08.03.2025
மாசி 24 சனி (08.03.2025)
தவத்திரு குரு மகா சந்நிதானம் திருவடிகளுக்கு வணக்கம்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்
உதவிப் பேராசிரியர்
சண்முகநாதன் அவர்களிடம்
18 மொழிகளுக்கான
40 பேராளர் வரை
உறுதியான தொடர்புகள் கொடுத்துள்ளேன்.
நேபாளம்
தாய்லாந்து
இசுக்கந்தினேவிய மொழிகள்
சுரினாம்
இந்திய மாநில மொழிகள்
உறுதியானதும் கொடுப்பேன்.
ஆங்கில வரைவுக்கு உங்கள் ஒப்புதல் பெறக் காத்திருக்கிறேன்.
1 அசாம் இந்தியா
2 காசுமீர் இந்தியா
3 வடமொழி இந்தியா
4 தெலுங்கு இந்தியா
5 கன்னடம் இந்தியா
6 மலையாளம் இந்தியா
7 மராத்தி இந்தியா
1 இந்தி அமெரிக்கா
2 ஆங்கிலம் அமெரிக்கா
3 இத்தாலி
4 மியன்மார்
5 யேர்மன்
6 கிரியோல் சீசெல்சு
7 பிரஞ்சு இறியூனியன்
8 பிட்சின் / ஆங்கிலம் பிஜி
9 பிட்சின் / ஆங்கிலம் பாபுவா நியூகினி
10 மலாய் மலேசியா
11 சிங்களம் இலங்கை
ஆக 18 மொழிகள் தொடர்புகள்
திருவடிகளுக்கு வணக்கம்
05.03.2025
Sixth International Saiva Siddhanta Research Conference.
During May 3, 4, 5, 2025,
at Guduvanchery near Chennai Tamil Nadu India.
Organised by
Dharmapuram Adeenam of Mayiladuthurai,
in association with
SRM University
Chennai
Tamil Nadu India.
Devoted dedicated and proficient Saivaite Intellectuals from over 40 countries
and
from almost all the states in India are expected to participate.
Each delegation to be led by a senior country representative in the rank of a Minister or above.
Research papers will be presented and the distinguished assembly of intellectuals will delve into the merits of those contents.
Country representatives are expected to present the status of Saivaism in their countries towards harnessing material support that may be needed to practice and preserve Saivaism.
Participants are requested to contribute before 15th March, an article not exceeding 800 words in the language of their country, on the situation of Saivasm in their area, place, state or country, to be included in the souvenir released to commemorate the conference
Participants are requested send before 15th March, a video recording for a promotional video not exceeding 2-3 minutes in in the language of their country for use in the social media.
SRM University is the venue of the conference. Sessions will be held in their halls of academic fame. Hospitality including local transport is provided by the SRM University for the period of the conference.
Delegations will be blessed by the pontiff of Dharumapuaram Adheenam, His Holiness Masilamani Desika Paramachcharya Swamigal, the 27th head of the Holy Mutt.
A draft program of the conference to the will be made available to those registered, once the registration process is completed.
The conference also provides a platform for felicitations by His Holiness for countries and its leaders promoting Saivaism in their countries.
05.03.2025
தவத்திரு குருமகா சந்நிதானம் அவர்கள்
திருவடிகளுக்கு வணக்கம்
இந்தியா 2
அசாம்
காசுமீரம்
உலகம் 6
சீசெல்சு
இறீயூனியன்
பிஜி
பிரான்சு
யேர்மனி
அமெரிக்கா
தொடர்பாளரிடம்
நானே ஒப்புதல் பெற்றபின் உதவிப் பேராசிரியர் சண்முகநாதனிடம் முழு விவரமும் கொடுத்துள்ளேன்.
15.3.க்கு முன்
1 பதிவு
2 அந்தந்த மொழிகளில் மலருக்கான 800 சொற்களுள் கட்டுரை
3 அந்தந்த மொழிகளில் 3-5 நிமிட காணொலி
கேட்டுப் பெறுமாறு உதவிப் பேராசிரியரை ஊக்குவித்தருள்க.
மேலும்
இந்தியா 6
மலையாளம்
தெலுங்கு
கன்னடம்
வடமொழி
இந்தி
மராத்தி
உலகம் 6
நேபாளம்
சிங்களம்
மலாய்
தாய்லாந்து
மியன்மார்
இத்தாலி
மொழிகளில் பேராளர்களை அழைத்து அந்தந்த மொழிகளில் கட்டுரையும் தருமாறு கேட்டு வருகிறேன்.
தொடர்புகள் உறுதியானதும் உதவிப் பேராசிரியரிடம் ஒப்படைப்பேன்.
