Sunday, March 23, 2025

தையிட்டி 23.03.2025

සිංහල සහ ඉංග්‍රීසි ගූගල් අනුවාදයන් පහතින්

Versions of Sinhala and English below

ஊடகத்தாருக்கு

பங்குனி 10, திங்கள் (24.03.2025)

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 

எழுதுகிறேன்

வெறுப்பின் எரிமலைகள். பழிவாங்கலின் புளிக் கரைசல்கள். ஏமாற்றே தொழில். அடாத்தே வாழ்வியல். அட்டூழியமே படைக் கருவி.

தையிட்டியின் கொடுமையாளர் புத்தர் அல்லர். மஞ்சள் ஆடை அணிவதால் புத்தர் ஆகார். சேறு படிந்த சிந்தனை. ஏமாற்றுவதற்குத் துணிச்சல். இவர்களுக்கு மஞ்சள் ஆடை ஏன்?. நான் கேட்கவில்லை. தம்ம பதம் கேட்கிறது.

நேர்மை கெட்ட மனம். அதன் வழி தகாத சொற்களின் உரை, தகாத செயல்களின் வாழ்வு. வண்டி இழுக்கும் எருது. அதைத் தொடரும் வண்டியின் சில்லுகள். நேர்மைக்க மனத்தான் எருது. துன்பங்கள் வண்டியின் சில்லுகள். அவனைத் துன்பங்கள் தொடரும் வாக்கும். தம்ம பதத்தின் தொடக்க வரி.

வசை மொழிந்தான். தாக்கினான். கொள்ளையடித்தான். தோற்கடித்தான். பகைமை மேவ வெறுப்பை எரிமலை ஆக்கினான். இத்தகைய விழிப்பு அற்றோர், உயிர் அற்றோர். உயிருள்ளோர் இவ்வாறு உரையார், செய்யார். இவை தம்ம பதத்தில் அடுத்து வரும் வரிகள்.

தம்ம பதத்தைப் படிக்காமல் தையிட்டிக்கு வந்திருக்கிறார் மஞ்சள் ஆடையில். திருஞானசம்பந்தர் தேவார மொழியில் சொல்வதானால் தையிட்டிக்கு வந்தவர் மஞ்சள் துகில் புனைந்த எத்தர். புத்தர் அல்லர் அவர் எத்தர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தையிட்டியில் புதிய கட்டடத்தைத் திறந்தவர் திருஞானசம்பந்தரின் தேவார வரியாளர்.

யாழ்ப்பாணத்தில் நாக விகாரை. நயினா தீவில் நாக விகாரை. இந்த விகாரைகளின் புத்தத் துறவிகள் நேற்றுத் தையிட்டிக்கு வரவில்லை, ஏன்? மஞ்சள் ஆடையின் மகிமை தெரிந்தவர்கள் அவர்கள்.

கண்டியின் மல்வத்தை பீடமும் அசுகிரிய பீடமும் தையிட்டியில் விகாரை போன்ற புத்த மதம் சார் கட்டமைப்புகளை ஒப்பவில்லை, ஏன்? அவர்கள் தம்ம பதத்தின் வரிகளைப் படித்தவர்கள்.

நயினா தீவு நாக விகாரைத் துறவி நயந்து உரைத்ததுடன் கடிந்தும் உரைத்துள்ளார். தையிட்டியில் புத்தருக்குப் பொருத்தமான கட்டமைப்பல்ல.

தையிட்டிக்கு வந்தவர்கள் அமரபுர நிக்காயத்தை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். 225 ஆண்டுகள் பழமையான புத்த பீடம். அம்பலாங்கோட்டை - கந்தகோட்டை மகா விகாரையே அமரபுர நிக்காயத்தின் தலைமையகம்.

அண்மையில் பொறுப்பேற்ற அமரபுர நிக்காயத் தலைமைத் துறவி, வண. காரகோட்டை, உயங்கோட்டை மைத்திரி மூர்த்தி தேரர், தையிட்டியின் கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார்கள்.

யாழ்ப்பாணம் நாக விகாரையர் ஏற்கவில்லை. நயினா தீவு நாக விகாரையார் ஏற்கவில்லை. கண்டி மகா நாயக்கர்கள் இருவரும் ஏற்கவில்லை. அமரபுர நிக்காயத் தலைமையார் ஏற்கவில்லை. 

புத்தர் வழி நடப்பவர்கள் மென்மையானவர் மேன்மையானவர் அன்பை பகிர்வோர் அறத்தை உரைப்பவர் அருளைப் பெருக்குவோர் எவரும் ஏற்காத கட்டமைப்பை எத்தர் சிலர் அமைத்திருக்கிறார்கள் தையிட்டியில்.

400 ஆண்டுகளுக்கு முன்பு எத்தனான பாபர் அயோத்தியில் இராமர் கோயிலை இடித்தான். மசூதியைக் கட்டினான். 400 ஆண்டுகால வரலாற்றில் இந்துக்கள் அதனை அகற்றப் போராடாத ஆண்டே இல்லை.

தையிட்டியிலும் அதே நிலை. மேலாதிக்கத்தின் அடையாளம். அட்டூழியத்தின் சின்னம். அடாத்தின் அருவருப்பு. அகங்காரத்தின் எழுச்சி. புத்தரின் அன்புக்கும் அறத்துக்கும் அருளுக்கும் எதிரான எத்தரின் செயல்கள்.

எத்தரே, நீங்கள் புத்தர் அல்லர். நேற்று 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை நீங்கள் தையிட்டியில் நடத்திய தரமற்ற நாடகம், புத்தரே பார்த்து அருவருக்கும் நிகழ்வு.

මාධ්‍ය සඳහා

පන්ගුනි 10, සඳුදා (2025.03.24)

වෙතින්:

මරවන්පුලව් කේ. සචිතනන්තන්

සිව සේනායි

වෛරයේ ගිනි කන්ද. පළිගැනීමේ ආම්ලික කෝපය. වෘත්තියෙන් රැවටීම. ජීවන මාර්ගයක් ලෙස ආක්‍රමණය. ආයුධයක් ලෙස කෲරත්වය.

තායිඉද්දි හි පීඩකයා බෞද්ධයා නොවේ. කහ ඇඳුම් ඇඳීම ඔහුව බෞද්ධයෙකු නොකරයි. මඩ සහිත චින්තනය. රැවටීමට ධෛර්යය. ඔවුන් කහ සිවුරු අඳින්නේ ඇයි? මම අසන්නේ නැහැ. ධම්ම පදය පදය අසයි.

වංකකම යනු නූගත් මනසකිනි. එය නුසුදුසු වචනවල කථාව සහ නුසුදුසු ක්‍රියාවන්ගේ ජීවිතයක් ගෙන එයි. කරත්තය ඇදගෙන යන ගොනා. කරත්තයේ රෝද අනුගමනය කරයි. වංක මනස ගවයා ය. දුක් වේදනා යනු කරත්තයේ රෝද ය. වංක මනස දුක් විඳීමෙන් පසුව පැමිණේ. ධර්ම පදයේ ආරම්භක පේළියේ මෙසේ සඳහන් වේ. බුදුන්ගේ කියමන්.

ඔහු ශාප කළේය. ඔහු පහර දුන්නේය. ඔහු කොල්ල කෑවේය. ඔහු පරාජය කළේය. ඔහු සතුරුකම සහ වෛරය ගිනි කන්දක් බවට පත් කළේය. එවැනි අවදි නොවූ අය පණ නැති ශරීරයක් ඇති පුද්ගලයින් ය. ජීවමාන මිනිසුන් මේ ආකාරයෙන් කතා කරන්නේ හෝ කරන්නේ නැත. මෙම රේඛා ධම්ම පදයේ පෙර එක අනුගමනය කරයි.

ඔහු කහ පැහැති සිවුරු ඇඳගෙන තායිදිඩ්ඩි වෙත පැමිණියේය. ඔහු පැමිණියේ ධර්ම පදය නොකියා ය. තිරුඥානසම්බන්ධර්ගේ භාෂාවෙන්, තායිදිඩ්ඩි වෙත පැමිණි තැනැත්තා කහ පැහැති සිවුරු ඇඳගත් වංචාකාරයෙකි. ඔහු බෞද්ධයෙකු නොවේ.

ඊයේ, ඉරිදා, තායිදිඩ්ඩි හි නව ගොඩනැගිල්ලක් විවෘත කළේ තිරුඥානසම්බන්ධර්ගේ තේවාර විස්තර කරන ලද වංචාකාරයා ය.

