காலத்தில் மாலை வேளைகளில் மாடி ஏறி மேலே வந்து தமக்கையாருடனும் என் அண்ணருடனும் என்னுடனும் உரையாடிச் செல்பவர் அருந்ததியார். 57 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறே அருந்ததியார் எனக்கு அறிமுகம்.


65 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் எனக்கு அறிமுகமானவர் ஜெயலட்சுமியார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை இறுதி ஆண்டில் எனக்கு அண்ணர் கந்தையா. 


என்னையும் துன்னாலை சிதம்பரநாதனையும் பச்சையப்பன் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்த்தவர் கந்தையனார். கொழும்பு இராஜசிங்க வீதியில் எதிரெதிர் வீடுகளில் இருந்த ஜெயலட்சுமியையும் கமலினியையும் தேனாம்பேட்டை முகமதிய மகளிர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்த்தவர் கந்தையனார்.


ஜெயலட்சுமிக்கு கமலினிக்கும் உதவிகள் தேவை எனில் கந்தையனாரை அழைப்பார்கள். அவர் தனியே போக மாட்டார். என்னையும் அழைத்துக் கொண்டே தேனாம்பேட்டை மகளிர் கல்லூரி விடுதிக்குச் செல்வார். அவ்வாறே ஜெயலட்சுமியாருக்கும் எனக்கும் அறிமுகம்.


பட்டப் படிப்பு நிறைவில் கந்தையனார் கொழும்பு சென்று விட்டார். அடுத்த மூன்று ஆண்டுகள் ஜெயலட்சுமியாருக்கும் கமலினியாருக்கும் அவர் சார்பில் ஏதாவது கொடுக்கவோ செய்தி சொல்லவோ தேனாம்பேட்டை மகளிர் கல்லூரி விடுதிக்குச் செல்வேன்.


61 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேரக் கொழும்பு சென்றதும் பம்பலப்பிட்டியில் கந்தையனார் அவர்களுடைய அறையில் ஓராண்டு காலம் தங்கி இருந்தேன். அக்காலத்தில் ஜெயலட்சுமியாரின் பரதநாட்டிய அரங்கேற்றம், கந்தையனார் - ஜெயலட்சுமியார் திருமணம் என நிகழ்ச்சிகளில் அருந்ததியரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அறிமுகமாகவில்லை.


ஜெயலட்சுமியாருக்கு நான்கு உடன் பிறப்புகள். நால்வரும் பெண்கள். ஜெயலட்சுமியார் நான்காவது பெண். மூத்தவர் அம்பிகாவார். கடைக்குட்டி அருந்ததியார். ஐவருமே இசை மாமணிகள்.


மூத்தவர் அம்பிகாவார். சிறுவயதில் இருந்து வெள்ளவத்தை இராமகிருட்டிண மிசன் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். பின்னர் கொழும்பில் அனைத்து இசை அரங்குகளிலும் அவரே முதன்மையானவரானார். பிற்காலத்தில் இலண்டன் சென்றவர். என் மீது அளவற்ற அன்பு காட்டுபவர்.


ஜெயலட்சுமியாரை அடுத்து என்னோடு நன்றாகப் பழகியவர் திருமதி ஞானா குலேந்திரனார். தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறைத் தலைவராக ஞானாவார் பணியாற்றியவர். தமிழக முதலமைச்சர் செயலலிதாவின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர். அக்காலங்களில் குலேந்திரன் இல்லத்தார் அனைவருடனும் அன்பாகவும் பாசத்துடனும் நாம் பழகினோம்.


புவியியல் பேராசிரியராகிக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தரானவர் திருமதி யோகா இராசநாயகம். ஜெயலட்சுமியாருக்கு நேரே மூத்தவர்.


வைத்துச் சிரிச்சு சிரிச்சுக் குடிக்கும் சுருட்டு (வைசிசிகு) எனப் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் நான் அறிந்த சுருட்டுத் தயாரிப்பாளர் குமாரசுவாமி. யாழ்ப்பாணம், கந்தர் மடம், பலாலி வீதியின் இரு பக்கமும் நெருங்கி வாழ்ந்த புகழ்பெற்ற குடும்பங்களில் ஒருவர். அவர்களுள் இன்னொருவர் பிற்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதல்வரான இருந்த திரு சி.சபாரத்தினம் அவர்கள். எனக்கு பத்தாம் வகுப்பில் கணித ஆசிரியர்.


கந்தர் மடம் வைசிசிகு உறவுகளுக்கு மறவன்புலவில் நெல் வயற் காணிகள் இருந்தன. அறுவடை காலங்களில் அக்குடும்பத்தார் மறவன்புலவுக்கு வந்து போவார்கள். 


என் முன்னோர் அறங்காவலராக இருந்த மறவன்புலவு அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோயில்  20 அடி உயர மணிக்கூட்டுக் கோபுரத்தை வைசிசிகு இல்லத்தார் கட்டிக் கொடுத்ததான குறிப்புகளை நான் படித்திருக்கிறேன்.


வைசிசிகு உறவு முறையில் வந்தவரே அருந்ததியர். 

அதன்  தொடர்ச்சியோ என்னவோ, அருள்மிகு பிள்ளையாரின் விழைவோ என்னவோ?


கடந்த 10 ஆண்டுகளாகக் கார்த்திகைக் கார்த்திகை கழிந்த பின்னாளில் தொடங்கும் பிள்ளையார் கதை நோன்பு 21 நாள்களும் புலர் காலையில் அருள்மிகு பிள்ளையார் கோயில் ஒலிபரப்பியில் அருந்ததியாரின் இசையே அருள் மழையாகும்.


பிள்ளையார் கதை வரிகள்  வரம்பு கட்டிய வயல் வெள்ளத்தில் நெற்பயிர்களின் குடலைகள் அரும்பும் காலத்தில்  அருந்ததியாரின் இசையோடு தவழ்ந்து குடலைகளை வளர்த்து நெற்கதிர்களாக்கும். 


மறவன்புலவு மக்களின் இருள் நீக்கி அருள் பெருக்கும் வெள்ளமாக அருந்ததியாரின் பிள்ளையார் கதை வரிகளின் இசை, வெடவெடக்கும் குளிர் நிறைந்த புலர் காலையில், வாடைக் காற்றில் மெல்லெனத் தவழ்ந்து கேட்கும் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஒடுக்கும், உய்விக்கும்.


உலகெங்கும் தமிழிசையைக் கொண்டு சென்றார். கிழக்கு ஆப்பிரிக்காவில் அவர் கணவரோடு வாழ்ந்த காலத்தில் அங்கும் தமிழிசையைப் பரப்பினார். கண்டிய நடனத்துக்குத் தமிழ் இசைக் கூறுகளுடன் இசையமைத்தார். இலங்கை வானொலியில் உயர் அலுவலர். பாராட்டிய பல இசை அமைப்புகளும் இலங்கை அரசும் பட்டங்களை அவருக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.


கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மாசி 5 திங்களன்று காலமானார் என்ற செய்தி அறிந்ததும் நெகிழ்ந்தேன். அருந்ததியார் வாழ்கின்றார். இசைக்கு இறப்பு உண்டோ?

தைப் பூசம் 2025

 ஊடகத்தாருக்கு


සිංහලෙන් බැලීමට අනුචලනය කරන්න

මාධ්‍ය සඳහා

Scroll down for Sinhala version


தைப்பூசத் திருநாளில் (11.2.2025)


மறவன்புலவு க. சச்சிதானந்தன் 

சிவ சேனை

எழுதுகிறேன்.


குர்ஆனைப் பின்பற்றாத இசுபுல்லாக்கள் 

விவிலியத்தைப் பின்பற்றாத செல்வம் அடைக்கலநாதன்கள் 

விவிலியத்தைப் படிக்காத சக்திவேல் அடிகளார்கள் 

தம்ம பதமே தெரியாத தையிட்டித் துவராடையர்


தாய் மகனுக்கு வேல் கொடுத்த நாள். 

அரக்கரை அழி. 

ஆக்கிரமிப்பை அகற்று.

இழிந்தோரை நீக்கு.

சூரனை வென்று வா.

உமையம்மை முருகனுக்கு வேல் கொடுத்த திருநாள் தைப்பூசப் பெருநாள்


அமைச்சர் பதவியைப் பயன்படுத்தினேன். 

காளி கோயிலை இடித்தேன் 

அங்கே என் மக்களுக்குக் கட்டடம் கட்டிக் கொடுத்தேன். 


ஒட்டமாவடியில் காளி கோவிலை இடித்தவனை அழித்து வா சூரனை ஒழித்து வா எனக் கூறி 

வேல் கொடுத்த திருநாள் 

தைப்பூசப் பெருநாள்.


முருகன் கோயிலை இடித்தேன். 

கத்தோலிக்க தேவாலயம் கட்டினேன். கொக்கரிக்கிறான் இடிலிவரா. 


நல்லூரில் தூய யேம்சர் தேவாலயம் பழமையும் பெருமையும் தொன்மையும் வாய்ந்த முருகன் கோயில் மேல் கட்டப்பட்டிருக்கிறதே. 


தூய யேம்சர் தேவாலயத்தை இடித்து வா 

முருகன் கோயிலைக் கட்டி வா சூரனை ஒழித்து வா என அழகன் முருகனுக்கு அம்மை உமை,

வேல் கொடுத்த திருநாள் தைப்பூசப் பெருநாள்.


சைவப் பெண் கண்ணகி. 

மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட கோவலனைக் கைப் பிடித்தவள்.


சேரன் செங்குட்டுவன் அழைத்து நேரில் கொடுத்த கண்ணகி சிலையை, மன்னார் மடுவிலே சைவத்தமிழ்க் கோயிலாக அமைத்தவன் நாகத் தமிழர் வழிவந்த கயவாகு மன்னன்.


படையின் துணை கொண்டு கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் அமைத்த கண்ணகி கோவிலைக் கத்தோலிக்கர் இடித்தார்கள். அடாத்தாக ஆக்கிரமித்து மேரிக்குக் கோயில் கட்டினார்கள்.


ஆக்கிரமிப்பை இடித்து வா, சூரனை அழித்து வா,

இந்த மண்ணில் முகிழ்க்காத மரபுகளை ஒழித்து வா என வேலவனை அழைத்து வேல் கொடுத்த திருநாள் தைப்பூசப் பெருநாள்.


திருக்கேதீச்சரம் தமிழரின் சொத்து. அங்கே கத்தோலிக்கர் ஆக்கிரமிக்க வேண்டாம். தந்தை செல்வா கத்தோலிக்க ஆயருக்குக் கடிதம் எழுதுகிறார்.


போர் முடிந்ததும் அரச காணிகளை அடாத்தாக கைப்பற்றினர். தூய உலூர்தம்மாள் தேவாலயத்தை அமைத்தனர்.

