Press release
Please scroll down for Sinhala Hindi and English versions.
மார்கழி 22 செவ்வாய் (06.01.2026)
ஊடகத்தாருக்கு
அ. மாதவன்
சிவ சேனை
மன்னார்த் தமிழ்ச் சைவ மக்களின் முகத்தில் செருப்பால் அடிக்கின்றனரே!
இராமர் படம் அமைந்த விளம்பரத் தட்டியை இலங்கை அரசு மன்னாரின் நுழைவாயிலில் வைக்கக் கூடாதாம். கத்தோலிக்க ஆயரின் சார்பில் சொல்கிறார்கள். பிபிசிக்குச் சொல்கிறார்கள்.
படிக்க https://www.bbc.com/tamil/articles/ckgx3l0zg47o
திருக்கேதீச்சரக் கோயில் நுழைவாயிலில் கத்தோலிக்க உலூர்தம்மாள் தேவாலயத்தைக் கட்டலாமாம். கத்தோலிக்கரின் கருத்து.
திருக்கேதீச்சரம் கோயில் நுழைவாயிலில் வரவேற்பு வளவைக கட்டினால் உடைப்போம் அழிப்போம். அங்கே நந்திக் கொடியை காலால் மிதிப்போம். கத்தோலிக்கரின் கருத்து.
மன்னாரின் நுழைவாயில் தள்ளாடியில் இருக்கிறதாம், சைவர்களுக்குச் செருப்பால் அடிக்கிறார் கத்தோலிக்க ஆயரின் சார்பாளர்.
மன்னாரின் நுழைவாயில் வெள்ளாங்குளத்தில் இருக்கிறது வடக்கே.
பறையனாலங்குளத்தில் இருக்கிறது கிழக்கே. முள்ளிக்குளத்தில் இருக்கிறது தெற்கே.
வடகடலும் தென்கடலுமாகப் பரந்த கரையோரம் துறைதோறும் நுழைவாயில்களாக மேற்கே.
தள்ளாடி என்ற சிற்றூர் நட்ட நடுவில் இருக்கையில் மன்னாருக்கு நுழைவாயில் ஆகுமா?
மன்னார்ச் சைவர்களை முட்டாள்கள் எனக் கருதுகிறார், மன்னார் ஆயரின் சார்பாளர் பிபிசிக்கு அளித்த கருத்தாக.
மன்னார் ஆயர் சொன்னால் அதுவே வேதம். ஆகவே தள்ளாடியே நுழைவாயில் எனத் தலையாட்டும் பொம்மைகளாக மன்னார் மாவட்டத்தின் 55% கத்தோலிக்கர்.
மன்னார் சிவபூமி. இராமரின் பூமி. இராமரின் இலங்கைக்கான நுழைவாயில். சீதையை மீட்டு இராமேச்சரத்துக்கான புறப்பாட்டு முனையம். மன்னார் மாவட்டமெங்கும் இராமரைப் பேசும் முனையங்கள்.
பாலைவனத்தில் எழுதிய பட்டோலைகளைப் படிப்பவருக்கு, பசுஞ்சோலையில் எழுதிய காப்பியங்களில் கருப்பொருள் தெரியாமல் இருப்பது வியப்பல்ல.
இலியத்தையும் ஒடிசியையும் மனப்பாடம் செய்த வெள்ளாடையருக்கு இராமர் மன்னாருக்கு வந்ததைக் கூறும் சங்க இலக்கியங்களோ தமிழ் காப்பியங்களோ சிலப்பதிகாரமோ மணிமேகலையோ கம்ப இராமாயணமோ வில்லிபாரதமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவை சாத்தானின் காப்பியங்கள் அல்லவா கத்தோலிக்கருக்கு.
இலியத்தோடும் ஒடிசியோடும் பழைய ஏற்பாட்டோடும் புதிய ஏற்பாட்டோடும் பின்னிப் பிணைந்த நிலங்கள் முன்னீர்க் கடலுக்கு அப்பால் மேற்கே பாலைவனத்திலும் அப்பாலும் அல்லவா?