නාග විහාරය යාපනයේ ඇත. නාග විහාරය නයිනතිව් දූපතේ ඇත. මෙම විහාරස්ථානවල බෞද්ධ භික්ෂූන් ඊයේ තායිදිඩ්ඩි හි සහභාගී නොවීය, ඇයි? ඔවුන් කහ පැහැති සිවුරුවල මහිමය සහ කරුණාව දන්නා අයයි.

මහනුවර මල්වතු පීඨය සහ අස්ගිරි පීඨය තායිදිඩ්ඩි හි විහාරය වැනි බෞද්ධ ව්‍යුහයන් ප්‍රතික්ෂේප කළේ ඇයි? ඔවුන් ධර්ම පඨමයේ පේළි උනන්දුවෙන් කියවා ඇති අයයි.

නයිනතිව් දූපතේ නාග විහාරයේ භික්ෂුව එම ද්වේෂසහගත උත්සාහයන්ට ප්‍රසිද්ධියේම තරවටු කර ඇත. තායියිඩි හි ව්‍යුහය බෞද්ධයන් අතර නොවන අතර එය නුසුදුසු බව ඔහු ප්‍රසිද්ධියේ පැවසීය.

තායියිඩි වෙත පැමිණි අය කියා සිටින්නේ අම්බලන්ගොඩ කන්දේගොඩ මූලස්ථානය කරගත් වසර 225 ක් පැරණි බෞද්ධ ආරාම ශාසනය වන අමරපුර නිකායෙන් බවයි.

මෑතකදී අභිෂේක ලත් අමරපුර නිකායේ ප්‍රධාන භික්ෂුව වන පූජ්‍ය කරගොඩ, උයන්ගොඩ මෛත්‍රී මූර්ති හිමියන්, තායියිඩි හි බෞද්ධ නොවන තත්ත්වය පිළිගන්නේ නැත.

යාපනය නාග විහාරය පිළිගන්නේ නැත. නයිනතිව් දූපතේ නාග විහාරය පිළිගන්නේ නැත. මහනුවර මහා නාහිමියන් දෙදෙනාම පිළිගන්නේ නැත. අමරපුර නිකායේ ප්‍රධානියා පිළිගන්නේ නැත.

බුදුන්ගේ මාර්ගය අනුගමනය කරන්නන්, මෘදු අය, උතුම් අය, ආදරය බෙදා ගන්නන්, ගුණධර්ම දේශනා කරන්නන් සහ කරුණාව ප්‍රවර්ධනය කරන්නන්, තායියිඩි ඉදිකිරීම් සමඟ සම්බන්ධ නොවෙති.

වසර 400 කට පෙර, මුගල් බාබර් අයෝධ්‍යාවේ රාම් කෝවිල කඩා දැමීය. ඔහු එහි මුස්ලිම් පල්ලියක් ඉදි කළේය. වසර 400 ක ඉතිහාසයේ හින්දු භක්තිකයන් එය ඉවත් කිරීමට සටන් නොකළ වසරක් නොමැත.

තායියිඩි හි ද එම තත්වයම පවතී. අධිපතිත්වයේ ලකුණක්. කෲරත්වයේ සංකේතයක්. උදාසීනත්වයේ පිළිකුල් සහගත බව. අහංකාරයේ නැගීම. මෙම ක්‍රියා බුදුන් වහන්සේ ඉගැන්වූ පරිදි ආදරය, ගුණධර්ම සහ කරුණාවට විරුද්ධ ය.

ඔබ ගොඩනැගිල්ලක් විවෘත කිරීමට ආක්‍රමණය කළා. ඔබ බෞද්ධයෙක් නොවේ. ඊයේ, 2025.03.23 වන ඉරිදා ඔබ තායියිඩි හි වේදිකා ගත කළ ප්‍රමිතියෙන් තොර නාට්‍යය, බුදුන් වහන්සේම ලැජ්ජාවට පත්වන සිදුවීමකි.

For the media

Panguni 10, Monday (24.03.2025)

From:

Maravanpulavu K. Sachithananthan

Siva Senai

Volcano of hatred. Acidic irritants of revenge. Deception by profession. Encroachment as a way of life. Cruelty as weapon.

The oppressor at Thaiyiddi, is not the Buddhist. Wearing yellow clothes does not make him a Buddhist. Muddy thinking. The courage to deceive. Why do they wear yellow robes? I do not ask. The Dhamma Padam verse asks.

Dishonesty is from an ignorant mind. It brings the speech of inappropriate words and a life of inappropriate actions. The ox that pulls the cart. The wheels of the cart follow. The dishonest mind is the ox. Sufferings are the wheels of the cart. The dishonest mind is followed by suffering. The opening line of the Dhamma verse says. Buddha`s sayings.

He cursed. He attacked. He plundered. He defeated. He made enmity and hatred a volcano. Such unawaken are lifeless bodied persons. Living people neither speak nor do like this. These lines follow the earlier one in Dhamma Padam.

He has come to Thaiyiddi in yellow robes. He came without reading the Dhamma Padam. In the language of Thirugnanasambandar, the one who came to Thaiyiddi is a decptor in yellow robes. He is not a Buddhist.

Yesterday, Sunday, it was Thirugnanasambandar's Thevara-described deceptor, who inaugurated a new building in Thaiyiddi.

Naga Vihara is in Jaffna. Naga Vihara is in Nainativu Island. The Buddhist monks of these Viharai's did not participate at Thaiyiddi yesterday, why? They are those who know the glory and the grace of the yellow robes.

Why did the Malwatta Peeta and the Asgiriya Peeta of Kandy disown Buddhist structures like the Vihara in Thaiyiddi? They are those who have read diligently the lines of the Dhamma Patham.

The Nainativu Island Naga Viharaya monk has openly rebuked the malicious efforts. The structure at Thaiyiddi is not among practicing Buddhists and is unsuitable, he publicly said.

Those who came to Thaiyiddi claim to be from Amarapura Nikaya, the 225-year-old Buddhist monastical order headquartered at Kandegoda, Ambalangoda. 

The recently anointed Amarapura Nikaya chief monk, Ven. Karagoda, Uyangoda Maithri Murthy Thero, does not accept the un-Buddhistic situation at Thaiyiddi.

The Jaffna Naga Viharaya do not accept. The Nainativu Island Naga Viharaya do not accept. The Maha Nayakas at Kandy, both do not accept. The Amarapura Nikaya chief do not accept.

Those who follow the path of Buddha, those who are gentle, those who are noble, those who share love, those who preach virtue, and those who promote grace, do not associate themselves with Thaiyiddi constructions.

400 years ago, Mugal Baber demolished the Ram temple in Ayodhya. He built a mosque there. There has not been a year in the 400-year history that Hindus have not fought to remove it.

The same situation is in Thaiyiddi. A sign of overlordship. A symbol of tyranny. The abomination of indifference. The rise of ego. These actions are against love, virtue, and grace as taught by Buddha.

You encroached to inaugurate a building. You are not a Buddhist. The substandard drama you staged at Thaiyiddi yesterday, Sunday 23.03.2025, was an event, that Buddha himself will be ashamed of.

 

