கொடிகாமம் நடுவில் மோதலா?
மதமாற்றிகளுக்கும் சிவ சேனைக்கும் இடையே கொடிகாமம் நடுப்பகுதியில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
முழுக்க முழுக்கச் சைவக் குடும்பங்கள் வாழ்கின்ற நிலதாரிப் பிரிவு.
கிறித்தவர் முகமதியர் புத்தர் என எவரும் இல்லாத நிலைதாரிப் பிரிவு.
மதமாற்றி ஒருவர் வீடொன்றை வாடகைக்கு எடுக்கிறார்.
மதமாற்ற சபையின் தேவாலயம் என அறிவிக்கிறார்.
பெயர் பலகையை நாட்டுகிறார்.
வீடு என உரிமம் பெற்ற இடத்தில் வெளியார் கூடும் வழிபாட்டிடம் அமைக்கக் கூடாது என்பது விதி.
மதமாற்று சபையினர் வீட்டை வெளியார் கூடும் தேவாலயம் ஆக்கினர்.
சுற்றி வாழ்கின்ற சைவ மக்கள் திரண்டு எழுந்தனர்.
சிவ சேனை ஆகினர்.
சுவரொட்டிகளை ஒட்டினர்
முழுமையாக வெளியேறுமாறு மதமாற்றியைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்
மதமாற்றி நியாயம் பேசுகிறார்.
சினம் கொண்ட சைவர்கள் வன்முறையை நாடக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.
சைவர்கள் மட்டுமே வாழுகின்ற ஊர்.
மதமாற்றி விதியை மீறி வழிபாட்டிடம் அமைத்திருக்கிறார்
வெளியேற மறுக்கிறார்
வன்முறைச் சூழல் உருவாகிறது.
மதமாற்றி கலவரத்தை உருவாக்குவதாக சிவ சேனையர் ஊடகத்தாருக்குத் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment