Tuesday, July 16, 2024

ஆறுமுக நாவலர் பதிப்புப் பட்டியல்

 ஆறுமுக நாவலர் நூல்கலின் பட்டியல்

அவர் 68 நூல்களைப் பதிப்பித்து உள்ளார்.

எண்

புத்தகத்தின் பெயர்

பெறப்பட்ட இடம்

முதற்பதிப்பு / மறுபதிப்பு செய்த ஆண்டு

கிடைத்துள்ள பதிப்பு ஆண்டு

பக்க எண்ணிக்கை (தட்டச்சிற்கு முன்)

1

சூடாமணி நிகண்டு உரை

 

1849

 

 

2

சௌந்தர்ய லகரி உரை

 

1849

 

 

3

முதல் பாலபாடம்

Panasai Murthy, Chidambaram

1850

1978 / 1997

31

4

இரண்டாம் பாலபாடம்

Panasai Murthy, Chidambaram

1850

2009

60

5

திருச்செந்தினிரோட்டயமகவந்தாதி

U.V.S. Library

1851

1908

27

6

திருமுருகாற்றுபடை உரை

Panasai Murthy, Chidambaram

1851

2004

72

7

நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரை

 

1851

 

 

8

நன்னூல் சிவஞான சுவாமிகள் விருத்தி உரை

 

1851

 

 

9

ஞானக்கும்மி

 

1852

 

 

10

பெரியபுராணவசனம்

Thiru. Sachidhanandam, Chennai

1852

 

378

11

ஆத்திச்சூடி கொன்றைவேந்தன்

Panasai Murthy, Chidambaram

1853

2009

32

12

நல்வழி

Panasai Murthy, Chidambaram

1853

2012

36

13

நன்னெறி

Panasai Murthy, Chidambaram

1853

2012

32

14

வாக்குண்டாம்

Panasai Murthy, Chidambaram

1853

2000

24

15

சிவாலய தரிசன விதி

Panasai Murthy, Chidambaram

1854

1978 / 2011

48

16

சைவதூஷண பரிகாரம்

U.V.S. Library

1854

1957

99

17

முதல் சைவ வினாவிடை

Panasai Murthy, Chidambaram

1854

2008

48

18

திருக்கோவையார் மூலம்

U.V.S. Library

1860

5® £v¨¦

428

19

திருவாசகம் மூலம்

 

1860

 

 

20

அன்னப்பட்டியம் - தருக்கசங்கிரகம் உரை

Thiru. Sachidhanadham, Chennai

1861

 

79

21

திருக்குறள் பரிமேலழகர் உரை

 

1861

 

 

22

திருக்கோவையார் நச்சினார்கினியர் உரை

 

1862

 

 

23

கந்தபுராணம் வசனம்

Thiru. Sachidhanadham, Chennai

1864

 

 

24

பெரியபுராண சூசனம்

Thiru. Sachidhanandam, Chennai

1864

 

136

25

இலக்கணவினாவிடை

Panasai Murthy, Chidambaram

1865

1995

28

26

நான்காம் பாலபாடம்

Panasai Murthy, Chidambaram

1865

2010

298

27

இலக்கணகொத்து

U.V.S. Library

1866

1866

93

28

இலக்கணவிளக்கச்சூறாவளி

U.V.S. Library

1866

1866

89

29

சேதுபுராணம்

U.V.S. Library

1866

1932

319

30

திருவிளையாடற்புராணம்

 

1866

 

 

31

தொல்காப்பியர் சூத்திர விருத்தி

 

1866

 

 

32

பிரயோக விவேகம் மூலம் உரை

 

1866

 

 

33

கோயிற்புராணம் உரை

 

1867

 

 

34

கொலை மறுத்தல்

 

1868

 

 

35

சேனாவரையம்

 

1868

 

 

36

சைவ சமய நெறி உரை

Thiru. Sachidhanandam, Chennai

1868

இரத்தாசி வருடம்

314

37

தாயுமானவர் பாடல்

 

1868

 

 

38

திருவுந்தியார் பாடல்

 

1868

 

 

39

பாரதம்

 

1868

 

 

40

வைராக்கிய சதகம்

 

1868

 

 

41

வைராக்கிய தீபம்

 

1868

 

 

42

போலியருட்பா மறுப்பு

 

1869

 

 

43

யாழ்ப்பாண சமயநிலை

 

1872

 

 

44

இரண்டாம் சைவ வினாவிடை

Thiru. Sachidhanandam, Chennai

1873

 

 

45

இலக்கணச்சுருக்கம்

Thiru. Sachidhanandham, Chennai

1873

 

218

46

சிவஞான போத சிற்றுரை

 

1873

 

 

47

சிவராத்திரி புராணம்

 

1873

 

 

48

இலங்கை பூமி சாஸ்திரம்

 

1874

 

 

49

புட்பவிதி

Panasai Murthy, Chidambaram

1874

1998

52

50

குரு சிஷ்ய கிரம்ம்

 

1875

 

 

51

சிராத்த விதி

 

1875

 

 

52

சிவபூசா விதி

 

1875

 

 

53

தமிழ் அகராதி

 

1875

 

 

54

தமிழ் இங்கிலீஷ் அகராதி

 

1875

 

 

55

தமிழ் சமஸ்கிருத அகராதி

 

1875

 

 

56

தருப்பணவிதி

 

1875

 

 

57

நல்லூற் கந்தசுவாமி கோயில் - 1

 

1875

 

 

58

நல்லூற் கந்தசுவாமி கோயில் - 2

 

1875

 

 

59

நன்னூல் காண்டிகையுரை

Panasai Murthy, Chidambaram

1875

1963

252

60

நன்னூல் விருத்தியுரை

 

1875

 

 

61

நைடதவுரை

 

1875

 

 

62

பூஜைக்கிடம் பண்ணும் விதி

 

1875

 

 

63

போசன விதி

 

1875

 

 

64

மூன்றாம் அநுட்டான விதி

 

1875

 

 

65

நித்திய கருமவிதி

Panasai Murthy, Chidambaram

1878

2001

20

66

மூன்றாம் பாலபாடம்

Thiru. Sachidhanandham, Chennai

1882

1939

139

67

சிதம்பரமான்மியம்

Panasai Murthy, Chidambaram

2004

1996

42

68

சிவதத்துவ விவேகம்

Thiru. Sachidhanandham, Chennai

 

 

No comments: