01.08.2023
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை எழுதுகிறேன்.
மத வெறிப் புயலாக்காதீர்
அற நெறிப் புத்தரை.
மேனாள் படைத்தளபதி சரத் பொன்சேகா போருக்குப் பின் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து கொக்கரித்தார். இலங்கை சிங்களவர் புத்த நாடு.
நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரம் புத்தர் சிலைகளை அமைப்போம் எனக் கொக்கரித்தார்.
கடந்த சில வாரங்களாகவே மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா கொக்கரித்து வருகிறார்.
இலங்கை சிங்கள புத்த நாடு. தீவு எங்கும் புத்தர் சிலைகளை வைப்போம் என்கிறார்.
போரில் வெற்றிக்குப் பின்னால் மத வெறியே வரலாறு.
மைசூரைக் கைப்பற்றினோம். மதுரையைக் கைப்பற்றுவோம் என 725 ஆண்டுகளின் முன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் அதே மத வெறியுடன் தமிழகம் வந்தான்.
இந்துக் கோயில்களை அழித்தான். அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தான்.
தொடர்ந்து அறுபது ஆண்டுகள் தமிழகத்தில் முகமதியர் ஆட்சி. இந்துக் கோயில்கள் இடிந்தன. மசூதிகள் எழுந்தன. இராமநாதபுரத்தின் பெயரே இலாலாபாத் என மாறியது.
அயோத்தியில் பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையான இராமர் கோயிலை 400 ஆண்டுகளுக்கு முன்பு இடித்தவன் பாபர். அங்கே மசூதியைக் கட்டினான்.
பாபர் வழிவந்த அவுரங்கசீப் காசியில் அருள்மிகு விசுவநாதர் கோயிலை முற்றாக அழித்து அங்கே மசூதியைக் கட்டினான்.
போரின் வெற்றியின் பின்னால் கொக்கரிக்கும்
(1) முகமதிய மத வெறி
(2) கத்தோலிக்க மத வெறி
(3) புத்த மத வெறி தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
மூன்று மதவெறிப் படைகளுக்கும் தளபதிகளுக்கும் இலக்கு இந்துக்களே.
மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா விதிவிலக்கானவரா?
அலாவுதீன் கில்ஜி, மாலிக் கபூர், பாபர், அவுரங்கசீப் போன்றோர் வரிசையில், போரின் வெற்றியை மத வெறியாக்குகிறார். அந்தப் படைத்தளபதிகளைப் போலவே இந்துக்களை நோக்கிக் கொக்கரிக்கிறார் சரத் வீரசேகரா.
450 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் தென்கோடியில், பல்லாயிரம் ஆண்டு பழமையான, பல்லவர் திருப்பணி செய்த, சீனர் கல்வெட்டு எழுதிய, அருள்மிகு தென்னாவர நாயனார் கோயிலை கத்தோலிக்க மத வெறியோடு இடித்தவன் தளபதி தோமை சொயிசா. அங்கே உலூயிசா தேவாலயத்தைக் கட்டினான்.
416 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்கத் தளபதி கான்ஸ்டன்ட்டைன் கச்ச தீவில் அருள்மிகு கச்சாபகேச்சரர் திருக்கோயிலைத் தரைமட்டமாக்கினான்.
405 ஆண்டுகளுக்கு முன் இந்து அரசின் சங்கிலி மன்னனைத் தோற்கடித்த கத்தோலிக்க படைத்தளபதி இடீ லீவரா யாழ்ப்பாணத்தில் 400 சைவக் கோயில்களை இடித்தான். அங்கே தேவாலயங்களைக் கட்டுவித்தான்.
மன்னாரில் திருக்கேதீச்சரத்தைத் தடயமே இல்லாமல் முற்று முழுதாக அழித்தான்.
தோமை சொயிசா வழியில், கொன்ஸ்டன்ட்டையின் வழியில் இடி லீவரா வழியில், மத வெறியோடு இந்துக் கோயில்களைத் தாக்கியோர் அழித்தோர் கொக்கிரித்தோர் வழியில் போரில் வெற்றி பெற்ற மதகளிப்பில், வெற்றியைக் கொண்டாடும் மெய்சிலிர்ப்பில் இலங்கை, சிங்கள புத்த நாடு என்கிறார் மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா.
வெற்றியும் தோல்வியும் இரவும் பகலும் போல, மாறி மாறி வருவன அறியாரோ, மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா?
போரின் வெற்றிக்குப் பின்னால் நிதானமும் பெருந்தன்மையும் மாவீரன் அலெக்சாண்டருக்கு இருந்தது. இலங்கையில் மாவீரன் எல்லாளனுக்கு இருந்தது.
அத்தகைய நிதானமும் பெருந்தன்மையுமே இலங்கையில் புத்தர் கூறிய அன்பையும் அறனையும் அருளையும் அறிவையும் பெருக்கும்.
இலங்கையின் அழிவுக்கான வாயிலாகப் புத்தர் சிலைகளை, புத்த சமயத்தை, புத்தரின் கொள்கைகளை சரத் வீரசேகரா நஞ்சாக விதைக்கிறார். படு தோல்வியையே காண்பார்.
From
Maravanpulau K. Sachithanandan
Siva Senai, Sri Lanka.
Cyclonic religious fanaticism in the name of peace-loving Buddha.
Major General Sarath Fonseka went to America after the war. He shouted there saying Sri Lanka is a Sinhala Buddhist country.
Sajith Premadasa was a minister in the good governance government of President Maithiri. He shouted that he will set up a thousand Buddha statues in the Hindu homeland of Sri Lanka - North Eastern Provinces.
For the past few weeks, former Army Commander Sarath Veerasekhara has been on the prowl. He shouts saying Sri Lanka is a Sinhala Buddhist country. He says that his political agenda is to install Buddha statues everywhere on the island.
Religious fanaticism is behind every victory in wars. This is history.
725 years ago Alauddin Khilji's general Malik Kafoor came to Tamil Nadu with religious fanaticism to conquer Madurai after his victory in Mysore. He destroyed Hindu temples. He looted the riches there. The Muhammadan rule in Tamil Nadu continued for sixty consecutive years. Hindu temples were destroyed. Mosques arose. The name of Ramanathapuram itself changed to Lalabad.
Victorious Babur demolished the historical Rama temple in Ayodhya 400 years ago. He built a mosque there. Babur's descendant and conqueror Aurangzeb destroyed the Vishwanath temple at Kashi and built a mosque there.
Could General Sarath Weerasekhara be an exception? Along the lines of Alauddin Khilji, Malik Kafoor, Babur, Aurangzeb, etc., the victorious Sarath Weerasekhara is also shouting at Hindus.
450 years ago in Sri Lanka's Dondra head, the historical, Pallava-renovated, Chinese-inscribed, Buddhist patronized, auspicious Tennavara Nayanar temple was demolished by Catholic zealot General Thomas Soysa. He built the Catholic church there.
416 years ago, the Catholic General Constantine razed the temple to the ground of the Blessed Kachapakecherar on the island of Kachativu off Jaffna.
405 years ago, Catholic general De Levera, who defeated Sankili, king of the northern Hindu kingdom, destroyed 400 Saiva temples in the Jaffna peninsula to build Catholic churches there.
In Mannar, he completely destroyed razing it to the ground the Thiruketheechcharam temple.
Following the footsteps of Thomas Soysa, Constantine, and De Levera (those who destroyed Hindu temples with religious fanaticism, victorious in war), Commander Sarath Weerasekhara in the celebration of the victory, in his joyous moments declares with religious fervor and fanaticism, that Sri Lanka is a Sinhalese Buddhist country.
Victory and defeat are like night and day, Buddha said. Does he, Sarath Weerasekhara know not?
Temperance and magnanimity are glorious possessions of heroes of war. like the Macedonian, Alexander the Great, or the Sri Lankan Ellara. Has he not read the magnanimity of Dutu Gemunu providing for the post-war eternal respect for his sworn enemy?
Such post-war moderation and generosity will perpetuate the love, virtue, grace, and knowledge that Gauthama the Buddha preached in Sri Lanka.
Sarath Weerasekhara is not a Buddhist if he seeks to plant Buddha statues in the Hindu homeland, or misinterprets Buddhism and Buddha's principles to Hindus. He is opening the gateway to hell for all Sri Lankans. Despite this, Buddhism will prosper in Sri Lanka.
මරවන්පුලවු කේ. සචිතානන්දන් සිව සේනයි, ශ්රී ලංකාව වෙතින්.
සාමයට ලැදි බුදුන් වහන්සේගේ නාමයෙන් චක්රීය ආගමික උමතුව.
මේජර් ජෙනරාල් සරත් ෆොන්සේකා යුද්ධයෙන් පසු ඇමරිකාවට ගියා. ලංකාව සිංහල බෞද්ධ රටක් කියමින් ඔහු එහිදී කෑගැසුවේය.
සජිත් ප්රේමදාස ජනාධිපති මෛත්රීගේ යහපාලන ආණ්ඩුවේ ඇමතිවරයෙකි. හින්දු නිජබිම වන ශ්රී ලංකාවේ - උතුරු නැගෙනහිර පළාත්වල බුදු පිළිම දහසක් පිහිටුවන බව ඔහු කෑගැසුවේය.
පසුගිය සති කිහිපය පුරාවටම හිටපු හමුදාපති සරත් වීරසේකර රස්තියාදු වෙමින් සිටියේය. ලංකාව සිංහල බෞද්ධ රටක් කියමින් කෑගසයි. දිවයිනේ සෑම තැනකම බුදු පිළිම ස්ථාපිත කිරීම තම දේශපාලන න්යාය පත්රය බව ඔහු පවසයි.
සෑම යුද ජයග්රහණයක් පිටුපසම ඇත්තේ ආගමික උන්මත්තකය. මෙය ඉතිහාසයයි.
වසර 725 කට පෙර අලවුදීන් කිල්ජිගේ සෙන්පති මලික් කෆූර් මයිසූර්හි ජයග්රහණයෙන් පසු මදුරෙයි යටත් කර ගැනීමට ආගමික උමතුවෙන් තමිල්නාඩුවට පැමිණියේය. ඔහු හින්දු කෝවිල් විනාශ කළේය. ඔහු එහි තිබූ ධනය කොල්ල කෑවේය. තමිල්නාඩුවේ මුහම්මද් පාලනය වසර හැටක් අඛණ්ඩව පැවතුනි. හින්දු කෝවිල් විනාශ කළා. මුස්ලිම් පල්ලි ඇති විය. රාමනාතපුරම් යන නමම ලලාබාද් ලෙස වෙනස් විය.
ජයග්රාහී බාබර් වසර 400 කට පෙර අයෝධ්යාවේ ඓතිහාසික රාම දේවාලය කඩා බිඳ දැමීය. ඔහු එහි මුස්ලිම් පල්ලියක් ඉදි කළේය. බාබුර්ගෙන් පැවත එන සහ ජයග්රාහකයා වූ අවුරංසෙබ් කාෂි හි විශ්වනාත් දේවාලය විනාශ කර එහි මුස්ලිම් පල්ලියක් ඉදි කළේය.
ජෙනරාල් සරත් වීරසේකර ව්යතිරේකයක් විය හැකිද? අලවුදීන් ඛිල්ජි, මලික් කෆූර්, බාබර්, ඖරංසෙබ් ආදීන්ගේ පේළියේ ජයග්රාහී සරත් වීරසේකර ද හින්දු භක්තිකයන්ට කෑ ගසයි.
මීට වසර 450 කට පෙර ශ්රී ලංකාවේ දෙවුන්දර තුඩුවේ, ඓතිහාසික, පල්ලව ප්රතිසංස්කරණය කරන ලද, චීන ශිලා ලේඛන සහිත, බෞද්ධ අනුග්රහය ලත්, පින්වන්ත තෙන්නවර නායනාර් විහාරය, කතෝලික භක්තික සෙන්පති තෝමස් සොයිසා විසින් කඩා බිඳ දමන ලදී. ඔහු එහි කතෝලික පල්ලිය ඉදි කළේය.
වසර 416 කට පෙර, කතෝලික ජෙනරාල් කොන්ස්ටන්ටයින් විසින් යාපනය කචතිව් දූපතේ පිහිටි භාග්යවත් කචපාකේචරර්ගේ දේවාලය සමූලඝාතනය කරන ලදී.
වසර 405 කට පෙර, උතුරු හින්දු රාජධානියේ රජු වූ සංකිලි පරාජය කළ කතෝලික සෙන්පති ද ලෙවේරා, යාපනය අර්ධද්වීපයේ කතෝලික පල්ලි ඉදිකිරීම සඳහා ශෛව කෝවිල් 400 ක් විනාශ කළේය.
මන්නාරමේදී ඔහු තිරුකේතීච්චරම් විහාරය සම්පූර්ණයෙන්ම විනාශ කළේය.
තෝමස් සොයිසා, කොන්ස්ටන්ටයින් සහ ද ලෙවේරා (ආගමික උමතුවෙන් හින්දු කෝවිල් විනාශ කළ, යුද්ධයෙන් ජයග්රහණය කළ අය) යන අයගේ අඩිපාරේ යමින්,. ලංකාව සිංහල බෞද්ධ රටකි.
ජයග්රහණයත් පරාජයත් රාත්රියක් හා දවාලක් වැනි බව බුදුන් වදාළහ. ඔහු, සරත් වීරසේකර දන්නේ නැද්ද?
අමද්යපභාවය සහ උදාරත්වය යුධ වීරයන්ගේ තේජාන්විත වස්තුවකි. මැසිඩෝනියානු, මහා ඇලෙක්සැන්ඩර්, හෝ ශ්රී ලංකා එල්ලර වැනි. තම දිවුරුම් දුන් සතුරාට පශ්චාත් යුධ සදාකාලික ගෞරවය සලසන දුටු ගැමුණුගේ උදාරත්වය ඔහු කියවා නැත්ද?
එවැනි පශ්චාත් යුධ මධ්යස්ථභාවය සහ ත්යාගශීලීභාවය ගෞතම බුදුපියාණන් වහන්සේ ශ්රී ලංකාවේ දේශනා කළ ආදරය, ගුණය, කරුණාව සහ දැනුම චිරස්ථායී කරනු ඇත.
සරත් වීරසේකර හින්දු නිජභූමියේ බුද්ධ ප්රතිමා සිටුවීමට උත්සාහ කරන්නේ නම් හෝ බුදුදහම සහ බුද්ධ ප්රතිපත්ති හින්දුන්ට වැරදි ලෙස අර්ථකථනය කරන්නේ නම් ඔහු බෞද්ධයෙකු නොවේ. ඔහු සියලු ශ්රී ලාංකිකයන් සඳහා අපායේ දොරටුව විවෘත කරයි. එසේ වුවද ශ්රී ලංකාවේ බුදුදහම දියුණු වනු ඇත.
फ्रॉममारावनपुलौ के. सचिथानंदनशिव सेनाई, श्रीलंका।
शांतिप्रिय बुद्ध के नाम पर चक्रवाती धार्मिक कट्टरता।
युद्ध के बाद मेजर जनरल सरथ फ़ोन्सेका अमेरिका चले गये। उन्होंने वहां चिल्लाते हुए कहा कि श्रीलंका एक सिंहली बौद्ध देश है।
साजिथ प्रेमदासा राष्ट्रपति मैथिरी की सुशासन सरकार में मंत्री थे। उन्होंने चिल्लाकर कहा कि वह हिंदू मातृभूमि श्रीलंका-उत्तर पूर्वी प्रांत में एक हजार बुद्ध प्रतिमाएं स्थापित करेंगे।
पिछले कुछ हफ्तों से पूर्व सेना कमांडर सरथ वीरसेखरा तलाश में हैं। वह चिल्लाकर कहता है कि श्रीलंका एक सिंहली बौद्ध देश है। उनका कहना है कि उनका राजनीतिक एजेंडा द्वीप पर हर जगह बुद्ध की मूर्तियां स्थापित करना है।
युद्धों में हर जीत के पीछे धार्मिक कट्टरता होती है। यह इतिहास है.