வந்தேறி இலக்கியங்களில் வாழ்வியலைக் காண்பவர்களுக்கு இராமாயணம் கசக்கும். சாத்தானின் காப்பியமாகக் கண்ணுள் எண்ணெயாய் எரியும்.
குறிஞ்சிக்கு முருகனையும்
முல்லைக்கு இராமரையும்
மருதத்துக்கு இந்திரனையும்
நெய்தலுக்கு வருணனையும்
பாலைக்குக் கொற்றவையையும்
வழிபாட்டு வாழ்வியலாகக் கொண்ட தமிழர், இராமரின் படத்தை வைக்காமல் வேறு யாரின் படத்தை வைப்போம்?
முருகனையும் இராமரையும் இந்திரனையும் வருணனையும் கொற்றவையையையும் சாத்தான்கள் என இழித்தும் பழித்தும் 450 ஆண்டுகளாகப் பேசுகின்ற பரங்கிக் கத்தோலிக்கருக்கு இராமரின் படம் கண்ணுக்குள் எண்ணெய்யாகி எரிவது வியப்பல்ல.
இராமர் சாத்தான், இராமரின் படத்தை அரசு வைக்கக் கூடாது என வத்திக்கான் ஆயரின் சார்பாளர், 3000 ஆண்டுகளுக்கும் கூடிய வரலாற்று நாயகர்களான மன்னார்த் தமிழ்ச் சைவர்களின் முகத்தில் செருப்பால் அடித்திருக்கிறார்.
பாலைவனத்தின் வாழ்வியலைப் பசுஞ்சோலைக்குள் திணிக்கும் பரங்கிக் கத்தோலிக்கர்களின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு எவ்வளவு காலம் தமிழர் மன்னாரில் பொறுமை காக்கப் போகிறார்கள்?
මාධ්ය නිවේදනය
ඒ. මාධවන්
ශිව සේනායි, ශ්රී ලංකාව
ඔවුන් මන්නාරමේ ශයිව ජනතාවගේ මුහුණුවලට සෙරෙප්පු වලින් පහර දෙනවා!
ශ්රී ලංකා රජය මන්නාරමේ දොරටුවේ රාම දෙවියන්ගේ පින්තූරයක් සහිත දැන්වීම් පුවරුවක් සවි නොකළ යුතුව තිබුණි. ඔවුන් මෙය පවසන්නේ කතෝලික රදගුරුතුමා වෙනුවෙන් ය. ඔවුන් බීබීසීයට මෙසේ පවසති.
https://www.bbc.com/tamil/articles/ckgx3l0zg47o කියවන්න
තිරුකේතීචරම් දේවස්ථානයේ දොරටුවේ කතෝලික ලූර්දු පල්ලියක් ඉදි කළ හැකිය. මෙය කතෝලිකයන්ගේ අදහසයි.
තිරුකේතීචරම් දේවස්ථානයේ දොරටුවේ පිළිගැනීමේ ආරුක්කුවක් ඉදිකරන්නේ නම්, අපි එය කඩා විනාශ කරන්නෙමු. අපි එහි නන්දි කොඩිය පාගා දමමු. මෙය කතෝලිකයන්ගේ අදහසයි.
මන්නාරමේ දොරටුව තලඩි හි ඇත, එසේ පැවසීමෙන්, කතෝලික රදගුරුතුමාගේ නියෝජිතයා ශයිවවරුන්ට සෙරෙප්පු වලින් පහර දෙයි.
මන්නාරමේ දොරටුව උතුරට වෙල්ලන්කුලමේ ඇත.
එය නැගෙනහිරින් පරයියනලන්කුලමේ ඇත. එය දකුණේ මුල්ලිකුලම් හි පිහිටා ඇත.
උතුරු මුහුදේ පෝක් බොක්කෙහි සහ මන්නාරමේ දකුණු මුහුදේ බොක්කෙහි විශාල වෙරළ තීරය බටහිරට දොරටුවයි.
දිස්ත්රික්කයේ මැද ඇති විට තල්ලඩි නම් කුඩා ගම්මානය මන්නාරමට දොරටුව විය හැකිද?
