தை 15, 2051 புதன் (29.01.2020)
இலங்கையைச் சிவ பூமியாகக் காத்தோர் பட்டியல்
தொகுப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கைத் தீவு சிவ வழிபாட்டின் தாயகம் = சிவ பூமி. இலங்கைத் தீவைச் சிவ பூமியாக நீடிக்க, ஆண்டோர், தளபதியானோர், புரவலர், புலவர், நாயன்மார், சான்றுகள் கூறியோர் எனப் பட்டியல் நீளும்.
அகத்தியர் தொடக்கம் இரண்டாம் சங்கிலியன் வரையான காலப் பகுதியின் 145 பெயர்களின் பட்டியல்.
வரலாற்றாசிரியர், தொல்லியல் அறிஞர் இலக்கியப் படைப்பாளிகள் இதுநாள் வரை எடுத்துக் கூறிய பங்களிப்பாளரின் பெயர்ப் பட்டியலைத் தொகுத்தேன். இப்பட்டியல் முழுமையானது அல்ல. சேர்க்கை, நீக்கம், திருத்தம் தேவையான பட்டியல்.
1. புலவர் அகத்தியர் (திமு. தமிழ் மொழி தோன்றிய காலம்)
2. அருளாளர் துவட்டர் (திமு. 25000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
3. சிற்பி விசுவகன்மா (திமு. 25000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
4. அரசன் இராவணன் அரசி வண்டோதரி (திமு. 10,000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
5. அரசன் இராமன் அரசி சீதை (திமு. 10,000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
6. அரசன் சிவ நாகன் (திமு. 554-505)
7. புலவர் ஈழ நாகனார், (திமு. 543-205)
8. புலவர் நன்னாகனார், (திமு. 543-205)
9. புலவர் பொன்னாகனார் (திமு. 543-205)
10. புலவர் வெண்ணாகனார் (திமு. 543-205)

11. புலவர் முப்பேர் நாகனார் (திமு. 543-205)
12. அரசன் மால நாகன் (திமு. 545-514)
13. அரசன் குல நாகன் (திமு. 545-514)
14. அரசன் மணி இயக்கன் (திமு. 515-485)
15. அரசன் விசயன் (திமு. 452-414)
16. அரசன் பாண்டிய வாசுதேவன் (திமு. 413-383)
17. அரசன் அபயன் (திமு. 382-362)
18. அரசன் மண்டு நாகன் நாகர்முனை மட்டக்களப்பு (திமு. 362)
19. அரசன் மூத்த சிவன் (திமு. 362-276)
20. அரசன் மீட்ட சேனன் மட்டக்களப்பு (திமு. 282)

21. புலவர் ஈழத்துப் பூதன்தேவனார் (திமு. 276-228)
22. அரசன் கூத்த நாகன் மட்டக்களப்பு (திமு. 275)
23. அரசன் கோவேந்தன் ஆனைக்கோட்டை (திமு. . 228-200)
24. புலவர் மாமூலனார் (திமு. 200-140)
25. வணிகன் ஈழக் குடுமிகன் (திமு. 150-100)
26. வணிகன் ஈழப் பரதவன் (திமு. 150-100)
27. அரசன் சேனன் (திமு. 146-133)
28. அரசன் குடிகன் (திமு. 133-124)
29. அரசன் எல்லாளன் (திமு. 134-70)
30. அரசன் புலவர் கல்லாட நாகன் (திமு. 78-71)

31. அரசன் புலத்தியன் (திமு. 13-10)
32. அரசன் வாகையன் (திமு. 11-9)
33. அரசன் பனை மாறன் (திமு. 9-2)
34. அரசன் பாண்டிய மாறன் (திமு. 1- திபி.1)
35. அரசன் பிள்ளை மாறன் (திபி. . 1-2)
36. அரசன் சோழ நாகன் (திபி. 28-40)
37. அரசன் கோட்டையன் திருகோணமலை (திபி. 39)
38. அரசன் சிவன் (திஇபி. 43-44)
39. அரசி ஆடகசவுந்தரி திருகோணமலை (திபி. 109)
40. அரசன் சோழ அபயன் (திபி. 124-125)

41. அரசன் சிவ சேனன் (திபி. 125)
42. அரசன் ஈழ நாகன் (திபி. 126-131)
43. புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் (திபி. 150-220)
44. அரசன் சந்திரமுக சிவன் அரசி தமிழ்த்தேவி (திபி. 150-220)
45. பயணி கிரேக்கத் தாலமி (திபி. 158-182)
46. அரசன் கரிகாலன் (திபி. 185-200)
47. காவியத் தலைவி கண்ணகி (திபி. 190-270)
48. அரசன் சேரன் செங்குட்டுவன் (கிபி. 190-270)
49. அரசன் கயவாகு (திபி. 202-234)
50. அரசன் மாமல்ல நாகன் (திபி. 224-231)

51. புலவர் தீவதிலகை (திபி. . 240-250)
52. காவியத் தலைவி மணிமேகலை (திபி. . 250-280)
53. அரசன் சாவகத்துப் புண்ணியராசன் (திபி. 260)
54. அரசன் கொட்டியாறன் திருகோணமலை (திபி. 269)
55. வணிகன் வீரவராயன் செட்டியார் (திபி. 270-330)
56. அரசன் குச்ச நாகன் (திபி. 272-274)
57. அரசன் குஞ்ச நாகன் (திபி. 275-279)
58. அரசன் நாக திலகன் (திபி. 280-306)
59. அரசி பால்வள்ளி என்ற பீலிவளை (திபி. 280-306)
60. அரசன் மேக வண்ணன் (திபி. 331-359)

61. அரசன் குணசிங்கன் (திபி. 340-400)
62. அரசன் அரசசேனன் மட்டக்களப்பு (திபி. 395)
63. அரசி கலிங்க உலகநாச்சி மண்முனைப் படிகலிங்கர் (திபி. 390-430)
64. அரசன் நல் நாடன் சேரன் (திபி. 420-460)
65. அரசன் முகல்லன் (திபி. 528-546)
66. அரசன் சிவ நந்தி (திபி. 600-680)
67. அருளாளர் திருஞானசம்பந்தர் (திபி. 630-650)
68. அரசன் வங்காலடன் மட்டக்களப்பு (திபி. 664)
69. அரசன் மானவர்மன் (திபி. 690-725)
70. அரசன் பல்லவன் நரசிம்ம வர்மன் (திபி. 690-725)

71. அருளாளர் சுந்தரர் (திபி. 790-820)
72. அரசன் உக்கிரசிங்கன் (திபி. 810-850)
73. அரசி மாருதப்புரவிவல்லி. 810-850)
74. அரசன் பாலசிங்கன் - யாழ் மணற்றிடர் (திபி. 851-900)
75. அரசன் முதலாம் சேனன் - சிவ சேனன் (திபி. 910-950)
76. அருளாளர் மாணிக்கவாசகர் (திபி. 891-920)
77. அரசன் முதலாம் பராந்தகச் சோழன் (திபி. 938-986)
78. அரசன் ஆரியச் சக்கரவர்த்தி சேதிராயன் (திபி. 938-986)
79. அருளாளர் திருமூலர் (திபி. 951-1040)
80. அரசன் அருளாளர் கண்டராதித்தர் (திபி. 986-996)

81. அரசன் அரிஞ்சயன் (திபி. 997-1007)
82. அரசன் சுந்தர சோழன் (திபி. 1008-1014)
83. அரசன் ஆதித்த கரிகாலன் (திபி. 1015-1016)
84. அரசன் முதலாம் இராசராச சோழன் (திபி. 1016 -1045)
85. தளபதி தாழிக்குமரன் (திபி. 1016 -1045)
86. வணிகன் நான்கு நாட்டார் (திபி. 1016 -1045)
87. வணிகன் குமாரகணத்துப் பேரூரார் (திபி. 1017 -1045)
88. வணிகன் சேக்கிழான் (திபி. 1018 -1045)
89. வணிகன் அஞ்ஞூற்றுவர் (திபி. 1019 -1045)
90. வணிகன் மணிக்கிராமத்தார் (திபி. 1020 -1045)

91. அரசன் முதலாம் இராசேந்திர சோழன் (திபி. 1043-1075)
92. தளபதி செயங்கொண்ட மூவேந்த வேளார் (திபி. 1043-1075)
93. அரசன் இராசாதிராச சோழன் (திபி. 1075-1086)
94. அரசன் இரண்டாம் இராசேந்திர சோழன் (திபி. 1082-1094)
95. இளவரசன் பாண்டியன் மாறவர்மன் (திபி. 1089-1121)
96. அரசன் பாண்டியன் முதலாம் விசயபாகு (திபி. 1096-1151)
97. தளபதி குருகுலத்தரையன் (திபி. 1096-1151)
98. இளவரசி அயோத்தி இலீலாவதி (திபி. 1096-1151)
99. இளவரசி கலிங்கத் திரிலோகசுந்தரி . 1096-1151)
100. இளவரசன் வீரப்பெருமாள் இளவரசி சோழச் சுத்தமல்லி ஆள்வார் (திபி. 1110-1171)

101. இளவரசி மித்திரை இளவரசன் குலசேகர பாண்டியன் (திபி. 1080-1141)
102. அரசன் சிங்கை பரராசசேகர ஆரியக் கோமான் (திபி. 1140-1174)
103. வள்ளல் சடையப்பர் (திபி. 1149-1174)
104. புலவர் புகழேந்தி (திபி. 1149-1174)
105. அரசன் விக்கிரமபாகு (திபி. 1152-1161)
106. அரசன் இரண்டாம் கயவாகு (திபி. 1162-1171)
107. அரசன் முதலாம் பராக்கிரமபாகு (திபி. 1195-1228)
108. அரசன் மாகோன் மட்டக்களப்பு (திபி. 1246)
109. அரசன் கலிங்க மாகன் (திபி. 1229-1299)
110. இளவரசன் குளக்கோட்டன் - சோழ கங்கன் (திபி. 1229-1299)

111. அரசன் இரண்டாம் பராக்கிரமபாகு (திபி. 1271-1306)
112. தளபதி காலிங்கராயன் (திபி. 1298)
113. அரசன் குலசேகரச் சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1315-1347)
114. அரசன் நான்காம் பராக்கிரமபாகு (திபி. 1326-1350)
115. அரசன் குலோத்துங்க சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1347-1352)
116. அரசன் விக்கிரம சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1352-1364)
117. அரசன் வரோதைய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1364-1382)
118. பயணி அரபு இபன் பற்றுற்றா (திபி. 1375)
119. அரசன் மார்த்தாண்ட சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1382-1397)
120. அரசன் குணபூசண சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1397-1422)

121. அரசன் விரோதைய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1422-1441)
122. அரசன் சயவீர சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1441-1448)
123. அரசன் ஆறாம் பராக்கிரமபாகு (திபி. 1441-1493)
124. அரசன் குணவீர சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1448-1470)
125. தளபதி சீனச் செங்கோ (திபி. 1445)
126. புலவர் நல்லுருத்திரனார் அழகியவண்ணன் (திபி. 1450-1530)
127. அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1470-1482)
128. அரசன் செண்பகப் பெருமாள் புவனேகவாகு யாழ்ப்பாணம் (திபி. 1482-1498)
129. அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1498-1509)
130. அரசன் பரராசசேகரன் யாழ்ப்பாணம் (திபி. 1509-1550)

131. அரசன் சங்கிலி யாழ்ப்பாணம் (திபி. 1551-1591)
132. அரசன் எதிர்மன்னசிங்கன் மட்டக்களப்பு. 1569)
133. அரசன் காசிநயினார் யாழ்ப்பாணம் (திபி. 1591-1617)
134. அரசன் பெரியபிள்ளை யாழ்ப்பாணம் (திபி. 1617-1620)
135. அரசன் புவிராச பண்டாரம் யாழ்ப்பாணம் (திபி. 1621-1628)
136. அரசன் எதிர்மன்னசிங்கம் யாழ்ப்பாணம் (திபி. 1628-1637)
137. அரசன் சங்கிலிகுமாரன் யாழ்ப்பாணம் (திபி. 1637-1650)
138. அரசன் வீதியபண்டாரம் (திபி. 1646)
139. தளபதி மலையாளக் குஞ்சலி வீரர் (திபி. 1647)
140. தளபதி நாயக்க வருண குலத்தான் (திபி. 1648)

No comments:
Post a Comment