திட்டமிட்டுத் திருக்கேதீச்சரத்தின் மாண்பைக் கத்தோலிக்கர் கெடுத்தனர் 


வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் செல்வம் அடைக்கலநாதன்.


எழுதுகோல் எடுத்துத் எம்பிரானைத் தேவாரப் பாடலாக்கியோர் சம்பந்தரும் சுந்தரரும். 


வேல் எடுத்துத் தருகிறேன். தூய உலூர்தம்மாள் தேவாலயத்தை இடித்து வா. ஆக்கிரமிப்பை அகற்றி வா, சூரனை அழித்து வா எனக் கூறிய திருநாள் தைப்பூசப் பெருநாள்.


ஆனையிறவு தொடக்கம் ஆனைவிழுந்தான் வரை

கிளிநொச்சி தொடக்கம் கொக்கிளாய் வரை முள்ளிக்குளம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை 7200 சதுர கிலோமீற்றர்

நீண்டு அகன்ற வன்னி நிலப்பரப்பில்,


போருக்குப் பின்

உரிமம் பெறாமல் அடாத்தாக ஆக்கிரமித்து நூற்றுக்கணக்கான கிறித்தவ தேவாலயங்களை அமைத்த செபசெய்திச் சபைகளை ஊக்குவித்தவர் சக்திவேல் அடிகளார். அதற்காகவே மலயகத்திலிருந்து பெயர்ந்து வன்னிக்குள் நுழைந்தவர். அரசு சார்பற்ற நிறுவனம் நடத்தி வெளிநாட்டுப் பணக் கொள்ளையில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்.


போருக்குப் பின் சக்திவேல் அடிகளார் ஊக்குவிக்க இலங்கையின் சைவத்தமிழ் நிலப்பரப்பை அடாத்தாக ஆக்கிரமித்து உரிமம் எதுவும் பெறாமல் கட்டிய நூற்றுக்கணக்கான கிறித்தவ தேவாலயங்களை இடித்து வா சூரனை அழித்து வா என முருகனுக்கு வேலைக் கொடுத்த திருநாள் தைப்பூசப் பெருநாள்.


யாழ்ப்பாணத்திற்கு புத்தர் வந்திறங்கிய துறை மாதகல் துறை. 

போதிமரக் கிளையுடன் சங்கமித்திரை வந்திறங்கிய துறை மாதகல் துறை.

சோழன் கிள்ளிவளவனின் காதல் துணை பீலிவளை தன் மகனுடன் பூம்புகார் புறப்பட்ட துறை மாதகல் துறை.

காப்பியத் தலைவி மணிமேகலை வந்திறங்கிய துறை மாதகல் துறை.


நினைவாகக் காங்கேயன்துறையில் புத்த விகாரை. நாகர்களான சைவர்களான தமிழர்கள் அமைத்த புத்த விகாரை.


புத்த விகாரைக்குள்ளே சிவலிங்கம் பிள்ளையார் திருமுருகன் திருமால் கலைமகள் திருமகள் வெற்றி மகள் எனச் சைவக் கடவுள்கள் யாவரும் வீற்றிருந்தனர்.


புத்த விகாரையா சைவ திருக்கோவிலா என்ற மயக்கத்தில் சைவத் தமிழரின் வரலாற்றுச் சின்னமாகக் காங்கேயன்துறையில் வாழ்ந்து கொண்டிருந்தது.


அதற்கருகே ஏழு ஏக்கர் பரப்பளவில் 12க்கும் கூடுதலான தனியாரின் காணிகள், உறுதிக் காணிகள்.


புத்தராய்ச் சில புனை துகில் அணிபவர் என்றாரே திருஞானசம்பந்தர். அத்தகைய அடாத்தாளன் ஒருவன் வந்தான். புத்தரின் பெயரைச் சொன்னான். தையிட்டியில் தனியார் நிலத்தை ஆக்கிரமித்துள்ளான். புத்த விகாரையைக் கட்டி உள்ளான்


வேலைப் பிடித்து வா வேலவா. தையிட்டியில் தனியார் காணியை அடாததாகக் கைப்பற்றியவனை ஆக்கிரமித்தவனை சூரனை அழித்து வா வேலவா என 

உமையம்மை முருகனுக்கு வேல் கொடுத்த திருநாள் தைப்பூசப் பெருநாள்.


මාධ්‍ය සඳහා


තෛපුසම් (2025.02.11) දිනයේදී


මාරවන්පුලවු කේ. සචිදානන්දන්

ශිව හමුදාව

මම ලියමින් සිටින්නේ.


කුරානය අනුගමනය නොකරන ඉෂ්බුල්ලාවරු

ශුද්ධ ලියවිල්ලට පටහැනි ධනය ගොඩනැගීමේ උපක්‍රම

බයිබලය කියවා නැති ශක්තිවේල් අඩිගලාර්

එකදු ධර්මයක්වත් නොදන්නා තායියිටි දුවාරදියර්,


අම්මා පුතාට වේල් එක දුන්න දවස.

රාක්ෂයා විනාශ කරන්න.

ආක්‍රමණශීලී බව ඉවත් කරන්න.

තක්කඩියන් ඉවත් කරන්න.

රාක්ෂයා පරාජය කර එන්න.

තායිපුසම් යනු මුරුගන් දෙවියන්ට වෙල් පූජා කළ උමයිඅම්මයි දේවතාවිය වෙනුවෙන් පවත්වනු ලබන උත්සවයයි.


මම අමාත්‍ය ධුරය පාවිච්චි කළා.

මම කාලි දේවාලය කඩා දැමුවා.