මන්නාරම රදගුරුතුමාගේ නියෝජිතයා බීබීසී වෙත තම මතය ලබා දෙන පරිදි මන්නාරමේ සයිවස් මෝඩයන් ලෙස සලකයි.
මන්නාරම රදගුරුතුමා එය පවසන්නේ නම්, එය පූජනීයයි. එබැවින්, මන්නාරම දිස්ත්රික්කයේ 55% ක් වන කතෝලිකයන් තල්ලඩි මන්නාරමට දොරටුව බව හිස නමා බිෂෝගේ රූකඩ වේ.
මන්නාරම යනු ශිව දේශයයි. රාමගේ දේශයයි. රාම සඳහා ශ්රී ලංකාවට දොරටුවයි. රාමේෂ්වරම් වෙත යාමට සීතා බේරා ගැනීමෙන් පසු පිටවීමේ ස්ථානය. මන්නාරම දිස්ත්රික්කය පුරා රාම ගැන කතා කරන ගම්මාන තිබේ.
කාන්තාරයේ ලියා ඇති වීර කාව්ය කියවන්නෙකු ලංකා හරිතකරණයේ ලියා ඇති වීර කාව්යයන්ගේ තේමාව නොදැන සිටීම පුදුමයක් නොවේ.
ඉලියඩ් සහ ඔඩිසි කටපාඩම් කර ඇති කැසොකර්වරයෙකුට මන්නාරමට රාමගේ පැමිණීම ගැන පවසන සංගම් සාහිත්යය, දෙමළ වීර කාව්යයන්, සිලප්පතිකාරම්, මනිමේගලයි, කම්බා රාමායණය හෝ විලි භාරතය දැන ගැනීමට ඇති ඉඩකඩ අඩුය. ඒවා කතෝලිකයන්ට සාතන්ගේ වීර කාව්යයන් සහ සාහිත්ය නොවේද?
ඉලියඩ් සහ ඔඩිසි, පැරණි ගිවිසුම සහ නව ගිවිසුම සමඟ බැඳී ඇති ඉඩම්, නැගෙනහිරින් අරාබි මුහුදෙන් ඔබ්බට, බටහිරින් සහ ඉන් ඔබ්බට කාන්තාරයේ නොවේද?
කාන්තාර සාහිත්යයේ ජීවිතය දකින අයට, රාමායණය කටුකයි. එය සාතන්ගේ වීර කාව්යයක් ලෙස ඇස්වල තෙල් මෙන් දැල්වෙයි.
කුරින්ජි සඳහා මුරුගන්,
මුල්ලෙයි සඳහා රාම,
මරුතම් සඳහා ඉන්ද්ර,
රෙදි විවීම සඳහා වරුණ,
කිරි සඳහා කොත්රවායි,
රාම දෙවියන් නොවේ නම් අප නමස්කාර කළ යුත්තේ වෙන කාටද?
පසුගිය වසර 450 පුරාවට රාම දේශයේ මුරුගන් දෙවියන්, රාම දෙවියන්, ඉන්ද්ර, වරුණ සහ කොත්රාවයි යක්ෂයන් හෝ සාතන්වරුන් ලෙස කතා කරමින් අපහාස කරමින් සිටින උමතු කතෝලිකයන්ගේ ඇස් හමුවේ රාම දෙවියන්ගේ ප්රතිරූපය දැල්වීම පුදුමයක් නොවේ.
වතිකානු රදගුරුතුමාගේ නියෝජිතයා, වසර 3000කට අධික ඓතිහාසික වීරයන් වන මන්නාරමේ දෙමළ ශෛවවාදීන්ගේ මුහුණට සපත්තුවකින් පහර දී ඇත්තේ, රාම දෙවියන් සාතන් බව පවසමිනි.
මෙම සශ්රීක පාරාදීසයේ මිහිරි ප්රසන්න ජීවිතයට කාන්තාර ජීවිතයේ සතුරු සංස්කෘතික වත්කම් බලහත්කාරයෙන් ගෙන යන උමතු කතෝලිකයන්ගේ කෲරත්වය මන්නාරමේ දෙමළ ජනතාව කොපමණ කාලයක් විඳදරා ගනීවිද?
प्रेस रिलीज़
ए. माधवन
शिवा सेनाई, श्रीलंका
वे मन्नार के शैव लोगों के चेहरों पर चप्पलें मार रहे हैं!
श्रीलंका सरकार को मन्नार के एंट्रेंस पर भगवान राम की तस्वीर वाला एडवरटाइजिंग बोर्ड नहीं लगाना चाहिए था। वे कैथोलिक बिशप की तरफ से यह कह रहे हैं। वे BBC को बता रहे हैं।
पढ़ें https://www.bbc.com/tamil/articles/ckgx3l0zg47o
थिरुकेतीचरम मंदिर के एंट्रेंस पर एक कैथोलिक लूर्डेस चर्च बनाया जा सकता है। यह कैथोलिकों की राय है।
अगर थिरुकेतीचरम मंदिर के एंट्रेंस पर रिसेप्शन आर्च बनाया जाता है, तो हम उसे तोड़ देंगे और बर्बाद कर देंगे। हम वहां नंदी झंडे को रौंद देंगे। यह कैथोलिकों की राय है।
मन्नार का गेटवे तल्लाडी में है, ऐसा कहकर कैथोलिक बिशप का रिप्रेजेंटेटिव शैवों को चप्पलों से पीट रहा है।
मन्नार का गेटवे उत्तर में वेल्लनकुलम में है। यह पूरब में परैयानालंकुलम में है। यह दक्षिण में मुल्लिककुलम में है।
नॉर्थ सी पाक खाड़ी और साउथ सी गल्फ ऑफ़ मन्नार का बड़ा कोस्टलाइन पश्चिम का गेटवे है।
क्या थल्लाडी का छोटा सा गाँव मन्नार का गेटवे हो सकता है जब वह ज़िले के बीच में है?
मन्नार बिशप का रिप्रेजेंटेटिव BBC को अपनी राय देते हुए मन्नार के शैवों को बेवकूफ़ समझता है।
अगर मन्नार बिशप ऐसा कहते हैं, तो यह पवित्र है। इसलिए, मन्नार ज़िले में 55% कैथोलिक बिशप की कठपुतली हैं जो यह मानते हैं कि थल्लाडी मन्नार का गेटवे है।
मन्नार शिव की भूमि है। राम की भूमि है। राम के लिए श्रीलंका का गेटवे। सीता को बचाने के बाद रामेश्वरम जाने का रास्ता। पूरे मन्नार ज़िले में, ऐसे गाँव हैं जो राम की बात करते हैं।
यह कोई हैरानी की बात नहीं है कि रेगिस्तान में लिखे गए महाकाव्यों को पढ़ने वाला लंका के हरियाली भरे इलाकों में लिखे गए महाकाव्यों का विषय नहीं जानता।
यह मुश्किल है कि एक कैसोकर जिसने इलियड और ओडिसी को याद किया हो, उसे संगम साहित्य, तमिल महाकाव्य, सिलप्पाथिकारम, मणिमेगलाई, कम्ब रामायण या विल्ली भारतम के बारे में पता होगा, जो राम के मन्नार आने के बारे में बताते हैं। क्या ये कैथोलिक लोगों के लिए शैतान के महाकाव्य और साहित्य नहीं हैं?
क्या इलियड और ओडिसी, ओल्ड टेस्टामेंट और न्यू टेस्टामेंट से जुड़ी ज़मीनें, पूरब में अरब सागर के पार, पश्चिम में रेगिस्तान में और उससे भी आगे नहीं हैं?
जो लोग रेगिस्तानी साहित्य में जीवन देखने आते हैं, उनके लिए रामायण कड़वी है। यह शैतान के महाकाव्य के रूप में आँखों में तेल की तरह जलती है।
तमिल, जो कुरिंजी के लिए मुरुगन की पूजा करते हैं,
मुल्लई के लिए राम की,
मरुथम के लिए इंद्र की,
बुनाई के लिए वरुण की,
दूध के लिए कोटरावाई की,
भगवान राम के अलावा और किसकी पूजा करें?