Sunday, March 16, 2025

ஊரான் ஊரான்

 ஊரான் ஊரான்


தருண் நந்தினி நகுலேசுவரன்

சகலகலாவித்தியாசாலை மறவன்புலவு


ஊரான் ஊரான் வயல்களிலே 

உளுந்து விதைத்து முளைக்கையிலே 

அயலான் மாடுகள் அலைந்தனவே

அனைத்தும் அழிந்துச் சிதைத்தனவே

அடாத்தால் வளர்ச்சி தடுப்போரின்

ஊராம் மறவன் புலவாமே


ஊரான் ஊரான் தோட்டத்திலே 

நேராய் நிமிர்ந்த வெண்டிச்செடி

அவிழ்த்தார் ஆடுகள் அலையவிட 

அடாத்தாய் வேலியை உடைத்தனவே

காய்கறித் தோட்டங்கள் அழிப்பனவே

ஆடுகள் மறவன் புலவாமே


ஊரான் ஊரான் கோயிலிலே

உண்டியல் உடைப்பார் உள்ளாரே

உண்டியல் உடைத்த சண்டியரே 

கள்ளுக் கடையில் நிற்பாரே

மதுவில் மயங்கித் தள்ளாடும்

மடையர் மறவன் புலவாரே


ஊரான் ஊரான் பள்ளியிலே

படிக்கப் போகும் மாணவரே

படிப்புப் புத்தகம் உணவெல்லாம் 

கொடுப்பார் அங்கே இலவயமாய்

துடுக்காய்ப் பெடியள் பெட்டையளும்

படிக்கார் மறவன் புலவாரே


ஊரான் ஊரான் திருவிழாவில்

கோலம் போடத் தெரியாதார்

மாலை கட்டத் தெரியாதார்

சேலை உடுக்கத் தெரியாதார்

சுவையாய்ச் சமைக்க தெரியாதார்

மகளிர் மறவன் புலவாரே


ஊரான் ஊரான் பேருந்தில் 

உவந்து ஓட்டும் ஓட்டுநரும் 

நயந்து அழைக்கும் நடத்துனரும்

புத்தம் புதிய பேருந்தே

புதையும் பாதை திருத்தாத

மக்கள் மறவன் புலவாரே


ஊரான் ஊரான் கடற்கரையில்

கஞ்சா கடத்தும் தொழிலாமோ

களவாய் மணலை அகழ்வோமோ

களவாய் மாடு கொள்வோமோ

உழைக்க மறந்து திரிவோமோ

உதுவே மறவன் புலமாமோ


ஊரான் ஊரான் குளத்தருகே

நிலாவும் வள்ளைக் குளத்துள்ளே

உலாவும் மீனைக் கள்வோமோ

மலரும் தாமரை கொள்வோமோ

சுற்றிய வேலிகள் உடைப்போமோ

மற்றிது மறவன் புலமாமோ


ஊரான் ஊரான் மழையேலோ

உடைக்கும் வரம்பில் கடவானோ

சேறாய்ப் புதைக்கும் நிலமாமோ

சோறாய் முதிரும் கதிராமோ

மழையே பொழியாய் மாரியிலே

மகிழ்ச்சி மறவன் புலவினிலே


ஊரான் ஊரான் நெற்கதிரே

உழுதார் விதைக்க முளைத்தாயே

பயிராய்ப் பச்சைப் பசேலானாய்

குடலை வெடித்துக் குதிரானாய்

கதிராய் வளைந்து நெல்லானாய்

மகிழ்வார் மறவன் புலவாரே












மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Tuesday, March 11, 2025

அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு 2025

08.03.2025

மாசி 24 சனி (08.03.2025)

தவத்திரு குரு மகா சந்நிதானம் திருவடிகளுக்கு வணக்கம்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்

உதவிப் பேராசிரியர்

சண்முகநாதன் அவர்களிடம்

18 மொழிகளுக்கான

40 பேராளர் வரை

உறுதியான தொடர்புகள் கொடுத்துள்ளேன்.

நேபாளம்

தாய்லாந்து

இசுக்கந்தினேவிய மொழிகள்

சுரினாம்

இந்திய மாநில மொழிகள்

உறுதியானதும் கொடுப்பேன்.

ஆங்கில வரைவுக்கு உங்கள் ஒப்புதல் பெறக் காத்திருக்கிறேன்.

1 அசாம் இந்தியா

2 காசுமீர் இந்தியா

3 வடமொழி இந்தியா

4 தெலுங்கு இந்தியா

5 கன்னடம் இந்தியா

6 மலையாளம் இந்தியா

7 மராத்தி இந்தியா

1 இந்தி அமெரிக்கா

2 ஆங்கிலம் அமெரிக்கா

3 இத்தாலி

4 மியன்மார்

5 யேர்மன் 

6 கிரியோல் சீசெல்சு

7 பிரஞ்சு இறியூனியன்

8 பிட்சின் / ஆங்கிலம் பிஜி

9 பிட்சின் / ஆங்கிலம் பாபுவா நியூகினி

10 மலாய் மலேசியா

11 சிங்களம் இலங்கை

ஆக 18 மொழிகள் தொடர்புகள்

திருவடிகளுக்கு வணக்கம்


05.03.2025

Sixth International Saiva Siddhanta Research Conference.

During May 3, 4, 5, 2025,

at Guduvanchery near Chennai Tamil Nadu India.

Organised by

Dharmapuram Adeenam of Mayiladuthurai, 

in association with

SRM University 

Chennai 

Tamil Nadu India.

Devoted dedicated and proficient Saivaite Intellectuals from over 40 countries 

and 

from almost all the states in India are expected to participate.

Each delegation to be led by a senior country representative in the rank of a Minister or above.

Research papers will be presented and the distinguished assembly of intellectuals will delve into the merits of those contents.

Country representatives are expected to present the status of Saivaism in their countries towards harnessing material support that may be needed to practice and preserve Saivaism.

Participants are requested to contribute before 15th March, an article not exceeding 800 words in the language of their country, on the situation of Saivasm in their area, place, state or country, to be included in the souvenir released to commemorate the conference

Participants are requested send before 15th March, a video recording for a promotional video not exceeding 2-3 minutes in in the language of their country for use in the social media.

SRM University is the venue of the conference. Sessions will be held in their halls of academic fame. Hospitality including local transport is provided by the SRM University for the period of the conference.

Delegations will be blessed by the pontiff of Dharumapuaram Adheenam, His Holiness Masilamani Desika Paramachcharya Swamigal, the 27th head of the Holy Mutt.

A draft program of the conference to the will be made available to those registered, once the registration process is completed.

The conference also provides a platform for felicitations by His Holiness for countries and its leaders promoting Saivaism in their countries.


05.03.2025

தவத்திரு குருமகா சந்நிதானம் அவர்கள்

திருவடிகளுக்கு வணக்கம் 

இந்தியா 2

அசாம்

காசுமீரம்


உலகம் 6

சீசெல்சு

இறீயூனியன்

பிஜி

பிரான்சு

யேர்மனி

அமெரிக்கா

தொடர்பாளரிடம்

நானே ஒப்புதல் பெற்றபின் உதவிப் பேராசிரியர் சண்முகநாதனிடம் முழு விவரமும் கொடுத்துள்ளேன்.

15.3.க்கு முன் 

1 பதிவு

2 அந்தந்த மொழிகளில் மலருக்கான 800 சொற்களுள் கட்டுரை

3 அந்தந்த மொழிகளில் 3-5 நிமிட காணொலி

கேட்டுப் பெறுமாறு உதவிப் பேராசிரியரை ஊக்குவித்தருள்க.

மேலும்

இந்தியா 6

மலையாளம்

தெலுங்கு

கன்னடம்

வடமொழி

இந்தி

மராத்தி


உலகம் 6

நேபாளம்

சிங்களம்

மலாய்

தாய்லாந்து

மியன்மார்

இத்தாலி

மொழிகளில் பேராளர்களை அழைத்து அந்தந்த மொழிகளில் கட்டுரையும் தருமாறு கேட்டு வருகிறேன்.

தொடர்புகள் உறுதியானதும் உதவிப் பேராசிரியரிடம் ஒப்படைப்பேன்.

தென்னாப்பிரிக்கா 

மொரிசியசு 

சிங்கப்பூர் 

மலேசியா

ஆத்திரேலியா

நியூசீலாந்து

யப்பான்

கனடா

பிரிட்டன்

சுவிற்சர்லாந்து

ஆகிய நாடுகள் தொடர்பாக நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருவடிகளுக்கு வணக்கம்

23.02.2025

Respected  Shri K. Sachithananthan Ji,

Namaskar...

I am deeply humbled and grateful for your kind invitation to the Saivaite International Conference organized by Dharmapuram Adheenam in Chennai. It is truly an honor to be considered for participation in such an esteemed gathering of scholars and practitioners from around the world.

While I am deeply committed to the cause of Kashmiri Shaivism, I see myself more as an activist striving to preserve and promote our rich spiritual and cultural heritage and continue with our struggle in exile towards its logical solution, rather than an academic authority on the subject. My work has primarily been in raising awareness, fostering dialogue, and ensuring that the wisdom of Kashmiri Shaivism remains a living tradition amidst the challenges of our times.

That said, I would be delighted to contribute in any way that aligns with my role and experience. I look forward to engaging with the esteemed participants and learning from the profound insights that the conference will bring together.

I will review the possibility of submitting a paper or article and will confirm my participation soon. Thank you once again for your gracious invitation.

With warm regards,

Rahul Kaul

Youth for Panun Kashmir


23.02.2025

திருத்தம் சொல்லிவிட்டேன்

மாநாட்டுத் துணைத் தலைவர் (மொழிகள்) 

என இட்டுக் கொள்ளலாமா 

என தவத்திரு சன்னிதானம் அவர்களிடம் கேட்டுச் சொல்க

நன்றி

[23/2, பிற்பகல் 4:05] வெற்றி ஆதீனம்: பன்னாட்டு ஒருங்கிணைப்பு குழு துணை தலைவர்

[23/2, பிற்பகல் 4:05] வெற்றி ஆதீனம்: சன்னிதானம் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன் அவர்கள் இதை சொல்ல சொன்னார்கள் ஐயா


23.02.2025

 தவத்திரு குரு மகா சன்னிதானம் அவர்களுக்கு


திருவடிகளுக்கு வணக்கம்


1 அசாம்

2 யேர்மன்

3 காசுமீர்

4 வீர சைவம் மும்பை


வருவதாகவும் தங்கள் தங்கள் மொழிகளில் ஆக்கங்கள் தருவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.