මම එහි මගේ ජනතාවට ගොඩනැගිල්ලක් ඉදි කළා.


"එන්න යක්ෂයා විනාශ කරන්න" කියලා ඔට්ටමාවඩි වල කාලි දේවාලය කඩා දැමූ එකාව විනාශ කරන්න එන්න.

වැස්ම ලබා දීමේ උත්සවය

තායිපුසම් උත්සවය.


මම මුරුගන් කෝවිල කඩා දැමුවා.

මම කතෝලික පල්ලියක් හැදුවා. කුරුල්ලා හඬලනවා.


නල්ලූර් හි පිරිසිදු යෙම්සාර් දේවාලය ඉදිකර ඇත්තේ පුරාණ, ආඩම්බර සහ පෞරාණික මුරුගන් දේවාලය මත ය.


ඇවිත් යෙම්සාර්හි ශුද්ධ පල්ලිය කඩා දමන්න.

උමා දේවිය කඩවසම් මුරුගන්ට මුරුගන් වෙනුවෙන් දේවාලයක් ඉදිකර නපුරු ආත්මය විනාශ කරන ලෙස පැවසුවාය.

වේල් දීමේ උත්සවය තායිපුසම් උත්සවයයි.


කන්නගි, නිර්මාංශ කාන්තාවක්.

ඇය කෝවලන්ගේ අත අල්ලාගෙන සැඟවුණු මාර්ගය ඔහුට පෙන්වූවාය.


නාග දෙමළ පරම්පරාවෙන් පැවත එන ගයවකු රජු, චෙරන් සෙන්ගුට්ටුවන් විසින් පෞද්ගලිකව ආරාධනා කරන ලද කන්නගි ප්‍රතිමාව මන්නාරමේ මඩු හි ශයිව දෙමළ දේවාලයක් ලෙස ඉදිකරන ලදී.


ශ්‍රී ලංකාවේ රජු වූ ගයාවකු වෙන්ඩන් විසින් මුහුදෙන් වට කරන ලද කන්නගි දේවාලය කතෝලිකයෝ හමුදාවේ සහාය ඇතිව කඩා දැමූහ. ඔවුන් නීති විරෝධී ලෙස ඉඩම අල්ලාගෙන මරියාට දේවමාළිගාවක් ඉදි කළහ.


එන්න, වාඩිලා ගැනීම විනාශ කරන්න, එන්න, සතුරා විනාශ කරන්න,

තයිපුසම් යනු මුදු අධිපතියාගේ උත්සවය වන අතර, මෙම භූමියේ පිළිගත නොහැකි සම්ප්‍රදායන් මුලිනුපුටා දැමීමට මුදු අධිපතියා කැඳවන ලද දිනයයි.


තිරුක්කෙතීචරම් යනු දෙමළ ජනතාවගේ දේපළකි. කතෝලිකයන්ට එතනට ආක්‍රමණය කරන්න දෙන්න එපා. සෙල්වා පියතුමා කතෝලික බිෂොප්වරයාට ලිපියක් ලියයි.


යුද්ධයෙන් පසු ඔවුන් රාජකීය ඉඩම් නීති විරෝධී ලෙස අත්පත් කර ගත්හ. ඔවුන් පිවිතුරු උලුර්තම්මා දේවාලය ඉදි කළහ.

කතෝලිකයන් හිතාමතාම ශුද්ධ වූ හවුලෙහි සක්‍රමේන්තුවේ ගෞරවය කෙලෙසූහ.


සෙල්වම් ආදිකලනාදන් තමයි මේ විනෝදෙ බලාගෙන හිටියේ.


සම්බන්ධර් සහ සුන්දරර් යන දෙදෙනා පෑන අතට ගෙන එම්බිර තේවාර ගීතයක් බවට පත් කළහ.


මම වේල් එක ගේන්නම්. ඇවිත් ශුද්ධ වූ උලුර්ධම්මාල් දේවාලය කඩා දමන්න. තයිපුසම් යනු දෙවිවරුන්ගේ උත්සවය වන අතර, ඔවුන් "රැකියාව ඉවත් කර යක්ෂයා විනාශ කරන්න" යනුවෙන් පවසන දිනයයි.


අලිමංකඩ සිට අලි ඇල්ල දක්වා

කිලිනොච්චියේ සිට කොක්කිලායි දක්වා, මුල්ලිකුලම් සිට මුල්ලිවයික්කාල් දක්වා, වර්ග කිලෝමීටර් 7200 කි.

විශාල, විශාල පාළුකරයේ,


යුද්ධයෙන් පසු

බලපත්‍රයක් ලබා නොගෙන නීති විරෝධී ලෙස ක්‍රිස්තියානි පල්ලි සිය ගණනක් අත්පත් කරගෙන ස්ථාපිත කළ එවැන්ජලිකල් පල්ලි ශක්තිවේල් අඩිගලාර් දිරිමත් කළේය. ඒ නිසා තමයි ඔහු මලයාවෙන් සංක්‍රමණය වී වන්නියට ඇතුළු වුණේ. ඔහු රාජ්‍ය නොවන සංවිධානයක් පවත්වාගෙන යන අතර විදේශ මුදල් කොල්ලකමින් සුඛෝපභෝගී ජීවිතයක් ගත කරයි.


යුද්ධයෙන් පසු ශක්තිවේල් අඩිගලාර් දිරිමත් කිරීම සඳහා අවසරයකින් තොරව ඉදිකරන ලද සහ ශ්‍රී ලංකාවේ ශයිව-දෙමළ දේශය නීති විරෝධී ලෙස අත්පත් කරගෙන සිටි සිය ගණනක් ක්‍රිස්තියානි පල්ලි කඩා බිඳ දැමීමෙන් සුරන් යක්ෂයා විනාශ කිරීමේ කාර්යය මුරුගන් දෙවියන්ට පැවරුණු දිනය තායිපූසම් ය.


බුදුන් වහන්සේ යාපනයට වැඩම කළ දිස්ත්‍රික්කය මාතගල් ය.

සංඝමිත්තිර බෝධි ශාඛාව රැගෙන පැමිණි දෙපාර්තමේන්තුව මාතගල් දෙපාර්තමේන්තුවයි.

චෝළ කිලිවලවන්ගේ පෙම්වතිය වූ පීලිවල ඇගේ පුතා සමඟ පූම්පුහාර් වෙත පිටත්ව ගිය දෙපාර්තමේන්තුව මාධගල් දෙපාර්තමේන්තුව ලෙස හැඳින්විණි.

වීර කාව්‍ය වීරවරිය වන මනිමේකලෙයි පැමිණි දෙපාර්තමේන්තුව මාතගල් දෙපාර්තමේන්තුවයි.


ඔහු සිහිවීම පිණිස කන්ගේයන්තුරෙයිහි බෞද්ධ විහාරස්ථානයක්. නාග, ශයිව සහ දෙමළ ජනයා විසින් ඉදිකරන ලද බෞද්ධ විහාරස්ථානයකි.


බෞද්ධ විහාරය තුළ, ශිවලිංගම් පිල්ලෙයාර්, තිරුමුරුගන්, කලෙයිමගල්, තිරුමාගල්, වෙට්‍රිමාගල් ආදී සියලුම ශෛව දෙවිවරුන් තැන්පත් කර තිබුණි.


ශයිව දෙමල ජනයාගේ ඓතිහාසික සංකේතයක් ලෙස කන්ගේයන්තුරෙයි හි බෞද්ධ විහාරය ජීවත් වූයේ ශයිව දේවාලයක් යන මායාව යටතේය.


ඒ අසල, පෞද්ගලික ඉඩම් කට්ටි 12 කට වඩා ඇති අතර, ඒ සෑම එකක්ම අක්කර හතකි.


තිරුඥානසම්බන්ධර් පැවසුවේ බුදුන් වහන්සේ යම් ආකාරයක සිවුරක් පැළඳ සිටි බවයි. එවැනි දුෂ්ට පාලකයෙක් ආවා. ඔහු බුදුන්ගේ නාමය කීවේය. ඔහු ටහිටි හි පෞද්ගලික ඉඩමක් අත්පත් කරගෙන ඇත. ඔහු බෞද්ධ විහාරස්ථානයක් ඉදිකරමින් සිටී.


කරුණාකරලා රැකියාවක් හොයාගන්න. ටහිටි හි පෞද්ගලික ඉඩමක් නීති විරෝධී ලෙස අත්පත් කරගත් තැනැත්තා, එය අත්පත් කරගත් තැනැත්තා, රාක්ෂයා විනාශ කළ තැනැත්තා, එය විනාශ කිරීමට පැමිණි තැනැත්තා

උමා දේවිය මුරුගන් දෙවියන්ට වෙල් පූජා කළ දිනය තෛපුසම් උත්සවයයි.

ஆயரின் ஆணைக்குழு

 සිංහල ඉංග්‍රීසි ගූගල් පරිවර්තන සඳහා පහළට අනුචලනය කරන්න.

Scroll down for

Sinhala English google translations.


ஊடகத்தாருக்கு


மாசி 9 வெள்ளி (21 2 2025)


மறவன்புலவு க. சச்சிதானந்தன் 

சிவ சேனை 

எழுதுகிறேன்


 *ஆடு நனைகிறது ஓநாய் அழுகிறது.* 


சல சல என நீர் ஓடும் சிற்றாறு. சுற்றிப் புல்வெளி. அப்பாலே நிழல் தரும் உயர்ந்த மரங்கள் நிறைந்து அடர்ந்த காடு.


புல்வெளியில் மேய்கின்ற ஆட்டு மந்தை. நீர் ஓடையை நோக்கி நடந்தவாறே மேய்கின்றன.


காட்டு மர நிழலில் ஓநாய்க் கூட்டம். பசியோடு படுத்திருக்கின்றன.


தூறலாகத் தொடங்கிய மழை. சோனா வாரியாக அடித்துக் கொட்டுகிறது.


புல்வெளியில் ஆடுகள் நெருக்கமாகி நனைந்தவாறு மழைக்குள்.


மர நிழலில் மழைக்கு ஒதுங்கிய ஓநாய்கள்.


பசி தீர்க்க ஆடுகள் மீது கண் வைத்த ஓநாய்கள்.


புல் மேய்ந்து மதகளித்து வளர்ந்த ஆடுகள். வேட்டையாடலாம், பசி தீர்க்கலாம், வந்திருந்த ஓநாய்கள் ஆடுகள் மழையில் நனையத் தொடங்கியதும் வருந்தின.


ஐயோ! நம் ஆடுகள் மழையில் நனைகின்றனவே! பாவம்! பாவம்! என இச்தொ கொட்டின.


ஓநாய்களுள் சில கண்கலங்கின. ஏனையவை கண்ணீர் மல்கின. சில விம்மி விம்மி அழுதன.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 400 சைவத் திருக்கோயில்களை இடித்தோம். 405 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கத் தொடங்கினோம்.