725 वर्ष पूर्व अलाउद्दीन खिलजी का सेनापति मलिक काफ़ूर मैसूर विजय के बाद मदुरै को जीतने के लिए धार्मिक कट्टरता के साथ तमिलनाडु आया था। उसने हिंदू मंदिरों को नष्ट कर दिया। उसने वहां का धन लूटा। तमिलनाडु में मुहम्मदी शासन लगातार साठ वर्षों तक जारी रहा। हिंदू मंदिरों को नष्ट कर दिया गया। मस्जिदें पैदा हुईं. रामनाथपुरम का नाम ही बदलकर लालाबाद हो गया।
विजयी बाबर ने 400 साल पहले अयोध्या में ऐतिहासिक राम मंदिर को ध्वस्त कर दिया था। उन्होंने वहां एक मस्जिद बनवाई. बाबर के वंशज और विजेता औरंगजेब ने काशी में विश्वनाथ मंदिर को नष्ट कर दिया और वहां एक मस्जिद बनवाई।
क्या जनरल सरथ वीरशेखरा अपवाद हो सकते हैं? अलाउद्दीन खिलजी, मलिक काफूर, बाबर, औरंगजेब आदि की तर्ज पर विजयी शरथ वीरशेखरा भी हिंदुओं पर चिल्ला रहा है।
450 साल पहले श्रीलंका के डोंड्रा हेड में, ऐतिहासिक, पल्लव-पुनर्निर्मित, चीनी-लिखित, बौद्ध संरक्षण प्राप्त, शुभ तेनावारा नयनार मंदिर को कैथोलिक कट्टरपंथी जनरल थॉमस सोयसा ने ध्वस्त कर दिया था। उन्होंने वहां कैथोलिक चर्च बनवाया।
416 साल पहले, कैथोलिक जनरल कॉन्सटेंटाइन ने जाफना के कचातिवु द्वीप पर धन्य कचापाकेचेरार के मंदिर को ध्वस्त कर दिया था।
405 साल पहले, कैथोलिक जनरल डी लेवेरा, जिन्होंने उत्तरी हिंदू साम्राज्य के राजा संकिली को हराया था, ने वहां कैथोलिक चर्च बनाने के लिए जाफना प्रायद्वीप में 400 शैव मंदिरों को नष्ट कर दिया था।
मन्नार में, उसने थिरुकेथिच्चरम मंदिर को पूरी तरह से नष्ट कर दिया।
थॉमस सोयसा, कॉन्स्टेंटाइन और डी लेवेरा (जिन्होंने धार्मिक कट्टरता के साथ हिंदू मंदिरों को नष्ट कर दिया, युद्ध में विजयी हुए) के नक्शेकदम पर चलते हुए, जीत के जश्न में कमांडर सरथ वीरशेखरा, अपने खुशी के क्षणों में धार्मिक उत्साह और कट्टरता के साथ घोषणा करते हैं, कि श्री लंका एक सिंहली बौद्ध देश है।
बुद्ध ने कहा, जीत और हार रात और दिन की तरह हैं। क्या वह, सरथ वीरशेखरा नहीं जानते?
संयम और उदारता युद्ध के नायकों की गौरवशाली संपत्ति हैं। जैसे मैसेडोनियन, अलेक्जेंडर द ग्रेट, या श्रीलंकाई एलारा। क्या उसने अपने शत्रु के लिए युद्ध के बाद शाश्वत सम्मान प्रदान करने के लिए दुतु जेमुनु की उदारता को नहीं पढ़ा है?
युद्ध के बाद का ऐसा संयम और उदारता उस प्रेम, सदाचार, अनुग्रह और ज्ञान को कायम रखेगी जिसका उपदेश गौतम बुद्ध ने श्रीलंका में दिया था।
सरथ वीरशेखरा बौद्ध नहीं हैं यदि वह हिंदू मातृभूमि में बुद्ध की मूर्तियाँ लगाना चाहते हैं, या हिंदुओं के लिए बौद्ध धर्म और बुद्ध के सिद्धांतों की गलत व्याख्या करते हैं। वह सभी श्रीलंकाई लोगों के लिए नरक का द्वार खोल रहा है। इसके बावजूद श्रीलंका में बौद्ध धर्म समृद्ध होगा।
No comments:
Post a Comment