Saturday, October 07, 2017

முகநூலில் நல்லதொரு கற்பனை

.
https://www.facebook.com/makeswaran.mallika.9?fref=ufi&pnref=story

Makeswaran Mallika
3 மணிகள் ·
இவரை தெரியுமா? இவர்தான் சச்சிதானந்தம். த்புாது சுவாமிகள் என அழைக்கப்படுகின்றார். இவர் தொடர்பில்பல்வேறு விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் இவர் சிவ சேனை என்ற அமைப்பொன்றை ஆரம்பித்துள்ளார். இவ்வமைப்பு உருவாவதற்கு இந்திய ”றோ” என்ற புலனாய்வு அமைப்பு மிக பெரும் உதவியாக இருந்தது. இவ்வமைப்பினை உருவாக்குவதற்கு ஒரு கோடி ரூபாய் இவருக்கு கைமாறப்பட்டமை கசிந்த உண்மை.
இவர் பாக்கியம் என்பவரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவருக்கு ஒரு குழந்தையும் இருந்தது. இவர் ஏமாற்றியமையால் மன உழைச்சலுக்காளான அந்த தாய் அலரிகொட்டை உண்டு தற்கொலை செய்து கொண்டாள். பின்னர் அக்குழந்தையை அவளது உறவினர்கள் சிறுவர் இல்லமொன்றில் ஒப்படைத்து சிறுவன் 13வது வயதில் போலியோ நோய் தாக்கத்திற்குள்ளாகி 1994ம் ஆண்டு உயிரிழந்தான். இவ்வாறு இவர் பாலியல் விடயங்களில் ஏகப்பட்ட இடங்களில் மாட்டிக்கொண்டவர்.
தற்போது நித்தியானந்த சுவாமிகள் போன்று தன்னை ஒரு மத தலைவராக காட்டியவாறு இன்று சிவசேனா என்ற அமைப்பை உருவாக்கி தனது ஊத்தைகளை மறைந்து வருகின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினரோடு அண்மையில் உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு தன்னை சிவ பக்தனாக அடையாளப்படுத்தியதாக தகவலறிந்தேன்.
பெண்பித்தர்களிற்கு பாதுகாப்பாக அமைவது சுவாமிகள் என்ற இந்த நல்ல ஆடையே. சுவாமி நித்தியானந்தன் போன்று இலங்கையில் சச்சிதானந்தன் விரைவில் பாலியல் சிக்கலில் மாட்டிக்கொண்டு சிறைவாசம் சென்றாலும் ஐயமில்லை.
https://www.facebook.com/makeswaran.mallika.9?fref=ufi&pnref=story

Seyone Ponnambalam வெற்றிவேல்; சச்சி அங்கிள் இப்போது தமிழர்களை காக்க கையில் எடுத்திருக்கும் ஆயுதம் காவி. வெள்ளையுடுத்தியிருந்த அவர் இப்போது தமிழர்களை தமிழ் கிருஸ்தவர்களிடம் இருந்தும் முஸ்லிம்களிடம் இருந்தும் காப்பாற்ற வந்திருக்கிறர். கூடவே தீவிரவாத இந்து அமைப்புகளின் கூட்டோடு. மதமாற்றம் தடுக்கப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால் 2009வரை தமிழர்கள் ஈவுஇரக்மின்றி கொன்றொழிக்கப்படும்போது இந்த மதகுழுக்களோ இவரோ வரவில்லை. ஒருவேளை அன்று சைவ, கிருஸ்தவ தமிழர்கள் ஒன்றாக அழிக்கப்பட்டதாலோ தெரியவில்லை. இன்று சிங்களவர்களை பௌத்தர்களை அரவணைத்தபடி தமிழ் கிருஸ்தவர்களுக்கு எதிராக கொடிய விசத்தை கக்கியபடி காக்க வந்திருக்கிறார்கள். உண்மையில் சச்சி அக்கிளும் அவர் கூட்டமும் கட்டாயம் வெற்றி பெறவேண்டும். இந்து தீவிரவாதத்தை விதைக்கும் இல்லாவிட்டால் இந்த வயோதிபர் ஒவ்வொரு தமிழரின் உயிருக்கும் பதில் சொல்லவேண்டிய நிலைவரும். இதைப்போன்ற ஒரு இழிவான பழியை பெறும் வரை இவர் உயிரோடு இருப்பாரோ இல்லையோ மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அது நடந்தே தீரும். அன்று இந்துக்களுக்காக இந்தியாவோ கிருஸ்தவர்களுக்காக அமெரிக்காவோ முஸ்லிம்களுக்காக சவுதி அரேபியாவோ வராது. நிச்சயம் இவரினால் வளர்க்கப்பட்ட தீவிர இந்து மத அடிப்படைவாத தமிழர்கள் தான் பாவம். சாகிறவயதில் இவரைப்போன்ற இழிசெயலையும் இழிபணியையும் செய்யும் இழிவான பிறவி இவரைவிட வேறு யாரும் கிடையாது.