பண்டைய நல்லூர் முருகன் கோயிலை இடித்தோம் அதன் மீது தேவாலயத்தைக் கட்டினோம். 


அவ்வாறு இடித்ததன் 400ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டமாக 


2019 மகா சிவராத்திரி நாள் அன்று


மன்னாரில் மாந்தை சந்தையில் திருக்கேதீச்சர வரவேற்பு வளைவைத் தரைமட்டமாக்கினோம்.


வழிபாட்டு இடங்களைத் தரைமட்டமாக்குவதே வாழ்வியலாகக் கொண்டவர்கள் நாங்கள்.


சட்டமீறல்களை வாழ்வியலாகக் கொண்டவர்கள் நாங்கள்.


வலம்புரி அலுவலகத்தைத் தாக்க ஊர்காவற்துறையிலிருந்து அடியாள்களை அனுப்புவோம். 


உதயன் அலுவலகத்தை மிரட்ட அச்சுவேலியிலிருந்து அடியாள்களை அனுப்பவோம்.


சமாதானத்தையும் நீதியையும் அவ்வாறே நாங்கள் சட்டங்களை மீறிப் பேணுகிறோம். 


வழிபாட்டு இடங்களை உடைத்துப் பேணுகிறோம்.


தம்புள்ளையில் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலை இடித்த பொழுது சமாதானமும் நீதியும் ஓங்கியது.


ஒட்டமாவடியில் காளி கோயிலை இடித்த பொழுது சமாதானமும் நீதியும் ஓங்கியது.


முறிகண்டி இந்துபுரத்தில் மீனாட்சி சுந்தரேச்சரர் திருக்கோயிலை ஆக்கிரமித்த பொழுது சமாதானமும் நீதியும் ஓங்கியது.


அரியாலையிலும் செம்மணிலும் அரசு உரிமம் பெறாமலே வயல் காணிகளை மேடாக்கி அடாத்தாகக் கொரோனாப் பாதிரியாரும் பெந்திகோத்தாரும் சபைக் கட்டடங்கள் தேவாலயங்கள் அமைத்த போது சமாதானமும் நீதியும் ஓங்கியது.


காப்பியத் தலைவி கண்ணகியின் பெயரால் அமைந்த சாலை. 


அந்தச் சாலைக்குச் செபத்தியான் கண்ணகி சாலை எனப் பெயர் மாற்றிய பொழுது சமாதானமும் நீதியும் ஓங்கியது.


மன்னார் மாந்தை சிறுநாவற்குளத்தில் பிள்ளையார் கோயிலை இடித்த பொழுது சமாதானமும் நீதியும் ஓங்கியது.


காங்கேயன்துறை அருகே தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றிப் புத்த விகாரை அமைத்த பொழுதே சமாதானமும் நீதியும் சிதறின.


சமாதானம் எங்கே ஓங்கியது? எங்கே சிதறியது? என்பதைப் பட்டியலிட்டுள்ளேன்.


சமாதானத்துக்கும் நீதிக்குமான ஆணைக் குழுவினருக்கான பட்டியல்.


சமாதானம் வேண்டும். நீதி வேண்டும். எங்கெல்லாம் மீறுகிறார்களோ? அங்கெல்லாம் கண்டறியுங்கள். 


ஆணைக்குழு அமைத்திருக்கின்றனர் யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தினர்.


தம்புள்ளையிலும் ஒட்டமாவடியிலும் கண்டு அறியாததை 


முறிகண்டியிலும் சிறுநாவற்குளத்திலும் திருக்கேதீச்சரத்திலும் கண்டு அறியாததை 


அரியாலையிலும் செம்மணியிலும் கண்டு அறியாததை


ஊர்காவற்துறை யிலும் அச்சுவேலியிலும் கண்டு அறியாததை 


தையிட்டியில் கண்டறிந்த மாபெரும் புலனாய்வுக் கண்டுபிடிப்பாளர்கள்,


சமாதானத்துக்கும் நீதிக்குமான ஆணை குழுவினர்.


யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் ஆணைக் குழுவினர்.


https://jaffnazone.com/news/47531


ஆடு நனைகிறதாம் ஓநாய் அழுகிறதாம்.


මාධ්‍ය නිවේදනය


සිකුරාදා, මැයි 9 (2025 21 2)


මරවන්පුලවු කේ. සචිතානන්දන් වෙතින්

සිව සේනායි


*එළුවා තෙමෙමින් තිබේ, වෘකයා අඬමින් සිටී.*


ගිගුරුම් දෙන ජලයෙන් ගලා යන දිය පහරක්. වටේටම තණබිමක්. ඉන් ඔබ්බට සෙවන සපයන උස ගස් වලින් පිරුණු ඝන වනාන්තරයකි.


තණබිම්වල තණබිම්වල තණබිම්වල සිටින බැටළු රැළක්. ඔවුන් ඇළ දෙසට ඇවිද යන විට තණකොළ කයි.


වන ගසක සෙවණෙහි සිටින වෘක රැළක්. ඔවුන් බඩගිනියි.


බිංදුවක් ලෙස ආරම්භ වූ වර්ෂාව. එය ධාරානිපාත ලෙස ඇද හැලෙයි.


තණබිම්වල සිටින බැටළුවන් තෙමෙමින් තිබේ. ඔවුන් වැස්සේ සමීපව එකට එකතු වෙති.


තම කුසගින්න සංසිඳුවා ගැනීම සඳහා වැස්සෙන් ගසක සෙවණෙහි රැකවරණය ලැබූ වෘකයන්.


