ஆவணி 24, 2051 புதன் (09.09.2020)
பிரதமர் மகிந்த இராசபட்சரையும் அரசையும் பாராட்டுகிறேன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை
சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர்பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார்.
இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்
கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து போராட்டங்கள் நடத்தி பல்வேறு பிரதேச சபைகள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு ஏலம் விடாமல் தடுத்து முயன்று வந்தது சிவசேனை அமைப்பு
இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசு வதைத் தடைச் சட்டம் கோரியிருந்தது.
இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.
ஒல்லாந்தர் காலத்தில் மாட்டிறைச்சி உணவை எதிர்த்த செல்வந்தரான சைவப் பழம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தில் உள்ள தம் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரத்துக்கு சென்றார்.
மலையகச் சைவத் தமிழ் மக்கள் மேற்கு மாகாண வடமேல் மாகாணச் சைவத் தமிழ் மக்கள்கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் வடக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் யாவரும் ஒரே குரலில் பிரதமர் மகிந்த இராசபட்சவின் பசு வதைத் தடை முயற்சியை பாராட்டுகிறார்கள் போற்றுகிறார்கள்.
பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதமாற்றத்தைக் குறைக்கவும் மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த இராசபட்சர் முயற்சிப்பார் ஆனால் இலங்கையில் வாழ்கின்ற 30 இலட்சம் சைவத்தமிழ் மக்கள் அனைவரும் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பார்.
Thank you Prime Minister Rajapakse
Maravanpulavu K. Sachithananthan
Siva Senai
Treading on the surgical strike path, the parliamentary group of the ruling elite, has effectively removed the pricking thorn of a colonial past. Following the royal dictums of Kings, Sankili, Senarat, Vidya Bandara, Mayadunne and Pandara Vaniiyan, Prime Minister Rajapakse led his legislature alliance to resolve to remove one of the vestiges of the colonial era. Through protest fast, street demonstrations, poster campaigns and repeated petitioning, Siva Senai and its numerous volunteers in the hill country, east and the north, emphasised the need to protect one of the natural wealth and lacto-protein sources of this holy island, Siva Bhoomi. The call was heard. On behalf of the three million Saiva Tamils Siva Senai expresses its gratitude to the Prime Minister and the ruling parliamentary group, including practising Saivaites like Devananda, Chandrakanthan, Jeevan and Ankajan, for their positive response in proposing to ban cow - bull slaughter.From time immemorial, Sri Lankan societies, Naga, Iyakka and Veddah Tamil Saivaites venerated the cow, worshipped the bull and nurtured the calves. Ruminants are part of the household, participating in all domestic chores and needs. Saivaites thank the sun for the primary energy inputs,on the Thai pongal day. With equal veneration they celebrate the next day as Pongal day thanking cows and bulls.Prime Minister Mahinda Rajapakse speaking at Negombo a few months ago asked the Venerable Bhikkus to meet the challenges posed by evangelists and jihadis.Banning cow - bull slaughter paves the way for the Venerable Bikkus and Saivaite Tamils to clear the weeds - evangelists and jihadis. His promised program to (1) regulate evangelistic and jihadi NGOs and their foreign funding (2) bring a uniform civil code and (3) legislate restrictions on forced and cohersive conversions, will be a boon to Saiavaite Tamils who are struggling to hold on to their culturla heritage.Three million Saivaite Tamils are with you, Prime Minister Rajapakse, on your focussed efforts to weed out the vestiges of colonialism. By polling in large numbers to make your candidates, the frontline winners in the recent parliamentary election, Saivaite Tamils in the hill country (Jeevan), east (Chanrakanthan) and the north (Ankajan) have entrusted to you the uphill task of making this island, a paradise for its historical inhabitants.
No comments:
Post a Comment