மும்பையில் இருந்து வந்த செய்தியை உங்களுடன் பகிர்கிறேன்.


Dear Sir, 


Thank you for inviting me, please to participate in this conference with devotion. On 1st May is a ‘Maharashtra Day’ so i have scheduled programme in Mumbai so i will be attending on 2nd May. 

(I ll be reach on 1st May late night) 


Thanks & Regards 


Dr Vijay Jangam Swami

Chairman: Urja Foundation 

National President : Akhil Veershaiv Lingayat Mahasangh


அழைப்புகளை அனுப்பவும் பொழுது கூகுள் படிவமும் சேர்த்து அனுப்ப, அந்த இணைப்புத் தந்துதவுக.


உங்களுக்கு என்ன பொறுப்பு என்றும் ஒருவர் கேட்டார்?


நன்றி


மாசி 11 ஞாயிறு (23 2 2025)


தவத்திரு குரு மகா சந்நிதானம் அவர்களுடைய திருவடிகளுக்கு வணக்கம்


ஐந்து செய்திகள் வருமாறு.


1 அசாம் மொழியில் கட்டுரை தருவார்கள். கவுகாத்திப் பல்கலைக்கழகத்தில் இருந்து மாநாட்டுக்கு வருவார்கள்.


2 யேர்மன் மொழியில் கட்டுரை தருவார்கள் யேர்மன் நாட்டிலிருந்து மாநாட்டுக்கு வருவார்கள்.


3 தொடர்புகளை உருவாக்கிய பின், அவர்களோடு தொடர்பு கொண்டு கட்டுரைகளைப் பெறவும் அவர்கள் அழைத்து ஆவன செய்யவும் உதவியாளர் ஒருவர் தேவை எனக் கேட்டிருந்தேன். 


பல்கலைக்கழக மாணவ தரத்தில் கணிணி தெரிந்த உடனுக்குடன் விடாது பணி தொடரும் உதவியாளர் ஒருவரை அடையாளம் கண்டு தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


4 மியான்மார் சீசல்சு இறியூனியன் பிஜி ஜமைக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புகளை உருவாக்கி வருகிறேன்.


5 காஷ்மீரி கன்னடம் தெலுங்கு மலையாளம் சிங்களம் இந்தி வடமொழி மலாய் கிரியோல் மொழிகளில் கட்டுரைகள் பெற முயல்கிறேன்.


தவத்திரு குருமகா சன்னிதானம் அவர்களுடைய திருவடிகளைப் போற்றி ஆசி வேண்டி நிற்கிறேன்.

Sunday, March 09, 2025

தைப்பூசத் திருநாளில் (11.2.2025)

 

ஊடகத்தாருக்கு


සිංහලෙන් බැලීමට අනුචලනය කරන්න

මාධ්‍ය සඳහා

Scroll down for Sinhala version

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 

சிவ சேனை

எழுதுகிறேன்.


குர்ஆனைப் பின்பற்றாத இசுபுல்லாக்கள் 

விவிலியத்தைப் பின்பற்றாத செல்வம் அடைக்க நாதன்கள் 

விவிலியத்தைப் படிக்காத சக்திவேல் அடிகளார்கள் 

தம்ம பதமே தெரியாத தையிட்டித் துவராடையர்


தாய் மகனுக்கு வேல் கொடுத்த நாள். 

அரக்கரை அழி. 

ஆக்கிரமிப்பை அகற்று.

இழிந்தோரை நீக்கு.

சூரனை வென்று வா.

உமையம்மை முருகனுக்கு வேல் கொடுத்த திருநாள் தைப்பூசப் பெருநாள்


அமைச்சர் பதவியைப் பயன்படுத்தினேன். 

காளி கோயிலை இடித்தேன் 

அங்கே என் மக்களுக்குக் கட்டடம் கட்டிக் கொடுத்தேன். 


ஒட்டமாவடியில் காளி கோவிலை இடித்தவனை அழித்து வா சூரனை ஒழித்து வா எனக் கூறி 

வேல் கொடுத்த திருநாள் 

தைப்பூசப் பெருநாள்.


முருகன் கோயிலை இடித்தேன். 

கத்தோலிக்க தேவாலயம் கட்டினேன். கொக்கரிக்கிறான் இடிலிவரா. 


நல்லூரில் தூய யேம்சர் தேவாலயம் பழமையும் பெருமையும் தொன்மையும் வாய்ந்த முருகன் கோயில் மேல் கட்டப்பட்டிருக்கிறதே. 


தூய யேம்சர் தேவாலயத்தை இடித்து வா 

முருகன் கோயிலைக் கட்டி வா சூரனை ஒழித்து வா என அழகன் முருகனுக்கு அம்மை உமை,

வேல் கொடுத்த திருநாள் தைப்பூசப் பெருநாள்.


சைவப் பெண் கண்ணகி. 

மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட கோவலனைக் கைப் பிடித்தவள்.


சேரன் செங்குட்டுவன் அழைத்து நேரில் கொடுத்த கண்ணகி சிலையை, மன்னார் மடுவிலே சைவத்தமிழ்க் கோயிலாக அமைத்தவன் நாகத் தமிழர் வழிவந்த கயவாகு மன்னன்.


படையின் துணை கொண்டு கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் அமைத்த கண்ணகி கோவிலைக் கத்தோலிக்கர் இடித்தார்கள். அடாத்தாக ஆக்கிரமித்து மேரிக்குக் கோயில் கட்டினார்கள்.


ஆக்கிரமிப்பை இடித்து வா, சூரனை அழித்து வா,

இந்த மண்ணில் முகிழ்க்காத மரபுகளை ஒழித்து வா என வேலவனை அழைத்து வேல் கொடுத்த திருநாள் தைப்பூசப் பெருநாள்.


திருக்கேதீச்சரம் தமிழரின் சொத்து. அங்கே கத்தோலிக்கர் ஆக்கிரமிக்க வேண்டாம். தந்தை செல்வா கத்தோலிக்க ஆயருக்குக் கடிதம் எழுதுகிறார்.


போர் முடிந்ததும் அரச காணிகளை அடாத்தாக கைப்பற்றினர். தூய உலூர்தம்மாள் தேவாலயத்தை அமைத்தனர்.

திட்டமிட்டுத் திருக்கேதீச்சரத்தின் மாண்பைக் கத்தோலிக்கர் கெடுத்தனர் 


வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் செல்வம் அடைக்கலநாதன்.


எழுதுகோல் எடுத்துத் எம்பிரானைத் தேவாரப் பாடலாக்கியோர் சம்பந்தரும் சுந்தரரும். 


வேல் எடுத்துத் தருகிறேன். தூய உலூர்தம்மாள் தேவாலயத்தை இடித்து வா. ஆக்கிரமிப்பை அகற்றி வா, சூரனை அழித்து வா எனக் கூறிய திருநாள் தைப்பூசப் பெருநாள்.


ஆனையிறவு தொடக்கம் ஆனைவிழுந்தான் வரை

கிளிநொச்சி தொடக்கம் கொக்கிளாய் வரை முள்ளிக்குளம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை 7200 சதுர கிலோமீற்றர்

நீண்டு அகன்ற வன்னி நிலப்பரப்பில்,


போருக்குப் பின்

உரிமம் பெறாமல் அடாத்தாக ஆக்கிரமித்து நூற்றுக்கணக்கான கிறித்தவ தேவாலயங்களை அமைத்த செபசெய்திச் சபைகளை ஊக்குவித்தவர் சக்திவேல் அடிகளார். அதற்காகவே மலயகத்திலிருந்து பெயர்ந்து வன்னிக்குள் நுழைந்தவர். அரசு சார்பற்ற நிறுவனம் நடத்தி வெளிநாட்டுப் பணக் கொள்ளையில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்.


போருக்குப் பின் சக்திவேல் அடிகளார் ஊக்குவிக்க இலங்கையின் சைவத்தமிழ் நிலப்பரப்பை அடாத்தாக ஆக்கிரமித்து உரிமம் எதுவும் பெறாமல் கட்டிய நூற்றுக்கணக்கான கிறித்தவ தேவாலயங்களை இடித்து வா சூரனை அழித்து வா என முருகனுக்கு வேலைக் கொடுத்த திருநாள் தைப்பூசப் பெருநாள்.


யாழ்ப்பாணத்திற்கு புத்தர் வந்திறங்கிய துறை மாதகல் துறை. 

