Scroll down, please
English version below
மருதடிக்குள் மதமாற்றிகள் ஊடுருவல்
மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்
திருமதி இரீத்தா +94 7 7 9 1 4 2 6 9 3
இலங்கை
யாழ்ப்பாணம்
மானிப்பாய்
மருதடி அருள்மிகு பிள்ளையார் கோயில் வளாகத்தில் ஊடுருவியவர்.
கிறித்துவ மதச் செபங்களைத் திருக்கோயில் வளாகத்துக்குள்ளேயே நாள்தோறும் சைவ அடியார்களுக்கு ஊட்டுகிறவர்.
வியப்பாக உள்ளதா? நான் நேரில் மார்கழி 28, வெள்ளியன்று சென்று பார்த்தோம்.
மானிப்பாய் கோயில்பற்று இந்து சமய விருத்திச் சங்க முன்பள்ளி.
சங்கத் தலைவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர் திரு ஞானானந்தர்.
மருதடி அருள்மிகு பிள்ளையார் கோயில் வளாகத்தின் தெற்கு பகுதியில் அறநெறிப் பாடசாலைக் கட்டடம்.
அந்தக் கட்டடத்துள் அமைந்துள்ள முன்பள்ளி. சிறார்களுக்கு உரியதோ தமிழ் வழிக் கல்வி. சைவ சமயக் கல்வி.
அப்பள்ளியில் ஒரு சிறாருக்கு
ஆண்டுக் கட்டணம் 6000 ரூபாய்
நுழைவுக் கட்டணம் ஓராயிரம் ரூபாய்.
அவை தவிர சிறார் ஒருவர் கொண்டுவர வேண்டிய ரூ 45,000 பெறுமதியான 25 பொருள்களின் பட்டியல்.
ஆசிரியர் இருவர்
திருமதி என் சுகந்தினி ஒருவர்
திருமதி என் இரீத்தா மற்றவர்.
திருமதி இரீத்தாவுக்கு என்ன துணிச்சல்?
சைவத் திருக்கோயில் வளாகத்தில் முன்பள்ளி. வருபவர்கள் அனைவரும் சைவச் சிறார்கள். நாள்தோறும் அவர்களைக் கிறித்தவச் செபப் பாடல் பாடுமாறு வலியுறுத்துகிறார் திருமதி இரீத்தா. அவரே அவற்றைச் சொல்லிக் கொடுக்கிறார்.
சிவசேனை சார்பில் இன்று நானும் சிவ தொண்டர் திரு சிறீந்திரன் அவர்களும் மருதடி அருள்மிகு பிள்ளையார் கோயில் வளாகத்துக்குச் சென்று நிலைமைகளைப் பார்த்தோம் கேட்டோம்.
நாளையிலிருந்து இந்த வழமை மாற வேண்டும்.
சைவப் பிள்ளைகளுக்குத் சைவ திருமுறை மற்றும் பத்திப் பாடல்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
எனக் கூறி வந்துள்ளோம்.
உணர்ந்து மாற்றம் வராவிட்டால்
உறுத்தி மாற்றத்தைக் கொண்டு வருவோம்.
திருமதி இரீத்தாவுடன் நீங்களும் பேசலாம். அவருடைய தொலைப்பேசி எண் தொடக்க வரியில்...
Evangelist infiltration into a dedicated Hindu environment.
From
Maravanpulavu K Sachithananthan
Siva Senai
Mrs. Rita +94 7791 42693
An evangelist of the dirtiest order.
Sri Lanka
Northern province
Jaffna district
Sandilipay Divisional Secretary's area
Historical Maruthadi Arulmiku Pillayar Temple
The southern portion of the temple campus has a moral education school building. Moral education school functions during weekends.
So the building houses a preschool maintained by the Hindu Religious Development Society of Manipay. The preschool is for Hindu nursery kids - children to be brought up in a Hindu cultural environment.
Annual fee Rs 6000
Admission fee Rs 1000
25 items of educational kit valued at Rs 45,000.
Two teachers
Mrs. M Sugandhine and Mrs. N Rita.
Willingly and knowingly poisoning the Hindu environment inside the Hindu temple premises, Mrs. N Rita teaches the children to sing Christian hymns to the evangelization of these nursery kids.
I went there today, Marharly 28, Friday (13th January 2023) along with Siva thonder Sreendhiran to inspect. Earlier we received a complaint from one of the parents.
We have asked for a change. No more singing of Christian hymns. Change or get out or we will act firmly, we told those concerned.
You can speak to Mrs. Rita. Her phone number is in the first line of this text.