यह कोई हैरानी की बात नहीं है कि भगवान राम की छवि उन कट्टर कैथोलिकों की आँखों में जलती है जो पिछले 450 सालों से राम की धरती पर भगवान मुरुगन, भगवान राम, इंद्र, वरुण और कोटरावाई को शैतान या शैतान कहकर बोलते और बदनाम करते रहे हैं।
वेटिकन बिशप के प्रतिनिधि ने मन्नार के तमिल शैवों, जो 3000 से ज़्यादा सालों के ऐतिहासिक हीरो हैं, के मुँह पर जूता मारा है, यह कहते हुए कि भगवान राम शैतान हैं।
मन्नार के तमिल कब तक उन कट्टर कैथोलिकों की क्रूरता सहते रहेंगे जो रेगिस्तान की ज़िंदगी की दुश्मनी भरी संस्कृति को इस हरे-भरे स्वर्ग की मीठी और सुखद ज़िंदगी में ज़बरदस्ती डाल रहे हैं?
Margazhi 22 Tuesday (06.01.2026)
Press release
A. Madhavan
Siva Senai, Sri Lanka
They are hitting the faces of the Tamil Saiva people of Mannar with sandals!
The Sri Lankan government should not have placed an advertising board with a picture of Lord Rama at the entrance of Mannar. They are saying this on behalf of the Catholic Bishop. They are telling the BBC.
Read https://www.bbc.com/tamil/articles/ckgx3l0zg47o
A Catholic Lourdes church could be built at the entrance of Thiruketheecharam Temple. This is Catholics' opinion.
If a reception arch is erected at the entrance of Thiruketheecharam Temple, we will break it and destroy it. We will trample the Nandi flag there. This is Catholics' opinion.
The gateway to Mannar is in Talladi, by saying so, the Catholic bishop's representative is beating the Tamil Saiva face with sandals.
The gateway to Mannar is in Vellankulam to the north.
It is in Paraiyanalankulam to the east. It is in Mullikkulam to the south.
The vast coastline of the North Sea Palk bay and the South Sea Gulf of Mannar is the gateway to the west.
Can the small village of Thalladi be the gateway to Mannar when it is in the middle of the district?
The Mannar bishop's representative considers the Saivas of Mannar to be fools, as he gives his opinion to the BBC.
If the Mannar bishop says it, then that is sacred. Therefore, Catholics forming 55% in the Mannar district are puppets of the Bishóp to nod that Thalladi is the gateway to Mannar.
Mannar is the land of Siva. The land of Rama. The gateway to Sri Lanka for Rama. The departure point after rescuing Sita to go to Rameswaram. All over Mannar district, there are villages that speak of Rama.
It is not surprising that a reader of the epics written in the desert does not know the theme of the epics written in the Lankan greenary.
It is unlikely that a Cassocker who has memorized the Iliad and the Odyssey would have known the Sangam literature, the Tamil epics, the Silappathikaram, the Manimegalai, the Kamba Ramayana or the Villi Bharatam which tell of Rama's arrival in Mannar. Aren't those the epics and literature of Satan to Catholics?
Aren't the lands intertwined with the Iliad and the Odyssey, the Old Testament and the New Testament, beyond the Arabian sea in the east, in the desert in the west and beyond?
For those who come and see life in desert literature, the Ramayana is bitter. It burns like oil in the eyes as the epic of Satan.
The Tamils, who have worshipped Murugan for Kurinji,
Rama for Mullai,
Indra for Marutham,
Varuna for Neithal
Kotravai for Paalai,
Who else should we worship if not Lord Rama?
It is not surprising that the image of Lord Rama burns in the eyes of the rabid Catholics who have been speaking and slandering Lord Murugan, Lord Rama, Indra, Varuna and Kotravai as devils or Satans in the land of Rama for the past 450 years.
The Vatican Bishop’s representative has slapped the Tamil Saivas of Mannar, who are historical heroes of over 3000 years, with a shoe in their faces, saying that Lord Rama is Satan.
How long are the Tamils in Mannar going to endure the cruelty of the rabid Catholics who are forcing the inimical cultural pourings of the desert life into the sweet pleasurable life of this verdant paradise?
No comments:
Post a Comment