தென்னாப்பிரிக்கா
மொரிசியசு
சிங்கப்பூர்
மலேசியா
ஆத்திரேலியா
நியூசீலாந்து
யப்பான்
கனடா
பிரிட்டன்
சுவிற்சர்லாந்து
ஆகிய நாடுகள் தொடர்பாக நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருவடிகளுக்கு வணக்கம்
23.02.2025
Respected Shri K. Sachithananthan Ji,
Namaskar...
I am deeply humbled and grateful for your kind invitation to the Saivaite International Conference organized by Dharmapuram Adheenam in Chennai. It is truly an honor to be considered for participation in such an esteemed gathering of scholars and practitioners from around the world.
While I am deeply committed to the cause of Kashmiri Shaivism, I see myself more as an activist striving to preserve and promote our rich spiritual and cultural heritage and continue with our struggle in exile towards its logical solution, rather than an academic authority on the subject. My work has primarily been in raising awareness, fostering dialogue, and ensuring that the wisdom of Kashmiri Shaivism remains a living tradition amidst the challenges of our times.
That said, I would be delighted to contribute in any way that aligns with my role and experience. I look forward to engaging with the esteemed participants and learning from the profound insights that the conference will bring together.
I will review the possibility of submitting a paper or article and will confirm my participation soon. Thank you once again for your gracious invitation.
With warm regards,
Rahul Kaul
Youth for Panun Kashmir
23.02.2025
திருத்தம் சொல்லிவிட்டேன்
மாநாட்டுத் துணைத் தலைவர் (மொழிகள்)
என இட்டுக் கொள்ளலாமா
என தவத்திரு சன்னிதானம் அவர்களிடம் கேட்டுச் சொல்க
நன்றி
[23/2, பிற்பகல் 4:05] வெற்றி ஆதீனம்: பன்னாட்டு ஒருங்கிணைப்பு குழு துணை தலைவர்
[23/2, பிற்பகல் 4:05] வெற்றி ஆதீனம்: சன்னிதானம் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன் அவர்கள் இதை சொல்ல சொன்னார்கள் ஐயா
23.02.2025
தவத்திரு குரு மகா சன்னிதானம் அவர்களுக்கு
திருவடிகளுக்கு வணக்கம்
1 அசாம்
2 யேர்மன்
3 காசுமீர்
4 வீர சைவம் மும்பை
வருவதாகவும் தங்கள் தங்கள் மொழிகளில் ஆக்கங்கள் தருவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
மும்பையில் இருந்து வந்த செய்தியை உங்களுடன் பகிர்கிறேன்.
Dear Sir,
Thank you for inviting me, please to participate in this conference with devotion. On 1st May is a ‘Maharashtra Day’ so i have scheduled programme in Mumbai so i will be attending on 2nd May.
(I ll be reach on 1st May late night)
Thanks & Regards
Dr Vijay Jangam Swami
Chairman: Urja Foundation
National President : Akhil Veershaiv Lingayat Mahasangh
அழைப்புகளை அனுப்பவும் பொழுது கூகுள் படிவமும் சேர்த்து அனுப்ப, அந்த இணைப்புத் தந்துதவுக.
உங்களுக்கு என்ன பொறுப்பு என்றும் ஒருவர் கேட்டார்?
நன்றி
மாசி 11 ஞாயிறு (23 2 2025)
தவத்திரு குரு மகா சந்நிதானம் அவர்களுடைய திருவடிகளுக்கு வணக்கம்
ஐந்து செய்திகள் வருமாறு.
1 அசாம் மொழியில் கட்டுரை தருவார்கள். கவுகாத்திப் பல்கலைக்கழகத்தில் இருந்து மாநாட்டுக்கு வருவார்கள்.
2 யேர்மன் மொழியில் கட்டுரை தருவார்கள் யேர்மன் நாட்டிலிருந்து மாநாட்டுக்கு வருவார்கள்.
3 தொடர்புகளை உருவாக்கிய பின், அவர்களோடு தொடர்பு கொண்டு கட்டுரைகளைப் பெறவும் அவர்கள் அழைத்து ஆவன செய்யவும் உதவியாளர் ஒருவர் தேவை எனக் கேட்டிருந்தேன்.
பல்கலைக்கழக மாணவ தரத்தில் கணிணி தெரிந்த உடனுக்குடன் விடாது பணி தொடரும் உதவியாளர் ஒருவரை அடையாளம் கண்டு தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
4 மியான்மார் சீசல்சு இறியூனியன் பிஜி ஜமைக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புகளை உருவாக்கி வருகிறேன்.
5 காஷ்மீரி கன்னடம் தெலுங்கு மலையாளம் சிங்களம் இந்தி வடமொழி மலாய் கிரியோல் மொழிகளில் கட்டுரைகள் பெற முயல்கிறேன்.
தவத்திரு குருமகா சன்னிதானம் அவர்களுடைய திருவடிகளைப் போற்றி ஆசி வேண்டி நிற்கிறேன்.
No comments:
Post a Comment