බැටළුවන් කෙරෙහි අවධානයෙන් සිටින වෘකයන්.


තණකොළවල තණකොළ කමින් වැඩී සතුටින් වැඩී ඇති බැටළුවන්. දඩයම් කර කුසගින්න නිවා ගැනීමට පැමිණි වෘකයන්ට බැටළුවන් වැස්සේ තෙමෙන්නට පටන් ගත් විට දුකක් ඇති විය.


අහෝ! අපේ බැටළුවන් වැස්සේ තෙමෙනවා! මොනතරම් දුකක්ද! මොනතරම් දුකක්ද! ඔවුන් කෑ ගැසූහ.


සමහර වෘකයන්ගේ ඇස් තෙත් වී තිබුණි. අනෙක් අය කඳුළු වලින් පිරී තිබුණි. සමහරු උමතු ලෙස අඬමින් සිටියහ.


අපි යාපනය දිස්ත්‍රික්කයේ ශෛව දේවාල 400 ක් කඩා දැමුවෙමු. අපි ඒවා කඩා දැමීමට පටන් ගත්තේ මීට වසර 405 කට පෙරය.


අපි පුරාණ නල්ලූර් මුරුගන් කෝවිල කඩා දමා ඒ මත පල්ලියක් ඉදි කළෙමු.


එහි කඩා දැමීමේ 400 වන සංවත්සරය සැමරීම සඳහා,


2019 මහා ශිවරාත්‍රි දිනයේදී,


මන්නාරමේ මාන්තෙයි හන්දියේ තිරුකේතීචර පිළිගැනීමේ ආරුක්කුව අපි කඩා දැමුවෙමු.


අපි පූජනීය ස්ථාන විනාශ කිරීම ජීවන මාර්ගයක් බවට පත් කරන අයයි.


අපි නීති උල්ලංඝනය කිරීම් ජීවන මාර්ගයක් බවට පත් කරන අයයි.


අපි වාලම්පුරි මාධ්‍ය කාර්යාලයට පහර දීමට කයිට්ස් හි හෙංචයියන් යවමු.


උදයන් මාධ්‍ය කාර්යාලයට තර්ජනය කිරීම සඳහා අපි අචුවේලි සිට හෙංචයියන් යවමු.


නීති උල්ලංඝනය කරමින් අපි සාමය සහ යුක්තිය එලෙසම පවත්වාගෙන යන්නෙමු.


දඹුල්ලේ අරුල්මිගු පතිරකලිඅම්මාන් කෝවිල කඩා දැමූ විට, සාමය සහ යුක්තිය ජය ගත්තේය.


ඔට්ටමාවඩි හි කාලි කෝවිල කඩා දැමූ විට, සාමය සහ යුක්තිය ජය ගත්තේය.


මුරිගන්ඩි හින්දුපුරම් හි මීනාක්ෂි සුන්දරේස්චරර් කෝවිල නීති විරෝධී ලෙස අත්පත් කරගත් විට, සාමය සහ යුක්තිය ජය ගත්තේය.


කොරෝනා පූජකවරු සහ පෙන්තකොස්තවරු රජයේ අවසරයකින් තොරව අරියාලෙයි සහ සෙම්මනි හි ගොවිබිම් ආක්‍රමණය කරමින් ගොඩනැගිලි සහ පල්ලි ඉදි කළ විට, සාමය සහ යුක්තිය ජය ගත්තේය.


උර්ගවත්තුරෙයි හි කන්නගිගේ වීර කාව්‍ය දෙමළ වීරවරියගේ නමින් නම් කරන ලද මාර්ගය,


සෙබස්තියන් කන්නගි මාර්ගය ලෙස නම් කළ විට, සාමය සහ යුක්තිය සමෘද්ධිමත් විය.


මන්නාරමේ සිරුනවත්කුලම් හි පිල්ලෙයාර් කෝවිල කඩා දැමූ විට, සාමය සහ යුක්තිය ජය ගත්තේය.


කන්කියන්තුරෙයි අසල තායිටි හි පෞද්ගලික ඉඩම් නීති විරෝධී ලෙස අත්පත් කරගෙන බෞද්ධ විහාරයක් ඉදිකරන විට පමණක් සාමය සහ යුක්තිය බිඳ වැටුණි.


සාමය සමෘද්ධිමත් වූයේ කොහේද? එය බිඳ වැටුණේ කොහේද? මම ලැයිස්තුගත කර ඇත්තෙමි.


සාමය සහ යුක්තිය කොමිසමේ ප්‍රයෝජනය සඳහා ලැයිස්තුවක්.


අපට සාමය අවශ්‍යයි. අපට යුක්තිය අවශ්‍යයි. ඔවුන් උල්ලංඝනය කරන ඕනෑම තැනක? සෑම තැනකම ඒවා සොයා ගන්න. එම පූජනීය අරමුණු සමඟ යාපනය දිස්ත්‍රික් රදගුරුතුමා කොමිසමක් පිහිටුවා ඇත.


