ஊடகத்தாருக்கு
புரட்டாசி 26 ஞாயிறு (12 10 2025)
சிவ சேனை
பாலசிங்கம் செயமாறன்
எழுதுகிறேன்
பொய்யர்தம் மெய்யரின் பேரவையே சர்வ மதப் பேரவை
அம்மா, வாழும்போதே தெய்வம்.
ஆற்றலின் மறுவடிவம் அம்மா.
கல்வி தருவாள்
செல்வம் தருவாள்
வீரம் தருவாள்
அன்பையும் அறத்தையும் அருளையும் பொழிவாள்
எனவே அவள் தெய்வம்.
தமிழர் வகுத்த ஐந்து நிலங்கள்.
அங்கே பாலை நிலத்தின் தெய்வம் தாய். அம்மா அவளே. காளி அவளே. கொற்றவை அவளே.
கொற்றவை வழிபாடு பல்லாயிரம் ஆண்டு காலத் தமிழர் பண்பாடு. கொற்றவியே காளி.
காளி கோயிலை இடித்தேன். இடிப்பதற்கு அமைச்சர் பதவி உதவியது. கோயிலை இடித்த இடத்தில் முகமதியருக்கு கட்டடம் கட்டிக் கொடுத்தேன். ஒட்டுமாவடியில் இடித்தேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடித்தேன். கிழக்கு மாகாணத்தில் இடித்தேன். இலங்கையில் இடித்தேன்.
200 - 300 ஆண்டுகளுக்கு முன்பு வணிகத்துக்காக வந்தவன். குடியேறியவன். ஒட்டுமாவடியில் இடம் கொடுத்தோம். தங்கினான். நன்றியாகப் பல்லாயிரம் ஆண்டுகாலத் தமிழ்ப் பண்பாட்டுக் கோயிலை இடித்தான். இடித்தது மட்டுமின்றி, மார்பு தட்டிக் காணொளி வெளியிட்டான்.
இடம் கொடுத்து உதவிய இந்துக்களின் உள்ளம் கொதிக்கும். நெஞ்சத்தில் இரத்தம் பீறிடும்.
போர்க்காலப் புண்களோடு இழப்புகளோடு இடப்பெயர் அழிவுகளோடு வாழ்கின்ற மக்களை, பனையில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல் காளி கோயிலை இடித்தேன் என முகமதியன் மத வெறியோடு கூறினான்.
காசிப முனிவரின் காஷ்மீரில் இருந்து கதிர்காமம் வரை காளிக்குக் கோயில் கோயிலாகக் கட்டி வைத்திருக்கிறோம். வங்காளம் முழுக்க காளி கோயில்கள்.
வீரத்தின் திருமகள். வெற்றியின் தாய். துர்க்கையாய் கொற்றவையாய் காளியாய் கோலங்கள் கொண்டவள். ஞாலத்தை வழிநடத்துபவள். என்றெல்லாம் நாங்கள் போற்றிப் பாராட்டிப் பணிந்து வணங்கி வாழ்ந்து வருகிறோம்.
நீயோ காளி கோயிலை இடித்தேன் என்று கொக்கரிக்கிறாய். அய்யய்யோ தவறு செய்து விட்டோமே. இந்துக்களைப் புண்படுத்தினோமே என்று முகமதியன் ஒருவனாவது உன்னைக் கண்டித்தானா?
உன்னோடு நல்லிணக்கம் பேசும் சைவர்கள் மூடர் அன்றோ! இந்துக்கள் கோழைகள் அன்றோ!
காளி கோயிலை இடித்தது மட்டுமன்று. முகம் மறைக்க இடம் கொடுத்தால் கொட்டில் முழுவதுமே தனதாக்கும் ஒட்டகம் போல் அம்பாறையில் திருகோணமலையில் மட்டக்களப்பில் மன்னாரில் புத்தளத்தில் சைவர்களை ஒடுக்கினாய். அவர்கள் நிலங்களைக் கைப்பற்றினாய். காதல் வலை வீசி சைவப் பெண்களை முகமதியர் ஆக்கினாய். ஒன்றுக்கு நாலாக்கி உன் வம்சத்தைப் பெருக்கினாய்.
சைவர்களின் குடும்பச் சீரழிவில் இந்துக்களின் நில இழப்பில் திருக்கோயில்களின் உடைப்பில் கொக்கரிக்கும் முகமதியனோடு நல்லிணக்கம் காண முடியுமா?
எனவே தான் சொல்கிறேன் சர்வமும் கிடையாது. மதமும் கிடையாது. பேரவையும் கிடையாது. சர்வ மதப் பேரவை என்றாலே திருக்கோயில்களை உடைத்தோம், உருவ வழிபாட்டைக் கெடுத்தோம், என்ற முகமதியரின்ன் கொக்கரிப்புக்கு மேடையமைத்து கொடுக்கும் அமைப்பே.
குர்ஆன்: [4:116] உருவத் திருமேனிகளைக் கடவுளாக வழிபடுவோரை அல்லா ஒரு பொழுதும் மன்னிக்க மாட்டார். GOD does not forgive idol worship. இதை ஒத்த பல வரிகள் குர்ஆனில் உள்ளன.
குர்ஆனின் வழிநடத்தலில் ஒட்டுமாவடியில் காளி கோயிலை இடித்தான் முகமதியன். அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி இடித்தான் முகமதியன்.
குளித்த புருவம் என்கிறோம். கொவ்வைச் செவ்வாய் என்கிறோம். பனித்த சடை என்கிறோம். பவளம் போல் மேனி என்கிறோம். பால் வெண்ணீறு என்கிறோம். இனித்தம் உடைய எடுத்த பொற் பாதம் என்கிறோம். உருவத் திருமேனியைக் காண்பதற்கே இந்த மனிதப் பிறவி என்கிறோம். சைவ சமயம் இஃதே. இந்து சமயம் இஃதே.
உருவத்தைக் கண்டாலே உடை என்கிறான். எப்படி அவனோடு நல்லிணக்கம் காண முடியும்? சர்வ மதப் பேரவையில் அவனோடு நல்லிணங்கி உட்கார முடியுமா?
நீ நம்பிக்கை அற்றவன். நான் நம்பிக்கை உள்ளவன். நீ காஃபீர். நான் முஸ்லிம்.
குர்ஆன் 9:12. நம்பிக்கை அற்றவர்களோடு, அவர்களின் தலைவர்களோடு போரிடு. “Fight the leaders of unbelief”
குர்ஆன் 9:14 நம்பிக்கை அற்றவர்களோடு போரிடு. உன் கைகளால் அல்லா அவர்களைத் தண்டிக்கிறார். நம்பிக்கையற்றவர்களை மதிப்பு அற்றவர்களாக்கு. அதன்வழி, நம்பிக்கை உள்ளவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை நீ கொண்டு வருகிறாய். அதற்காக அல்லா உனக்கு அருள் புரிவார். “Fight them; God will punish them by your hands and bring them to disgrace, and assist you against them, heal the hearts of a believing people, remove the rage of their hearts, and God turns (mercifully) to whom He pleases, and Allah is Knowing, Wise” (9:14).
குர்ஆன் 9:36. பல்வேறு உருவத் திருமேனிகளை வழிபடுவர்களோடு முழுமையாகப் போரிடு “Fight the polytheists all together”
குர்ஆன் கூறும் வரிகளை முகமது நபி சொன்னதாக எழுதி வைத்திருக்கிறார்கள். குர்ஆன் அனைத்து மசூதிகளிலும் இருக்கும்.
முகமது நபி பிறந்து 187 ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர் புக்காரி. சகீஹ் புக்காரியின் 7562 ஹதீசுகளும் எல்லா மசூதிகளிலும் இருக்கும்.
முகமது நபியும் புக்காரியும் வழிகாட்டும் வரிகள் நம்பிக்கையற்றவர்கள் மீது புனிதப் போர் (ஜிகாத்) தொடுங்கள் என்பதே.
குர்ஆனின் ஒன்பதாவது பகுதியையும் புக்காரியில் புனிதப் போர் தொடர்பான வரிகளையும் படித்தால் நம்பிக்கையாளரான முகமதியரோடு, காஃபீர்களான நம்பிக்கையற்றவரான முகமதியர் அல்லாதவர் நல்லிணக்கம் காணவே முடியாது. சர்வ மதப் பேரவையில் இணங்கிப் பேச முடியாது.
அதனால் தான் மீண்டும் சொல்கிறேன், சர்வமும் கிடையாது, மதமும் கிடையாது, பேரவையும் கிடையாது. நல்லிணக்கத்துக்குக் கதவுகளை மூடிக் கொண்ட மனத்தோடு பொய்யர் தம் மெய்யராகச் சைவர்களிடம் வருகிறார்கள் முகமதியர்.
No comments:
Post a Comment