படங்கள் வழி நிழலாடும் நினைவுகள்.
1969 ஆனியில் தோக்கியா போனேன்.
அறிவியல் ஆய்வுகூடத்தில் பயிற்சிக்குப் போனன்.
அறிவியல் ஆய்வுகூடத்தில் பயிற்சிக்குப் போனன்.
சிங்கப்பூர் - என் அண்ணன் இல்லத்தாருடன்.
தாய்ப்பேயில் தங்கல்
தோக்கியோவில் 6 மாதமும் சைவ உணவு சமைத்தல்
6 மாதங்கள் தங்கினேன்.
யப்பான் மொழி பேசக் கற்றேன் (வேறு வழியில்லை)
யப்பானில் சுற்றினேன்.
ஒசாகாவுக்கு மிகை வேகத் தொடர்வண்டி,
அரண்மனை நகர் கியோத்தோ,
சக்காலினைக் காட்டிய ஒக்கைடோவின் வக்கனை,
நீல் ஆம்சுரோங்கர் நிலவில் இறங்கியதைத் தொக்கா நேரடி ஒளிபரப்பு,
தோக்கியோவில் 6 மாதமும் ஆய்வுகூடப் பணி
யப்பானிய மொழியில் என் ஆய்வுக் கட்டுரை
திரும்பும் வழியில்
1. கோலாலம்பூர் - பெரியப்பாவுடன் தங்கல்,
2. கடாரம் - மலேசிய இந்து இளைஞர் மாநாட்டில் பங்குபெறல்.

1 comment:
GREAT TO KNOW YOUR EXPERIENCES IN JAPAN! WRITE MORE!
Post a Comment