දඹුල්ල සහ ඔට්ටමාවතී හි සොයාගත නොහැකි වූ දේ


මුරිගන්ඩි, සිරුනවත්කුලම් සහ තිරුකෙතීචරම් හි සොයාගත නොහැකි වූ දේ


අරියාලෙයි සහ සෙම්මනි හි සොයාගත නොහැකි වූ දේ


ඌර්ගවත්තුරෙයි සහ අචුවේලි හි සොයාගත නොහැකි වූ දේ


යාපනය රදගුරුතුමාගේ සාම සහ යුක්තිය කොමිසමේ ශ්‍රේෂ්ඨ රහස් පරීක්ෂකයින් තයිහිටි හි සොයා ගත්හ,


ඒ යාපනය රදගුරුතුමාගේ සාම සහ යුක්තිය කොමිසමේ සොයා ගැනීමයි.


https://jaffnazone.com/news/47531


එළුවා වැස්සේ තෙමෙනවා, වෘකයා අඬනවා.



Press release


Friday, 9th of May (21 2 2025)


From

Maravanpulau K. Sachithanandan

Siva Senai


*The goat is getting wet, the wolf is crying.*


A stream flowing with gurgling water. A meadow all around. Beyond is a dense forest full of tall trees that provide shade.


A flock of sheep grazing in the meadow. They graze as they walk towards the stream.


A pack of wolves in the shade of a forest tree. They are hungry.


The rain that started as a drizzle. It pours down in torrents.


The sheep in the meadow are getting wet. They closely pack together in the rain.


The wolves that have taken refuge in the shade of a tree from the rain to satisfy their hunger.


The wolves that keep an eye on the sheep.


The sheep that have grown up grazing in the grass and have grown up happily. The wolves that had come to hunt and satisfy their hunger were saddened when the sheep started getting wet in the rain.


Oh! Our sheep are getting wet in the rain! What a pity! What a pity! They cried out.


Some of the wolves had moist eyes. Others were filled with tears. Some were crying hysterically.


We demolished 400 Saiva temples in Jaffna district. We started demolishing them 405 years ago.


We demolished the ancient Nallur Murugan temple and built a church on top of it.


To celebrate the 400th anniversary of its demolition,


On the 2019 Maha Shivaratri day,


we demolished the Thiruketheechara welcome arch at the Manthai junction in Mannar.


We are those who make razing places of worship a way of life.


We are those who make law violations a way of life.


We will send henchmen from the Kayts to attack the Valampuri media office.


We will send henchmen from Achuveli to threaten the Udhayan media office.


We maintain peace and justice in the same way by violating the laws.


When the Arulmigu Pathirakaliamman temple in Dambulla was demolished, peace and justice prevailed.


When the Kali temple in Ottamaavadi was demolished, peace and justice prevailed.


When the Meenakshi Sundarescharar temple in Murigandi Hindupuram was illregaly occupied, peace and justice prevailed.


When the Corona priests and Pentecostals built buildings and churches by encroaching on farmlands in Ariyalai and Semmani without obtaining government permission, peace and justice prevailed.


The road named after the epic Tamil heroine of Kannagi at Uorgavatthurai,


When renamed as Sebastian Kannagi Road, peace and justice flourished.


When the Pillaiyar temple was demolished in Sirunavatkulum, Mannar, peace and justice flourished.


Peace and justice were shattered ONLY when private lands were illegally seized in Thayiti near Kankeyanthurai and a Buddhist Vihara was built.


Where did peace flourish? Where did it crumble? I have listed.


A list for the benefit of the Peace and Justice Commission.


We want peace. We want justice. Wherever they are violating? Find them everywhere. With those sacred objectives The Jaffna District Bishop has formed a commission.


What was not found in Dambulla and Ottamavathi


What was not found in Murigandi, Sirunavatkulam and Thiruketheecharam


What was not found in Ariyalai and Semmani


What was not found in Uorgavatthurai and Achuveli


The great detectives of the Peace and Justice Commission of the Jaffna Bishop found in Thayhiti,


That is the discovery of the The Peace and Justice Commission of the Jaffna Bishop.


https://jaffnazone.com/news/47531


The goat is getting drenched in the rain, the wolf is crying.

Saturday, February 08, 2025

முகமதியர் போர்க் காலக் கொடுமை

 யாரோ எழுதியது 

எனக்குச் செய்தியாக வந்ததால் 

வெட்டி இங்கு ஒட்டுகிறேன்


_ஞாபகம்_ *வருதே*!!!


‘ஜிகாத்’ ஊர்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய புலிகளை எதிர் கொள்ள இயலாத முஸ்லிம்  ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.


திராய்க்கேணி படுகொலைகள் . 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் திகதி இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை சிறப்பு அதிரடிப்  படையினரின் ( STF) உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


திராய்க்கேணி கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.  STF உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம ஊர்க்காவல் படை அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் ஊர்க்காவல் படையால் தீக்கிரையாக்கப்பட்டன.


சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலைச்சம்பவம்  மதியம்  வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.


இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.


2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் பலவற்றைக் கண்டுபிடித்தனர். இவை திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.


1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.


கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தில், 8வயதுக்கு உட்பட்ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.******** கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள்.


இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.


இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது. காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு மக்கள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.


இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.

சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேச அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.


அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.


***20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் ஊர்க்காவல் படைகளால் 69 தமிழர்கள் படுகொலை


***05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை .


***10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .


***16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.


*** 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.


***29.07.1990 ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.


***01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.


*** 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் ஊர்க்காவல் படை குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் கோவில் தர்மகர்த்தா தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.


*** 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே  சிங்கள இராணு உதவியுடன் இப்படுகொலையினை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி, ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன.


பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.


தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம்.


இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவர்களாகவும் காணப்படுகின்றனர் . முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.


***1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு சிங்கள இராணுவத்துடன் இணைந்து கோரமான கொலைகளை மேற்கொண்டு வந்தனர்