போதிமரக் கிளையுடன் சங்கமித்திரை வந்திறங்கிய துறை மாதகல் துறை.

சோழன் கிள்ளிவளவனின் காதல் துணை பீலிவளை தன் மகனுடன் பூம்புகார் புறப்பட்ட துறை மாதகல் துறை.

காப்பியத் தலைவி மணிமேகலை வந்திறங்கிய துறை மாதகல் துறை.


நினைவாகக் காங்கேயன்துறையில் புத்த விகாரை. நாகர்களான சைவர்களான தமிழர்கள் அமைத்த புத்த விகாரை.


புத்த விகாரைக்குள்ளே சிவலிங்கம் பிள்ளையார் திருமுருகன் திருமால் கலைமகள் திருமகள் வெற்றி மகள் எனச் சைவக் கடவுள்கள் யாவரும் வீற்றிருந்தனர்.


புத்த விகாரையா சைவ திருக்கோவிலா என்ற மயக்கத்தில் சைவத் தமிழரின் வரலாற்றுச் சின்னமாகக் காங்கேயன்துறையில் வாழ்ந்து கொண்டிருந்தது.


அதற்கருகே ஏழு ஏக்கர் பரப்பளவில் 12க்கும் கூடுதலான தனியாரின் காணிகள், உறுதிக் காணிகள்.


புத்தராய்ச் சில புனை துகில் அணிபவர் என்றாரே திருஞானசம்பந்தர். அத்தகைய அடாத்தாளன் ஒருவன் வந்தான். புத்தரின் பெயரைச் சொன்னான். தையிட்டியில் தனியார் நிலத்தை ஆக்கிரமித்துள்ளான். புத்த விகாரையைக் கட்டி உள்ளான்


வேலைப் பிடித்து வா வேலவா. தையிட்டியில் தனியார் காணியை அடாததாகக் கைப்பற்றியவனை ஆக்கிரமித்தவனை சூரனை அழித்து வா வேலவா என 

உமையம்மை முருகனுக்கு வேல் கொடுத்த திருநாள் தைப்பூசப் பெருநாள்.


මාධ්‍ය සඳහා


තෛපුසම් (2025.02.11) දිනයේදී


මාරවන්පුලවු කේ. සචිදානන්දන්

ශිව හමුදාව

මම ලියමින් සිටින්නේ.


කුරානය අනුගමනය නොකරන ඉෂ්බුල්ලාවරු

ශුද්ධ ලියවිල්ලට පටහැනි ධනය ගොඩනැගීමේ උපක්‍රම

බයිබලය කියවා නැති ශක්තිවේල් අඩිගලාර්

එකදු ධර්මයක්වත් නොදන්නා තායියිටි දුවාරදියර්,


අම්මා පුතාට වේල් එක දුන්න දවස.

රාක්ෂයා විනාශ කරන්න.

ආක්‍රමණශීලී බව ඉවත් කරන්න.

තක්කඩියන් ඉවත් කරන්න.

රාක්ෂයා පරාජය කර එන්න.

තායිපුසම් යනු මුරුගන් දෙවියන්ට වෙල් පූජා කළ උමයිඅම්මයි දේවතාවිය වෙනුවෙන් පවත්වනු ලබන උත්සවයයි.


මම අමාත්‍ය ධුරය පාවිච්චි කළා.

මම කාලි දේවාලය කඩා දැමුවා.

මම එහි මගේ ජනතාවට ගොඩනැගිල්ලක් ඉදි කළා.


"එන්න යක්ෂයා විනාශ කරන්න" කියලා ඔට්ටමාවඩි වල කාලි දේවාලය කඩා දැමූ එකාව විනාශ කරන්න එන්න.

වැස්ම ලබා දීමේ උත්සවය

තායිපුසම් උත්සවය.


මම මුරුගන් කෝවිල කඩා දැමුවා.

මම කතෝලික පල්ලියක් හැදුවා. කුරුල්ලා හඬලනවා.


නල්ලූර් හි පිරිසිදු යෙම්සාර් දේවාලය ඉදිකර ඇත්තේ පුරාණ, ආඩම්බර සහ පෞරාණික මුරුගන් දේවාලය මත ය.


ඇවිත් යෙම්සාර්හි ශුද්ධ පල්ලිය කඩා දමන්න.

උමා දේවිය කඩවසම් මුරුගන්ට මුරුගන් වෙනුවෙන් දේවාලයක් ඉදිකර නපුරු ආත්මය විනාශ කරන ලෙස පැවසුවාය.

වේල් දීමේ උත්සවය තායිපුසම් උත්සවයයි.


කන්නගි, නිර්මාංශ කාන්තාවක්.

ඇය කෝවලන්ගේ අත අල්ලාගෙන සැඟවුණු මාර්ගය ඔහුට පෙන්වූවාය.


නාග දෙමළ පරම්පරාවෙන් පැවත එන ගයවකු රජු, චෙරන් සෙන්ගුට්ටුවන් විසින් පෞද්ගලිකව ආරාධනා කරන ලද කන්නගි ප්‍රතිමාව මන්නාරමේ මඩු හි ශයිව දෙමළ දේවාලයක් ලෙස ඉදිකරන ලදී.


ශ්‍රී ලංකාවේ රජු වූ ගයාවකු වෙන්ඩන් විසින් මුහුදෙන් වට කරන ලද කන්නගි දේවාලය කතෝලිකයෝ හමුදාවේ සහාය ඇතිව කඩා දැමූහ. ඔවුන් නීති විරෝධී ලෙස ඉඩම අල්ලාගෙන මරියාට දේවමාළිගාවක් ඉදි කළහ.


එන්න, වාඩිලා ගැනීම විනාශ කරන්න, එන්න, සතුරා විනාශ කරන්න,

තයිපුසම් යනු මුදු අධිපතියාගේ උත්සවය වන අතර, මෙම භූමියේ පිළිගත නොහැකි සම්ප්‍රදායන් මුලිනුපුටා දැමීමට මුදු අධිපතියා කැඳවන ලද දිනයයි.


තිරුක්කෙතීචරම් යනු දෙමළ ජනතාවගේ දේපළකි. කතෝලිකයන්ට එතනට ආක්‍රමණය කරන්න දෙන්න එපා. සෙල්වා පියතුමා කතෝලික බිෂොප්වරයාට ලිපියක් ලියයි.


යුද්ධයෙන් පසු ඔවුන් රාජකීය ඉඩම් නීති විරෝධී ලෙස අත්පත් කර ගත්හ. ඔවුන් පිවිතුරු උලුර්තම්මා දේවාලය ඉදි කළහ.

කතෝලිකයන් හිතාමතාම ශුද්ධ වූ හවුලෙහි සක්‍රමේන්තුවේ ගෞරවය කෙලෙසූහ.


සෙල්වම් ආදිකලනාදන් තමයි මේ විනෝදෙ බලාගෙන හිටියේ.


සම්බන්ධර් සහ සුන්දරර් යන දෙදෙනා පෑන අතට ගෙන එම්බිර තේවාර ගීතයක් බවට පත් කළහ.


මම වේල් එක ගේන්නම්. ඇවිත් ශුද්ධ වූ උලුර්ධම්මාල් දේවාලය කඩා දමන්න. තයිපුසම් යනු දෙවිවරුන්ගේ උත්සවය වන අතර, ඔවුන් "රැකියාව ඉවත් කර යක්ෂයා විනාශ කරන්න" යනුවෙන් පවසන දිනයයි.


අලිමංකඩ සිට අලි ඇල්ල දක්වා

කිලිනොච්චියේ සිට කොක්කිලායි දක්වා, මුල්ලිකුලම් සිට මුල්ලිවයික්කාල් දක්වා, වර්ග කිලෝමීටර් 7200 කි.

විශාල, විශාල පාළුකරයේ,


යුද්ධයෙන් පසු

බලපත්‍රයක් ලබා නොගෙන නීති විරෝධී ලෙස ක්‍රිස්තියානි පල්ලි සිය ගණනක් අත්පත් කරගෙන ස්ථාපිත කළ එවැන්ජලිකල් පල්ලි ශක්තිවේල් අඩිගලාර් දිරිමත් කළේය. ඒ නිසා තමයි ඔහු මලයාවෙන් සංක්‍රමණය වී වන්නියට ඇතුළු වුණේ. ඔහු රාජ්‍ය නොවන සංවිධානයක් පවත්වාගෙන යන අතර විදේශ මුදල් කොල්ලකමින් සුඛෝපභෝගී ජීවිතයක් ගත කරයි.


යුද්ධයෙන් පසු ශක්තිවේල් අඩිගලාර් දිරිමත් කිරීම සඳහා අවසරයකින් තොරව ඉදිකරන ලද සහ ශ්‍රී ලංකාවේ ශයිව-දෙමළ දේශය නීති විරෝධී ලෙස අත්පත් කරගෙන සිටි සිය ගණනක් ක්‍රිස්තියානි පල්ලි කඩා බිඳ දැමීමෙන් සුරන් යක්ෂයා විනාශ කිරීමේ කාර්යය මුරුගන් දෙවියන්ට පැවරුණු දිනය තායිපූසම් ය.


බුදුන් වහන්සේ යාපනයට වැඩම කළ දිස්ත්‍රික්කය මාතගල් ය.

සංඝමිත්තිර බෝධි ශාඛාව රැගෙන පැමිණි දෙපාර්තමේන්තුව මාතගල් දෙපාර්තමේන්තුවයි.

චෝළ කිලිවලවන්ගේ පෙම්වතිය වූ පීලිවල ඇගේ පුතා සමඟ පූම්පුහාර් වෙත පිටත්ව ගිය දෙපාර්තමේන්තුව මාධගල් දෙපාර්තමේන්තුව ලෙස හැඳින්විණි.

වීර කාව්‍ය වීරවරිය වන මනිමේකලෙයි පැමිණි දෙපාර්තමේන්තුව මාතගල් දෙපාර්තමේන්තුවයි.


ඔහු සිහිවීම පිණිස කන්ගේයන්තුරෙයිහි බෞද්ධ විහාරස්ථානයක්. නාග, ශයිව සහ දෙමළ ජනයා විසින් ඉදිකරන ලද බෞද්ධ විහාරස්ථානයකි.


බෞද්ධ විහාරය තුළ, ශිවලිංගම් පිල්ලෙයාර්, තිරුමුරුගන්, කලෙයිමගල්, තිරුමාගල්, වෙට්‍රිමාගල් ආදී සියලුම ශෛව දෙවිවරුන් තැන්පත් කර තිබුණි.


ශයිව දෙමල ජනයාගේ ඓතිහාසික සංකේතයක් ලෙස කන්ගේයන්තුරෙයි හි බෞද්ධ විහාරය ජීවත් වූයේ ශයිව දේවාලයක් යන මායාව යටතේය.


ඒ අසල, පෞද්ගලික ඉඩම් කට්ටි 12 කට වඩා ඇති අතර, ඒ සෑම එකක්ම අක්කර හතකි.


තිරුඥානසම්බන්ධර් පැවසුවේ බුදුන් වහන්සේ යම් ආකාරයක සිවුරක් පැළඳ සිටි බවයි. එවැනි දුෂ්ට පාලකයෙක් ආවා. ඔහු බුදුන්ගේ නාමය කීවේය. ඔහු ටහිටි හි පෞද්ගලික ඉඩමක් අත්පත් කරගෙන ඇත. ඔහු බෞද්ධ විහාරස්ථානයක් ඉදිකරමින් සිටී.


කරුණාකරලා රැකියාවක් හොයාගන්න. ටහිටි හි පෞද්ගලික ඉඩමක් නීති විරෝධී ලෙස අත්පත් කරගත් තැනැත්තා, එය අත්පත් කරගත් තැනැත්තා, රාක්ෂයා විනාශ කළ තැනැත්තා, එය විනාශ කිරීමට පැමිණි තැනැත්තා

උමා දේවිය මුරුගන් දෙවියන්ට වෙල් පූජා කළ දිනය තෛපුසම් උත්සවයයි.



நுவரெலியாவில் மதமாற்றிகள்

 සිංහල ඉංග්‍රීසි අනුවාදයන් පහතින්

Sinhala English versions below


ஊடகத்தாருக்கு


பங்குனி 3 ஞாயிறு (16-3 2025)


மறவன்புலவு க சச்சிதானந்தன் 

சிவ சேனை 

எழுதுகிறேன்


 *நுவரலியாவிலிருந்து அந்நிய மதமாற்றிகளை நாடு கடத்தினர்* 


இயேசு வாழ்கிறார் அனைத்துலக மதம் மாற்றிகள் சபையினர் 

மார்ச் 10 தொடக்கம் 16 வரை நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடத்திய மதமாற்றுக் கூட்டம் தோல்வி. 


அக்கூட்டத்திற்கு பிரான்சில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் போதகர்கள் மதமாற்ற வந்திருந்தனர்.


அவர்களை அடையாளம் கண்ட நாங்கள் அரசுக்கு முறையிட்டோம்.


இலங்கை அரசு அவர்களை நாடு கடத்தியது. 

நேற்றுச் சனிக்கிழமை பங்குனி 2 (15 3 2025) அவர்களை இலங்கை அரசு கட்டுநாயக்க வழியாக நாடு கடத்தியது. 


இலங்கை அரசு க்கு இலங்கை இந்துக்களின்  நெஞ்சார்ந்த நன்றி.


මාධ්‍ය වෙත


පන්ගුනි 3 ඉරිදා (16-3 2025)


 *මරවන්පුලව් කේ *සචිතනන්තන්* *වෙතින්* 

 *සිව සේනා** 


නුවරඑළියෙන් පිටුවහල් කරන ලද විදේශීය එවැන්ජලිස්තවරුන්


ජේසුස් වහන්සේ ජාත්‍යන්තර එවැන්ජලිකල් පල්ලිය

මාර්තු 10 සිට 16 දක්වා නුවරඑළිය තුරඟ තරඟ පිටියේදී එවැන්ජලිස්ත රැස්වීමක් පැවැත්වීය.


උත්සාහය සම්පූර්ණයෙන්ම අසාර්ථක විය.


ප්‍රංශය, මැලේසියාව සහ ඉන්දියාව යන රටවල එවැන්ජලිස්ත දේවගැතිවරු රැස්වීමට පැමිණ සිටියහ.


ශිව සේනායි එම තිදෙනා වීසා කොන්දේසි උල්ලංඝනය කරන්නන් ලෙස හඳුනාගෙන ඔවුන් පිටුවහල් කරන ලෙස ශ්‍රී ලංකා රජයෙන් ඉල්ලා සිටියේය.


ශ්‍රී ලංකා රජය වහාම ඔවුන් පිටුවහල් කළේය.


ඊයේ, සෙනසුරාදා, පංගුනි 2 (15 3 2025), ශ්‍රී ලංකා රජය ඔවුන් කටුනායක හරහා පිටුවහල් කළේය.


ශ්‍රී ලාංකික හින්දු භක්තිකයන් වන අපි ශ්‍රී ලංකා රජයට අපගේ හෘදයාංගම කෘතඥතාව පළ කරමු.


To the media


Panguni 3 Sunday (16-3 2025)


From

Maravanpulavu K Sachithananthan

Siva Sena


 **Foreign* *evangelists deported from Nuwara Eliya* 

Jesus Lives International Evangelical Church

held an evangelism meeting at the Nuwara Eliya Racecourse from March 10 to 16.


The effort was a total failure.


Evangelists Pastors from France, Malaysia and India had come to the meeting.


Siva Senai identified those three as visa condition violators and appealed to the Sri Lankan government to deport them.


The Sri Lankan government promptly deported them.

Yesterday, Saturday, Panguni 2 (15 3 2025), the Sri Lankan government deported them via Katunayake.


We Sri Lankan Hindus express our heartfelt gratitude to the Sri Lankan government.


සිංහල සහ ඉංග්‍රීසි අනුවාදයන් පහතින්

Sinhala and English versions below

மாசி 25 ஞாயிறு, (09.03.2025)

நுவரெலியாவில் வெளிநாட்டு மதமாற்றிகளை நாடு கடத்துக

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை

15 ஆண்டுகளுக்கு முன்பு.
நூறு கிறித்தவர்கள் வாழ்ந்தார்கள் என வைத்துக் கொள்வோம்.
15 ஆண்டுகளுக்குப் பின்பு. 
இன்று 145 கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.

45% கிறித்தவர் தொகை உயர்வு.
எங்கே?
இலங்கையின் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில்.

சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் ஒன்று நுவரெலியா. அங்கு மாவட்ட மக்கள் தொகையில் 50-55% சைவ சமயத்தினர்.

அடுத்த மக்கள் தொகை புத்த சமயத்தினர். 35-40%.

கிருத்துவ மதமாற்றிகள், முகமதிய காதல் ஜிகாதிகள் மலையகத்துக்குப் படையெடுக்கிறார்கள். சைவரையும் புத்தரையும் மதம் மாதற்றியே தீருவோம் என அடம் பிடிக்கிறார்கள். விடாது தொடர்ந்து மதம் மாற்றுகிறார்கள்.

பொது பல சேனைத் தலைவர் புற்றுநோய் என்ற தொடரைப் பயன்படுத்தியதால் சிறையில். 

200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் தமிழகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்ததால் இலங்கை மலையகத்தில் குடியேறியவர்களே சைவர்கள்.

கண்ணீரில் நனைந்தனர், கஞ்சியால் வயிறு நிரப்பினர். கம்பலையாகக் குடிசைகளுக்குள் வாழ்கின்றனர். ஏழைச் சைவர்கள். ஆசை காட்டலாம். மோசம் செய்யலாம். மதமாற்றிவிடலாம் என்ற மோகம் கிறித்தவ மத மாற்றிகளுக்கு. காதல் ஜிகாதிகளுக்கு.

கொழும்பில் அரசியல் செல்வாக்குடன் வாழ்கின்றவர் மதமாற்றி இராஜேந்திரன். சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்.  அரசு நடைமுறைகள் தெரிந்தவர். மட்டக்களப்பில் இந்து கல்லூரி மைதானத்திலேயே மதமாற்றக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர். அதைத் தடுத்தோம் என்பது வேறு கதை.

47ஆவது மதமாற்ற மாநாட்டை  நுவரெலியா
குதிரைப் பந்தய மைதானத்தில் நடத்துகிறார் இராஜேந்திரன். நாளை மார்ச்சு 10 முதல் 15 வரை.

இந்தியா மலேசியா பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று போதகர்களை மதமாற்றிகளை அழைத்து வருகிறார். நுவரெலியாவில் ஆறு நாள் தொடர்ந்து அவர்கள் உரையாற்றுகிறார்கள். நோய்களை மாற்றுவதாக செல்வத்தைப் பெருக்குவதாகப் பொய்களைப் புரட்டுகளை அள்ளி வீசப் போகிறார்கள்.

நுவரெலியாவின் புத்த மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். சைவ மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். கிறித்தவ மக்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். இன ஒழிப்பு நோக்கத்துடன் ஆறு நாள்கள் கூட்டம் நடத்துகிறார்கள்.

சிங்களத்தில் வண்ணச் சுவரொட்டிகள். தமிழில் வண்ணச் சுவரொட்டிகள். ஆங்கிலத்தில் வண்ணச் சுவரொட்டிகள். இலங்கை முழுவதும் ஒட்டி இருக்கிறார்கள். அச்சிடும் செலவு எவ்வளவு? இலங்கை முழுவதும் ஒட்டுவிக்கும் செலவு எவ்வளவு? ஏறத்தாழ இலங்கை ரூபாய் ஒரு கோடி வரை ஆகி இருக்கும்.

எங்கிருந்து வருகிறது பணம்? கொழும்பு, அலுத்மாவத்தையில் மதமாற்றி இராஜேந்திரனின் இயேசு வாழ்கிறார் மதமாற்ற அமைப்பின் கணக்குகளை அரசாங்கம் ஆராய வேண்டும். இலங்கையில் இனக் கலவரத்தை மதக் கலவரத்தைத் தூண்டுவதற்காகப் பணம் எங்கிருந்து வருகின்றது? விசாரிக்க வேண்டும்.

மலையகச் சைவர்கள் மனம் கொதித்தது. மலையகப் புத்தர்களில் மனம் கொதித்தது. ஆறு நாள் கூட்டத்தைத் தடை செய்யுங்கள். பாதுகாப்பு அமைச்சைக் கோரினார்கள். கொழும்பு காவல்துறைத் தலைவருக்குக் கடிதம் எழுதினார்கள். புத்த சாசன அமைச்சுக்கு கடிதம் எழுதினார்கள். நுவரெலியாக் காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முறையிட்டுள்ளார்கள்.

நுழைவது சுற்றுலாவுக்கு. குழைந்து குழைந்து பேசுவதோ மதம் மாற்றுவதற்கு. நுழைவு உரிமை விதிகளை மீறினார்கள் பிரான்ஸ் நாட்டவர், இந்திய நாட்டவர், மலேசிய நாட்டவர். கூட்டத்தில் பேசுகிறார்கள். அவர்களுடைய படங்கள் சுவரொட்டிகளில்.

அப்பட்டமாக இலங்கைச் சட்டங்களை மீறுகின்ற அந்த மூவரையும் தளையிடுங்கள். கடவுச்சீட்டுகளைக் கைப்பற்றுங்கள். நாட்டை விட்டு அகற்றுங்கள். மறவன்புலவு க. சச்சிதானந்தன் இலங்கைக் குடிவரவுத் திணைக்களத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்பு இவர் எழுதிய கடிதங்களே பண முதலைகளான மதமாற்றிகள் மோகன்லாசரசர், பால் தினகரன் போன்ற பல மதமாற்றத் குழுக்களை நாடு கடத்த அரசை உந்தியது. 

வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய் 
சைவமே மெய் நெறி கண்டாய் என அமைதியாகவும் தன்னடக்கமாகவும் வாழ்கின்றனர் சைவ மக்கள். தாங்கள் உண்டு தங்கள் பணிகள் உண்டு என வாழ்கின்றனர் சைவ மக்கள். அவர்களின் வேண்டுகோளைச் சிவபெருமான் ஏற்றுக் கொள்வார். அவர்களை அவரே காப்பாற்றித் திருவருள் புரிகிறார்.


ඉරිදා, මාසි 25, (09.03.2025)

නුවරඑළියෙන් විදේශීය එවැන්ජලිස්තවරුන් පිටුවහල් කරන්න

මරවන්පුලවු කේ. සචිතනන්තන්
සිව සේනායි

වසර 15 කට පෙර.

එහි කිතුනුවන් සියයක් ජීවත් වූ බව උපකල්පනය කරමු.

වසර 15 කට පසු.

අද වන විට එහි කිතුනුවන් 145 ක් ජීවත් වෙති.

ක්‍රිස්තියානි ජනගහනයේ 45% ක වැඩිවීමක්.

කොහෙද?
ශ්‍රී ලංකාවේ කඳුකරයේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ.

නුවරඑළිය යනු සයිව ජනගහනය බහුතරයක් සිටින දිස්ත්‍රික්කවලින් එකකි. දිස්ත්‍රික්කයේ ජනගහනයෙන් 50-55% ක් සයිව වේ.

ඊළඟ විශාලතම ජනගහනය බෞද්ධ වේ. 35-40% ක් ක්‍රිස්තියානි ආගමට හැරවූවන් සහ මොහොමඩ් ප්‍රේම ජිහාඩ්වාදීන් කඳුකරය ආක්‍රමණය කරති. ඔවුන් සයිව සහ බුදුන් ආගමට හැරවීමට අධිෂ්ඨාන කරගෙන සිටිති. ඔවුන් නිර්දය ලෙස ආගමට හැරේ.

බොදු බල සේනාවේ නායකයා පිළිකා කාරක යන යෙදුම භාවිතා කිරීම නිසා සිරගතව සිටියේය.

ඉන්දියාවේ තමිල්නාඩුවෙන් බලහත්කාරයෙන් ආරාධනා කිරීමෙන් පසු, වසර 200 කට පෙර ශෛව ජාතිකයින් ශ්‍රී ලංකා කඳුකරයේ පදිංචි විය.

ඔවුන් කඳුළු වලින් තෙත් වී, කැඳෙන් බඩ පුරවා ගත්හ. ඔවුන් කඩමාළු මෙන් පැල්පත්වල ජීවත් වෙති. දුප්පත් ශෛව ජාතිකයින්. ඔවුන් අවදානමට ලක්විය හැකිය. ඔවුන් රැවටිය හැකිය. ඔවුන් ආගමික පරිවර්තනය සඳහා පහසු ඉලක්ක වේ.. ක්‍රිස්තියානි ආගමට හැරෙන්නන් සඳහා. ප්‍රේම ජිහාඩ්වාදීන් සඳහා.

එවැන්ජලිස්ත රාජේන්ද්‍රන්, ඔහු තමා ලෙස හඳුන්වන පරිදි කොළඹ දේශපාලනික වශයෙන් බලගතු ය. ඔහු නීතියේ සංකීර්ණතා දනී. ඔහු රජයේ ක්‍රියා පටිපාටි දනී. ඔහු මඩකලපුවේ හින්දු විද්‍යාල භූමියේ පරිවර්තන රැස්වීමක් සංවිධානය කළේය. අපි ශෛව ජාතිකයින් එය නැවැත්වූවා යනු වෙනස් කතාවකි.

රාජේන්ද්‍රන් හෙට, මාර්තු 10 සිට 15 දක්වා නුවරඑළිය තුරඟ තරඟ පිටියේදී 47 වන එවැන්ජලිස්ත සමුළුව පවත්වයි.

ඔහු ඉන්දියාව, මැලේසියාව සහ ප්‍රංශය යන රටවල් තුනකින් දේශකයින් සහ එවැන්ජලිස්තවරුන් තිදෙනෙකු ගෙන එයි. ඔවුන් දින හයක් නුවරඑළියේ දේශන පවත්වති. ඔවුන් රෝග සුව කරන බවත් ධනය වැඩි කරන බවත් පවසමින් බොරු සහ ප්‍රබන්ධ පතුරුවා හැරීමට යයි.

නුවරඑළියේ බෞද්ධ සංඛ්‍යාව අඩු කළ යුතුයි. ශෛව සංඛ්‍යාව අඩු කළ යුතුයි. කිතුනුවන්ගේ සංඛ්‍යාව වැඩි කළ යුතුයි. වාර්ගික පිරිසිදු කිරීමේ අරමුණින් ඔවුන් දින හයක් රැස්වීමක් පවත්වනවා.

සිංහලෙන් වර්ණවත් පෝස්ටර්. දෙමළෙන් වර්ණවත් පෝස්ටර්. ඉංග්‍රීසියෙන් වර්ණවත් පෝස්ටර්. ඒවා ශ්‍රී ලංකාව පුරා අලවා ඇත. මුද්‍රණය කිරීමට කොපමණ මුදලක් වැය වේද? එය ශ්‍රී ලංකාව පුරා ඇලවීමට කොපමණ මුදලක් වැය වේද? එය ශ්‍රී ලංකා රුපියල් කෝටියක් පමණ වනු ඇත.

මුදල් ලැබෙන්නේ කොහෙන්ද? කොළඹ අලුත්මාවත්ත පාරේ පිහිටි එවැන්ජලිස්ට් රාජේන්ද්‍රන්ගේ ජේසුස් ලයිව්ස් එවැන්ජලිස්ට් සංවිධානයේ ගිණුම් රජය පරීක්ෂා කළ යුතුයි. ශ්‍රී ලංකාවේ වාර්ගික කෝලාහල සහ ආගමික කෝලාහල ඇති කිරීමට මුදල් ලැබෙන්නේ කොහෙන්ද? රජය විමර්ශනය කළ යුතුයි.

කඳුකරයේ සයිවවාදීන් කෝපයෙන් සිටිති. කඳුකරයේ බෞද්ධයන් කෝපයෙන් සිටිති. දින හයක රැස්වීම තහනම් කරන්න. ඔවුන් ආරක්ෂක අමාත්‍යාංශයෙන් ඉල්ලා සිටියහ. ඔවුන් කොළඹ පොලිස් පරීක්ෂක ජෙනරාල්ට ලිපියක් ලිව්වා. ඔවුන් බෞද්ධ කටයුතු අමාත්‍යාංශයට ලිපියක් ලිව්වා. ඔවුන් නුවරඑළිය පොලිස් ස්ථානයේ ස්ථානාධිපතිවරයාට අභියාචනයක් ඉදිරිපත් කර ඇත.

සංචාරක කටයුතු සඳහා ප්‍රවේශය. ශුභාරංචිය ප්‍රකාශ කිරීම සඳහා කතා කිරීම සහ කතා කිරීම. ප්‍රංශ ජාතිකයෙකු, ඉන්දියානු ජාතිකයෙකු සහ මැලේසියානු ජාතිකයෙකු ඇතුළුවීමේ වීසා නීති උල්ලංඝනය කර ඇත. ඔවුන් සමූහයා තුළ කතා කරමින් සිටිති. ඔවුන්ගේ පින්තූර පෝස්ටර්වල ඇත.

ශ්‍රී ලංකා නීති අමු අමුවේ උල්ලංඝනය කරන තිදෙනා අත්අඩංගුවට ගන්න. ඔවුන්ගේ විදේශ ගමන් බලපත්‍ර රාජසන්තක කරන්න. ඔවුන් රටින් පිටුවහල් කරන්න. ශිව සේනායි මරවන්පුලවු කේ. සචිතනාදන් ශ්‍රී ලංකා ආගමන දෙපාර්තමේන්තුවට ලිපියක් ලියා ඇත.

ඔහු කලින් ලියූ ලිපි නිසා රජයට කෝටිපති ආගමට හැරවූ මොහාන් ලාසරස් සහ පෝල් දිනකරන් ඇතුළු බොහෝ එවැන්ජලිස්ත කණ්ඩායම් පිටුවහල් කිරීමට සිදුවිය.

ඔබ යාච්ඤා කරන්න. ඔබ ඉල්ලන්න. එය ඔබගේ වනු ඇත. මිනිසුන්ගේ සිත් සසල කරවන සුළුය. සිතුවිලිවල පාරිශුද්ධ භාවය ප්‍රති ence ලයක් ලෙස පාරිශුද්ධත්වය ගෙන එයි. ශෛව ජනයා පාරිශුද්ධත්වයෙන් හා සාමයෙන් ජීවත් වෙති. ඔවුන් සමගියෙන් ජීවත් වන අතර ඔවුන්ගේ රාජකාරි කරගෙන යයි. ශිව දෙවියන් ඔවුන්ගේ ඉල්ලීම් පිළිගනී. ඔහුම ඔවුන්ව බේරාගෙන ඔවුන්ගේ ඉරණම ඉටු කරයි.
Sunday, Maasi 25, (09.03.2025)

Deport foreign evangelists from Nuwara Eliya

Maravanpulau K. Sachithananthan
Siva Senai

15 years ago.
Let's assume that there were a hundred Christians living there.
15 years later.
Today, there are 145 Christians living there.

45% increase in the Christian population.
Where?
In the Nuwara Eliya district in the hills of Sri Lanka.

Nuwara Eliya is one of the districts where Saivaite population is in majority. 50-55% of the district's population is Saiva.

The next largest population is Buddhist. 35-40%.

Christian converts and Mohammedan love jihadists are invading the hills. They are determined to convert Saiva and Buddha. They relentlessly convert.

The leader of the Bodu Bala Sena was in jail for using the term carcinogenic.

Saivites settled in the Sri Lankan hills after being forcibly invited from Tamil Nadu, India, 200 years ago.

They were soaked in tears, filled their stomachs with porridge. They live in huts clothed in rags. Poor Saivites. They are vulnerable. They can be deceived. They are easy targets for religious convertion. For Christian converts. For love jihadists.

The Evangelist Rajendran, as he titles himself, is politically influential in Colombo. He knows the intricacies of the law. He knows the procedures of the government. He organized a conversion meeting in the Hindu College grounds in Batticaloa. We Saivaites stopped is a different story.

Rajendran is holding the 47th evangelists conference at the Nuwara Eliya Racecourse from tomorrow, March 10th to 15th.

He is bringing three preachers and evangelists from three countries: India, Malaysia, and France. They are giving speeches in Nuwara Eliya for six days. They are going to spread lies and fabrications, saying they will cure diseases and increase wealth.

The number of Buddhists in Nuwara Eliya should be reduced. The number of Saivas should be reduced. The number of Christians should increase. They are holding a meeting for six days with the aim of ethnic cleansing.

Colorful posters in Sinhala. Colorful posters in Tamil. Colorful posters in English. They are pasted all over Sri Lanka. How much does it cost to print? How much does it cost to paste it all over Sri Lanka? It will be approximately one crore Sri Lankan rupees.

Where does the money come from? The government should examine the accounts of the Jesus Lives evangelists organization of the Evangelist Rajendran in Colombo at Aluthmawatte Road. Where does the money come from to incite ethnic riots and religious riots in Sri Lanka? The government should investigate.

The hill country Saivites are angry. The hill country Buddhists are angry. Ban the six-day meeting. They requested the Ministry of Defense. They wrote a letter to the Colombo Police Inspector General. They wrote a letter to the Ministry of Buddhist affairs. They have appealed to the Officer-in-Charge of the Nuwara Eliya Police Station.

Entry for tourism. Speaking and talking for evangelism. A French national, an Indian national, and a Malaysian national violated the entry visa rules. They are speaking in the crowd. Their pictures are on posters.

Arrest those three who are blatantly violating Sri Lankan laws. Confiscate their passports. Deport them from the country. Siva Senai Maravanpulau K. Sachithananthan has written a letter to the Sri Lankan Immigration Department.

It was the letters he wrote earlier that prompted the government to deport many evangelist groups including those of billionaire proselytizers Mohan Lazarus and Paul Dinakaran.

You pray. You ask. It will be yours. Mens agitat molem. Purity of thoughts brings purity in consequence. The Saiva people live in purity and peace. They live in harmony and carry on with their duties. Lord Shiva accepts their requests. He himself saves them and fulfills their destiny.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்