Sunday, January 15, 2023

களுவான்கேணியில் மதமாற்றி

Scroll down please 

English version below 

ஊடகத்தாருக்கு 
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்
சிவசேனை

இலங்கை 
கிழக்கு மாகாணம் 
மட்டக்களப்பு மாவட்டம் 
ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவு 
களுவான்கேணி2 நிலதாரிப் பிரிவு

களுவான்கேணி2  நெடியமடுவில் 
2023 ஜனவரி 12 13 14 நாள்களில் 
மதமாற்றிகள் கூட்டம் நடைபெறுகிறது.

களுவான்கேணி2 நிலதாரிப் பிரிவில் 
532 சைவ குடும்பங்களில் 1974 சைவர்கள் வாழ்கிறார்கள் 
118 கிறிஸ்தவ குடும்பங்களில் 
385 கிறித்தவர்கள் வாழ்கிறார்கள்
வேறு மதத்தவர்கள் அங்கு இல்லை

அங்குள்ள சைவர்களை கிறித்தவர்கள் ஆக மதமாற்ற மூன்று நாள்களுக்கும் மதுவழங்கல் மாமிச விருந்து என ஈர்ப்புகளுடன் கூட்டங்கள்.

ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறார் யோர்ச்சு ஓவர்டு. சுற்றுலா நுழைவு அனுமதியில் இலங்கை வருகிறார். மதமாற்றிகளின் பொதுக் கூட்டத்தில் அவரே சிறப்புப் பேச்சாளர்.

ஏறாவூர் காவல் நிலையத்திலும் மட்டக்களப்பு காவல் துறை டிஐஜி இடமும் சிவ சேனையினர் முறையிட்டனர்.

முறையிட்ட கடிதங்கள் இணைப்பில்.

யோர்ச்சு ஓவர்டு கூட்டத்தில் பேசமாட்டார். 
காவல்துறையினர் விரட்டுவார்கள். 
நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள்.
மீண்டும் இலங்கைக்குள் நுழையாது தடைவிதிப்பார்கள்.

இணைப்புகள் பார்க்க.

Press release
From Maravanpulavu K Sachithananthan
Siva Senai 

Evangelist deported

11th January 2023
Sri Lanka 
Eastern province 
Batticaloa district 
Eraavoor division 
Kalluvangani2 Niladhari division

Evangelist George Howard from Australia is visiting Sri Lanka on a tourist visa. He is also here at the invitation of an evangelist group in the Batticaloa district.

He is participating in three evangelical public meetings at Nediamadhu in Kaluvankerni2 niladhari division on the 12th 13th and 14th of January 2023.

He is violating many regulations and laws in Sri Lanka by participating and speaking as the chief speaker in these Evangelical meetings.

Earlier, Mohan Lazarus from India and Alex from the USA were deported from Sri Lanka by the police at the instance of Siva Senai from participating in such meetings having come on a tourist visa.

Now Hindus in Kalluvankerni lodged a complaint with the Eravur police station. 

Hindu leaders in Batticaloa met the Divisional Inspector General of police for Batticaloa district and lodged a complaint.

It is expected that the Australian Evangelist George Howard will be deported and banned from entry into Sri Lanka.

Please see attached documents.

No comments: